TNPSC Thervupettagam

TP Quiz - June 2025 (Part 1)

99 user(s) have taken this test. Did you?

1. Choose the incorrect statement regarding Dugong

  • They live exclusively in warm coastal waters of the Indian and western Pacific Oceans.
  • They has the nickname as “farmers of the sea.”
  • It is listed as Vulnerable on the IUCN Red List
  • All the statements are correct
கடற்பசு பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

  • அவை இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்களின் வெப்பமான கடலோர நீரில் மட்டுமே வாழ்கின்றன.
  • அவை "கடலின் விவசாயிகள்" என்ற புனைப் பெயரைக் கொண்டுள்ளன.
  • இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

2. The Neyveli Lignite Corporation India Limited was incorporated in 

  • 1946
  • 1956
  • 1976
  • 1986
இந்திய நெய்வேலி பழுப்பு நிலக்கரி உற்பத்திக் கழகம் எப்போது கூட்டிணைவாக்கப் பட்டது?

  • 1946
  • 1956
  • 1976
  • 1986

Select Answer : a. b. c. d.

3. The 'Alaigal' project, launched by the Tamil Nadu CM, aims to provide micro-loans to which group for their economic upliftment?

  • Fisherwomen groups
  • Farmers
  • Women Handicraft artisans
  • Small women led business
தமிழ்நாடு முதல்வரால் தொடங்கப்பட்ட 'அலைகள்' திட்டம் ஆனது, பின்வரும் எந்தக் குழுவினருக்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வேண்டி நுண் கடன்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?

  • மீனவ மகளிர் குழுக்கள்
  • விவசாயிகள்
  • மகளிர் கைவினைஞர்கள்
  • மகளிர் தலைமையிலான சிறு வணிகம்

Select Answer : a. b. c. d.

4. Dayton Peace Accords is related to 

  • Saudi-Yemeni War
  • Bosnian War
  • Boers war
  • Ethiopian Wars
டேட்டன் அமைதி ஒப்பந்தங்கள் எதனுடன் தொடர்புடையது?

  • சவுதி-ஏமன் போர்
  • போஸ்னியப் போர்
  • போயர்கள் போர்
  • எத்தியோப்பியன் போர்கள்

Select Answer : a. b. c. d.

5. The Department of Posts launched 'Know Your DIGIPIN' and 'Know Your PIN Code' platforms. What is DIGIPIN?

  • A new credit system
  • A digital payment gateway
  • A digital address system
  • A biometric identification system
தபால் துறையானது, 'Know Your DIGIPIN' மற்றும் 'Know Your PIN Code' தளங்களைத் தொடங்கியுள்ளது. இதில் DIGIPIN என்றால் என்ன?

  • ஒரு புதிய கடன் வழங்கும் அமைப்பு
  • ஒரு எண்ணிமப் பண வழங்கீட்டுத் தள அமைப்பு
  • ஒரு எண்ணிம முகவரி அமைப்பு
  • ஒரு உயிரளவியல் தகவல் சார் அங்கீகார அமைப்பு

Select Answer : a. b. c. d.

6. The Central Institute of Classical Tamil (CICT) has recently commissioned the translation of Thirukkural into which of the following Dravidian languages? 

  • Telugu, Kannada, Malayalam, Tulu
  • Kurukh, Gondi, Malto, Brahui
  • Konkani, Kodava, Toda, Kota
  • Irula, Soliga, Koraga, Yerukala
மத்திய செம்மொழித் தமிழ் கல்வி நிறுவனம் (CICT) ஆனது சமீபத்தில் திருக்குறளைப் பின் வரும் எந்த திராவிட மொழிகளில் மொழிபெயர்க்கத் தொடங்கியுள்ளது?

  • தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு
  • குருக், கோண்டி, மால்டோ, பிராகுயி
  • கொங்கனி, கொடவா, தோடா, கோட்டா
  • இருளா, சோலிகா, கொரகா, யெருகலா

Select Answer : a. b. c. d.

7. North Wafra Wara-Burgan field is located between 

  • Saudi Arabia and Yeman
  • Saudi Arabia and Oman
  • Saudi Arabia and Kuwait
  • Saudi Arabia and Bahrain
வடக்கு வஃப்ரா வாரா-புர்கான் தளம் எந்தெந்த நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?

  • சவுதி அரேபியா மற்றும் ஏமன்
  • சவுதி அரேபியா மற்றும் ஓமன்
  • சவுதி அரேபியா மற்றும் குவைத்
  • சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன்

Select Answer : a. b. c. d.

