TNPSC Thervupettagam

TP Quiz - November 2019 (Part 2)

1504 user(s) have taken this test. Did you?

1. ''No Money for Terror'' conference to be held in 2020 will be hosted by which country?

  • China
  • USA
  • India
  • Nepal
2020 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் “தீவிரவாதத்திற்கான நிதியைத் தடுத்தல்” என்ற மாநாடு பின்வரும் எந்த நாடால் நடத்தப்பட இருக்கின்றது?

  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

2. The First International Yoga and Naturopathy Medical Science Centre is coming up at the 

  • Chengalpattu
  • Bengaluru
  • Chennai
  • Hyderabad
முதலாவது சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் பின்வரும் எந்த நகரத்தில் அமைய இருக்கின்றது?

  • செங்கல்பட்டு
  • பெங்களூரு
  • சென்னை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

3. Kartarpur Corridor was opened by Pakistani Prime Minister Imran Khan on 

  • 7 November 2019
  • 9 November 2019
  • 5 November 2019
  • 10 November 2019
கர்தார்பூர் பெருவழிப் பாதையானது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் எப்போது திறந்து வைக்கப்பட்டது?

  • 7 நவம்பர் 2019
  • 9 நவம்பர் 2019
  • 5 நவம்பர் 2019
  • 10 நவம்பர் 2019

Select Answer : a. b. c. d.

4. Which of the following pairs is/are correct?

COCSSO conference

Kolkata

World Congress on Rural and Agricultural Finance

New Delhi

Codes

  • 1 only
  • 2 only
  • Both are correct
  • None of the above
பின்வரும் இணைகளில் எது/எவை சரியானது?

COCSSO மாநாடு

கொல்கத்தா

கிராம மற்றும் விவசாய நிதி தொடர்பான உலக மாநாடு

புது தில்லி

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும் சரியானவை
  • எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

5. India-ASEAN Business Summit 2019 held in New Delhi. The theme of the Summit is

  • Healthy Environment for all
  • Better transport for a better life
  • Today, Tomorrow, Together
  • Empowering Community for Disaster Resilience
2019 ஆம் ஆண்டின் இந்தியா - ஆசியான் வர்த்தக உச்சி மாநாடு புது தில்லியில் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன?

  • அனைவருக்கும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல்
  • சிறந்த வாழ்க்கைக்கு சிறந்த போக்குவரத்து
  • ஒன்றிணைந்த இன்று மற்றும் நாளை.
  • பேரிடரைத் எதிர்கொள்வதற்காக சமூகத்தை மேம்படுத்துதல்

Select Answer : a. b. c. d.

6. Fighting for Breath report 2019 was released by 

  • WHO
  • UNICEF
  • FAO
  • NITI Aayog
2019 ஆம் ஆண்டின் சுவாசத்திற்கான போராட்டம் என்ற அறிக்கையானது பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப்பட்டது?

  • உலக சுகாதார நிறுவனம்
  • யுனிசெப்
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

7. Which of the following is India’s first web repository documenting air quality studies?

  • AIRNOW
  • AQI
  • BOD
  • IndAIR
காற்றின் தர ஆய்வுகளை ஆவணப்படுத்தும் இந்தியாவின் முதலாவது வலைக் களஞ்சியம் எது?

  • AIRNOW
  • AQI
  • BOD
  • IndAIR

Select Answer : a. b. c. d.

8. Recently which of the following material got HS code from the Government?

  • Jute
  • Silk
  • Cotton
  • Coal
சமீபத்தில் பின்வரும் எந்தப் பொருள் அரசாங்கத்திடமிருந்து எச்எஸ் குறியீட்டைப் பெற்றுள்ளது?

  • சணல்
  • பட்டு
  • பருத்தி
  • நிலக்கரி

Select Answer : a. b. c. d.

9. The International Seed treaty meeting was recently held at

  • France
  • Germany
  • Italy
  • Belgium
சர்வதேச விதை ஒப்பந்த மாநாடு சமீபத்தில் எங்கே நடத்தப் பட்டது?

  • பிரான்சு
  • ஜெர்மனி
  • இத்தாலி
  • பெல்ஜியம்

Select Answer : a. b. c. d.

