TNPSC Thervupettagam

TP Quiz - August 2023 (Part 2)

1492 user(s) have taken this test. Did you?

1. Which state has the highest percentage of billionaire MLAs?

  • Karnataka
  • Maharashtra
  • Rajasthan
  • Uttar Pradesh
கோடீஸ்வர சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

2. The final G-20 Environment and Climate Sustainability Working Group (ECSWG) meeting held at

  • Mumbai
  • Chennai
  • Jaipur
  • Agra
G-20 அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத் தன்மை பணிக் குழுவின் (ECSWG) இறுதிக் கூட்டம் ஆனது எங்கு நடைபெற்றது?

  • மும்பை
  • சென்னை
  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

3. Which one has developed an application ‘MASI’?

  • Minority Commission
  • Women Commission
  • Child Commission
  • Human Rights Commission
'MASI' என்ற செயலியை உருவாக்கிய அமைப்பு எது?

  • சிறுபான்மையினர் ஆணையம்
  • மகளிர் ஆணையம்
  • குழந்தைகள் ஆணையம்
  • மனித உரிமைகள் ஆணையம்

Select Answer : a. b. c. d.

4. At the end of March 2023, the central government's debt stood at

  • 255 lakh crores
  • 355 lakh crores
  • 455 lakh crores
  • 155 lakh crores
2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், மத்திய அரசின் கடன் மதிப்பு என்ன?

  • 255 லட்சம் கோடி
  • 355 லட்சம் கோடி
  • 455 லட்சம் கோடி
  • 155 லட்சம் கோடி

Select Answer : a. b. c. d.

5. Vostok Station is located at

  • Greenland
  • Russia
  • Antarctica
  • Arctic
வோஸ்டாக் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

  • கிரீன்லாந்து
  • ரஷ்யா
  • அண்டார்டிகா
  • ஆர்க்டிக்

Select Answer : a. b. c. d.

6. Which district in Tamilnadu created 1,556 new farm ponds in a single day?

  • Tirupathur
  • Tirupur
  • Salem
  • Kanyakumari
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,556 புதியப் பண்ணைக் குளங்களை உருவாக்கிய மாவட்டம் எது?

  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • சேலம்
  • கன்னியாகுமரி

Select Answer : a. b. c. d.

7. Which state has won the best-performing state award for organ donations at the national level?

  • Telangana
  • Maharashtra
  • Kerala
  • Tamilnadu
தேசிய அளவில், உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில விருதை வென்ற மாநிலம் எது?

  • தெலுங்கானா
  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

8. Arash-Dorra Gas Field is located at

  • Iran
  • Iraq
  • Kuwait
  • Egypt
அராஷ்-டோர்ரா எரிவாயுக் களம் எங்கு அமைந்துள்ளது?

  • ஈரான்
  • ஈராக்
  • குவைத்
  • எகிப்து

Select Answer : a. b. c. d.

9. Which state secured the highest number of deceased organ donors in the country?

  • Maharashtra
  • Telangana
  • Kerala
  • Tamilnadu
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சடல உறுப்பு தானம் பதிவான மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

10. Which day marks Earth Overshoot Day for 2023

  • August 02
  • August 03
  • August 04
  • August 05
2023 ஆம் ஆண்டிற்கான புவியின் அனைத்து இயற்கை வளங்களும் தீரும் நாளானது எந்தத் தேதியில் அனுசரிக்கப் பட்டது?

  • ஆகஸ்ட் 02
  • ஆகஸ்ட் 03
  • ஆகஸ்ட் 04
  • ஆகஸ்ட் 05

Select Answer : a. b. c. d.

11. The first onsite archaeological museum in the country is

  • Keeladi
  • Lothal
  • Adichanallur
  • Kodumanal
தொல்லியல் தளத்திலேயே நிறுவப்பட உள்ள இந்தியாவின் முதல் தொல்பொருள் அருங்காட்சியகம் எது?

  • கீழடி
  • லோதல்
  • ஆதிச்சநல்லூர்
  • கொடுமணல்

Select Answer : a. b. c. d.

12. Palm manuscripts from the 18th Century titled Gnanamuyarchi have been recently discovered at

  • India
  • France
  • Italy
  • Germany
18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானமுயற்சி என்ற தலைப்பிலான பனை ஓலைச் சுவடிகள் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப் பட்டன?

  • இந்தியா
  • பிரான்சு
  • இத்தாலி
  • ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

13. Rajiv Gauba is the

  • Election Commissioner of India
  • Director of CBI
  • Chief Information Commissioner
  • Cabinet Secretary of India
ராஜீவ் கௌபா என்பவர் யார்?

