Select Your Language
தமிழ்
English
Menu
✖
27, Nov 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2025 (Part 3)
177 user(s) have taken this test. Did you?
1.
Tamil Nadu Transgender Welfare Board was established on
April 15, 2008
April 15, 2010
November 15, 2008
November 15, 2010
தமிழ்நாடு திருநர் நல வாரியம் எப்போது நிறுவப்பட்டது
ஏப்ரல் 15, 2008
ஏப்ரல் 15, 2010
நவம்பர் 15, 2008
நவம்பர் 15, 2010
Select Answer :
a.
b.
c.
d.
2.
What is metastasis?
Spread of cancer to other parts of the body
Shrinking of a tumour
Formation of scar tissue
Accumulation of fluid around a tumour
மெட்டாஸ்டாஸிஸ் என்றால் என்ன
?
உடலின் பிற பகுதிகளுக்குப் புற்றுநோய் பரவுதல்
புற்றுக்கட்டி குறைதல்
வடு திசுக்களின் உருவாக்கம்
ஒரு கட்டியைச் சுற்றி திரவம் குவிதல்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The first 'Anbu Solai' day care centre was launched in
Coimbatore
Madurai
Chennai
Trichy
முதல்
'
அன்புச் சோலை
'
பகல்நேரப் பராமரிப்பு மையம் எங்கு தொடங்கப் பட்டது
?
கோயம்புத்தூர்
மதுரை
சென்னை
திருச்சி
Select Answer :
a.
b.
c.
d.
4.
What is the main purpose of the Sahakar DigiPay app?
To enable digital payments for cooperative societies
To enable digital payments for Insurances
To enable digital payments for Mutual Funds
To enable digital payments for Start-Up Loans
சஹாகர் டிஜிபே செயலியின் முக்கிய நோக்கம் யாது
?
கூட்டுறவுச் சங்கங்களுக்கு டிஜிட்டல் பண வழங்கீடுகளை செயல்படுத்துதல்
காப்பீடுகளுக்கான டிஜிட்டல் பண வழங்கீடுகளை செயல்படுத்துதல்
பரஸ்பர நிதிகளுக்கான டிஜிட்டல் பண வழங்கீடுகளை செயல்படுத்துதல்
புத்தொழில் கடன்களுக்கான டிஜிட்டல் பண வழங்கீடுகளை செயல்படுத்துதல்
Select Answer :
a.
b.
c.
d.
5.
What causes measles?
Bacteria
Virus
Fungus
Parasite
தட்டம்மை பாதிப்பினை ஏற்படுத்துவது எது
?
பாக்டீரியா
வைரஸ்
பூஞ்சை
ஒட்டுண்ணி
Select Answer :
a.
b.
c.
d.
6.
Which was the first South Asian country to join the UN Water Convention?
India
Bangladesh
Nepal
Pakistan
ஐ.நா. நீர் உடன்படிக்கையில் இணைந்த முதல் தெற்காசிய நாடு எது
?
இந்தியா
வங்காளதேசம்
நேபாளம்
பாகிஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
7.
What does the decomposition of ammonium nitrate produce?
Nitrogen gas only
Nitrous oxide and water vapour
Carbon dioxide only
Oxygen and hydrogen
அமோனியம் நைட்ரேட்டின் சிதைவு எதை உருவாக்குகிறது
?
நைட்ரஜன் வாயு மட்டும்
நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் நீராவி
கார்பன் டை ஆக்சைடு மட்டும்
ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன்
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who was the first Minister of Education of independent India?
Maulana Abul Kalam Azad
Madan Mohan Malviya
Sir Syed Ahmed khan
Sarvepalli Radhakrishnan
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் யார்
?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
மதன் மோகன் மாளவியா
சர் சையத் அகமது கான்
சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன்
Select Answer :
a.
b.
c.
d.
9.
Choose the incorrect statement regarding Jawaharlal Nehru
He presented the Objectives Resolution in 1946, which became the foundation of the Constitution.
He authored The Discovery of India and Glimpses of World History.
He served as chairperson of the National Planning Committee in 1940.
He was the part of NAM.
