Select Your Language
தமிழ்
English
Menu
✖
20, May 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2025 (Part 2)
423 user(s) have taken this test. Did you?
1. The Stockholm Convention on persistent organic pollutants was adopted in
1998
2001
2003
2005
நிரந்தரக் கரிம மாசுப்படுத்திகள் குறித்த ஸ்டாக்ஹோம் உடன்படிக்கை எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
1998
2001
2003
2005
Select Answer :
a.
b.
c.
d.
2. Choose the incorrect statement regarding ‘S-400 Air Defence System’.
It is a Medium-range surface-to-air missile (MLR SAM) system.
Its missiles can engage targets flying at speeds up to Mach 14.
It can track incoming threats from 600 km away.
It was acquired from Russia.
S-400 எனும் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு தொடர்பான தவறான ஒரு கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது ஒரு நடுத்தர தாக்குதல் வரம்பு கொண்ட நிலம் விட்டு வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் எறிகணை (MLR SAM) அமைப்பு ஆகும்.
இதன் எறிகணைகள் மேக் 14 அளவு வரையிலான வேகத்தில் பறக்கும் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.
இதனால் 600 கி.மீ. தொலைவில் வரும் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்க முடியும்.
இது ரஷ்யாவிடமிருந்து வாங்கப் பட்டது.
Select Answer :
a.
b.
c.
d.
3. Davis Strait is located in-between
Greenland and Iceland
Russia and Canada
Greenland and Canada
UK and Iceland
டேவிஸ் நீரச்சந்தி எந்தெந்த நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?
கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து
ரஷ்யா மற்றும் கனடா
கிரீன்லாந்து மற்றும் கனடா
ஐக்கியப் பேரரசு மற்றும் ஐஸ்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
4. Which country’s central bank holds the highest gold reserve?
USA
India
Germany
Switzerland
எந்த நாட்டின் மத்திய வங்கி அதிக தங்க இருப்பினைக் கொண்டுள்ளது?
அமெரிக்கா
இந்தியா
ஜெர்மனி
சுவிட்சர்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
5. Which of the following committees is/are related to conservation of Western Ghats?
Kasturirangan committee
Bhure lal Committee
Gadgil Committee
Both A and C
பின்வருவனவற்றுள் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வளங்காப்புடன் தொடர்பு உடையது எது/எவை?
கஸ்தூரிரங்கன் குழு
புரே லால் குழு
கட்கில் குழு
A மற்றும் C ஆகிய இரண்டும்
Select Answer :
a.
b.
c.
d.
6. Akshvi Digital Wallet is related to
Easy Money transfer
MSME Loans
Disaster
TB assistance
அக்சவி எண்ணிமக் கோப்புறை எதனுடன் தொடர்புடையது?
எளிதான பணப் பரிமாற்றம்
MSME நிறுவனக் கடன்கள்
பேரிடர்
காசநோய்க்கான நிதியுதவி
Select Answer :
a.
b.
c.
d.
7. Who are the beneficiaries of project Malarum Punnagai in Tamilnadu?
Senior citizens
School students
Transgenders
Differently abled
தமிழ்நாட்டில் மலரும் புன்னகைத் திட்டத்தின் பயனாளிகள் யார்?
முதியோர்
பள்ளி மாணவர்கள்
திருநர்கள்
மாற்றுத்திறனாளிகள்
Select Answer :
a.
b.
c.
d.
8. Choose the incorrect pair
Kaziranga Tiger reserve - Assam
Kamalang Tiger reserve - Arunachal Pradesh
Indravati Tiger reserve - Chhattisgarh
Parambikulam Tiger reserve - Tamil Nadu
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
காசிரங்கா புலிகள் வளங்காப்பகம் - அசாம்
கமலாங் புலிகள் வளங்காப்பகம் - அருணாச்சலப் பிரதேசம்
இந்திராவதி புலிகள் வளங்காப்பகம் - சத்தீஸ்கர்
பரம்பிக்குளம் புலிகள் வளங்காப்பகம் – தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
9. Which country has the highest debt-to-GDP in 2025?
Sudan
Ukraine
Syria
Greece
2025 ஆம் ஆண்டில் அதிக கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தினைக் கொண்டுள்ள நாடு எது?
சூடான்
உக்ரைன்
சிரியா
கிரீஸ்
Select Answer :
a.
b.
c.
d.
10. The Tamil Nadu Prevention of Detention Act was enacted on
1972
1976
1982
1986
தமிழ்நாடு தடுப்புக் காவல் தடைச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1972
1976
1982
1986
Select Answer :
a.
b.
c.
d.
11. Santiago Network is related to
Highspeed internet
Super computers
Climate change
Credit to least developed country
சாண்டியாகோ வலையமைப்பு எதனுடன் தொடர்புடையது?
அதிவேக இணைய சேவை
மீத்திறன் கணினிகள்
பருவநிலை மாற்றம்
குறைவான வளர்ச்சியடைந்த நாட்டிற்கான கடன்
Select Answer :
a.
b.
c.
d.