10. Consider the following:

Host countries of SCO Meeting

2018

Qingdao

2019

Tashkant

2020

India

Codes

  • 1 & 2 are correct
  • 2 & 3 are correct
  • 1 & 3 are correct
  • 1 ,2 & 3 are correct
பின்வரும் கூற்றுகளைக் கவனி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்திய/நடத்தும் நாடுகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றுள் எவை சரியானவை?

2018

குய்ங்டோ

2019

தாஷ்கண்ட்

2020

இந்தியா

  • 1 மற்றும் 2 சரி
  • 2 மற்றும் 3 சரி
  • 1 மற்றும் 3 சரி
  • 1, 2 மற்றும் 3 சரி

Select Answer : a. b. c. d.

11. As per the recent Data, what is India’s MMR rate?

  • 130
  • 140
  • 122
  • 110
சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவின் மகப்பேறு இறப்பு வீதம் என்ன?

  • 130
  • 140
  • 122
  • 110

Select Answer : a. b. c. d.

12. Match

World Pneumonia Day                            -A) November 11

National Education Day                          -B) November 12

National Legal Services Day                   -C) November 9

International Day of Radiology             -D) November 8

  • 1 – B, 2 - A, 3 – C, 4 - D
  • 1 – A, 2 – B, 3 – C, 4 - D
  • 1 – D, 2 – A, 3 - C, 4 - B
  • 1 – D, 2 – A, 3 – B, 4 - C
பொருத்துக

உலக நிமோனியா தினம்                 A) நவம்பர் 11

தேசியக் கல்வி தினம்                   B) நவம்பர் 12

தேசிய சட்டச் சேவைகள் தினம்    C) நவம்பர் 9

சர்வதேச கதிர்வீச்சியல் தினம்     D) நவம்பர் 8

  • 1 – B, 2 - A, 3 – C, 4 - D
  • 1 – A, 2 – B, 3 – C, 4 - D
  • 1 – D, 2 – A, 3 - C, 4 - B
  • 1 – D, 2 – A, 3 – B, 4 - C

Select Answer : a. b. c. d.

13. The World’s first Compressed natural gas (CNG) port terminal will be built at

  • Maharashtra
  • Gujarat
  • West Bengal
  • Andhra Pradesh
உலகின் முதலாவது அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு துறைமுக முனையம் பின்வரும் எந்த மாநிலத்தில் கட்டப்பட இருக்கின்றது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • மேற்கு வங்கம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. A new law called “The Zero Carbon” has been passed by

  • Australia
  • New Zealand
  • Japan
  • Canada
பின்வரும் எந்த நாட்டினால் “சுழியக் கரிமம்” என்ற ஒரு புதிய சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது?

  • ஆஸ்திரேலியா
  • நியூசிலாந்து
  • ஜப்பான்
  • கனடா

Select Answer : a. b. c. d.

15. NASA’s electric experimental aircraft is called as

  • X-57 "Maxwell”
  • Tecnam P2006T
  • Cessna 208
  • Solar Impulse
நாசாவின் பின்வரும் எந்த விமானம் மின்சார சோதனை விமானம் என அழைக்கப் படுகின்றது?

  • எக்ஸ் -57 "மேக்ஸ்வெல்”
  • டெக்னம் பி2006டி
  • செஸ்னா 208
  • சூரிய உந்துவிசை

Select Answer : a. b. c. d.

16. Which of the following statements are correct?

1. In 2010, Allahabad High Court had ordered equal division of the 2.77 acres disputed land in Ayodhya.

2. The final judgment in the Ayodhya dispute was declared by the Supreme Court of India on 9 November 2019.

3. The verdict was given by the Supreme Courts 5 members Bench led by Chief Justice Ranjan Gogoi.

  • 1 & 2 only
  • 1 & 3 only
  • 2 & 3 only
  • 1, 2 & 3
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?

1. அயோத்தியில் 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை சமமாக பிரிக்குமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010 ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.

2. அயோத்தி நிலப் பிரச்சினை குறித்த இறுதித் தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 அன்று அறிவித்தது.

3. இந்தத் தீர்ப்பானது இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வினால் வழங்கப்பட்டது.