8. Operation Spider Web was launched by 

  • Israel
  • Russia
  • Iran
  • Ukraine
ஸ்பைடர் வெப் நடவடிக்கை எந்த நாட்டினால் நடத்தப்பட்டது?

  • இஸ்ரேல்
  • ரஷ்யா
  • ஈரான்
  • உக்ரைன்

Select Answer : a. b. c. d.

9. Which Union Territory district has become the first in India to meet 100% of its electricity needs with solar energy? 

  • Puducherry
  • Lakshadweep
  • Diu
  • Chandigarh
தனது மின்சாரத் தேவையினை மிகவும் முழுமையாக சூரிய சக்தி மூலம் பூர்த்தி செய்த இந்தியாவின் முதல் ஒன்றியப் பிரதேச மாவட்டம் எது?

  • புதுச்சேரி
  • லட்சத்தீவு
  • டையூ
  • சண்டிகர்

Select Answer : a. b. c. d.

10. The 'Red Teaming' concept, employed for the first time in an Indian military operation, was used in which operation? 

  • Operation Vijay
  • Operation Sindoor
  • Operation Cactus
  • Operation Meghdoot
இந்திய இராணுவ நடவடிக்கையில் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்ட 'Red Teaming' என்ற கருத்தாக்கமானது எந்த நடவடிக்கையில் பயன்படுத்தப் பட்டது?

  • விஜய் நடவடிக்கை
  • சிந்தூர் நடவடிக்கை
  • காக்டஸ் நடவடிக்கை
  • மேக்தூத் நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

11. Which animal has been declared as the district's aquatic animal for Kozhikode? 

  • Common Otter
  • Indian Pangolin
  • Smooth-coated Otter
  • Pathala Poontharakan
கோழிக்கோடு மாவட்டத்தின் நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள விலங்கு எது?

  • நீர்நாய்
  • இந்திய எறும்புத் திண்ணி
  • மென்மையான ரோமமுடைய நீர்நாய்
  • பாதாள பூந்தரகன்

Select Answer : a. b. c. d.

12. The initiative "Niveshak Shivir" was launched by 

  • IEPFA
  • RBI
  • NSE
  • BSE
"நிவேஷக் ஷிவிர்" என்ற முன்னெடுப்பு எந்த அமைப்பினால் தொடங்கப்பட்டது?

  • IEPFA
  • RBI
  • NSE
  • BSE

Select Answer : a. b. c. d.

13. Viksit Krishi Sankalp Abhiyan, a nationwide campaign, is conducted once in  

  • Annually
  • Biannually
  • Quarterly
  • Triannually
விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான் எனப்படும் நாடு தழுவியப் பிரச்சாரம் எவ்வளவு கால இடைவெளியில் நடத்தப்படுகிறது?

  • ஆண்டிற்கு ஒரு முறை
  • ஆண்டிற்கு இரண்டு முறை
  • காலாண்டு அடிப்படையில்
  • ஆண்டிற்கு மூன்று முறை

Select Answer : a. b. c. d.

14. The world-first CRISPR therapy for a rare condition was successfully administered to a baby named KJ Muldoon. What rare disease was he treated for? 

  • Cystic Fibrosis
  • Sickle Cell Anemia
  • CPS1 deficiency
  • Muscular Dystrophy
அரிதான நோய் பாதிப்பிற்கான உலகின் முதல் CRISPR சிகிச்சையானது KJ முல்தூன் என்ற குழந்தைக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவர் எந்த வகை அரிய நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்?

  • நீர்மத் திசுவளர்ச்சி
  • அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை
  • CPS1 குறைபாடு
  • தசைநார் சிதைவு

Select Answer : a. b. c. d.

15. The Financial Fraud Risk Indicator (FRI) was recently launched by

  • RBI
  • NPCI
  • Finance Ministry
  • Department of Telecommunications
நிதி மோசடி இடர் குறிகாட்டி (FRI) ஆனது சமீபத்தில் எந்த நிறுவனத்தினால் தொடங்கப் பட்டது?

  • RBI
  • NPCI
  • நிதி அமைச்சகம்
  • தொலைத்தொடர்புத் துறை

Select Answer : a. b. c. d.

16. South Asia's largest Battery Energy Storage System (BESS) of 20-MW capacity was recently inaugurated in which of the following city? 

  • Gurugram
  • Ahmadabad
  • Pune
  • Delhi
20-மெகாவாட் திறன் கொண்ட தெற்காசியாவின் மிகப்பெரிய மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆனது சமீபத்தில் பின்வரும் எந்த நகரத்தில் திறக்கப்பட்டது?

