TNPSC Thervupettagam

TP Quiz - Nov 2020 (Part 4)

2776 user(s) have taken this test. Did you?

1. Tarun Gogoi was the former Chief Minister of

  • Meghalaya
  • Bihar
  • Nagaland
  • Assam
தருண் கோகோய் எந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வராவார்?

  • மேகாலயா
  • பீகார்
  • நாகாலாந்து
  • அசாம்

Select Answer : a. b. c. d.

2. Which state has recently obtained the maximum loan amount under the Micro Irrigation projects?

  • Gujrat
  • Madhya Pradesh
  • Tamilnadu
  • Karnataka
சமீபத்தில் நுண் நீர்ப் பாசன திட்டங்களின் கீழ் அதிகபட்ச கடன் தொகையை எந்த மாநிலம் பெற்றுள்ளது?

  • குஜராத்
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

3. Which tiger reserve recently got the first international award TX2?

  • Pilibhit
  • Nagarjuna
  • Sathya Mangalam
  • Periyar
எந்த புலிகள் காப்பகத்திற்குச் சமீபத்தில் முதல் சர்வதேச TX2 விருது என்ற ஒன்றைப் பெற்று உள்ளது?

  • பிலிபித்
  • நாகார்ஜுனா
  • சத்திய மங்கலம்
  • பெரியார்

Select Answer : a. b. c. d.

4. Who named the Nivar Cyclone?

  • India
  • Pakistan
  • Iran
  • Srilanka
நிவர் புயல் எனப் பெயரிட்ட நாடு எது?

  • இந்தியா
  • பாகிஸ்தான்
  • ஈரான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

5. In India, International Cherry Blossom festival is being observed at

  • Jammu and Kashmir
  • Meghalaya
  • Sikkim
  • Nagaland
இந்தியாவில் எந்த மாநிலத்தில் சர்வதேச செர்ரி மலர் திருவிழாவானது அனுசரிக்கப் படுகிறது?

  • ஜம்மு-காஷ்மீர்
  • மேகாலயா
  • சிக்கிம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

6. Abhayam app was recently launched by

  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Kerala
  • Karnataka
அபயம் செயலியானது சமீபத்தில் எந்த மாநிலத்தால் தொடங்கப்பட்டது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

7. Which web series of India has recently won the Best Drama Award under the International Emmy Award 2020?

  • Paatal Lok
  • Delhi Crime
  • She
  • Sacred Games
இந்தியாவின் எந்த இணையதளத் தொடர் சமீபத்தில் சர்வதேச எம்மி விருது 2020 என்ற விருதின் கீழ் சிறந்த நாடக விருதை வென்றுள்ளது?

  • Paatal Lok
  • Delhi Crime
  • She
  • Sacred Games

Select Answer : a. b. c. d.

8. For the first time, when the Constitution Day was celebrated in India?

  • 1956
  • 1949
  • 1950
  • 2015
முதல்முறையாக, இந்தியாவில் அரசியலமைப்புத் தினம் என்று கொண்டாடப் பட்டது?

  • 1956
  • 1949
  • 1950
  • 2015

Select Answer : a. b. c. d.

9. Vargeheese Gurian is associated with

  • Blue Revolution
  • White revolution
  • Pink Revolution
  • Black Revolution
வர்கீஸ் குரியன் அவர்கள் எதனுடன் தொடர்புடையவர் ஆவார்?

  • நீலப் புரட்சி
  • வெண்மைப் புரட்சி
  • இளஞ்சிவப்புப் புரட்சி
  • கருப்புப் புரட்சி

Select Answer : a. b. c. d.

10. The Vatayan Lifetime Achievement Award has been conferred on

  • Nirmala Seetha Raman
  • Ramesh Pokhiryal
  • Rajnath Singh
  • Amit Shah
வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருதானது யாருக்கு வழங்கப் பட்டு இருக்கின்றது?

  • நிர்மலா சீதா ராமன்
  • ரமேஷ் பொக்கிரியால்
  • ராஜ்நாத் சிங்
  • அமித் ஷா

Select Answer : a. b. c. d.

11. The Operation Calypso was associated with

  • Seizing cocaine
  • Capturing star tortoise
  • Searching black money
  • Seizing Gold
கலிப்ஸோ நடவடிக்கையானது எதனுடன் தொடர்புடையது?

  • கோகோயின் பறிமுதல்
  • நட்சத்திர ஆமையைக் கைப்பற்றுதல்
  • கறுப்புப் பணத்தைத் தேடுதல்
  • தங்கத்தைப் பறிமுதல் செய்தல்

Select Answer : a. b. c. d.

12. Who called for a “New Global Index” for the post-Corona world at the G20 Nations summit held virtually?

  • Saudi Arabia
  • India
  • Japan
  • United Kingdom
இணைய வழியில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கொரோனாவிற்குப் பிந்தைய உலகத்திற்கான 'புதிய உலகளாவியக் குறியீட்டை' எந்த நாடு வலியுறுத்தியது?

