TNPSC Thervupettagam

TP Quiz - August 2023 (Part 3)

754 user(s) have taken this test. Did you?

1. Which state in India has the highest elephants in India?

 • Tamilnadu
 • Kerala
 • West Bengal
 • Karnataka
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படும் மாநிலம் எது?

 • தமிழ்நாடு
 • கேரளா
 • மேற்கு வங்காளம்
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

2. Which state in India has the highest outstanding farm loans?

 • Andhra Pradesh
 • Tamilnadu
 • Maharashtra
 • Karnataka
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வேளாண் கடன்கள் நிலுவையில் உள்ள மாநிலம் எது?

 • ஆந்திரப் பிரதேசம்
 • தமிழ்நாடு
 • மகாராஷ்டிரா
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

3. Which India company tops the Fortune global 500 lists of 2023?

 • Reliance
 • State Bank of India
 • Indian Oil Corporation
 • Life Insurance Corporation
பார்ச்சூன் இதழின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் பட்டியல்களில் முதலிடம் பெற்றுள்ள இந்திய நிறுவனம் எது?

 • ரிலையன்ஸ்
 • பாரத ஸ்டேட் வங்கி
 • இந்தியன் எண்ணெய் உற்பத்திக் கழகம்
 • ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

Select Answer : a. b. c. d.

4. Epigraphist S. Rasu is related with

 • Keeladi
 • Vembakottai
 • Kodumanal
 • Adichanallur
கல்வெட்டு ஆய்வாளர் S. இராசு எந்தப் பகுதியுடன் தொடர்புடையவர் ஆவார்?

 • கீழடி
 • வெம்பக்கோட்டை
 • கொடுமணல்
 • ஆதிச்சநல்லூர்

Select Answer : a. b. c. d.

5. Justice Rohini panel’s findings are related with

 • OBC caste issues
 • Manipur violence
 • One nation one election
 • Special status to Kashmir
நீதிபதி ரோகிணி தலைமையிலான குழுவின் அறிக்கைகள் எதனுடன் தொடர்புடையவை?

 • இதரப் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினரின் பிரச்சனைகள்
 • மணிப்பூர் வன்முறை
 • ஒரே நாடு ஒரே தேர்தல்
 • காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து

Select Answer : a. b. c. d.

6. The Maya Operating System is developed by

 • Ministry of Information and Technology
 • Ministry of Science and Technology
 • Ministry of Defence
 • Ministry of Home Affairs
மாயா இயங்கு தளத்தினை உருவாக்கிய அமைச்சகம் எது?

 • தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
 • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
 • பாதுகாப்பு அமைச்சகம்
 • உள்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

7. The First-ever centre for species survival in South Asia will be set up at

 • Bangladesh
 • Nepal
 • Bhutan
 • India
தெற்காசியாவில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான முதல் மையமானது எங்கு அமைக்கப் பட உள்ளது?

 • வங்காளதேசம்
 • நேபாளம்
 • பூடான்
 • இந்தியா

Select Answer : a. b. c. d.

8. Which of the following day was observed for the first time in 2023?

 • World Steelpan Day
 • World Lion Day
 • World Tiger Day
 • World Elephant Day
2023 ஆம் ஆண்டில் பின்வரும் எந்தத் தினமானது முதல் முறையாக அனுசரிக்கப் பட்டது?

 • உலக எஃகு பறை தினம்
 • உலகச் சிங்கத் தினம்
 • உலகப் புலிகள் தினம்
 • உலக யானை தினம்

Select Answer : a. b. c. d.

9. India’s first retail fuel outlet run by women convicts is setup at

 • Jaipur
 • Kochi
 • Chennai
 • Hyderabad
பெண் குற்றவாளிகளால் நடத்தப்படும் இந்தியாவின் முதல் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையம் எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

 • ஜெய்ப்பூர்
 • கொச்சி
 • சென்னை
 • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

10. Which state tops in the Pradhan Mantri Jan-Dhan Yojana beneficiaries?

 • Kerala
 • Madhya Pradesh
 • Maharashtra
 • Bihar
பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

 • கேரளா
 • மத்தியப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா
 • பீகார்

Select Answer : a. b. c. d.

11. Belem Declaration is related with

 • Amazon Forest
 • Arctic sea
 • Himalayan Glaciers
 • Antarctic continent
பெலெம் பிரகடனம் எதனுடன் தொடர்புடையது ஆகும்?

 • அமேசான் காடு
 • ஆர்க்டிக் கடல்
 • இமயமலைப் பனிப்பாறைகள்
 • அண்டார்டிக் கண்டம்

Select Answer : a. b. c. d.

12. The largest small finance bank in India is

 • AU
 • Equitas
 • Suryoday
 • Ujjivan
இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கி எது?

 • AU
 • ஈக்விடாஸ்
 • சூர்யோதாய்
 • உஜ்ஜீவன்

Select Answer : a. b. c. d.

13. The SuSwagatam portal was launched by

 • Union Finance Ministry
 • Ministry of corporate affairs
 • Ministry of Statistics and Programme Implementation
 • Supreme Court of India
சுஸ்வாகதம் இணைய தளத்தினைத் தொடங்கிய நிறுவனம் எது?

 • மத்திய நிதி அமைச்சகம்
 • பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
 • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்
 • இந்திய உச்ச நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

14. Who is the largest source of Human Hair (raw material) in the world?

 • India
 • China
 • Brazil
 • Chili
உலகில் மனித முடிக்கான மிகப்பெரிய (மூலப்பொருள்) ஆதாரமாக எது விளங்குகிறது?

