Select Your Language
தமிழ்
English
Menu
✖
21, Sep 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - November 2023 (Part 4)
1520 user(s) have taken this test. Did you?
1. Whose birth anniversary marked as the National Education Day?
Maulana Abul Kalam Azad
Sardar Vallabhbhai Patel
K Kamaraj
Rajendra Prasad
யாருடைய பிறந்த நாளானது தேசியக் கல்வி தினமாக அனுசரிக்கப்படுகிறது?
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
சர்தார் வல்லபாய் படேல்
K. காமராஜ்
ராஜேந்திர பிரசாத்
Select Answer :
a.
b.
c.
d.
2. National Ayurveda Day is observed on
November 08
November 10
November 12
November 13
தேசிய ஆயுர்வேத தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 08
நவம்பர் 10
நவம்பர் 12
நவம்பர் 13
Select Answer :
a.
b.
c.
d.
3. Which state claimed the prestigious Raja Bhalindra Singh Rolling Trophy?
Odisha
Karnataka
Tamil Nadu
Maharashtra
மதிப்புமிக்க ராஜா பாலிந்திர சிங் சுழற் கோப்பையினை வென்ற அணி எது?
ஒடிஷா
கர்நாடகா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
4. BONGOSAGAR is the Bilateral Exercise between
Bangladesh and China
India and Bangladesh
Bangladesh and Singapore
India and Singapore
BONGOSAGAR என்ற இருதரப்புப் பயிற்சியானது எந்தெந்த நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப் படுகிறது?
வங்காளதேசம் மற்றும் சீனா
இந்தியா மற்றும் வங்காளதேசம்
வங்காளதேசம் மற்றும் சிங்கப்பூர்
இந்தியா மற்றும் சிங்கப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
5. Which country topped in the number of students traveling to the U.S. for higher education?
China
Bangladesh
India
Japan
உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
சீனா
வங்காளதேசம்
இந்தியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
6. Which country recently approved the Valneva’s Chikungunya Vaccine for adults?
USA
UK
France
Germany
இளம் பருவத்தினருக்கான வால்னேவா சிக்குன்குனியா தடுப்பூசிக்குச் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
பிரான்சு
ஜெர்மனி
Select Answer :
a.
b.
c.
d.
7. The world first CEO female robot named as
Vyom Mitra
Sophia
Mika
Nadine
உலகின் முதல் பெண் எந்திர மனிதத் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வழங்கப் பட்ட பெயர் என்ன?
வியோ மித்ரா
சோபியா
மிகா
நாடின்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which country witnessed a new island after an undersea volcano eruption?
Italy
Japan
Indonesia
Spain
கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக எந்த நாட்டின் அருகில் ஒரு புதிய தீவு உருவானது?
இத்தாலி
ஜப்பான்
இந்தோனேசியா
ஸ்பெயின்
Select Answer :
a.
b.
c.
d.
9. Which state’s tribal organizations claimed that the reservations for women in the Urban Local Bodies (ULBs) would go against their community's customary laws?
Assam
Tripura
Manipur
Nagaland
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (ULBs) பெண்களுக்கான இடஒதுக்கீடு தங்கள் சமூகத்தின் வழக்கமான சட்டங்களுக்கு எதிரானது என்று எந்த மாநிலத்தின் பழங்குடி அமைப்புகள் கூறியுள்ளன?
அசாம்
திரிபுரா
மணிப்பூர்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
10. 3,000 years old geoglyph circle has been unearthed in
Chhattisgarh
Telangana
Uttar Pradesh
West Bengal
3,000 ஆண்டுகள் பழமையான புவியிட வட்டம் எங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது?
சத்தீஸ்கர்
தெலுங்கானா
உத்தரப் பிரதேசம்
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
11. Ben Gurion Canal Project is proposed to connect
North Sea – Atlantic Ocean
South China sea – sulu sea
Red Sea - Mediterranean Sea
South China sea – Philippine Sea
பென் குரியன் கால்வாய் திட்டம் எந்தெந்தக் கடல்களை இணைப்பதற்காக முன்மொழியப் பட்டுள்ளது?
வட கடல் - அட்லாண்டிக் பெருங்கடல்
தென் சீனக் கடல் - சுலு கடல்
செங்கடல் – மத்தியத் தரைக் கடல்
தென் சீனக் கடல் - பிலிப்பைன்ஸ் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which country become the first African nation to introduce shared parental leave?
Tanzania
South Africa
Zambia
Botswana
பகிரப்பட்ட பெற்றோர் விடுப்பு முறையை அறிமுகப்படுத்திய முதல் ஆப்பிரிக்க நாடு எது?
தான்சானியா
தென்னாப்பிரிக்கா
ஜாம்பியா
போட்ஸ்வானா
Select Answer :
a.
b.
c.
d.
13. Who became the international batter with the highest number of centuries in ODI cricket?
Virat Kohli
Rohit Sharma
Steve Smith
Babar Azam
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர் யார்?
விராட் கோலி
ரோஹித் சர்மா
ஸ்டீவ் ஸ்மித்
பாபர் அசாம்
Select Answer :
a.
b.
c.
d.
