Select Your Language
தமிழ்
English
Menu
✖
18, Jul 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2026 (Part 2)
268 user(s) have taken this test. Did you?
1.
Choose the correct pair.
Indian Vulture – Critically Endangered
Red-headed Vulture – Critically Endangered
Egyptian Vulture – Endangered
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்
இந்தியக் கழுகு – மிகவும் அருகிவரும் இனம்
செந்தலை கழுகு – மிகவும் அருகிவரும் இனம்
எகிப்தியக் கழுகு – அருகிவரும் இனம்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
2.
Which country has recently witnessed the "Flamingo Revolution’’?
Albania
Iran
Mexico
Uganda
சமீபத்தில் "பிளமிங்கோ புரட்சி" (
Flamingo Revolution)
எனும் போராட்டத்தை எதிர் கொண்ட நாடு எது
?
அல்பேனியா
ஈரான்
மெக்சிகோ
உகாண்டா
Select Answer :
a.
b.
c.
d.
3.
The Valiant Shield 2026 multinational military exercise was hosted by
Australia
USA
France
China
'
வேலியன்ட் ஷீல்ட் 2026
' (Valiant Shield
2026) எனும் பன்னாட்டு ராணுவப் பயிற்சியை நடத்திய நாடு எது?
ஆஸ்திரேலியா
அமெரிக்கா
பிரான்ஸ்
சீனா
Select Answer :
a.
b.
c.
d.
4.
Chartered Accountants (CA) Day is observed every year on
July 1
July 3
July 5
July 7
பட்டயக் கணக்காளர் (
CA)
தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்தத் தேதியில் கடைபிடிக்கப் படுகிறது
?
ஜூலை 1
ஜூலை 3
ஜூலை 5
ஜூலை 7
Select Answer :
a.
b.
c.
d.
5.
Indian Army operationalised its first Integrated Battle Groups in
Assam
Sikkim
West Bengal
Arunachal Pradesh
இந்திய ராணுவம் தனது முதல் ஒருங்கிணைந்த போர்க் குழுவை (
Integrated Battle Groups)
செயல்பாட்டிற்குக் கொண்டு வந்த இடம் எது?
அசாம்
சிக்கிம்
மேற்கு வங்காளம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
6.
USA’s "citizens at birth" Right is mentioned in
2nd Amendment
3rd Amendment
12th Amendment
14th Amendment
அமெரிக்காவின் "பிறப்புவழி குடிமக்களாகும்" உரிமை எதில் குறிப்பிடப்பட்டுள்ளது?
2-வது சட்டத்திருத்தம்
3-வது சட்டத்திருத்தம்
12-வது சட்டத்திருத்தம்
14-வது சட்டத்திருத்தம்
Select Answer :
a.
b.
c.
d.
7.
Which country hosts the highest number of UNESCO World Heritage Sites?
China
Germany
UK
Italy
யுனெஸ்கோ (
UNESCO)
உலக
ப்
பாரம்பரியத் தளங்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடு எது
?
சீனா
ஜெர்மனி
ஐக்கியப் பேரரசு
இத்தாலி
Select Answer :
a.
b.
c.
d.
8.
Tamil Nadu government’s Thayumanavar Scheme is related to
Delivery of ration
Old age pension
Breakfast for School children
Nutritional lunch for School children
தமிழ்நாடு அரசின் தாயுமானவர் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
ரேஷன் பொருட்கள் விநியோகம்
முதியோர் ஓய்வூதியம்
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு
பள்ளி மாணவர்களுக்கான மதிய சத்துணவு
Select Answer :
a.
b.
c.
d.
9.
Choose the incorrect statement regarding ICDS.
It was Launched on October 2, 1975.
The Central Government bears 100% of the cost for Chandigarh, Lakshadweep, and Ladakh.
It targets children under 5 years of age.
All the statements are correct.
ICDS
திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது அக்டோபர் 2, 1975 அன்று தொடங்கப்பட்டது.
சண்டிகர், லட்சத்தீவு மற்றும் லடாக் ஆகியவற்றுக்கான செலவை மத்திய அரசு 100% ஏற்கிறது.
இது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
10.
India’s external debt-to-GDP ratio stands at_____
19.8%
20.8%
21.8%
22.8%
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி (
GDP)
விகிதம்
_____
ஆக உள்ளது.
19.8%
20.8%
21.8%
22.8%
Select Answer :
a.
b.
c.
d.
11.
India's "No First Use" (NFU) nuclear policy was adopted during
Indira Gandhi Period
Narasimha Rao Period
Vajpayee Period
Manmohan Singh Period
இந்தியாவின் "அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தாமை" (
NFU)
எனும் கொள்கை யாருடைய ஆட்சிக்காலத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டது
?
இந்திரா காந்தி ஆட்சிக்காலம்
நரசிம்ம ராவ் ஆட்சிக்காலம்
வாஜ்பாய் ஆட்சிக்காலம்
மன்மோகன் சிங் ஆட்சிக்காலம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
SUMAN Roadmap 2030 is related to
Import and export
Sustainable AI
Mental Health
Maternal and newborn healthcare
SUMAN Roadmap
2030 என்பது இதனுடன் தொடர்புடையது
?
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி
நீடித்த செயற்கை நுண்ணறிவு பயன்பாடு (Sustainable AI)
மனநலம்
தாய் மற்றும் பச்சிளம் குழந்தைக்கான சுகாதாரம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
The Bureau of Port Security (BoPS) was established under___________
Ministry of Home Affairs
Ministry of Defence
Ministry of Ports, Shipping and Waterways.
