Select Your Language
தமிழ்
English
Menu
✖
25, May 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2025 (Part 1)
763 user(s) have taken this test. Did you?
1. The Indus Waters Treaty was signed in
1960
1965
1971
1976
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது கையெழுத்தானது?
1960
1965
1971
1976
Select Answer :
a.
b.
c.
d.
2. Which country accounts for about 61% of rare earth production?
Argentina
China
Australia
Namibia
அருமண் தனிமங்கள் உற்பத்தியில் சுமார் 61% பங்கினைக் கொண்டுள்ள நாடு எது?
அர்ஜென்டினா
சீனா
ஆஸ்திரேலியா
நமீபியா
Select Answer :
a.
b.
c.
d.
3. Who has been appointed as a chairperson of the 23rd Law Commission?
Satya Pal Jain
Justice P. V. Reddi
Dinesh Maheshwari
Jagannatha Rao
23வது சட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
சத்ய பால் ஜெயின்
நீதிபதி P.V. ரெட்டி
தினேஷ் மகேஸ்வரி
ஜகன்னாத ராவ்
Select Answer :
a.
b.
c.
d.
4. Kancha Gachibowli Forest is located in
Odisha
Bihar
Jharkhand
Telangana
கஞ்சா கச்சிபெளலி வனப்பகுதி எங்கு அமைந்துள்ளது?
ஒடிசா
பீகார்
ஜார்க்கண்ட்
தெலங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
5. Project Kuiper broadband internet service is provided by
Amazon
Microsoft
SpaceX
Jio
குய்பர் அகலப்பட்டை இணையதள சேவை எந்த நிறுவனத்தினால் வழங்கப் படுகிறது?
அமேசான்
மைக்ரோசாப்ட்
ஸ்பேஸ்எக்ஸ்
ஜியோ
Select Answer :
a.
b.
c.
d.
6. India’s top three trade partners are
China, UAE, Sri Lanka
Russia, China, Japan
USA, China, UAE
Australia, China, USA
இந்தியாவின் மூன்று முன்னணி வர்த்தகப் பங்குதார நாடுகள் யாவை?
சீனா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை
ரஷ்யா, சீனா, ஜப்பான்
அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம்
ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
7. Which country is hosting the headquarters and secretariat of the International Big Cat Alliance?
India
China
Bhutan
Namibia
சர்வதேசப் பெரும்பூனை இனங்கள் கூட்டணியின் தலைமையகம் மற்றும் செயலகத்தைக் கொண்டுள்ள நாடு எது?
இந்தியா
சீனா
பூடான்
நமீபியா
Select Answer :
a.
b.
c.
d.
8. Volcanic Mount Lewotobi is located in
Italy
USA
Hawaii
Indonesia
மௌண்ட் லெவோடோபி எரிமலை எங்கு அமைந்துள்ளது?
இத்தாலி
அமெரிக்கா
ஹவாய்
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
9. Choose the incorrect statement regarding Kalaignar Kaivinai Thittam 2025
The minimum eligible age is 35 years
More inclusive and comprehensive than PM Vishwakarma scheme
Govt will provide loans in the range of ₹50,000 to ₹3 lakh.
Only males are eligible in this scheme.
கலைஞர் கைவினைத் திட்டம் 2025 தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
இதில் குறைந்தபட்ச தகுதி வயது 35 வயது ஆகும்.
பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தை விட உள்ளடக்கிய மற்றும் விரிவான திட்டமாகும்.
அரசு 50,000 ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களை வழங்கும்.
ஆண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தின் பயனைப் பெறத் தகுதியானவர் ஆவர்.
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state has become the first state in India to introduce online filing and hearing facilities for Permanent Lok Adalats?
Rajasthan
Gujarat
Maharashtra
Kerala
நிரந்தர லோக் அதாலத்துகளுக்கு இணையவழி தாக்கல் மற்றும் விசாரணை வசதிகளை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் எது?
ராஜஸ்தான்
குஜராத்
மகாராஷ்டிரா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
11. The Index of Industrial Production is released by
Ministry of Corporate Affairs
Ministry of Commerce and Industry
Central Statistical Organisation
Reserve Bank of India
தொழிற்துறை உற்பத்திக் குறியீடானது எந்த அமைப்பினால் வெளியிடப்படுகிறது?
பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம்
வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
மத்தியப் புள்ளியியல் அலுவலகம்
இந்திய ரிசர்வ் வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
12. Project SeaCURE is related to
Artificial Coral reef
Carbon sequestration
Marine Plastic Pollution
Tidal energy
SeaCURE திட்டம் எதனுடன் தொடர்புடையது?
செயற்கை பவளப்பாறை
கார்பன் பிரித்தெடுப்பு
கடல்சார் நெகிழி மாசுபாடு
ஓத ஆற்றல்
Select Answer :
a.
b.
c.
d.
