TNPSC Thervupettagam

TP Quiz - February 2026 (Part 1)

409 user(s) have taken this test. Did you?

1. The Budget presentation date changed to the 1st of February in 

  • 2014
  • 2015
  • 2016
  • 2017
பட்ஜெட் தாக்கல் செய்யும் எந்த ஆண்டில் தேதி பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டது?

  • 2014
  • 2015
  • 2016
  • 2017

Select Answer : a. b. c. d.

2. The Global Cybersecurity Outlook 2025 is published by

  • World Economic Forum
  • World Bank
  • SIPRI
  • Germanwatch
உலகளாவிய இணையப் பாதுகாப்பு கண்ணோட்டம் 2025 என்ற அறிக்கை யாரால் வெளியிடப்பட்டது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • உலக வங்கி
  • SIPRI
  • ஜெர்மன்வாட்ச்

Select Answer : a. b. c. d.

3. Choose the incorrect statement regarding India’s Pharma Sector.

  • India is the Third-largest supplier by volume globally.
  • India fulfils around 20% of global generics demand.
  • India currently ranks 11th in pharmaceutical exports by value.
  • All the statements are correct.
இந்தியாவின் மருந்துகள் துறை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியா உலகளவில் அளவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய வழங்நர் நாடாக உள்ளது.
  • உலகளாவிய பொதுப் பெயர் கொண்ட மருந்துகளுக்கான தேவையில் சுமார் 20%-ஐ இந்தியா பூர்த்தி செய்கிறது.
  • மதிப்பின் அடிப்படையில் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா தற்போது 11வது இடத்தில் உள்ளது.
  • மேற்கூறிய அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. India will host the World Seafood Congress 2026 for the first time in 

  • Goa
  • Chennai
  • Sri Vijaya Puram
  • Cochin
இந்தியா முதன்முறையாக 2026 உலக கடல் உணவு மாநாட்டை பின்வரும் நகரங்களில் எங்கு நடத்தவுள்ளது?

  • கோவா
  • சென்னை
  • ஸ்ரீ விஜயபுரம்
  • கொச்சின்

Select Answer : a. b. c. d.

5. Which of the following countries imposes a ban on social media for Under 16?

  • Japan
  • Spain
  • Indonesia
  • Russia
பின்வரும் நாடுகளில் எந்த நாடு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்துள்ளது?

  • ஜப்பான்
  • ஸ்பெயின்
  • இந்தோனேசியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

6. The Adichanallur archaeological site is located in

  • Tenkasi District
  • Thoothukudi District
  • Tirunelveli District
  • Tiruvannamalai District
ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • தென்காசி மாவட்டம்
  • தூத்துக்குடி மாவட்டம்
  • திருநெல்வேலி மாவட்டம்
  • திருவண்ணாமலை மாவட்டம்

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding the State of State Finances

  • West Bengal has the highest share of debt in Gross State Domestic Product
  • Tamil Nadu’s debt stood at 29.2% of the GSDP.
  • Kerala and Tamil Nadu have 1/5 of the population above the age of 60.
  • All the statements are correct.
மாநில நிதிநிலை குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மேற்கு வங்காளம் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் அதிகபட்ச கடன் பங்கைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் கடன் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 29.2% ஆக இருந்தது.
  • கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1/5 பங்காக உள்ளனர்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Which country has the largest gender-based pay gap (31%)?

  • India
  • Pakistan
  • South Korea
  • Brazil
பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளி அதிகமாக(31%)  உள்ள நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • தென் கொரியா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

9. Sunabeda Wildlife Sanctuary is located in 

  • Odisha
  • Bihar
  • Maharashtra
  • West Bengal
சுனபேடா வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

  • ஒடிசா
  • பீகார்
  • மகாராஷ்டிரா
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

10. The parties of Pennaiyar River dispute are 

  • Karnataka and Goa
  • Karnataka and Maharashtra
  • Tamil Nadu and Telangana
  • Tamil Nadu and Karnataka
பெண்ணையாறு நதிநீர் தகராறின் பங்காளர் மாநிலங்கள் எவை?

  • கர்நாடகா மற்றும் கோவா
  • கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா
  • தமிழ்நாடு மற்றும் கர்நாடகா

Select Answer : a. b. c. d.

11. The world's biggest greenhouse gas emitter is

  • USA
  • China
  • Russia
  • India
உலகின் மிக அதிக பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • ரஷ்யா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

12. The first Finance Minister of Independent India was 

  • Liaquat Ali Khan
  • Jawahar Lal Nehru
  • John Mathai
  • Shanmukham Chetty
சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் யார்?

  • லியாகத் அலி கான்
  • ஜவஹர்லால் நேரு
  • ஜான் மத்தாய்
  • சண்முகம் செட்டியார்

Select Answer : a. b. c. d.

13. The SAMARTH 2.0 platform is related to 

  • Textile sector
  • Artificial Intelligence
  • Semiconductor
  • Fishery
சமர்த் 2.0 தளம் எதனுடன் தொடர்புடையது

  • ஜவுளித் துறை
  • செயற்கை நுண்ணறிவு
  • குறைக்கடத்தி
  • மீன்வளம்

Select Answer : a. b. c. d.