ஜவஹர்லால் நேரு பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
அவர் 1946 ஆம் ஆண்டில் குறிக்கோள் தீர்மானத்தை முன்வைத்தார், இது அரசியலமைப்பின் அடித்தளமாக மாறியது.
அவர் The Discovery of India மற்றும் Glimpses of World History ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.
1940 ஆம் ஆண்டில் தேசியத் திட்டக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார்.
அவர் அணிசேரா நாடுகள் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தார்.
Select Answer :
a.
b.
c.
d.
10.
Which was the first Blue Flag-certified beach in Tamil Nadu?
Marina Beach
Kovalam Beach
Elliots Beach
Besant Nagar Beach
தமிழ்நாட்டில் நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட முதல் கடற்கரை எது
?
மெரினா கடற்கரை
கோவளம் கடற்கரை
எலியட்ஸ் கடற்கரை
பெசன்ட் நகர் கடற்கரை
Select Answer :
a.
b.
c.
d.
11.
Neodymium is extracted from
Iron ore and hematite
Monazite and bastnäsite minerals
Bauxite and magnetite
Coal and limestone
நியோடைமியம் எதிலிருந்து பிரித்தெடுக்கப் படுகிறது
?
இரும்புத் தாது மற்றும் ஹேமடைட்
மோனாசைட் மற்றும் பாஸ்ட்னாசைட் தாதுக்கள்
பாக்சைட் மற்றும் மேக்னடைட்
நிலக்கரி மற்றும் சுண்ணாம்புக்கல்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the correct statement regarding India and extreme weather events
India ranks ninth among countries most affected by extreme weather events between 1995 and 2024.
India ranked third globally for people impacted by extreme weather.
The 30th Conference of the Parties (COP30) was held in Belém, Brazil.
All statements are correct.
இந்தியா மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
1995 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தீவிர வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
தீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பங்குதார்களின் 30வது மாநாடு (COP30) ஆனது பிரேசிலின் பெலெமில் நடைபெற்றது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
13.
Which state topped the 6th National Water Awards 2024?
Gujarat
Kerala
Maharashtra
Rajasthan
6வது தேசிய நீர் விருதுகளில் (2024) முதலிடம் பிடித்த மாநிலம் எது
?
குஜராத்
கேரளா
மகாராஷ்டிரா
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Choose the correct statement regarding the ARISE program
The ARISE program was launched at the COP30 Climate Summit in Belém, Brazil.
ARISE stands for Accelerating Resilience Investments and Innovations for Sustainable Economies.
It aims to strengthen economic and institutional resilience in developing countries and integrate climate resilience into national planning.
All statements are correct.
ARISE
திட்டம் தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
ARISE திட்டம் பிரேசிலின் பெலெமில் நடைபெற்ற COP30 பருவநிலை உச்சி மாநாட்டில் தொடங்கப்பட்டது.
ARISE என்பது நிலையான பொருளாதாரங்களுக்கான தகவமைப்பு முதலீடுகள் மற்றும் கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துதல் என்பதைக் குறிக்கிறது.
இது வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான மீள் தன்மையை வலுப்படுத்துவதையும், தேசியத் திட்டமிடலில் பருவநிலை மீள் தன்மையை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
15.
Which of the following is the largest wetland in India?
Sundarbans
Chilika Lake
Sundarbans Mangrove Forests
Pulicat Lake
பின்வருவனவற்றில் இந்தியாவின் மிகப்பெரிய ஈர நிலம் எது
?
சுந்தரவனக் காடுகள்
சிலிக்கா ஏரி
சுந்தரவனக் காடுகளின் சதுப்புநிலக் காடுகள்
பழவேற்காடு ஏரி
Select Answer :
a.
b.
c.
d.
16.
Choose the incorrect statement regarding military exercises 2025
Exercise Brahmashira – Gujarat
Exercise Mitra Shakti 2025 – Karnataka
Exercise Prachand Prahar – Arunachal Pradesh
VINBAX 2025 – Thailand
இராணுவப் பயிற்சிகள் 2025 தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பிரம்மஷிரா பயிற்சி - குஜராத்
மித்ர சக்தி பயிற்சி 2025 - கர்நாடகா
பிரசாந்த் பிரஹார் பயிற்சி - அருணாச்சலப் பிரதேசம்
VINBAX 2025 – தாய்லாந்து
Select Answer :
a.
b.
c.
d.
