TNPSC Thervupettagam

TP Quiz - July 2021 (Part 5)

2483 user(s) have taken this test. Did you?

1. Which county has begun the construction of the world’s first commercial modular small reactor?

  • China
  • Russia
  • USA
  • France
உலகின் முதலாவது வணிக ரீதியிலான சிறிய அணு உலையின் கட்டுமானப் பணிகளை தொடங்கி உள்ள நாடு எது?

  • சீனா
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

2. The first high court in the country to allow public viewing of the proceedings virtually is

  • Maharashtra
  • Kerala
  • Karnataka
  • Gujarat
வழக்காடுதல்களை காணொலி வாயிலாக பொது மக்கள் பார்வையிட அனுமதித்த இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் எது?

  • மகாராஷ்டிரா
  • கேரளா
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

3. The world’s largest producer, processor, importer and consumer of Pulses is

  • China
  • India
  • USA
  • Malaysia
பருப்பு வகைகளின் மீது உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர், பதப்படுத்துதல், இறக்குமதி மற்றும் நுகர்வு நாடாக திகழ்வது எது?

  • சீனா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • மலேசியா

Select Answer : a. b. c. d.

4. Which one of the following groups participated in the TTX-2021 exercise?

  • India, Srilanka and Bangladesh
  • India, Sri Lanka and Mauritius
  • India, Sri Lanka and Maldives
  • India, Srilanka and Singpaore
TTX-2021 என்ற பயிற்சியில் ஈடுபட்ட நாடுகள் பின்வருவனவற்றுள் எந்த ஒரு குழுவாகும்?

  • இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம்
  • இந்தியா, இலங்கை மற்றும் மொரீசியஸ்
  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள்
  • இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

5. University of Cologne is at

  • Germany
  • France
  • England
  • USA
கொலோன் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஜெர்மனி
  • பிரான்ஸ்
  • இங்கிலாந்து
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

6. India’s first ‘green hydrogen’ plant will be built at

  • Uttar Pradesh
  • Ladakh
  • Gujarat
  • Rajasthan
இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலை எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • உத்தரப் பிரதேசம்
  • லடாக்
  • குஜராத்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

7. Agar, an evergreen tree, grows in abundance in the state of

  • Meghalaya
  • Assam
  • Tripura
  • Nagaland
அகர் எனும் ஒரு பசுமை மாறா மரமானது எந்த மாநிலத்தில் அதிகம் வளர்கிறது?

  • மேகாலயா
  • அசாம்
  • திரிபுரா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

8. Who will be the first state in the country to issue educational documents using blockchain technology?

  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
  • Maharashtra
பிளாக்செயின் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கல்வி ஆவணங்களை வெளியிடும் முதல் இந்திய மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

9. Who is the largest smart phone maker is the World?

  • Apple
  • Samsung
  • Xiaomi
  • Vivo
உலகிலேயே அதிகளவில் திறன்பேசி கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் எது?

  • ஆப்பிள்
  • சாம்சங்
  • சியோமி
  • விவோ

Select Answer : a. b. c. d.

10. The Indian Institute of Heritage will be setup at

  • Noida
  • Guru Gram
  • Mathura
  • Jaipur
இந்தியப் பாரம்பரியக் கல்வி நிறுவனம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • நொய்டா
  • குருகிராம்
  • மதுரா
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

11. Which country recently experimented the fastest maglev train in the World?

  • Germany
  • Japan
  • China
  • South Korea
உலகின் அதிவிரைவு மேக்லெவ் வகை இரயிலினைச் சமீபத்தில் சோதனை ஓட்டம் செய்த நாடு எது?

  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • சீனா
  • தென்கொரியா

Select Answer : a. b. c. d.

12. Which one has the world’s largest emissions trading system?

  • Germany
  • China
  • USA
  • India
உலகின் மிகப்பெரிய மாசு உமிழ்வு மீதான வர்த்தக அமைப்பினைக் கொண்டுள்ள நாடு எது?

  • ஜெர்மனி
  • சீனா
  • அமெரிக்கா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

13. Which one has become the first continent in the world to complete the collection of digital land use?

  • Asia
  • North America
  • Africa
  • Australia
டிஜிட்டல் நிலப் பயன்பாட்டுச் சேகரிப்பை முழுமையாக நிறைவு செய்துள்ள முதல் கண்டம் எது?