14. Choose the incorrect statement regarding the Paris Agreement.

  • It is a legally binding global agreement.
  • It replaced the Kyoto Protocol.
  • It was adopted on 15th December 2012
  • All the statements are correct.
பாரிஸ் ஒப்பந்தம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும்.
  • இது கியோட்டோ நெறிமுறைக்கு மாற்றாக அமைந்தது.
  • இது 2012 டிசம்பர் 15 அன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

15. The Day Zero scenario is related to 

  • Equinox
  • Ground water
  • Glacier melting
  • Apocalypse
சுழிய தினம் (Day Zero) சூழ்நிலையானது பின்வருவனவற்றுடன் தொடர்புடையது:

  • சம பகல் இரவு நாள்
  • நிலத்தடி நீர்
  • பனிப்பாறை உருகுதல்
  • ஊழி முடிவு

Select Answer : a. b. c. d.

16. Choose the correct descending order of the Union Budget 2026 allocation

  • Transport > Defence > Rural Development > Agriculture
  • Defence > Transport > Rural Development > Agriculture
  • Agriculture > Defence > Transport > Rural Development
  • Transport > Defence > Agriculture > Rural Development
2026 ஆம் ஆண்டின் மத்திய நிதிநிலை அறிக்கையின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் சரியான இறங்குவரிசையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • போக்குவரத்து > பாதுகாப்பு > ஊரக வளர்ச்சி > விவசாயம்
  • பாதுகாப்பு > போக்குவரத்து > ஊரக வளர்ச்சி > விவசாயம்
  • விவசாயம் > பாதுகாப்பு > போக்குவரத்து > ஊரக வளர்ச்சி
  • போக்குவரத்து > பாதுகாப்பு > விவசாயம் > ஊரக வளர்ச்சி

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect pair. 

  • New series of GDP base year - 2022-23
  • New series of CPI base year - 2022
  • New series of IIP base year - 2022-23
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) புதிய அடிப்படை ஆண்டுத் தொடர் - 2022-23
  • நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) புதிய அடிப்படை ஆண்டுத் தொடர் - 2022
  • தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் (IIP) புதிய அடிப்படை ஆண்டுத் தொடர் - 2022-23
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding the 16th Finance Commission.

  • It was constituted by the President on 31 December 2023.
  • Its recommendation is effective from 2026 to 2031.
  • ‘Contribution to GDP’ added as a new criterion
  • All the statements are correct.
16வது நிதிக் குழு தொடர்பாக தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது 2023 டிசம்பர் 31 அன்று குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்டது.
  • இதன் பரிந்துரைகள் 2026 முதல் 2031 வரை நடைமுறையில் இருக்கும்.
  • 'மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு' ஒரு புதிய அளவுகோலாக சேர்க்கப் பட்டுள்ளது.
  • அனைத்து அறிக்கைகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. The Panchayat Advancement Index was released by 

  • National Sample Survey Organisation
  • Ministry of Rural Development
  • Ministry of Panchayati Raj
  • NITI Aayog
பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது ?

  • தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு
  • ஊரக மேம்பாட்டு அமைச்சகம்
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

20. Anand Marriage Registration is related to 

  • Parsi Marriage
  • Sikh marriage
  • Buddhist marriage
  • Brahmo Marriage
ஆனந்த் திருமணப் பதிவு பின்வரும் எதனுடன் தொடர்புடையது?

  • பார்சி திருமணம்
  • சீக்கியத் திருமணம்
  • பௌத்தத் திருமணம்
  • பிரம்மோ திருமணம்

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding Ramsar sites in India

  • India has 98 Ramsar sites
  • Gujarat has the highest wetland area in India
  • Tamil Nadu (20) has the highest number of Ramsar Sites
  • All the statements are correct.
இந்தியாவில் உள்ள ராம்சர் தளங்கள் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியாவில் 98 ராம்சர் தளங்கள் உள்ளன.
  • குஜராத்தில் இந்தியாவில் அதிக பரப்பிலான ஈரநிலப் பகுதி உள்ளது.
  • தமிழ்நாட்டில் (20) அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்கள் உள்ளன.
  • மேற்கூறிய அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. The Madras Temple Entry Authorisation Act of 1947 was passed during the tenure of

  • T. Prakasam
  • Ramasamy Reddy
  • Rajagopalachari
  • Kumaraswamy Raja
1947 ஆம் ஆண்டின் மெட்ராஸ் கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது?

  • டி. பிரகாசம்
  • ராமசாமி ரெட்டி
  • ராஜகோபாலாச்சாரி
  • குமாரசுவாமி ராஜா

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding President’s Rule in Tamil Nadu (1976).

  • President’s Rule was declared on the night of January 31, 1976.
  • M. Karunanidhi was the CM of the state while imposing President’s Rule
  • Governor M. M. Ismail recommended the dissolution of the State Legislative Assembly
  • All the statements are correct.
தமிழ்நாட்டில் 1976ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 1976 ஜனவரி 31 அன்று இரவு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
  • குடியரசுத் தலைவர் ஆட்சி விதிக்கப்பட்டபோது மு. கருணாநிதி மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.
  • மாநில சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநர் எம். எம். இஸ்மாயில் பரிந்துரைத்தார்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

24. Which State becomes India’s First to Provide Free Graduation Education and School Student Insurance?

  • Kerala
  • Tamil Nadu
  • Punjab
  • Maharashtra
இலவச பட்டப்படிப்புக் கல்வி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காப்பீட்டை வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

25. World Wetlands Day is observed on 

  • January 30
  • February 02
  • February 03
  • February 05
உலக சதுப்பு நில தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

  • ஜனவரி 30
  • பிப்ரவரி 02
  • பிப்ரவரி 03
  • பிப்ரவரி 05

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.