TNPSC Thervupettagam
TP Quiz - February 2019 (Week 4)
397 user(s) have taken this test. Did you?
1. Where the ‘Waste to Wonder park’ was inaugurated recently?
• Ahmadabad
• Delhi
• Amaravathi
• Chennai
சமீபத்தில் எங்கு “கழிவிலிருந்து வியப்பு” என்ற பூங்கா துவங்கப்பட்டிருக்கின்றது?
• அகமதாபாத்
• டெல்லி
• அமராவதி
• சென்னை
Select Answer : a. b. c. d.
2. What was the theme of 18th Tamil Internet Conference?
• Arivusaar Tamil Theduporigal
• Tamil Robotics and Language Processing
• Tamil at finger tips
• Tamil - Opportunities in Digital World
18-வது தமிழ் இணையதள மாநாட்டின் கருத்துரு என்ன?
• அறிவுசார் தமிழ் தேடுபொறிகள்
• தமிழ் இயந்திரவியல் மற்றும் மொழி செயலாக்கம்
• கைவிரல் நுனியில் தமிழ்
• டிஜிட்டல் உலகில் தமிழ் வாய்ப்புகள்
Select Answer : a. b. c. d.
3. Which of the following country was renamed in February 2019?
• Ecuador
• Republic of South Africa
• Macedonia
• Costa Rica
2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பின்வரும் எந்த நாட்டிற்கு மறு பெயரிடப்பட்டது?
• ஈக்வடார்
• தென்னாப்பிரிக்கக் குடியரசு
• மாசிடோனியா
• கோஸ்டாரிக்கா
Select Answer : a. b. c. d.
4. Who won ‘Sports woman of the year’ category in Laureus Sports Awards 2019?
• Simon Biles
• Simona Halep
• Naomi Osaka
• Caster Semenya
2019 லாரஸ் விளையாட்டு விருதுகள் பிரிவில் ஆண்டிற்கான பெண் விளையாட்டு விருதினை வென்றது யார்?
• சிமோன் பைல்ஸ்
• சிமோனா ஹலேப்
• நவோமி ஒசாகா
• கேஸ்டர் செமன்யா
Select Answer : a. b. c. d.
5. When is U. Ve. Saminadha Iyer’s birth anniversary celebrated?
• January 15
• February 19
• February 28
• January 30
எப்பொழுது உ.வே. சாமிநாத அய்யரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகின்றது?
• ஜனவரி 15
• பிப்ரவரி 19
• பிப்ரவரி 28
• ஜனவரி 30
Select Answer : a. b. c. d.
6. Which of the following countries hold Cobra Gold annual multinational military exercise?
• USA and Pakistan
• Russia and Indonesia
• USA and Thailand
• USA, Australia and South Africa
பின்வரும் எந்த நாடுகள் கோப்ரா கோல்டு வருடாந்திர பன்னாட்டு இராணுவப் பயிற்சியினை நடத்துகின்றது?
• அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான்
• ரஷ்யா மற்றும் இந்தோனேசியா
• அமெரிக்கா மற்றும் தாய்லாந்து
• அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா
Select Answer : a. b. c. d.
7. When is International Mother Language Day celebrated?
• February – 1
• February – 21
• February – 28
• January – 28
எப்பொழுது சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது?
• பிப்ரவரி – 01
• பிப்ரவரி – 21
• பிப்ரவரி – 28
• ஜனவரி - 28
Select Answer : a. b. c. d.
Indus
Ravi
Chenab
Beas
Sutlej
Jhelum
• I, II and III
• II, III and V
• II, IV and V
• I, IV and VI
சிந்து
ராவி
ஜீனாப்
பியாஸ்
சட்லெஜ்
ஜீலம்
குறியீடுகள்:
• I, II மற்றும் III
• II, III மற்றும் V
• II, IV மற்றும் V
• I, IV மற்றும் VI
Select Answer : a. b. c. d.