  • இந்தியத் தேர்தல் ஆணையர்
  • மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குனர்
  • தலைமைத் தகவல் ஆணையர்
  • இந்திய அமைச்சரவை செயலாளர்

Select Answer : a. b. c. d.

14. The first instance of captive breeding of Himalayan vulture was recorded in India at

  • Kerala
  • Assam
  • Rajasthan
  • Karnataka
இமாலயக் கழுகுகளின் காப்பு இனப் பெருக்கமானது இந்தியாவில் முதன் முறையாக எங்கு பதிவு செய்யப்பட்டது?

  • கேரளா
  • அசாம்
  • ராஜஸ்தான்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

15. Which one of the following is the Maharatna company in India?

  • Oil India
  • NLC India
  • NALCO India
  • Bharat Electronics
பின்வருவனவற்றில் இந்தியாவில் உள்ள மகாரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனம் எது?

  • ஆயில் இந்தியா
  • NLC இந்தியா
  • NALCO இந்தியா
  • பாரத் எலெக்ட்ரானிக்ஸ்

Select Answer : a. b. c. d.

16. D Gukesh belongs to which sport?

  • Badminton
  • Chess
  • Golf
  • Cricket
D. குகேஷ் எந்த விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர் ஆவார்?

  • பூப்பந்தாட்டம்
  • சதுரங்கம்
  • கோல்ஃப்
  • மட்டைப் பந்து

Select Answer : a. b. c. d.

17. The National Handloom Day remembers the

  • Swadeshi Movement
  • Non-Cooperation Movement
  • Quit India Movement
  • Civil Disobedience Movement
தேசியக் கைத்தறி தினம் ஆனது எந்த நிகழ்வினை நினைவு கூருகிறது?

  • சுதேசி இயக்கம்
  • ஒத்துழையாமை இயக்கம்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  • சட்ட மறுப்பு இயக்கம்

Select Answer : a. b. c. d.

18. Who became the world’s top sugar producer in 2021-2022?

  • Brazil
  • China
  • India
  • Argentina
2021-2022 ஆம் ஆண்டில் உலகளாவியச் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு எது?

  • பிரேசில்
  • சீனா
  • இந்தியா
  • அர்ஜென்டினா

Select Answer : a. b. c. d.

19. Which region in India recorded the highest number of endemic species in the context of birds?

  • Eastern Ghats
  • Central Indian region
  • North Indian Region
  • Western Ghats
இந்தியாவில் எந்தப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான வட்டாரப் பறவை இனங்கள் காணப்படுகின்றன?

  • கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
  • மத்திய இந்தியப் பகுதி
  • வட இந்தியப் பகுதி
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள்

Select Answer : a. b. c. d.

20. LK-99 is a

  • Superconductor
  • Supercomputer
  • Super moon
  • Super diamond
LK-99 என்பது

  • மீமின்கடத்தி
  • மீத்திறன் கணினி
  • மீப்பெரு நிலவு
  • பெரு வைரம்

Select Answer : a. b. c. d.

21. Red sanders tree is grown only at

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
செம்மரங்கள் எந்தப் பகுதியில் மட்டுமே வளர்கிறது?


  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

22. Kuttikkanam Palace is located at

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Telangana
குட்டிக்கானம் அரண்மனை எங்கு அமைந்துள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

23. Which year was designated the International Year of Indigenous Languages by the UN?

  • 2015
  • 2019
  • 2021
  • 2023
ஐக்கிய நாடுகள் சபையினால் பழங்குடியின மொழிகளின் சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

  • 2015
  • 2019
  • 2021
  • 2023

Select Answer : a. b. c. d.

24. The Unmesha festival and Utkarsh Festival was celebrated at

  • Jaipur
  • Agra
  • Mumbai
  • Bhopal
உன்மேஷா திருவிழா மற்றும் உத்கர் திருவிழா எங்கு கொண்டாடப் பட்டது?

  • ஜெய்ப்பூர்
  • ஆக்ரா
  • மும்பை
  • போபால்

Select Answer : a. b. c. d.

25. Consider the following statements

Nag is the surface-to-air missile.

Dhruvastra is the air-to-surface missile

Select the correct answer

  • One only
  • Two Only
  • Both
  • None
பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:
நாக் என்பது நிலம் விட்டு வானில் பாயும் ஏவுகணையாகும்.
துருவஸ்த்ரா என்பது வானில் இருந்து நிலத்தில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணையாகும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்


  • ஒன்று மட்டும்
  • இரண்டு மட்டும்
  • இரண்டும்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.