17.
India’s female labour force participation rate (FLFPR) in FY24 was?
38.5%
41.7%
45.2%
50.1%
20
24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பெண் தொழிலாளர் வளப் பங்கேற்பு விகிதம் (
FLFPR)
யாது
?
38.5%
41.7%
45.2%
50.1%
Select Answer :
a.
b.
c.
d.
18.
Jharkhand was formed as a state in
20 January 2000
10 August 2000
15 November 2000
2 October 2000
ஜார்க்கண்ட் எப்போது ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது
?
ஜனவரி 20, 2000
ஆகஸ்ட் 10, 2000
நவம்பர் 15, 2000
அக்டோபர் 2, 2000
Select Answer :
a.
b.
c.
d.
19.
Who won the Bal Sahitya Puraskar in 2025 for a children’s novel?
Vishnupuram Saravanan
Sreejith Moothedath
Surendra Mohan Das
Kirtida Brahmbhatt
குழந்தைகளுக்கான புதினத்திற்காக 2025 ஆம் ஆண்டில் பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்றவர் யார்
?
விஷ்ணுபுரம் சரவணன்
ஸ்ரீஜித் மூத்தேதத்
சுரேந்திர மோகன் தாஸ்
கீர்த்திதா பிரம்மபட்
Select Answer :
a.
b.
c.
d.
20.
Choose the correct statement regarding recent GI
‑
tagged products in India
.
Kannadippaya bamboo mat - Kerala
Apatani textile - Arunachal Pradesh
Marthandam honey – Gujarat
Tungbuk – Sikkim
இந்தியாவில் சமீபத்தில் புவிசார் குறியீடு பெற்ற தயாரிப்புகள் தொடர்பான
சரியான
கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
கண்ணாடிப் பாயா மூங்கில் பாய் - கேரளா
அபதானி ஜவுளி - அருணாச்சலப் பிரதேசம்
மார்த்தாண்டம் தேன் - குஜராத்
துங்புக் – சிக்கிம்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which country will impose the world’s first green fuel levy on air passengers?
Japan
India
Singapore
United States
விமானப் பயணிகள் மீதான உலகின் முதல் பசுமை எரிபொருள் வரியை விதிக்கும் நாடு எது
?
ஜப்பான்
இந்தியா
சிங்கப்பூர்
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Choose the correct statement regarding Saranda Forest
Saranda Forest is located in the West Singhbhum district of Jharkhand.
It is the largest sal forest in Asia.
Saranda is a tropical, mixed deciduous forest.
All statements are correct.
சாரண்டா காடு தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
சாரண்டா காடு ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது ஆசியாவின் மிகப்பெரிய சால் காடு ஆகும்.
சாரண்டா ஒரு வெப்பமண்டல, கலப்பு இலையுதிர் காடு ஆகும்.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which state in India was the first to introduce a transgender welfare policy?
Kerala
Maharashtra
Tamil Nadu
Karnataka
இந்தியாவில் முதலில் திருநர்கள் நலக் கொள்கையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது
?
கேரளா
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
24.
India is the world’s ______ largest patent filer.
4th
5th
6th
7th
உலகில் அதிக காப்புரிமை தாக்கல் செய்யும்
______
வது நாடாக இந்தியா உள்ளது.
4வது
5வது
6வது
7வது
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the incorrect statement regarding Project Cheetah
Project Cheetah aims to reintroduce cheetahs in India.
The first release of cheetahs under the project took place in Kuno National Park, Uttar Pradesh.
Project Cheetah was launched in 2022.
All statements are correct
சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதே சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் சிவிங்கிப் புலிகளின் முதல் அறிமுகம் உத்தரப் பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் மேற்கொள்ளப் பட்டது.
சிவிங்கிப் புலிகள் வளங்காப்பு திட்டம் 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=233a51d6af11f6d91387fe1d9e271e724f536178
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25