9. Which of the following animal was declared as vermin in Himachal Pradesh recently?
• Civet
• Monkey
• Gaur
• Himlayan Tahr
பின்வரும் எந்த விலங்கு சமீபத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் வெர்மின் என அறிவிக்கப்பட்டது?
• சிவெட்
• குரங்கு
• கௌர்
• இமாலயன் தார்
Select Answer : a. b. c. d.
10. Where is India’s first ever National War Memorial located?
• Mumbai
• Chandigarh
• Ladakh
• Delhi
இந்தியாவின் முதலாவது போர் நினைவுச் சின்னம் எங்கு அமைக்கப்பட்டிருக்கின்றது?
• மும்பை
• சண்டீகர்
• லடாக்
• டெல்லி
Select Answer : a. b. c. d.
11. Where was Mallakhamb World Championship events held?
• Mumbai
• Gurugram
• Pune
• Ahmedabad
மல்லகம்ப் உலக சாம்பியன்ஷிப் நிகழ்வு எங்கு நடத்தப்பட்டது?
• மும்பை
• குருகிராம்
• புனே
• அகமதாபாத்
Select Answer : a. b. c. d.
12. Which country conducted a referendum on a new constitution recently?
• Cuba
• Macedonia
• Myanmar
• Nepal
சமீபத்தில் எந்த நாடு ஒரு புதிய அரசியலமைப்பு மீதான வாக்கெடுப்பை நடத்தியது?
• கியூபா
• மாசிடோனியா
• மியான்மர்
• நேபாளம்
Select Answer : a. b. c. d.
Amit Panghal
Nikhat Zareen
Manju Rani
Meena Kumari Devi
• I only
• I and II only
• I and IV only
• I, II and IV only
அமித் பங்கால்
நிகாத் ஜரீன்
மஞ்சு ராணி
மீனா குமாரி தேவி
குறியீடுகள்:
• I மட்டும்
• I மட்டும் II மற்றும்
• I மட்டும் IV மற்றும்
• I, II மட்டும் IV மற்றும்
Select Answer : a. b. c. d.
14. When is World NGO Day celebrated?
• February 26
• February 24
• February 27
• February 23
எப்பொழுது உலக அரசு சாராக் குழு தினம் கொண்டாடப்படுகின்றது?
• பிப்ரவரி 26
• பிப்ரவரி 24
• பிப்ரவரி 27
• பிப்ரவரி 23
Select Answer : a. b. c. d.
15. where was first ever diesel-to-electric converted locomotive flagged off by Prime Minister?
• Uttar Pradesh
• Gujarat
• West Bengal
• Maharashtra
டீசலிலிருந்து மின் இயந்திரமாக மாற்றப்பட்ட முதலாவது ரயில் என்ஜின் எங்கு பிரதம மந்திரியால் கொடியசைத்துத் துவக்கி வைக்கப்பட்டது?
• உத்தரப் பிரதேசம்
• குஜராத்
• மேற்கு வங்காளம்
• மகாராஷ்டிரா
Select Answer : a. b. c. d.
16. Students of which country were awarded the prestigious Mahatma Gandhi scholarships for study in India?
• South Africa
• Srilanka
• Iran
• Afghanistan
இந்தியாவில் படிப்பதற்காக பெருமைமிகு மகாத்மா காந்தி உதவித் தொகையை எந்த நாட்டின் மாணவர்கள் வழங்கப் பெற்றனர்?
• தென்னாப்பிரிக்கா
• இலங்கை
• ஈரான்
• ஆப்கானிஸ்தான்
Select Answer : a. b. c. d.
17. where 17th Tamil Internet Conference was held?
• Chennai
• Coimbatore
• Trichy
• Mysore
எங்கு 17-வது தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டது?
• சென்னை
• கோயம்புத்தூர்
• திருச்சி
• மைசூர்
Select Answer : a. b. c. d.
18. who won the Lifetime Achievement award in 7th National Photography Awards event?