Ministry of Commerce and Industry
துறைமுகப் பாதுகாப்புப் பணியகம் (
BoPS) ___________
இன் கீழ் நிறுவப்பட்டது.
உள்துறை அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
India partnered with ______ for
UNICORN project.
France
Japan
Switzerland
Australia
UNICORN
திட்டத்திற்காக இந்தியா
______
நாட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
பிரான்ஸ்
ஜப்பான்
சுவிட்சர்லாந்து
ஆஸ்திரேலியா
Select Answer :
a.
b.
c.
d.
15.
Satkosia Tiger Reserve is located in
Assam
Karnataka
Odisha
Madhya Pradesh
சத்கோசியா புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் எது?
அசாம்
கர்நாடகா
ஒடிசா
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
16.
As per CRS 2024 Registration Report, ______ recorded the highest sex ratio at birth.
Assam
Nagaland
Mizoram
Arunachal Pradesh
CRS
2024 பதிவு அறிக்கையின்படி
, ______
பிறப்பின் போது மிக உயர்ந்த பாலின விகிதத்தைப் பதிவு செய்தது.
அசாம்
நாகாலாந்து
மிசோரம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17.
Kidambi Srikanth is a well-known player of
Volleyball
Football
Badminton
Chess
பிரபல விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்
?
கைப்பந்து
கால்பந்து
இறகுப் பந்தாட்டம்
சதுரங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
The "Strategic Roadmap for Making Ayurveda Global" was launched by
National Medicinal Plants Board
NITI Aayog
All India Institute of Ayurveda
Rashtriya Ayurveda Vidyapeeth
"ஆயுர்வேதத்தை உலகளாவியதாக்குவதற்கான உத்திசார் செயல்திட்டம்" பின்வரும் எதனால் வெளியிடப் பட்டது?
தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம்
நிதி ஆயோக்
அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம்
ராஷ்ட்ரிய ஆயுர்வேத வித்யாபீடம்
Select Answer :
a.
b.
c.
d.
19.
The Employees' Provident Fund (EPF) Scheme was launched on
November 1, 1947
November 1, 1950
November 1, 1956
November 1, 1952
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (
EPF)
திட்டம் தொடங்கப்பட்ட நாள் எது?
நவம்பர் 1, 1947
நவம்பர் 1, 1950
நவம்பர் 1, 1956
நவம்பர் 1, 1952
Select Answer :
a.
b.
c.
d.
20.
The Jatayu Conservation Breeding Centre is located in
Madhya Pradesh
Uttar Pradesh
Haryana
Jharkhand
ஜடாயு பாதுகாப்பு இனப்பெருக்க மையம் எங்கு அமைந்துள்ளது
மத்திய பிரதேசம்
உத்தரப்பிரதேசம்
ஹரியானா
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The International Booker Prize recognises the best translated fiction published in English in ______
UK or USA
UK or Ireland
Europe Only
Any Country
சர்வதேச புக்கர் பரிசு
, _____
பகுதியில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட சிறந்த மொழி பெயர்க்கப் பட்ட புனைகதையை அங்கீகரிக்கிறது.
இங்கிலாந்து அல்லது அமெரிக்கா
இங்கிலாந்து அல்லது அயர்லாந்து
ஐரோப்பா மட்டும்
உலகின் எந்த நாட்டிலும்
Select Answer :
a.
b.
c.
d.
22.
India's first privately developed orbital-class rocket is
Vikram-1
Dhuruv -1
Kalam -1
Baskara -1
இந்தியாவின் முதல் தனியாரால் தயாரிக்கப்பட்ட சுற்றுக்கலன்-வகுப்பு ராக்கெட் எது
?
விக்ரம்-1
துருவ்-1
கலாம்-1
பாஸ்கரா-1
Select Answer :
a.
b.
c.
d.
23.
As per World Bank Income Classification 2026, India belongs to ______
Low-Income Country
Lower-Middle Income Country
Upper-Middle Income Country
High-Income Country
உலக வங்கியின் 2026-ஆம் ஆண்டிற்கான வருமான வகைப்பாட்டின்படி
,
இந்தியா
______
வகையைச் சார்ந்தது.
குறைந்த வருமானம் கொண்ட நாடு
குறைந்த-நடுத்தர வருமானம் கொண்ட நாடு
உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடு
அதிக வருமானம் கொண்ட நாடு
Select Answer :
a.
b.
c.
d.
24.
The recently notified Biodiversity Heritage Site, Borjuli Wetland, is located in
Meghalaya
West Bengal
Assam
Manipur
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பல்லுயிர் பாரம்பரியத் தளலமான
'
போர்ஜுலி சதுப்பு நிலம்
' (Borjuli Wetland)
அமைந்துள்ள மாநிலம் எது?
மேகாலயா
மேற்கு வங்காளம்
அஸ்ஸாம்
மணிப்பூர்
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Kapalika style and Vedamati style of performance is related to______ Folk Art.
Yakshagana
Burra Katha
Pandavani
Oja Pali
கபாலிகா பாணி மற்றும் வேதமதி பாணி
______
நாட்டுப்புற கலையுடன் தொடர்புடையது?
யக்ச கானா
புர்ரா கதா
பாண்டவனி
ஓஜா பாலி
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=367170cf944785ee6a653520c2db4a184e456b70
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25