Select Your Language
தமிழ்
English
Menu
✖
25, May 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2025 (Part 4)
47 user(s) have taken this test. Did you?
1. The SHAKTI policy is related to
Solar power
Hydroelectricity
Coal
Wind energy
SHAKTI என்ற கொள்கை எதனுடன் தொடர்புடையது?
சூரிய சக்தி
புனல் மின்சாரம்
நிலக்கரி
காற்றாலை ஆற்றல்
Select Answer :
a.
b.
c.
d.
2. Indo-Pacific Logistics Network (IPLN) consists of
Australia, India, Japan and the Indonesia
Australia, India, Japan and the USA
Australia, India, Japan and New Zealand
India, Sri Lanka, Japan and Indonesia
இந்திய-பசிபிக் தளவாட வலையமைப்பு (IPLN) எந்தெந்த நாடுகளை உள்ளடக்கியது?
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா
ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து
இந்தியா, இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
3. The world’s largest copper, gold and silver resources have been discovered in
Argentina
Bolivia
Namibia
Chile
உலகின் மிகப்பெரிய தாமிரம், தங்கம் மற்றும் வெள்ளி வளங்கள் எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளன?
அர்ஜென்டினா
பொலிவியா
நமீபியா
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
4. Which of the following regions host two-thirds of India’s total population of Snow Leopards?
Jammu & Kashmir
Ladakh
Himachal Pradesh
Uttarakhand
பின்வருவனவற்றுள் இந்தியாவின் மொத்தப் பனிச்சிறுத்தை எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை எந்தப் பகுதியில் காணப் படுகிறது?
ஜம்மு & காஷ்மீர்
லடாக்
இமாச்சலப் பிரதேசம்
உத்தரகாண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
5. The new Pope Robert Francis Prevost- Leo XIV belongs to
USA
Brazil
Canada
Mexico
புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் - லியோ XIV எந்த நாட்டினைச் சேர்ந்தவர் ஆவார்?
அமெரிக்கா
பிரேசில்
கனடா
மெக்ஸிகோ
Select Answer :
a.
b.
c.
d.
6. The Border Roads Organization (BRO) was established in
1955
1960
1964
1975
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1955
1960
1964
1975
Select Answer :
a.
b.
c.
d.
7. Operation Olivia was conducted by
Indian Army
Indian Navy
Indian Airforce
Indian Coast Guard
ஒலிவியா நடவடிக்கை எந்த அமைப்பினால் நடத்தப்பட்டது?
இந்தியக் காலாட்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
Select Answer :
a.
b.
c.
d.
8. Prosopis Juliflora is a kind of
Tree
Butterfly
Snail
Spider
புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா என்பது ஒரு வகை
மரம்
வண்ணத்துப்பூச்சி
நத்தை
சிலந்தி
Select Answer :
a.
b.
c.
d.
9. Tamil Nadu’s endangered species fund is managed by
Green TN Mission
State Forest Development Agency
Mudumalai Tiger Reserve Foundation
Advanced Institute of Wildlife Conservation
தமிழ்நாட்டின் அருகி வரும் உயிரின நிதி எந்த அமைப்பால் நிர்வகிக்கப் படுகிறது?
பசுமைத் தமிழகத் திட்டம்
மாநில வன மேம்பாட்டு முகமை
முதுமலை புலிகள் வளங்காப்பக அறக்கட்டளை
மேம்பட்ட வனவிலங்கு வளங்காப்பு நிறுவனம்
Select Answer :
a.
b.
c.
d.
10. e-Zero FIR initiative is related to
Movies piracy
Financial cybercrime
Online Sexual harassment
Workplace harassment
e-Zero FIR முன்னெடுப்பு எதனுடன் தொடர்புடையது?
திரைப்படத் திருட்டு
நிதி சார் இணையவெளிக் குற்றம்
இயங்கலை வழி பாலியல் துன்புறுத்தல்
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
11. K. Veeraswami Vs Union of India case is related to
Enquiry on Ministers
Enquiry on Judges
Enquiry on Governor
Enquiry on Diplomats
K. வீராசாமி எதிர் இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கு எதனுடன் தொடர்புடையது?
அமைச்சர்கள் மீதான விசாரணை
நீதிபதிகள் மீதான விசாரணை
ஆளுநர் மீதான விசாரணை
தூதரக அதிகாரிகள் மீதான விசாரணை
Select Answer :
a.
b.
c.
d.
12. Choose the incorrect statements regarding Life Expectancy in India
Expectation of life at birth in India has dropped for the first time in 50 years
Life expectation at birth for Males was registered highest in Tamil Nadu
Life expectation at birth for Females was registered highest in Kerala
All the above
இந்தியாவில் எதிர்பார்க்கப் படும் ஆயுட்காலம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவில் பிறப்பின் போதான ஆயுட்காலம் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளது
ஆண்களின் பிறப்பின் போதான ஆயுட்காலம் ஆனது தமிழ்நாட்டில் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது
பெண்களின் பிறப்பின் போதான ஆயுட்காலம் ஆனது கேரளாவில் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது
மேற்கூறிய அனைத்தும் சரி
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country has decided to implement its Carbon Border Adjustment Mechanism (CBAM) from 2027?