14. Alliance for Transformative Action on Climate and Health (ATACH) goals was established by
UNEP
UNDP
UNICEF
WHO
பருவ நிலை மற்றும் ஆரோக்கியம் (ATACH) சார்ந்த இலக்குகளுக்கான பெரும் மாற்றம் மிக்க நடவடிக்கை கூட்டணியினை நிறுவிய அமைப்பு எது?
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு
யுனிசெஃப்
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
15. The Tuvalu island nation is located at
Atlantic Ocean
Indian Ocean
Pacific Ocean
Southern Ocean
துவாலு தீவு நாடு எங்கு அமைந்துள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
தெற்குப் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
16. BlueWalker satellite was launched by
NASA
SpaceX
JAXA
CNSA
புளூவால்கர் செயற்கைக் கோளினை விண்ணில் ஏவிய நிறுவனம் எது?
நாசா
ஸ்பேஸ் எக்ஸ்
JAXA
CNSA
Select Answer :
a.
b.
c.
d.
17. Who became the first Indian woman cricketer to inducted into the ICC’s Hall of Fame?
Smriti Mandhana
Sneh Rana
Pooja Vastrakar
Diana Edulji
சர்வதேச கிரிக்கெட் சபையின் புகழ் மன்றத்தில் இடம்பெற்ற முதல் இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனை யார்?
ஸ்மிருதி மந்தனா
சினே ராணா
பூஜா வஸ்த்ரகர்
டயானா எடுல்ஜி
Select Answer :
a.
b.
c.
d.
18. The Vulcan 20-20 Project is related to
Most powerful RADAR
Most powerful LASER
Most powerful SONAR
Most powerful Missile
வல்கன் 20-20 திட்டம் பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
மிகவும் சக்திவாய்ந்த ரேடார்
மிகவும் சக்திவாய்ந்த லேசர்
மிகவும் சக்திவாய்ந்த சோனார்
மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை
Select Answer :
a.
b.
c.
d.
19. The recently collapsed Uttarkashi Tunnel is located at
Himachal Pradesh
Jammu Kashmir
Uttarakhand
Ladakh
சமீபத்தில் இடிந்து விழுந்த உத்தரகாசி சுரங்கப்பாதை எங்கு அமைந்துள்ளது?
இமாச்சலப் பிரதேசம்
ஜம்மு காஷ்மீர்
உத்தரகாண்ட்
லடாக்
Select Answer :
a.
b.
c.
d.
20. The Airgun Surrender Abhiyan is the initiative of
Arunachal Pradesh
Assam
Nagaland
Mizoram
காற்றுப் பீச்சுக் குழல் துப்பாக்கி ஒப்படைப்பு அபியான் எந்த மாநில அரசின் முன்னெடுப்பாகும்?
அருணாச்சலப் பிரதேசம்
அசாம்
நாகாலாந்து
மிசோரம்
Select Answer :
a.
b.
c.
d.
21. Who has been awarded the first-ever 'Lifetime Disturbing the Peace Award'?
Kiran Desai
Salman Rushdie
Shashi tharoor
Khushwant Singh
முதலாவது 'வாழ்நாள் அமைதி சீர்குலைப்பு விருது' யாருக்கு வழங்கப்பட்டது?
கிரண் தேசாய்
சல்மான் ருஷ்டி
சசி தரூர்
குஷ்வந்த் சிங்
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following Court has created a record in disposal of cases by registering its highest ever Case Clearance Rate (CCR)?
Allahabad High Court
Bombay High Court
Calcutta High Court
Madras High Court
கீழ்க்கண்டவற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான வழக்குத் தீர்வு விகிதத்துடன் அதிக வழக்குகளைத் தீர்த்து வைத்த நீதிமன்றம் எது?
அலகாபாத் உயர் நீதிமன்றம்
பம்பாய் உயர்நீதிமன்றம்
கல்கத்தா உயர் நீதிமன்றம்
மதராஸ் உயர் நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which country created a World's first sperm whale reserve?
Vanuatu
Dominica
New Zealand
Fiji
உலகின் முதல் திமிங்கல விந்தணு வளங்காப்பகத்தை உருவாக்கிய நாடு எது?
வனுவாடு
டொமினிகா
நியூசிலாந்து
பிஜி
Select Answer :
a.
b.
c.
d.
24. Which of the following country is not listed in the FATF Black list?
Myanmar
Iran
Pakistan
North Korea
பின்வரும் நாடுகளில் நிதியியல் நடவடிக்கைப் பணிக் குழுவின் கருப்பு நிறப் பட்டியலில் பட்டியலிடப்படாத நாடு எது?
மியான்மர்
ஈரான்
பாகிஸ்தான்
வட கொரியா
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country won the highest number of ICC Cricket World Cup Tittle?
Australia
India
South Africa
New Zealand
ICC கிரிக்கெட் உலகக் கோப்பை பட்டத்தை அதிக முறை வென்ற நாடு எது?
ஆஸ்திரேலியா
இந்தியா
தென்னாப்பிரிக்கா
நியூசிலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25