இந்தியாவில், சில அணு உலைகள் மட்டும்
"IAEA பாதுகாப்பு விதிகளின்" கீழ் வைக்கப்பட்டு, மற்றவை வைக்கப்படாததற்கான
காரணம் என்ன?
- சில உலைகள் யுரேனியத்தையும் மற்றவை தோரியத்தையும் பயன்படுத்துகின்றன.
- சில உலைகள் இறக்குமதி செய்யப்பட்ட யுரேனியத்தையும் மற்றவை உள்நாட்டு இருப்புகளையும் பயன்படுத்துகின்றன.
- சில உலைகள் வெளிநாட்டு நிறுவனங்களாலும் மற்றவை உள்நாட்டு நிறுவனங்களாலும் இயக்கப்படுகின்றன.
-
சில உலைகள் அரசுக்குச் சொந்தமானவை மற்றும் மற்றவை தனியாருக்குச் சொந்தமானவை.