TNPSC Thervupettagam

TP Quiz - April 2021 (Part 2)

2894 user(s) have taken this test. Did you?

1. Which state has become the first State in the country to provide 100 per cent tap water supply?

  • Telangana
  • Kerala
  • Andhra Pradesh
  • Goa
100 சதவீத குடிநீர்க் குழாய் வசதியினை வழங்கியுள்ள முதல் இந்திய மாநிலமாக உருவெடுத்து உள்ள மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்
  • கோவா

Select Answer : a. b. c. d.

2. The second phase of the Purple Revolution was recently launched at

  • Jammu and Kashmir
  • Sikkim
  • Uttarakhand
  • Arunachal Pradesh
ஊதாப் புரட்சியின் இரண்டாம் கட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது?

  • ஜம்மு & காஷ்மீர்
  • சிக்கிம்
  • உத்தரகாண்ட்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. Mahender Giri is associated with which of the following one?

  • International Ranger Award
  • Grammy Award
  • International Shooting sport Award
  • International Man booker Prize
கீழ்க்கண்டவற்றுள் மகேந்திரகிரி எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • சர்வதேச வனச் சரகர் விருது
  • கிராமி விருது
  • சர்வதேச துப்பாக்கி சுடுதல் விருது
  • சர்வதேச மேன் புக்கர் பரிசு

Select Answer : a. b. c. d.

4. Mahendragiri Biosphere Reserve is proposed at

  • Andhra Pradesh
  • Odisha
  • Telangana
  • Madhya Pradesh
மகேந்திரகிரி உயிர்க்கோளக் காப்பகம் எங்கு அமைக்கப்பட முன்மொழியப் பட்டுள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா
  • தெலுங்கானா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. Which state is set to become India’s First State to have 2 Green Energy Efficient towns?

  • Maharashtra
  • Bihar
  • Tamilnadu
  • Kerala
இரண்டு பசுமை ஆற்றல் திறன்மிகு நகரங்களைக் கொண்ட முதல் இந்திய மாநிலமாக மாற உள்ள மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • பீகார்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

6. The noted Marathi writer Dr Sharankumar Limbale is recently awarded with

  • Sahitya Academy Award
  • Saraswathi Samman
  • Vyas Samman
  • Gnana Pith Award
புகழ்பெற்ற மராத்திய எழுத்தாளர் டாக்டர் சரண்குமார் லிம்பாலேவிற்கு சமீபத்தில் எந்த விருது வழங்கப் பட்டது?

  • சாகித்திய அகாடமி விருது
  • சரஸ்வதி சம்மான்
  • வியாஸ் சம்மான்
  • ஞான பீட விருது

Select Answer : a. b. c. d.

7. The Utkal Diwas is observed at

  • West Bengal
  • Assam
  • Bihar
  • Odisha
உத்கல் திவாஸ் எங்கு கடைபிடிக்கப்படுகிறது?

  • மேற்கு வங்கம்
  • அசாம்
  • பீகார்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

8. Guru Tegh Bahadur was the

  • 8th Sikh Guru
  • 9th Sikh Guru
  • Last Sikh Guru
  • First Sikh Guru
குரு தேஜ் பகதூர் எத்தனையாவது சீக்கிய மதக் குரு ஆவார்?

  • 8வது
  • 9வது
  • கடைசி
  • முதல்

Select Answer : a. b. c. d.

9. The Asia’s largest brackish water lake is located at

  • Kerala
  • Rajasthan
  • Kashmir
  • Odisha
ஆசியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • இராஜஸ்தான்
  • காஷ்மீர்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

10. Which state has the second highest number of workers going abroad?

  • Tamilnadu
  • Kerala
  • Bihar
  • Uttar Pradesh
அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நாட்டின் இரண்டாவது மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • பீகார்
  • உத்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Who has been conferred Dada Saheb Phalke Award recently?

  • Kamal Hassan
  • Dhanush
  • Rajni Kanth
  • Ajith Kumar
சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • கமல்ஹாசன்
  • தனுஷ்
  • ரஜினிகாந்த்
  • அஜித்குமார்

Select Answer : a. b. c. d.

12. Which one has released the Global Gender Gap Report 2021?

  • World Bank
  • United Nations Development Program
  • UN Women
  • World Economic Forum
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021 என்ற அறிக்கையை சமீபத்தில்  வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • ஐ.நா. மேம்பாட்டு திட்ட அமைப்பு
  • ஐ.நா. பெண்கள் அமைப்பு
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

13. Which Municipal Corporation has issued the first-ever green bond in the country?

  • Ghaziabad
  • Surat
  • Lucknow
  • Noida
நாட்டில் முதல்முறையாக பசுமைப் பத்திரத்தினை வழங்கிய மாநகராட்சிக் கழகம் எது?

