TNPSC Thervupettagam

TP Quiz - September 2023 (Part 1)

1886 user(s) have taken this test. Did you?

1. The next G20 summit will be held at

  • Brazil
  • Russia
  • China
  • South Africa
G20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு ஆனது எங்கு நடைபெறவுள்ளது?

  • பிரேசில்
  • ரஷ்யா
  • சீனா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

2. Which country has banned children from wearing the abaya in state-run schools?

  • Japan
  • South Korea
  • China
  • France
அரசு நடத்தும் பள்ளிகளில் குழந்தைகள் அபாயா உடை அணிவதை தடை செய்துள்ள நாடு எது?

  • ஜப்பான்
  • தென் கொரியா
  • சீனா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

3. Which brand unveiled a 100 per cent ethanol-fueled variant?

  • Tata
  • Toyota
  • Maruthi
  • Renault
முழுவதுமாக எத்தனால் எரிபொருளில் இயங்கும் வாகன ரகத்தினை அறிமுகப்படுத்தியுள்ள மகிழுந்து நிறுவனம் எது?

  • டாடா
  • டொயோட்டா
  • மாருதி
  • ரெனால்ட்

Select Answer : a. b. c. d.

4. Which state setup a first sustainable solar roof cycling track near the Outer Ring Road?

  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Telangana
  • Arunachal Pradesh
வெளிவட்டச் சாலைக்கு அருகில் முதல் முறையாக நிலையான சூரிய சக்தியில் இயங்கும் மேற்கூரைகளுடன் கூடிய மிதிவண்டி ஓட்டுதல் வழித்தடத்தினை அமைத்துள்ள மாநில அரசு எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. The Pacopampa Archaeological Complex is located at

  • Peru
  • Brazil
  • Chili
  • Colombia
பகோபம்பா தொல்பொருள் வளாகம் எங்கு அமைந்துள்ளது?

  • பெரு
  • பிரேசில்
  • மிளகாய்
  • கொலம்பியா

Select Answer : a. b. c. d.

6. Geetika Srivastava has been appointed as India’s new charge affairs at its High Commission of?

  • Iran
  • Ukraine
  • Pakistan
  • Brazil
கீதிகா ஸ்ரீவஸ்தவா எந்த நாட்டில் உள்ள இந்திய அரசின் உயர் ஆணையத்திற்கான புதிய பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • ஈரான்
  • உக்ரைன்
  • பாகிஸ்தான்
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

7. Which team won the inaugural Women’s Asian Hockey 5s World Cup Qualifier?

  • India
  • Thailand
  • China
  • Nepal
மகளிர் ஆசிய ஹாக்கி 5s உலகக் கோப்பைப் போட்டியின் முதலாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணி எது?

  • இந்தியா
  • தாய்லாந்து
  • சீனா
  • நேபாளம்

Select Answer : a. b. c. d.

8. Which of the following section of Hindu Marriage Act, 1955 deal with “self-respect” marriages?

  • Section 5(A)
  • Section 6(A)
  • Section 7(A)
  • Section 8(A)
1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் பின்வரும் எந்தப் பிரிவானது "சுயமரியாதை" திருமணங்கள் தொடர்பான விதிமுறைகளைக் கொண்டுள்ளது?

  • பிரிவு 5(A)
  • பிரிவு 6(A)
  • பிரிவு 7(A)
  • பிரிவு 8(A)

Select Answer : a. b. c. d.

9. Which year the Hindu Marriage was amended to add the special provision on “self-respect and secular marriages”?

  • 1957
  • 1958
  • 1967
  • 1968
இந்து திருமணச் சட்டத்தில் "சுயமரியாதை மற்றும் மதச்சார்பற்றத் திருமணங்கள்" குறித்த சிறப்பு விதிமுறைகளை சேர்ப்பதற்கான திருத்தமானது எந்த ஆண்டு மேற்கொள்ளப் பட்டது?

  • 1957
  • 1958
  • 1967
  • 1968

Select Answer : a. b. c. d.

10. The General Comment No. 26 has been issued by

  • UNICEF
  • UNCRC
  • UNESCO
  • ECOSOC
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள். 26 என்ற வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?

  • UNICEF
  • UNCRC
  • யுனெஸ்கோ
  • ECOSOC

Select Answer : a. b. c. d.

11. ‘Nabhmitra’ device is developed by

  • IIT- Madras
  • IIT – Bombay
  • ISRO
  • DRDO
‘நப்மித்ரா’ சாதனத்தினை உருவாக்கிய அமைப்பு எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் - சென்னை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் – மும்பை
  • இஸ்ரோ
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு

Select Answer : a. b. c. d.

12. Which country witnessed the "largest ever" recorded in the European Union's history?

  • Albania
  • Greece
  • Spain
  • Italy
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப் பட்டவற்றுள் "மிகப்பெரிய" தீ விபத்து எது?

  • அல்பேனியா
  • கிரீஸ்
  • ஸ்பெயின்
  • இத்தாலி

Select Answer : a. b. c. d.