  • 1 & 2 மட்டும்
  • 1 & 3 மட்டும்
  • 2 & 3 மட்டும்
  • 1, 2 & 3

Select Answer : a. b. c. d.

17. During whose period the Election Commission was made a multi-member body in 1993?

  • V.S. Ramadevi
  • T.N.Seshan
  • M.S.Gill
  • T.S. Krishnamurthy
பின்வருபவர்களில் யாருடைய பதவிக் காலத்தில் 1993 ஆம் ஆண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அமைப்பாக மாற்றப் பட்டது?

  • V.S. ரமாதேவி
  • T.N.சேஷன்
  • M.S.கில்
  • T.S.கிருஷ்ணமூர்த்தி

Select Answer : a. b. c. d.

18. Thozhi scheme was launched by

  • Chennai city police
  • Bengaluru city police
  • Tamilnadu Department of social welfare
  • SEWA NGO
தோழி திட்டம் பின்வரும் எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • சென்னை நகர காவல் துறை
  • பெங்களூரு நகர காவல் துறை
  • தமிழ்நாடு சமூக நலத் துறை
  • சேவா அரசு சாரா நிறுவனம்

Select Answer : a. b. c. d.

19. Suranga Bawadi, an ancient water supply system was recently discovered

  • Telangana
  • Andhra Pradesh
  • Karnataka
  • Maharashtra
சுரங்க பவாடி என்ற பழங்கால நீர் விநியோக அமைப்பு சமீபத்தில் எங்கே கண்டுபிடிக்கப்பட்டது?

  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

20. Recently which of the following has got Maharatna status?

  • Airports Authority of India (AAI)
  • Hindustan Petroleum and Power Grid Corporation
  • Antrix Corporation
  • Balmer Lawrie
சமீபத்தில் பின்வருவனவற்றில் எந்த அமைப்பு மகாரத்னா அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது?

  • இந்திய விமான நிலைய ஆணையம்
  • இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் மின் தொடர் கழகம்
  • ஆந்த்ரிக்ஸ் கழகம்
  • பால்மர் லாரி

Select Answer : a. b. c. d.

21. Who is the First Lt. Governor of Ladakh?

  • V.P. Singh Badnore
  • Praful Patel
  • Girish Chandra Murmu
  • R.K.Mathur
லடாக் ஒன்றியத்தின் முதல் துணைநிலை ஆளுநர் யார்?

  • வி.பி. சிங் பட்னோர்
  • பிரபுல் படேல்
  • கிரிஷ் சந்திர முர்மு
  • R.K.மாத்தூர்

Select Answer : a. b. c. d.

22. Whose birth anniversary is celebrated as Tamil Lexicography Day?

  • Caldwell
  • Veeramamunivar
  • Karl Graul
  • K.A.P.Viswanatham
பின்வருபவர்களில் யாருடைய பிறந்த தினமானது தமிழ் அகராதியியல் தினமாக கொண்டாடப் படுகின்றது?

  • கால்டுவெல்
  • வீரமாமுனிவர்
  • கார்ல் கிரால்
  • K.A.P.விஸ்வநாதன்

Select Answer : a. b. c. d.

23. The poetical work Thembavani was written by

  • Veeramamunivar
  • Robert Caldwell
  • Kannadasan
  • G.U. Pope
தேம்பாவணி என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப் பட்டது?

  • வீரமாமுனிவர்
  • ராபர்ட் கால்டுவெல்
  • கண்ணதாசன்
  • ஜி.யு போப்

Select Answer : a. b. c. d.

24. BIMSTEC Conclave will be held at

  • Paradeep
  • Visakhapattinam
  • Goa
  • Kandla
பிம்ஸ்டெக் மாநாடு எங்கு நடைபெற இருக்கின்றது?

  • பாரதீப்
  • விசாகபட்டினம்
  • கோவா
  • கண்ட்லா

Select Answer : a. b. c. d.

25. Which of the following country came out of Paris Agreement on climate change recently?

  • Norway
  • USA
  • United Kingdom
  • India
அண்மையில் காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து பின்வரும் எந்த நாடு வெளியேறியது?

  • நார்வே
  • அமெரிக்கா
  • ஐக்கிய ராஜ்ஜியம்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.