 • இந்தியா
 • சீனா
 • பிரேசில்
 • சிலி

Select Answer : a. b. c. d.

15. The two-day Tamil Nadu Elephant Conclave held at

 • The Nilgiris
 • Coimbatore
 • Valparai
 • Dharmapuri
இரண்டு நாட்கள் அளவிலான தமிழ்நாடு யானைகள் வளங்காப்பு குறித்த மாநாடானது எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?

 • நீலகிரி
 • கோயம்புத்தூர்
 • வால்பாறை
 • தருமபுரி

Select Answer : a. b. c. d.

16. Which Corporation has bagged the TN Chief Minister’s Award for the best performing municipal corporation this year?

 • Coimbatore
 • Tiruchi
 • Tambaram
 • Rameswaram
எந்த மாநகராட்சியானது இந்த ஆண்டிற்கான சிறந்த செயல்திறன் கொண்ட மாநகராட்சிக்கான தமிழ்நாடு முதலமைச்சர் விருதைப் பெற்றுள்ளது?

 • கோயம்புத்தூர்
 • திருச்சி
 • தாம்பரம்
 • இராமேஸ்வரம்

Select Answer : a. b. c. d.

17. PM-USHA is the scheme of

 • Ministry of agriculture
 • Ministry of Education
 • Ministry of MSME
 • Ministry of Tribal Affairs
PM-USHA என்பது எந்த அமைச்சகத்தின் திட்டமாகும்?

 • வேளாண் அமைச்சகம்
 • கல்வித் துறை அமைச்சகம்
 • சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம்
 • பழங்குடியினர் விவகார அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

18. The first statue in the Kolkata Maidan dedicated to a woman revolutionary was that of

 • Dugawathi Devi
 • Usha mehta
 • Matangini Hazra
 • Kanaklata Barua
கொல்கத்தா நகர மைதானத்தில் ஒரு பெண் புரட்சியாளருக்காக ஏற்படுத்தப் பட்ட முதல் சிலை யாருடைய அவர்களின் சிலையாகும்?

 • துர்காவதி தேவி
 • உஷா மேத்தா
 • மாதங்கினி ஹஸ்ரா
 • கனகலதா பருவா

Select Answer : a. b. c. d.

19. Who completed the first-ever crude oil transaction under the newly implemented Local Currency Settlement (LCS) system?

 • Qatar
 • Saudi Arabia
 • Oman
 • UAE
எந்த நாடானது புதிதாகச் செயல்படுத்தப்பட்ட உள்நாட்டு பணமதிப்புப் பயன்பாட்டு அமைப்பு (LCS) முறையின் கீழ் தனது முதல் கச்சா எண்ணெய் கொள்முதல் பரிவர்த்தனையை நிறைவு செய்தது?

 • கத்தார்
 • சவூதி அரேபியா
 • ஓமன்
 • ஐக்கிய அரபு அமீரகம்

Select Answer : a. b. c. d.

20. Who is the most successful team in the history of Asian Champions Hockey Trophy?

 • India
 • Pakistan
 • Republic of Korea
 • Malaysia
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி கோப்பைப் போட்டியின் வரலாற்றில் அதிக வெற்றிகளைக் குவித்த அணி எது?

 • இந்தியா
 • பாகிஸ்தான்
 • கொரியக் குடியரசு
 • மலேசியா

Select Answer : a. b. c. d.

21. India is committed to eradicate Lymphatic Filariasis by

 • 2027
 • 2030
 • 2047
 • 2050
எந்த ஆண்டிற்குள் யானைக்கால் நோயினை ஒழிப்பதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது?

 • 2027
 • 2030
 • 2047
 • 2050

Select Answer : a. b. c. d.

22. MALABAR series of maritime exercise commenced in

 • 1992
 • 1997
 • 2003
 • 2013
மலபார் தொடர் கடல் பயிற்சியானது எந்த ஆண்டில் தொடங்கப் பட்டது?

 • 1992
 • 1997
 • 2003
 • 2013

Select Answer : a. b. c. d.

23. India’s 1st Eco-Friendly Debit Card was launched by

 • Jio Payments Bank
 • India Post Payments Bank
 • Airtel Payments Bank
 • HDFC Bank
இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் பற்று அட்டைகளை எந்த வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது?

 • ஜியோ பண வழங்கீட்டு வங்கி
 • இந்திய அஞ்சல் பண வழங்கீட்டு வங்கி
 • ஏர்டெல் பண வழங்கீட்டு வங்கி
 • HDFC வங்கி

Select Answer : a. b. c. d.

24. CarbonLite Metro Travel initiative was launched by

 • Cochin Metro
 • Chennai Metro
 • Delhi Metro
 • Kolkata Metro
எந்த நிறுவனமானது கார்பன்லைட் மெட்ரோ இரயில் பயணம் என்ற முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது?

 • கொச்சி மெட்ரோ இரயில் கழகம்
 • சென்னை மெட்ரோ இரயில் கழகம்
 • டெல்லி மெட்ரோ இரயில் கழகம்
 • கொல்கத்தா மெட்ரோ இரயில் கழகம்

Select Answer : a. b. c. d.

25. GI tagged Chikri wood craft is belonging to

 • Rajasthan
 • Goa
 • Jammu and Kashmir
 • Ladak
புவி சார் குறியீடு பெற்ற சிக்ரி மர கைவினைப்பொருள் எந்தப் பகுதியைச் சேர்ந்தது?

 • ராஜஸ்தான்
 • கோவா
 • ஜம்மு & காஷ்மீர்
 • லடாக்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.