Select Your Language
தமிழ்
English
Menu
✖
09, Jun 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2025 (Part 5)
436 user(s) have taken this test. Did you?
1. Choose the incorrect pair of art forms and associated regions
Singari Melam – Dindigul
Radha Kavadi – Palani
Kaniyan Koothu – Tirunelveli
Malai Koothu - Dharmapuri
கலை வடிவங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளின் தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.
சிங்காரி மேளம் - திண்டுக்கல்
இரதக் காவடி - பழனி
கணியன் கூத்து - திருநெல்வேலி
மலைக் கூத்து – தர்மபுரி
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which state topped in electronic goods exports in 2024-25?
Maharashtra
Uttar Pradesh
Karnataka
Tamil Nadu
2024-25 ஆம் ஆண்டில் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகித்த மாநிலம் எது?
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
3. ‘Suvadugal’ digital repository project of Tamil Nadu is initiated by
Information Technology and Digital Services Department
Special Programme Implementation Department
Adi Dravidar and Tribal Welfare Department
Culture and Religious Endowments Department
தமிழ்நாட்டின் ‘சுவடுகள்’ எண்ணிம களஞ்சியத் திட்டம் ஆனது எந்த அரசுத் துறையினால் தொடங்கப் பட்டது?
தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணிம சேவைகள் துறை
சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறை
Select Answer :
a.
b.
c.
d.
4. Choose the incorrect statement regarding The Total Fertility Rate (TFR) during 2016-2021
Bihar has reported the highest TFR at 3.0
Delhi and West Bengal reported the lowest TFR of 1.4.
India’s TFR has remained constant at 2.0 in 2021.
All the statements are correct
2016-2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
பீகார் மாநிலத்தில் 3.0 என்ற அதிகபட்ச TFR விகிதம் பதிவாகியது.
டெல்லி மற்றும் மேற்கு வங்காளத்தில் 1.4 என்ற மிகக் குறைந்த TFR விகிதம் பதிவாகியது.
2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் TFR அளவு 2.0 ஆக மாறாமல் இருந்தது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
5. Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) was launched in
Janyary 01, 2015
February 18, 2016
January 26, 2017
August 15, 2018
பிரதான் மந்திரி ஃபசல் பீம யோஜனா (PMFBY) எப்போது தொடங்கப்பட்டது?
ஜனவரி 01, 2015
பிப்ரவரி 18, 2016
ஜனவரி 26, 2017
ஆகஸ்ட் 15, 2018
Select Answer :
a.
b.
c.
d.
6. DRDO’s Mk-II(A) DEW System is a
Radar
Darpedo
Light based weapon
Anti- tank Missile
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் Mk-II(A) DEW அமைப்பு என்பது யாது?
ரேடார்
கடற்கணை
ஒளி அடிப்படையிலான ஆயுதம்
பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை
Select Answer :
a.
b.
c.
d.
7. Extended Fund Facility (EFF) is provided by
New Development Bank
International Monetary Fund
World bank
Asian Development Bank
விரிவாக்க நிதி உதவி வசதி (EFF) எந்த அமைப்பினால் வழங்கப்படுகிறது?
புதிய மேம்பாட்டு வங்கி
சர்வதேச நாணய நிதியம்
உலக வங்கி
ஆசிய மேம்பாட்டு வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
8. The stakeholders of the Tapti Basin Mega Recharge Project are
Madhya Pradesh and Maharashtra
Madhya Pradesh and Uttar Pradesh
Madhya Pradesh and Rajasthan
Uttar Pradesh and Rajasthan
தபதி நதிப் படுகையின் மாபெரும் நீர்மட்ட மீட்சித் திட்டத்தின் பங்குதார மாநிலங்கள் யாவை?
மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான்
உத்தரப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான்
Select Answer :
a.
b.
c.
d.
9. Bootha Kabala Aatam is a unique ritualistic performance, which is performed only in
Tirunelveli
Tiruvannamalai
Dindigul
Dharmapuri
பூத கபால ஆட்டம் என்பது எந்தப் பகுதியில் மட்டும் நிகழ்த்தப்படும் ஒரு தனித்துவமான சடங்கு நிகழ்ச்சியாகும்?
திருநெல்வேலி
திருவண்ணாமலை
திண்டுக்கல்
தர்மபுரி
Select Answer :
a.
b.
c.
d.
10. A Supreme Court judge is appointed by the President as per the provision of
Article 124 (1)
Article 124 (2)
Article 124 (3)
Article 124 (4)
உச்ச நீதிமன்ற நீதிபதி எந்தப் பிரிவின் படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்?
சரத்து 124 (1)
சரத்து 124 (2)
சரத்து 124 (3)
சரத்து 124 (4)
Select Answer :
a.
b.
c.
d.
11. Operation Keller was launched by
Indian Army
Indian Navy
Indian Airforce
Indian Coast Guard
கெல்லர் நடவடிக்கை எந்த படைப்பிரிவினால் தொடங்கப்பட்டது?
இந்தியக் காலாட்படை
இந்தியக் கடற்படை
இந்திய விமானப் படை
இந்தியக் கடலோரக் காவற்படை
Select Answer :
a.
b.
c.
d.
12. Choose the correct statement regarding the Advisory Jurisdiction of the Supreme Court
Article 143 does not speak of the administration of justice or any adjudication.
The opinion of the Supreme Court is only advisory and not binding.
The President is free to follow or not to follow.
All the statements are correct
உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை வழங்கீட்டு அதிகார வரம்பு தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்க.
சரத்து 143 என்பது நீதி வழங்கீடு அல்லது எந்த தீர்ப்பையும் பற்றி குறிப்பிடவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் கருத்து ஆனது ஆலோசனை அடிப்படையிலானது மட்டுமே அன்றி அது கட்டுப்படுத்தக் கூடியதல்ல.