13. Which state got GI tag for the Chokuwa Rice?

  • Assam
  • Nagaland
  • Manipur
  • Mizoram
சமீபத்தில் எந்த மாநிலம் சோக்குவா என்ற அரிசி வகைக்காக வேண்டி புவிசார் குறியீட்டினைப் பெற்றது?

  • அசாம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

14. Which state has emerged as the front-runner in attracting Foreign Direct Investment (FDI) in the first quarter of the fiscal year 2023-24?

  • Karnataka
  • Gujrat
  • Maharashtra
  • Tamil Nadu
2023-24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதில் முன்னணியில் உள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Which state becomes 1st Indian city to get air quality early warning system (AQEWS)?

  • Delhi
  • Pune
  • Kolkata
  • Bangalore
காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பினை (AQEWS) பெற்ற முதல் இந்திய நகரம் எது?

  • டெல்லி
  • புனே
  • கொல்கத்தா
  • பெங்களூர்

Select Answer : a. b. c. d.

16. Which Ministry releases the 6th Census Report on Minor Irrigation (MI) Schemes?

  • Ministry of Agriculture and Farmers Welfare
  • Ministry of Jal Shakti
  • Ministry of Environment, Forest and Climate Change
  • Ministry of Earth Sciences
சிறு நீர்ப்பாசன (MI) திட்டங்கள் குறித்த 6வது கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்ட அமைச்சகம் எது?

  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சகம்
  • ஜல் சக்தி அமைச்சகம்
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம்
  • புவி அறிவியல் துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

17. Yasuni National Park is located at

  • Brazil
  • Colombia
  • Ecuador
  • Peru
யாசுனி தேசியப் பூங்கா எங்கு அமைந்துள்ளது?

  • பிரேசில்
  • கொலம்பியா
  • ஈக்வடார்
  • பெரு

Select Answer : a. b. c. d.

18. Which organization unveiled their new artificial intelligence tool called as Seamless M4T?

  • Meta
  • Google
  • Microsoft
  • Apple
Seamless M4T எனப்படும் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை அறிமுகம் செய்துள்ள அமைப்பு எது?

  • மெட்டா
  • கூகுள்
  • மைக்ரோசாப்ட்
  • ஆப்பிள்

Select Answer : a. b. c. d.

19. The National Small Industry Day is observed in India on

  • August 28
  • August 29
  • August 30
  • August 31
இந்தியாவில் தேசிய சிறுதொழில் துறை தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 28
  • ஆகஸ்ட் 29
  • ஆகஸ்ட் 30
  • ஆகஸ்ட் 31

Select Answer : a. b. c. d.

20. Who has won Miss Earth India 2023 title?

  • Priyan Sain
  • Vanshika Parmar
  • Praveena Aanjana
  • Tejaswini Shrivastava
புவி அழகி இந்தியா 2023 பட்டத்தை வென்றவர் யார்?

  • ப்ரியன் சைன்
  • வன்ஷிகா பர்மார்
  • பிரவீணா அஞ்சனா
  • தேஜஸ்வினி ஸ்ரீவஸ்தவா

Select Answer : a. b. c. d.

21. India’s first United Parcel Service’s (UPS) Technology Centre will be setup at

  • Mumbai
  • Pune
  • Gurugram
  • Chennai
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சரக்குப் பொதிகள் சேவைகள் (UPS) தொழில்நுட்ப மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • மும்பை
  • புனே
  • குருகிராம்
  • சென்னை

Select Answer : a. b. c. d.

22. Which organization released 'Food Safety and Standards (Alcoholic Beverages) First Amendment Regulations, 2023'?

  • FAO
  • BSI
  • FSSAI
  • Food Corporation of India
2023 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளின் (மது பானங்கள்) முதல் திருத்த விதிமுறைகளை வெளியிட்ட அமைப்பு எது?

  • FAO
  • BSI
  • FSSAI
  • FCI

Select Answer : a. b. c. d.

23. BRIGHT STAR-23 multilateral tri-service exercise is to be held at

  • Egypt
  • USA
  • UK
  • France
BRIGHT STAR-23 எனப்படும் பன்னாட்டு முப்படைப் பயிற்சி எங்கு நடத்தப் படவுள்ளது?

  • எகிப்து
  • அமெரிக்கா
  • அமெரிக்கா
  • பிரான்சு

Select Answer : a. b. c. d.

24. Who has worked as the project director for Chandrayaan-3 mission?

  • Mohana Kumar
  • Veeramuthuvel
  • Unnikrishnan Nair
  • Sankaran
சந்திரயான்-3 ஆய்வுத் திட்டத்தின் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர் யார்?

  • மோகன குமார்
  • வீரமுத்துவேல்
  • உன்னிகிருஷ்ணன் நாயர்
  • சங்கரன்

Select Answer : a. b. c. d.

25. The 15th BRICS summit was hosted by

  • Brazil
  • Russia
  • China
  • South Africa
15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?

  • பிரேசில்
  • ரஷ்யா
  • சீனா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.