TNPSC Thervupettagam

TP Quiz - June 2022 (Part 3)

2242 user(s) have taken this test. Did you?

1. Empress is the first luxury cruise liner to be operated from

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Goa
எம்ப்ரஸ் என்பது எங்கிருந்து இயக்கப்படும் முதல் சொகுசுக் கப்பல் ஆகும்?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கோவா

Select Answer : a. b. c. d.

2. The Headquarters of the Rubber Board is located at

  • Bengaluru
  • Kottayam
  • Kochi
  • Mangaluru
இரப்பர் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

  • பெங்களூரு
  • கோட்டயம்
  • கொச்சின்
  • மங்களூரு

Select Answer : a. b. c. d.

3. World’s first fishing cat survey took place at the

  • Sambhar Lake
  • Pulicat Lake
  • Chilika Lake
  • Kolleru Lake
உலகின் முதல் மீன்பிடிக்கும் பூனைகளின் மீதான கணக்கெடுப்பு எங்கு நடைபெற்றது?

  • சாம்பார் ஏரி
  • புலிகாட் ஏரி
  • சிலிக்கா ஏரி
  • கொல்லேரு ஏரி

Select Answer : a. b. c. d.

4. Who is the host country this year for the World Environment Day?

  • Norway
  • Finland
  • Sweden
  • Netherlands
இந்த ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தும் நாடு எது?

  • நார்வே
  • பின்லாந்து
  • ஸ்வீடன்
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

5. Which one of the following is not the official language of the United Nations?

  • Chinese
  • Arabic
  • Russian
  • Latin
பின்வருவனவற்றில் எது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழி அல்ல?

  • சீனம்
  • அரபு
  • ரஷ்யம்
  • இலத்தீன்

Select Answer : a. b. c. d.

6. Sampriti is the joint military exercise between India and

  • Bhutan
  • Bangladesh
  • Nepal
  • Maldives
சம்ப்ரிதி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

  • பூடான்
  • வங்காளதேசம்
  • நேபாளம்
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

7. Global Plastics Outlook report was released by

  • World Economic Forum
  • United Nations Environment
  • Organisation for Economic Co-operation and Development
  • World Bank
உலக நெகிழிக் கண்ணோட்ட அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பு
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

8. Which country topped the medal tally in the Bolat Turlykhanov Cup?

  • India
  • Iran
  • Iraq
  • Maldives
போலட் டர்லிகானோவ் கோப்பை போட்டியின்  பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு எது?

  • இந்தியா
  • ஈரான்
  • ஈராக்
  • மாலத்தீவுகள்

Select Answer : a. b. c. d.

9. Which state tops in the 4th State Food Safety Index 2021-2022?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Andhra Pradesh
2021-2022 ஆம் ஆண்டிற்கான 4வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. Which country tops in the Environmental Performance Index?

  • Sweden
  • Norway
  • Finland
  • Denmark
சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் முதலிடம் வகிக்கின்ற நாடு எது?

  • ஸ்வீடன்
  • நார்வே
  • பின்லாந்து
  • டென்மார்க்

Select Answer : a. b. c. d.

11. Blue Duke is the state butterfly of

  • Meghalaya
  • Sikkim
  • Manipur
  • Mizoram
ப்ளூ டியூக் என்பது எந்த மாநிலத்தின் மாநிலப் பட்டாம்பூச்சியாகும்?

  • மேகாலயா
  • சிக்கிம்
  • மணிப்பூர்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

12. Which becomes the first Indian state to approve a policy for drones?

  • Uttarakhand
  • Himachal Pradesh
  • Karnataka
  • Tamilnadu
ஆளில்லா விமானங்களுக்கான கொள்கையை அங்கீகரிக்கும் முதல் இந்திய மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

13. The National Highway 53 connects which pair of States?

  • Gujarat and Odisha
  • Odisha and West Bengal
  • West Bengal and Punjab
  • Punjab and Gujarat
53வது தேசிய நெடுஞ்சாலையானது எந்த இரண்டு மாநிலங்களை இணைக்கிறது?

  • குஜராத் மற்றும் ஒடிசா
  • ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம்
  • மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப்
  • பஞ்சாப் மற்றும் குஜராத்

Select Answer : a. b. c. d.