  • ஆசியா
  • வட அமெரிக்கா
  • ஆப்பிரிக்கா
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

14. The World’s first 3D-printed steel footbridge was recently unveiled at

  • Paris
  • Tokyo
  • London
  • Amsterdam
உலகின் முப்பரிமாண முறையில் அச்சிடப்பட்ட முதல் எஃகு நடைபாலமானது எங்கு திறக்கப் பட்டுள்ளது?

  • பாரீஸ்
  • டோக்கியோ
  • லண்டன்
  • ஆம்ஸ்டர்டாம்

Select Answer : a. b. c. d.

15. Which one unveiled a proposal to levy the world's first carbon border tax?

  • African Union
  • ASEAN
  • European Union
  • BRICS
உலகின் முதலாவது கார்பன் எல்லை வரம்பு வரியினை விதிப்பதற்கான ஒரு முன்மொழிதலை வெளியிட்டுள்ள நாடு எது?

  • ஆப்பிரிக்க ஒன்றியம்
  • ஆசியான்
  • ஐரோப்பிய ஒன்றியம்
  • பிரிக்ஸ்

Select Answer : a. b. c. d.

16. Which state in India for the first time created the post of Scene of Crime Officers?

  • Kerala
  • Telangana
  • Karnataka
  • Maharashtra
முதன்முறையாக குற்றத்துறை சாட்சி என்ற அலுவலர் பதவியை உருவாக்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?

  • கேரளா
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

17. Which state’s government school become first in the country to create a satellite?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Maharashtra
ஒரு செயற்கைக் கோளை உருவாக்க உள்ள நாட்டின் முதல் அரசுப் பள்ளி எந்த மாநிலத்தைச் சேர்ந்ததாகும்?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

18. Who will become the second recipient of the Olympic Laurel at Tokyo Olympics, 2020?

  • Muhammad Yunus
  • Amartya Sen
  • Cristiano Ronaldo
  • Leonel Messi
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஒலிம்பிக் லாரெல் என்ற ஒரு கவுரவத்தைப் பெற உள்ள இரண்டாவது விருதாளர் யார்?

  • முகமது யூனஸ்
  • அமர்த்தியா சென்
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • லியோனெல் மெஸ்ஸி

Select Answer : a. b. c. d.

19. Which state has recently launched UNESCO’s ‘Historic Urban Landscape’ project in India?

  • Gujarat
  • Andhra Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
யுனெஸ்கோவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற இயற்கை அமைப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநிலம் எது?

  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • இராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

20. Kaman Aman Setu is located at?

  • Ladakh
  • West Bengal
  • Jammu and Kashmir
  • Himachal Pradesh
கமன் அமன் சேது எங்கு அமைந்துள்ளது?

  • லடாக்
  • மேற்கு வங்காளம்
  • ஜம்மு & காஷ்மீர்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. The One-China policy is the dispute between China and

  • Tibet
  • Singapore
  • Taiwan
  • Hongkong
ஒரு சீனா என்ற கொள்கையானது சீனாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான ஒரு பிரச்சினையாகும். ?

  • திபெத்
  • சிங்கப்பூர்
  • தாய்வான்
  • ஹாங்காங்

Select Answer : a. b. c. d.

22. Which one of the following is not a member in the Mekong-Ganga Cooperation?

  • Myanmar
  • Thailand
  • Vietnam
  • Srilanka
கீழ்க்கண்டவற்றுள் மீகாங்–கங்கை ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினரல்லாத நாடு எது?

  • மியான்மர்
  • தாய்லாந்து
  • வியட்நாம்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

23. The 2024 Summer Olympics has been planned at

  • Australia’s Brisbane
  • France’s Paris
  • Los Angeles of USA
  • Gurugram of Delhi
2024 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடத்தப்பட உள்ளன?

  • ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன்
  • பிரான்சின் பாரீஸ்
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ்
  • டெல்லியின் குருகிராம்

Select Answer : a. b. c. d.

24. The Indian Olympic silver medallist Mirabai Chanu is from which state?

  • Tripura
  • Manipur
  • Meghalaya
  • Nagaland
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார்?

  • திரிபுரா
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

25. Which country becomes the first one in the World to approve the genetically modified Golden Rice?

  • Malaysia
  • Bangladesh
  • Philippines
  • Pakistan
உலகில் மரபணு மாற்றப்பட்ட தங்க அரிசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ள முதல் நாடு எது?

  • மலேசியா
  • வங்காளதேசம்
  • பிலிப்பைன்ஸ்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.