12. The National Panchayati Day celebrates the
52nd Constitutional Amendment Act
69th Constitutional Amendment Act
73rd Constitutional Amendment Act
92nd Constitutional Amendment Act
தேசியப் பஞ்சாயத்து தினமானது எதனைக் கொண்டாடுகிறது?
52வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
69வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
73வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
92வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
13. Operation Atalanta 2025 was conducted by
NATO
SEATO
QUAD
European Union
அட்லாண்டா நடவடிக்கை 2025 எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?
NATO
SEATO
QUAD
ஐரோப்பிய ஒன்றியம்
Select Answer :
a.
b.
c.
d.
14. The Kármán line is located in
Troposphere
Stratosphere
Mesosphere
Thermosphere
கர்மான் கோடு எந்த மண்டலத்தில் அமைந்துள்ளது?
அடியடுக்கு
படையடுக்கு
இடையடுக்கு
வெப்ப அடுக்கு
Select Answer :
a.
b.
c.
d.
15. The ‘Sachet’ mobile app was launched by
ISRO
RBI
NDMA
NITI Aayog
‘சாசெட்’ கைபேசி செயலி எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
இஸ்ரோ
RBI
NDMA
நிதி ஆயோக்
Select Answer :
a.
b.
c.
d.
16. The world's only research centre on mycetoma was located in
Nigeria
Sudan
Congo
Ukraine
உலகின் ஒரே மைசெட்டோமா பாதிப்பு ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்திருந்தது?
நைஜீரியா
சூடான்
காங்கோ
உக்ரைன்
Select Answer :
a.
b.
c.
d.
17. Which of the following Mountain Pass is not located in Jammu & Kashmir region?
Aghil Pass
Burzil Pass
Khardung La
Rohtang Pass
பின்வரும் மலைப்பாதை/கணவாய்களில் ஜம்மு & காஷ்மீர் பகுதியில் அமையாதது எது?
அகில் கணவாய்
புர்சில் கணவாய்
கர்துங் லா
ரோஹ்தாங் கணவாய்
Select Answer :
a.
b.
c.
d.
18. Choose the correct descending order of countries with respect to their military spending.
USA>China> Russia> India
China >USA > Russia> Germany
Russia>USA>China> India
USA> Russia> China> India
பின்வரும் நாடுகளை அதனதன் ராணுவச் செலவினங்களின் அடிப்படையில் இறங்கு வரிசையில் தேர்வு செய்க.
அமெரிக்கா>சீனா>ரஷ்யா>இந்தியா
சீனா>அமெரிக்கா>ரஷ்யா>ஜெர்மனி
ரஷ்யா>அமெரிக்கா>சீனா>இந்தியா
அமெரிக்கா>ரஷ்யா>சீனா>இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
19. Which of the following country has not yet accomplished Space Docking Experiment?
USA
China
India
Japan
பின்வருவனவற்றுள் விண்வெளியில் விண்கல இணைப்புப் பரிசோதனையை மேற்கொள்ளாத நாடு எது?
அமெரிக்கா
சீனா
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Uturuncu, a dormant volcano, is located in
Namibia
Bolivia
Hawaii
Indonesia
உடுருங்கு எனும் செயலற்ற எரிமலையானது எங்கு அமைந்துள்ளது?
நமீபியா
பொலிவியா
ஹவாய்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
21. World Social Report 2025 is released by
World Bank
UN DESA
ILO
UNDP
2025 ஆம் ஆண்டு உலகச் சமூக அறிக்கை என்பது எந்த அமைப்பினால் வெளியிடப் படுகிறது?
உலக வங்கி
UN DESA
ILO
UNDP
Select Answer :
a.
b.
c.
d.
22. The AIM4NatuRe initiative is launched by
Conservation International
UNEP
FAO
Global Environment Facility
AIM4NatuRe முன்னெடுப்பு எந்த அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது?
கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்
UNEP
FAO
உலக சுற்றுச்சூழல் மையம்
Select Answer :
a.
b.
c.
d.
23. African Swine Fever is caused by
Virus
Bacteria
Parasite
Fungus
ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?
வைரஸ்
பாக்டீரியா
ஒட்டுண்ணி
பூஞ்சை
Select Answer :
a.
b.
c.
d.
24. Nammazhvar award is conferred in the field of
GM crops
Aquaculture
Organic Farming
Inorganic Farming
நம்மாழ்வார் விருது எந்தத் துறையில் வழங்கப் படுகின்றது?
மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள்
மீன்வளர்ப்பு
கரிம வேளாண்மை
கனிம வேளாண்மை
Select Answer :
a.
b.
c.
d.
25. India’s rank in the world based in Gross Domestic Product (GDP) is
4th rank
5th rank
8th rank
9th rank
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் உலக அளவில் இந்தியாவின் தர வரிசை யாது?
4வது இடம்
5வது இடம்
8வது இடம்
9வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25