  • காசியாபாத்
  • சூரத்
  • லக்னோ
  • நொய்டா

Select Answer : a. b. c. d.

14. Amboli biodiversity heritage site is located at

  • Madhya Pradesh
  • Gujarat
  • Andhra Pradesh
  • Maharashtra
அம்போலி பாரம்பரியப் பல்லுயிர்ப் பெருக்கத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

15. Who became the Chairperson of the Public Enterprises Selection Board (PESB)?

  • Venu Srinivasan
  • Mallika Srinivasan
  • Shiv Nadar
  • Arvind Subramaniam
பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • வேணு சீனிவாசன்
  • மல்லிகா சீனிவாசன்
  • சிவ் நாடார்
  • அரவிந்த் சுப்ரமணியன்

Select Answer : a. b. c. d.

16. According to the recent Women and Men in India report, which one has recorded the highest increase in sex ratio?

  • Delhi
  • Chandigarh
  • Arunachal Pradesh
  • Kerala
சமீபத்திய இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்கள் அறிக்கையின்படி, பாலின விகிதத்தில் மிக அதிக உயர்வைக் கண்டுள்ள பகுதி எது?

  • டெல்லி
  • சண்டிகர்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

17. Which zone has become the first fully electrified railway zone in the country?

  • North Central Railways
  • Eastern Central Railways
  • Southern Central Railways
  • West Central Railways
முழுவதும் மின்மயமாக்கப்பட்ட நாட்டின் முதல் இரயில்வே மண்டலம் எது?

  • வடக்கு மத்திய இரயில்வே
  • கிழக்கு மத்திய இரயில்வே
  • தெற்கு மத்திய இரயில்வே
  • மேற்கு மத்திய இரயில்வே

Select Answer : a. b. c. d.

18. Which one is the world’s deepest lake?

  • Baikal
  • Victoria
  • Tanganyika
  • Vostok
உலகின் மிகவும் ஆழமான ஏரி எது?

  • பைக்கால்
  • விக்டோரியா
  • தங்கநாயிகா
  • வோஸ்டாக்

Select Answer : a. b. c. d.

19. Recently why April 14th was declared as Public Holiday by the Government of India?

  • To mark the Tamil New year
  • To mark the birth anniversary of Ambedkar
  • To mark the launch of Salt Satyagraha
  • To mark the launch of Quit India Movement
சமீபத்தில் இந்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதியினை எதன் காரணமாக வேண்டி ஒரு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது?

  • தமிழ்ப் புத்தாண்டு தினத்தினை அனுசரிப்பதற்காக
  • அம்பேத்கர் பிறந்த தினத்தினை அனுசரிப்பதற்காக
  • உப்புச் சத்தியாகிரகத்தின் தொடக்க தினத்தினை அனுசரிப்பதற்காக
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தொடக்க தினத்தினை அனுசரிப்பதற்காக

Select Answer : a. b. c. d.

20. The 17th Minister Meet of the BIMSTEC was recently held in virtual mode by

  • Sri Lanka
  • Myanmar
  • Bangladesh
  • Bhutan
BIMSTEC அமைப்பின் காணொலி மூலம் நடைபெற்ற 17வது அமைச்சர்கள் சந்திப்பினை தலைமையேற்று நடத்திய நாடு எது?

  • இலங்கை
  • மியான்மர்
  • வங்காளதேசம்
  • பூடான்

Select Answer : a. b. c. d.

21. Which state is the top contributor to the Small Savings Scheme in the country?

  • West Bengal
  • Maharashtra
  • Tamilnadu
  • Kerala
நாட்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு அதிகளவில் பங்களித்துள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்கம்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Which one becomes the first state in the country to provide free health insurance facility to all the citizens of that state?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Rajasthan
மாநிலத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் இலவச சுகாதாரக் காப்பீட்டு வசதியை வழங்கிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. Which state commissioned India’s 1st Farm-based Solar Power Project?

  • Tamilnadu
  • Gujarat
  • Rajasthan
  • Maharashtra
இந்தியாவின் முதல் பண்ணை சார்ந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைந்துள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • குஜராத்
  • இராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. As per the recent report, who is the World’s largest market for renewable energy?

  • China
  • USA
  • India
  • Japan
சமீபத்தின் அறிக்கையின்படி, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான உலகின் மிகப்பெரியச் சந்தையாக திகழும் நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. The Operation Blue Eagle was recently launched by

  • Wildlife Crime Control Bureau
  • Central Bureau of Investigation
  • National Investigation Agency
  • Chennai Customs Department
நீலக் கழுகு நடவடிக்கை ஈகிள் எனப்படும் நடவடிக்கை எத்துறையால் தொடங்கப் பட்டது?

  • வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு முகமை
  • மத்தியப் புலனாய்வு அமைப்பு
  • தேசியப் புலனாய்வு அமைப்பு
  • சென்னை சுங்கவரித் துறை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.