13. Which country established the Three Gorges Antarctic Eye telescope in Antarctica?
India
Russia
China
USA
அண்டார்டிகாவில் Three Gorges Antarctic Eye தொலைநோக்கியை நிறுவியுள்ள நாடு எது?
இந்தியா
ரஷ்யா
சீனா
அமெரிக்கா
Select Answer :
a.
b.
c.
d.
14. Which city aims to become the world's first city to be powered entirely by renewable energy?
Amaravathi
Cochin
Udaipur
Gandhi Nagar
முழுமையாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும் உலகின் முதல் நகரமாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள நகரம் எது?
அமராவதி
கொச்சி
உதய்ப்பூர்
காந்தி நகர்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Balikatan joint military exercise was hosted by
United States
Australia
Japan
Philippines
பாலிகடான் கூட்டு இராணுவப் பயிற்சி எந்த நாட்டினால் நடத்தப் பட்டது?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
ஜப்பான்
பிலிப்பைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
16. Ras Isa oil port is located in
Syria
Yemen
Oman
Iran
ராஸ் இசா எண்ணெய்த் துறைமுகம் எங்கு அமைந்துள்ளது?
சிரியா
ஏமன்
ஓமன்
ஈரான்
Select Answer :
a.
b.
c.
d.
17. The Gandhi Sagar Wildlife Sanctuary is located in
Uttar Pradesh
Gujarat
Madhya Pradesh
Rajasthan
காந்தி சாகர் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
உத்தரப் பிரதேசம்
குஜராத்
மத்தியப் பிரதேசம்
இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
18. Global trade outlook and statistics 2025 is released by
UN Conference on Trade and Development
World Trade Organization
World bank
International Monetary Fund
2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்டம் மற்றும் புள்ளி விவரங்கள் அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது?
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
உலக வர்த்தக அமைப்பு
உலக வங்கி
சர்வதேச நாணய நிதியம்
Select Answer :
a.
b.
c.
d.
19. Choose the incorrect statement regarding Global Geoparks Network
It is designated by UNESCO
The Network now comprises 229 sites across 50 countries
India have only 2 Global Geoparks
India has no representation in this.
உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் வலையமைப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இது யுனெஸ்கோ அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வலையமைப்பானது 50 நாடுகளில் அமைந்த 229 தளங்களைக் கொண்டு உள்ளது
இந்தியாவில் 2 உலகளாவியப் புவிசார் பூங்காக்கள் மட்டுமே உள்ளன
இந்தியா இதில் பிரதிநிதித்துவம் எதையும் கொண்டிருக்கவில்லை.
Select Answer :
a.
b.
c.
d.
20. Tamil Nadu observes Tamil week celebration on the occasion of
Bharathiyar birthday
Bharathi Dasan’s birthday
Thiruvalluvar birthday
Vu. Ve Swaminathar birthday
தமிழ்நாடு மாநில அரசானது யாருடைய பிறந்த நாளை முன்னிட்டுத் தமிழ் வாரக் கொண்டாட்டத்தை அனுசரிக்கிறது?
பாரதியார் பிறந்தநாள்
பாரதிதாசனின் பிறந்தநாள்
திருவள்ளுவர் பிறந்தநாள்
உ.வே.சாமிநாதர் பிறந்தநாள்
Select Answer :
a.
b.
c.
d.
21. Which country has developed a non-nuclear explosive device recently?
China
Russia
South Korea
North Korea
சமீபத்தில் அணுசக்தி சாராத வெடிகுண்டினை உருவாக்கியுள்ள நாடு எது?
சீனா
ரஷ்யா
தென் கொரியா
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Jwaneng Diamond Mine, the 'Prince of Mines', is located in
Russia
Canada
Botswana
Republic of Congo
'சுரங்கங்களின் இளவரசர்' என்று அழைக்கப்படும் ஜ்வானெங் வைரச் சுரங்கம் எங்கு அமைந்துள்ளது?
ரஷ்யா
கனடா
போட்ஸ்வானா
காங்கோ குடியரசு
Select Answer :
a.
b.
c.
d.
23. Indian civil service day is observed on
17 April
21 April
23 April
25 April
இந்தியக் குடிமைப் பணிகள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
ஏப்ரல் 17
ஏப்ரல் 21
ஏப்ரல் 23
ஏப்ரல் 25
Select Answer :
a.
b.
c.
d.
24. SVEC Visa is related to
BRICS
ASEAN
SAARC
G20
SVEC நுழைவு இசைவுச் சீட்டு எந்த அமைப்புடன் தொடர்புடையது?
BRICS
ASEAN
SAARC
G20
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state tops in the Electronics exports in FY 2024-25?
Gujarat
Karnataka
Uttar Pradesh
Tamil Nadu
2024-25 ஆம் நிதியாண்டில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?
குஜராத்
கர்நாடகா
உத்தரப் பிரதேசம்
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25