• Ashok Dilwali
• SL Shanth Kumar
• Gurdeep Dhiman
• Arun Sreedhar
7-வது தேசிய புகைப்படக் கலை விருதுகள் நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றது யார்?
• அசோக் தில்வாலி
• SL சாந்த் குமார்
• குர்தீப் திமான்
• அருண் ஸ்ரீதர்
Select Answer : a. b. c. d.
19. who won the Lifetime Achievement award in the Laureus Sports Awards 2019 event?
• Novak Djokovic
• Tiger Woods
• Henrieta Farkkasova
• Arsene Wenger
2019 லாரஸ் விளையாட்டு விருதுகள் நிகழ்வில் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றது யார்?
• நோவக் ஜோகோவிக்
• டைகர் வூட்ஸ்
• ஹென்ரீட்டா பராக்சோவா
• அர்செனே வெங்கர்
Select Answer : a. b. c. d.
20. Who was honoured with the 2018 Player of the Year award by Asian Hockey Federation?
• Manpreet Singh
• Rupinder Pal Singh
• Akashdeep Singh
• Harendra Singh
ஆசிய ஹாக்கிக் கூட்டமைப்பில் 2018 ஆம் ஆண்டிற்கான வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
• மன்ப்ரீத் சிங்
• ருபிந்தர் பால் சிங்
• ஆகாஷ்தீப் சிங்
• ஹரேந்திர சிங்
Select Answer : a. b. c. d.
21. Which district won the gold medal in Web Ratna -District category in Digital India Awards 2018?
• Vellore
• Kurukshetra
• East Champaran
• Gandhi nagar
2018 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் இந்திய விருதுகளில் இணைய ரத்ன மாவட்டங்கள் என்ற பிரிவில் தங்கப் பதக்கத்தை எந்த மாவட்டம் வென்றது?
• வேலூர்
• குருசேத்திரம்
• கிழக்கு சம்பாரன்
• காந்தி நகர்
Select Answer : a. b. c. d.
22. PRANAM Bill was passed to provide welfare for?
• Parents of State Government Employees
• Children of State Government Employees
• Parent of Unorganised Sector Employees
• Parents of Central Government Employees
யாருடைய நலனிற்காக பிரணாம் மசோதா நிறைவேற்றப்பட்டது?
• மாநில அரசு ஊழியர்களின் பெற்றோர்கள்
• மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள்
• முறைசாரா தொழில் முறையைச் சார்ந்த ஊழியர்களின் பெற்றோர்கள்
• மத்திய அரசு ஊழியர்களின் பெற்றோர்கள்
Select Answer : a. b. c. d.
23. When is National Science Day celebrated?
• February 22
• February 24
• February 26
• February 28
எப்பொழுது தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகின்றது?
• பிப்ரவரி 22
• பிப்ரவரி 24
• பிப்ரவரி 26
• பிப்ரவரி 28
Select Answer : a. b. c. d.
• Clouded Leopard
• White tiger
• Jaguar
• Snow Leopard
2022 ஆம் ஆண்டு வரவிருகின்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் சின்னமாக எந்த விலங்கு தேர்ந்தெடுக்கப்பட்டது?
• மேகச் சிறுத்தை (பெரிய புள்ளிச் சிறுத்தை)
• வெள்ளைப் புலி
• ஜாகுவார்
• பனிச் சிறுத்தை
Select Answer : a. b. c. d.
25. Which city won the first prize for rejuvenating and creating new water bodies in National Water Awards 2018?
• Madurai
• Sivangangai
• Thirunelveli
• Nagappattinam
நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் அவற்றைப் புதிதாக உருவாக்கியதற்காக 2018-ம் ஆண்டின் தேசிய நீர் விருதுகளை எந்த நகரம் வென்றது?
• மதுரை
• சிவகங்கை
• திருநெல்வேலி
• நாகப்பட்டினம்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.