14. Which of the following statements is/are correct regarding “Kaleshwaram Lift Irrigation Project (KLIP)”?
This world\'s largest multi-stage, multi-purpose lift irrigation project is built across Godavari river.
It is claimed to be the world\'s biggest project of its kind, completed in the shortest span of time
- I only
- II only
- Both I and II
None of the above
காலேஸ்வரம் நீரேற்றுப் பாசனத் திட்டத்தைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானவையாகும்?
உலகின் மிகப்பெரிய மற்றும் பலபடி நிலை கொண்ட இந்த பல பயன்பாட்டு ஏற்று
நீர்ப்பாசனத் திட்டமானது கோதாவரி நதியின் குறுக்கேக் கட்டப்பட்டு உள்ளது.
இது மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப் பெற்ற இதே வகையைச் சேர்ந்த உலகின்
மிகப்பெரியத் திட்டமாகக் கருதப்படுகின்றது.
- I மட்டும்
- II மட்டும்
- இரண்டும்
இரண்டுமில்லை