  • குருகிராம்
  • அகமதாபாத்
  • புனே
  • டெல்லி

Select Answer : a. b. c. d.

17. The PM CARES Fund was set up in 

  • March 2019
  • May 2019
  • March 2020
  • May 2020
PM CARES நிதியம் எப்போது நிறுவப் பட்டது?

  • மார்ச் 2019
  • மே 2019
  • மார்ச் 2020
  • மே 2020

Select Answer : a. b. c. d.

18. The “Matryoshka” AI strategy is adopted by 

  • Microsoft
  • Google
  • Tesla
  • SpaceX
“Matryoshka” என்ற செயற்கை நுண்ணறிவு உத்தியை ஏற்றுள்ள நிறுவனம் எது?

  • மைக்ரோசாப்ட்
  • கூகுள்
  • டெஸ்லா
  • ஸ்பேஸ்எக்ஸ்

Select Answer : a. b. c. d.

19. Who become a new member country of the BRICS’s New Development Bank?

  • Algeria
  • Morocco
  • Tunisia
  • Libya
BRICS அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியின் புதிய உறுப்பினராக இணைந்துள்ள நாடு எது?

  • அல்ஜீரியா
  • மொராக்கோ
  • துனிசியா
  • லிபியா

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect pairs

  • International Year of Glaciers' Preservation - 2025
  • International Year of the Woman Farmer - 2026
  • International Year of Sustainable and Resilient Tourism – 2027
  • International Year of Cooperatives - 2024
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • சர்வதேசப் பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டு - 2025
  • சர்வதேசப் பெண் விவசாயி ஆண்டு - 2026
  • சர்வதேச நிலையான மற்றும் நெகிழ்திறன் மிக்க சுற்றுலா ஆண்டு – 2027
  • சர்வதேசக் கூட்டுறவு ஆண்டு - 2024

Select Answer : a. b. c. d.

21. The Globally Important Agricultural Heritage Systems (GIAHS) is announced by 

  • International Fund for Agricultural Development
  • World Food Programme
  • Food and Agriculture Organization
  • Action Against Hunger
உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பாரம்பரிய அமைப்புகள் (GIAHS) எந்த அமைப்பினால் அறிவிக்கப் படுகிறது?

  • சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம்
  • உலக உணவுத் திட்ட அமைப்பு
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
  • பட்டினி நிலைக்கு எதிரான நடவடிக்கை

Select Answer : a. b. c. d.

22. Recently dicovered Niallia tiangongensis is a 

  • Bacteria
  • Virus
  • Spider
  • Blind fish
சமீபத்தில் கண்டறியப்பட்ட நியாலியா டியாங்கோன்ஜென்சிஸ் என்பது என்ன?

  • பாக்டீரியா
  • வைரஸ்
  • சிலந்தி
  • பார்வைத் திறனற்ற மீன்

Select Answer : a. b. c. d.

23. Choose the incorrect statement regarding the Commonwealth Day.

  • It is observed globally on May 24
  • Commonwealth is a voluntary association of 56 independent and sovereign members
  • India became a member of the Commonwealth in 1950
  • All the statements are correct
காமன்வெல்த் தினம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது உலகளவில் மே 24 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது
  • காமன்வெல்த் என்பது 56 சுயாதீன மற்றும் இறையாண்மை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தன்னார்வக் குழுவாகும்.
  • இந்தியா 1950 ஆம் ஆண்டில் காமன்வெல்த்தில் உறுப்பினரானது
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

24. The new six-member Payments Regulatory Board was notified by 

  • SEBI
  • RBI
  • NPCI
  • Department of Financial Services
ஆறு உறுப்பினர்களைக் கொண்ட புதியப் பண வழங்கீட்டு ஒழுங்குமுறை வாரியமானது எந்த அமைப்பினால் அறிவிக்கப் பட்டுள்ளது?

  • SEBI
  • RBI
  • NPCI
  • நிதிச் சேவைகள் துறை

Select Answer : a. b. c. d.

25. Saroj Ghose is famously known for

  • Atomic power station
  • Gene Editing
  • Science Museums
  • Bio fuel
சரோஜ் கோஸ் எதற்குப் பெயர் பெற்றவர் ஆவார்?

  • அணு மின் நிலையம்
  • மரபணு திருத்தம்
  • அறிவியல் அருங்காட்சியகங்கள்
  • உயிரி எரிபொருள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.