  • சவூதி அரேபியா
  • இந்தியா
  • ஜப்பான்
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

13. Where willow warbler was sighted for the first time in the country?

  • Kerala
  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Karnataka
நாட்டில் முதன்முறையாக வில்லோ வார்ப்ளர் என்ற ஒரு பறவையானது எங்கு காணப்பட்டது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

14. The historical novel Phoolsunghi was written in

  • Hindi
  • Rajasthani
  • Punjabi
  • Bhojpuri
புல்சங்கி என்ற வரலாற்றுப் புதினம் எந்த மொழியில் எழுதப் பட்டுள்ளது?

  • இந்தி
  • ராஜஸ்தானி
  • பஞ்சாபி
  • போஜ்புரி

Select Answer : a. b. c. d.

15. The Global Centre for Nuclear Energy Partnership is an agreement between India and

  • Japan
  • United Kingdom
  • USA
  • Russia
அணுசக்தி கூட்டாண்மைக்கான உலகளாவிய மையமானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்?

  • ஜப்பான்
  • ஐக்கியப் பேரரசு
  • அமெரிக்கா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

16. Maradona was the professional football player of

  • Brazil
  • Argentina
  • Mexico
  • Kenya
மரடோனா எந்த நாட்டின் கால்பந்து வீரராவார்?

  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • மெக்சிகோ
  • கென்யா

Select Answer : a. b. c. d.

17. How may World heritage UNESCO sites in India as of 2020?

  • 35
  • 38
  • 37
  • 36
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் எத்தனை யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன?

  • 35
  • 38
  • 37
  • 36

Select Answer : a. b. c. d.

18. Air India One is the official VVIP aircraft of India for the

  • Vice President of India
  • Chief Justice of India
  • Lok Sabha Speaker
  • Home Minister of India
ஏர் இந்தியா ஒன் என்ற விமானமானது பின்வருவனவற்றுள் யாருக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஒரு வி.வி.ஐ.பி விமானமாகும்?

  • இந்தியாவின் துணை ஜனாதிபதி
  • இந்தியாவின் தலைமை நீதிபதி
  • மக்களவை சபாநாயகர்
  • இந்திய உள்துறை அமைச்சர்

Select Answer : a. b. c. d.

19. The Shahtoot dam has been proposed at

  • Nepal
  • Bhutan
  • Myanmar
  • Afghanistan
ஷாஹூத் அணையானது எங்கு கட்டுவதற்கு முன்மொழியப் பட்டுள்ளது?

  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்
  • ஆப்கானிஸ்தான்

Select Answer : a. b. c. d.

20. Who was recently appointed as the Chairman of the International Cricket Council (ICC)?

  • Grey Barlay
  • Viv Richards
  • Brian Lara
  • Sourav Ganguly
சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • கிரே பார்லே
  • விவ் ரிச்சர்ட்ஸ்
  • பிரையன் லாரா
  • சவுரவ் கங்குலி

Select Answer : a. b. c. d.

21. Which one is the first heavy weight torpedo of India?

  • Arjun
  • Agni 5
  • Brahmos
  • Varunastra
இந்தியாவின் முதல் அதிக கனமான நீர்மூழ்கி ஏவுகணை எது?

  • அர்ஜுன்
  • அக்னி 5
  • பிரம்மோஸ்
  • வருணாஸ்திரா

Select Answer : a. b. c. d.

22. The two-state solution is associated with

  • Israel and Palestine
  • North Korea and South Korea
  • China and Taiwan
  • Sudan and South Sudan
இரு நாடுகள் தீர்வானது எந்ததெந்த நாடுகளுடன் தொடர்புடையது?

  • இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்
  • வட கொரியா மற்றும் தென் கொரியா
  • சீனா மற்றும் தைவான்
  • சூடான் மற்றும் தெற்கு சூடான்

Select Answer : a. b. c. d.

23. Who has been elected as the External Auditor of Inter Parliamentary Union (IPU)?

  • India
  • Switcherland
  • Japan
  • South Korea
நாடுகளுக்கிடையேயான நாடாளுமன்ற ஒன்றியத்தின் வெளிக் கணக்காய்விற்காக தேர்ந்தெடுக்கப் பட்ட நாடு எது?

  • இந்தியா
  • சுவிட்சர்லாந்து
  • ஜப்பான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

24. Which one becomes the 1st city in the entire country to receive the ISO-9001:2015 certification?

  • Jaipur
  • Bhubaneshwar
  • Bengaluru
  • Chennai
நாட்டில் முதன்முதலில் ஐஎஸ்ஓ-9001: 2015 சான்றிதழைப் பெற்றுள்ள நகரம் எது?

  • ஜெய்ப்பூர்
  • புவனேஷ்வர்
  • பெங்களூரு
  • சென்னை

Select Answer : a. b. c. d.

25. When India is to host the G20 summit at New Delhi?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024
புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டை இந்தியாவானது எந்த ஆண்டில் நடத்தவிருக்கிறது?

  • 2021
  • 2022
  • 2023
  • 2024

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.