16. Which of the following statements is/are correct regarding Presidential Award of Certificate?

This award honors the scholars of Sanskrit, Hindi and Persian Languages.

This award is given to persons over 35 years of age.

Codes:

- I only
- II only
- I and II only

Neither I nor II

ஜனாதிபதி விருதுச் சான்றிதழ் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது/எவை சரியானவை?

இவ்விருது சமஸ்கிருதம், இந்தி மற்றும் பாரசீக மொழிகளில் புலமை
பெற்றவர்களைக் கௌரவிக்கின்றது.

இவ்விருது 35 வயதைத் தாண்டிய நபர்களுக்கு அளிக்கப் படுகின்றது.

குறியீடுகள்:

- I  மட்டும்
- II மட்டும்
- I மற்றும் II மட்டும்

இரண்டுமில்லை