14. Which organisation observes its 25th anniversary in 2022?

  • SAARC
  • BIMSTEC
  • ASEAN
  • SCO
  • SAARC
  • BIMSTEC
  • ASEAN
  • SCO

Select Answer : a. b. c. d.

15. Which university tops from India in the QS University Rankings 2022?

  • IIT Bombay
  • IIT Delhi
  • IIT Kanpur
  • IISc Bengaluru
2022 ஆம் ஆண்டு QS பல்கலைக் கழகத் தரவரிசையில் எந்த இந்தியப் பல்கலைக் கழகம் முதலிடம் வகிக்கிறது?

  • மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
  • டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
  • கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்
  • பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

16. The World Investment Report was released by

  • United Nations Conference on Trade and Development
  • World Bank
  • International Monetary Fund
  • World Economic Forum
உலக முதலீட்டு அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

  • ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

17. HomoSEP, a manual robot for manual scavenging, was developed by

  • ISRO
  • DRDO
  • ICMR
  • IIT Madras
கையினால் மேற்கொள்ளப்படும் துப்புரவுத் தொழிலை செய்வதற்கான HomoSEP எனப்படும் ஒரு இயந்திரத்தினை உருவாக்கிய நிறுவனம் எது?

  • இஸ்ரோ
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகம்

Select Answer : a. b. c. d.

18. Which one missile was earlier known as Agni II prime?

  • Agni 2
  • Agni 3
  • Agni 4
  • Agni 5
அக்னி II பிரைம் என்று முன்னர் அழைக்கப்பட்ட ஏவுகணை எது?

  • அக்னி 2
  • அக்னி 3
  • அக்னி 4
  • அக்னி 5

Select Answer : a. b. c. d.

19. Who was declared as the Returning Officer for the President Election 2022?

  • Rajya Sabha Secretary General
  • Lok Sabha Secretary General
  • Lok Sabha Speaker
  • Central Election Commissioner
2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப் பட்டவர் யார்?

  • மாநிலங்களவைப் பொதுச் செயலாளர்
  • மக்களவைப் பொதுச் செயலாளர்
  • மக்களவை சபாநாயகர்
  • மத்தியத் தேர்தல் ஆணையர்

Select Answer : a. b. c. d.

20. Kolamarka Wildlife sanctuary is located at

  • Madhya Pradesh
  • Gujarat
  • Maharashtra
  • Andhra Pradesh
கோலமார்கா வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Polyversity was recently launched by

  • Israel
  • Germany
  • India
  • France
பாலிவர்சிட்டி என்பது சமீபத்தில் எங்கு தொடங்கப்பட்டது?

  • இஸ்ரேல்
  • ஜெர்மனி
  • இந்தியா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

22. The country’s first-ever centralised air-conditioned terminal was inaugurated recently at

  • Jaipur
  • Agra
  • Bengaluru
  • Chennai
நாட்டின் முதல் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் முனையம் சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • பெங்களூரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

23. The Indian National Centre for Space Promotion and Authorization (IN-SPACe) was established in

  • Jaipur
  • Ahmedabad
  • Mumbai
  • Kochi
விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான இந்தியத் தேசிய மையம் (IN-SPAce) எங்கு நிறுவப் பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • அகமதாபாத்
  • மும்பை
  • கொச்சி

Select Answer : a. b. c. d.

24. The United Nations General Assembly adopted an India-led resolution on multilingualism. In this which language is not mentioned?

  • Hindi
  • English
  • Urdu
  • Bangla
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்தியா தலைமையில் நிறைவேற்றப் பட்ட பன்மொழித் தீர்மானத்தில்  குறிப்பிடப்படாத மொழி எது?

  • இந்தி
  • ஆங்கிலம்
  • உருது
  • வங்காளம்

Select Answer : a. b. c. d.

25. The Shangri-La Dialogue is hosted at

  • Beijing
  • Singapore
  • Tokyo
  • London
ஷங்கிரி-லா பேச்சுவார்த்தையானது எங்கு நடத்தப்படுகிறது?

  • பெய்ஜிங்
  • சிங்கப்பூர்
  • டோக்கியோ
  • லண்டன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.