UK
USA
Poland
Sweden
எந்த நாடானது 2027 ஆம் ஆண்டு முதல் அதன் கார்பன் மீதான எல்லை இணக்க முறைமையினை (CBAM) செயல்படுத்துவதற்கு முடிவு செய்துள்ளது?
ஐக்கியப் பேரரசு
அமெரிக்கா
போலந்து
சுவீடன்
Select Answer :
a.
b.
c.
d.
14. The USSR’s mission Kosmos 482 was launched to study about
Titan
Jupiter
Venus
Saturn
சோவியத் ஒன்றியத்தின் கோஸ்மோஸ் 482 என்ற விண்கலமானது எதனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்பட்டது?
டைட்டன்
வியாழன்
வெள்ளி
சனி
Select Answer :
a.
b.
c.
d.
15. HAROP, a type of unmanned combat aerial vehicle, is produced by
Russia
Turkey
USA
Israel
HAROP என்ற ஒரு ஆளில்லா போர் விமானமானது எந்த நாட்டினால் தயாரிக்கப் படுகிறது?
ரஷ்யா
துருக்கி
அமெரிக்கா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Nagarhole Tiger Reserve is located in
Goa
Maharashtra
Karnataka
Odisha
நகர்ஹோலே புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
கோவா
மகாராஷ்டிரா
கர்நாடகா
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
17. The world’s first national-level cryptocurrency tourism payment system was launched by
Nepal
Bhutan
Thailand
Philippines
உலகின் முதல் தேசிய அளவிலான இணைய சங்கேதப் பணம் சார் சுற்றுலாக் கட்டண முறை எந்த நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது?
நேபாளம்
பூடான்
தாய்லாந்து
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
18. The under-five mortality rate of Tamil Nadu in 2024-2025 is
10.9
9.7
8.2
7.3
2024-2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் யாது?
10.9
9.7
8.2
7.3
Select Answer :
a.
b.
c.
d.
19. The new BrahMos missile production unit was inaugurated in
Nagpur
Lucknow
Pune
Gurugram
புதிய பிரம்மோஸ் எறிகணை உற்பத்தி அலகு எங்கு திறக்கப்பட்டுள்ளது?
நாக்பூர்
லக்னோ
புனே
குருகிராம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Choose the incorrect statements regarding the below SDG Goals targets of India
Maternal Mortality Rate or MMR <=70 by 2030
Under-five Mortality Rate or U5MR <=25 by 2030
Neonatal Mortality Rate or NMR <=12 by 2030
All the statements are correct
கீழே உள்ள இந்தியா மீதான SDG இலக்குகள் தொடர்பான தவறானதொரு கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
2030 ஆம் ஆண்டில் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் அல்லது MMR <=70
2030 ஆம் ஆண்டில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் அல்லது U5MR <=25
2030 ஆம் ஆண்டில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு விகிதம் அல்லது NMR <=12
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
21. The Schuman Declaration of 1950 is related to
NATO
SEATO
ICJ
EU
1950 ஆம் ஆண்டின் ஷூமன் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது?
NATO
SEATO
ICJ
EU
Select Answer :
a.
b.
c.
d.
22. Global Methane Tracker 2025, a report, was released by
United Nations Environment Program
International Energy Agency
World Bioenergy Association
International Renewable Energy Agency
2025 ஆம் ஆண்டு உலகளாவிய மீத்தேன் கண்காணிப்பு அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
சர்வதேச எரிசக்தி முகமை
உலக உயிரி ஆற்றல் சங்கம்
சர்வதேசப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை
Select Answer :
a.
b.
c.
d.
23. Which one of the following is not an inherited disorder?
Sickle cell anaemia
Cystic fibrosis
Down syndrome
Leptospirosis
பின்வருவனவற்றில் எது மரபு வழிக் கோளாறு அல்ல?
அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை
நீர்மத் திசு வளர்ச்சி
மன நலிவு நோய்
லெப்டோஸ்பிரோசிஸ்
Select Answer :
a.
b.
c.
d.
24. World Migratory Bird Day is observed on
May 02
May 07
May 10
May 12
உலக வலசை போகும் பறவை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
மே 02
மே 07
மே 10
மே 12
Select Answer :
a.
b.
c.
d.
25. National Technology Day is observed to commemorate
Operation Vijay
Operation Shakti
Operation Blue Star
Raman Effect discovery
தேசிய தொழில்நுட்பத் தினம் எதனை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப் படுகிறது?
விஜய் நடவடிக்கை
சக்தி நடவடிக்கை
ப்ளூ ஸ்டார் நடவடிக்கை
இராமன் விளைவு கண்டுபிடிப்பு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25