குடியரசுத் தலைவருக்கு அதனைப் பின்பற்றவும் நிராகரிக்கவும் சுதந்திரம் உள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
13. India’s indigenous ‘Bhargavastra’ is a
Lesar weapon
Anti drone system
Anti tank missile
Cruise missile
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் ‘பார்கவாஸ்திரம்’ என்பது யாது?
சீரொளிக் கற்றை அடிப்படையிலான ஆயுதம்
ஆளில்லா வாகன எதிர்ப்பு அமைப்பு
பீரங்கி எதிர்ப்பு எறிகணை
சீர்வேக எறிகணை
Select Answer :
a.
b.
c.
d.
14. LICOMK++ Ocean simulation system was developed by
China
Russia
USA
Japan
LICOMK++ பெருங்கடல் மாதிரியாக்க அமைப்பானது எந்த நாட்டினால் உருவாக்கப் பட்டது?
சீனா
ரஷ்யா
அமெரிக்கா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
15. The Gamburtsev Mountains is submerged under
Pacific Ocean
Indian Ocean
Atlantic Ocean
Antarctica’s ice
காம்பர்ட்சேவ் மலைகள் எந்தப் பகுதியில் புதையுண்டு/மூழ்கி உள்ளன?
பசிபிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
அண்டார்டிகா பனிப்படலம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Where was the exclusive Tuna fishing harbor launched?
Dhanushkodi
Thiruvottiyur
Ennore
Kasimedu
பிரத்தியேக சூரை மீன்பிடித் துறைமுகம் எங்கு தொடங்கப்பட்டது?
தனுஷ்கோடி
திருவொற்றியூர்
எண்ணூர்
காசிமேடு
Select Answer :
a.
b.
c.
d.
17. What was Tamil Nadu’s average agricultural growth rate between 2021 and 2024?
2.35%
3.82%
4.38%
5.66%
2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் சராசரி வேளாண்மை வளர்ச்சி விகிதம் என்ன?
2.35%
3.82%
4.38%
5.66%
Select Answer :
a.
b.
c.
d.
18. Which Institute developed India’s first gene-edited sheep?
IISC - Bengaluru
SKUAST – Kashmir
ICAR - National Dairy Research Institute
Anand Agricultural University
இந்தியாவின் முதல் மரபணு திருத்தப்பட்ட செம்மறி ஆட்டை உருவாக்கிய நிறுவனம் எது?
IISC - பெங்களூரு
SKUAST – காஷ்மீர்
ICAR - தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம்
ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகம்
Select Answer :
a.
b.
c.
d.
19. 'Operation Black Forest' was conducted against the
Dark web activity
Naxals Activity
Red sandalwood smuggling
Wetland degradation
‘பிளாக் ஃபாரஸ்ட் நடவடிக்கை’ எதற்கு எதிராக நடத்தப்பட்டது?
டார்க் வெப் செயல்பாடு
நக்சல்கள் செயல்பாடு
செஞ்சந்தனக் கடத்தல்
ஈரநிலங்களின் தரமிழப்பு
Select Answer :
a.
b.
c.
d.
20. Global Report on Internal Displacements 2025 was released by the
UN Population Fund
UN High Commissioner for Refugees
Internal Displacement Monitoring Centre
International Organization for Migration
2025 ஆம் ஆண்டு உலகளாவிய உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் குறித்த அறிக்கை எந்த அமைப்பினால் வெளியிடப்பட்டது?
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம்
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையரகம்
உள்நாட்டுப் புலம்பெயர்வு கண்காணிப்பு மையம்
சர்வதேசப் புலம்பெயர்வு அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
21. The 2025 World Food Prize was awarded to
Rattan Lal
Sanjaya Rajaram
Geoffrey Hawtin
Mariangela Hungria
2025 ஆம் ஆண்டு உலக உணவுப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?
ரத்தன் லால்
சஞ்சய இராஜாராம்
ஜெஃப்ரி ஹாவ்டின்
மரியாங்கெலா ஹங்ரியா
Select Answer :
a.
b.
c.
d.
22. Phthalates chemicals are commonly used to
Plasctics production
Food preservation
Food coloring
Fruit ripening
தாலேட்ஸ் இரசாயனங்கள் எதில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன?
நெகிழி உற்பத்தி
உணவுப் பாதுகாப்பு
உணவு சாயமூட்டிகள்
பழங்களைப் பழுக்க வைத்தல்
Select Answer :
a.
b.
c.
d.
23. K. Umadevi Vs Government of Tamil Nadu case is related to
Article 14
Article 16
Article 22
Article 42
K. உமாதேவி மற்றும் தமிழக அரசு இடையிலான வழக்கு எதனுடன் தொடர்புடையது?
சரத்து 14
சரத்து 16
சரத்து 22
சரத்து 42
Select Answer :
a.
b.
c.
d.
24. India’s revised coastline length is
7,516.6 km
9,516.6 km
11,098.8 km
17,096.8 km
இந்தியாவின் மறு மதிப்பீடு செய்யப்பட்ட கடற்கரையின் நீளம் என்ன?
7,516.6 கிமீ
9,516.6 கிமீ
11,098.8 கி.மீ
17,096.8 கி.மீ
Select Answer :
a.
b.
c.
d.
25. Caliphaea Sinuofurcata is a species of
Spider
Frog
Butterfly
Damselfly
கலிஃபாயா சினுஃபர்காட்டா என்பது எந்த இனமாகும்?
சிலந்தி
தவளை
வண்ணத்துப் பூச்சி
ஊசித் தட்டான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25