Select Your Language
தமிழ்
English
Menu
✖
31, Jul 2025
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - July 2025 (Part 4)
262 user(s) have taken this test. Did you?
1.
Choose the incorrect pair
Mudhalvarin Mugavari programme - 2021
Makkaludan Mudhalvar Programme - 2023
Ungalai Thedi Ungal Ooril - 2024
AMMA scheme - 2014
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
முதல்வரின் முகவரித் திட்டம் - 2021
மக்களுடன் முதல்வர் திட்டம் - 2023
உங்களைத் தேடி உங்கள் ஊரில் - 2024
அம்மா திட்டம் - 2014
Select Answer :
a.
b.
c.
d.
2.
The Codex Alimentarius Commission (CAC) was jointly established by
FAO and WHO
WTO and UNDP
WHO and UNDP
UNICEF and WHO
கோடெக்ஸ் அலிமென்டேரியஸ் குழுவானது (
CAC)
எந்தெந்த அமைப்புகளால் இணைந்து உருவாக்கப் பட்டது?
FAO மற்றும் WHO
WTO மற்றும் UNDP
WHO மற்றும் UNDP
UNICEF மற்றும் WHO
Select Answer :
a.
b.
c.
d.
3.
Which country is going to develop the Patriot Air Defence Missile System?
India
USA
UK
Canda
பேட்ரியாட் எனும் வான்வழிப் பாதுகாப்பு எறிகணை அமைப்பை உருவாக்க உள்ள நாடு எது
?
இந்தியா
அமெரிக்கா
ஐக்கியப் பேரரசு
கனடா
Select Answer :
a.
b.
c.
d.
4.
Mhadei Wildlife Sanctuary is located in?
Maharashtra
Madhya Pradesh
Uttar Pradesh
Goa
மதேய் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
?
மகாராஷ்டிரா
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
5.
The recently discovered
Cnemaspis Brahmaputra
is a species of
Fish
Crab
Gecko
Snail
சமீபத்தில் கண்டறியப்பட்ட சினிமாஸ்பிஸ் பிரம்மபுத்ரா என்பது ஒரு வகை?
மீன்
நண்டு
மரப் பல்லி
நத்தை
Select Answer :
a.
b.
c.
d.
6.
The Talisman Sabre Exercise 2025 was hosted by
UAE
Australia
France
Philippines
தாலிஸ்மேன் சேபர் பயிற்சி 2025 எந்த நாட்டினால் நடத்தப்பட்டது?
ஐக்கிய அரபு அமீரகம்
ஆஸ்திரேலியா
பிரான்சு
பிலிஃபைன்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
7.
India’s first water technology park, named ‘Aqua Tech Park’, was inaugurated in?
Uttarakhand
Himachal Pradesh
Assam
Odisha
‘
Aqua Tech Park’
என பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் நீர் சார் தொழில்நுட்பப் பூங்கா எங்கு திறக்கப்பட்டுள்ளது
?
உத்தரக்காண்ட்
இமாச்சலப் பிரதேசம்
அசாம்
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
8.
Who hosted the 4th BIMSTEC Disaster Management Exercise 2025?
China
India
Myanmar
Sri Lanka
4வது
BIMSTEC
பேரிடர் மேலாண்மைப் பயிற்சியினை (2025) நடத்திய நாடு எது
?
சீனா
இந்தியா
மியான்மர்
இலங்கை
Select Answer :
a.
b.
c.
d.
9.
The INVICTUS research programme is related to
Hypersonic Spaceship
Submarine
Air Defense system
Cruise missiles
INVICTUS
ஆராய்ச்சித் திட்டம் எதனுடன் தொடர்புடையது?
அதி மீயொலி விண்கலம்
நீர்மூழ்கிக் கப்பல்
வான் வழிப் பாதுகாப்பு அமைப்பு
சீர் வேக எறிகணைகள்
Select Answer :
a.
b.
c.
d.
10.
Chola Gangam Lake is associated with
Rajaraja Chola I
Rajendra Chola I
Kulottunga Chola I
Parantaka I
சோழ கங்கம் ஏரி யாருடன் தொடர்புடையது?
முதலாம் இராஜராஜ சோழன்
முதலாம் இராஜேந்திர சோழன்
முதலாம் குலோத்துங்க சோழன்
முதலாம் பராந்தகன்
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the
incorrect
statement regarding the Vice-President of India
The Constitution does not provide for an acting Vice-President
There is no fixed time frame for electing a new Vice-President.
The newly elected Vice-President would serve only the remaining tenure of the predecessor.
All the statements are correct.
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
தற்காலிகத் துணைக் குடியரசுத் தலைவருக்கான விதிகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை
புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு நிலையான காலக்கெடு எதுவும் இல்லை.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் துணைக் குடியரசுத் தலைவர் அவருக்கு முன்னதாக பதவியில் இருந்தவரின் மீதமுள்ள பதவிக்காலத்திற்கு மட்டுமே பணியாற்றுவார்.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12.
India’s first Centre of Excellence for Hornbill Conservation will be established at
Anamalai Tiger Reserve
Megamalai Tiger Reserve
Kalakkad-Mundanthurai
Sathyamangalam Tiger Reserve
இந்தியாவின் முதல் சிறப்பு இருவாட்சி வளங்காப்பு மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?
ஆனைமலை புலிகள் வளங்காப்பகம்
மேகமலை புலிகள் வளங்காப்பகம்
களக்காடு-முண்டந்துறை சரணாலயம்
சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
13.
Who became the 125th member of the Rome Statute?
Sweden
Tuvalu
Ukraine
Chile
ரோம் சாசனத்தின் 125வது அங்கமாக இணைந்துள்ள நாடு எது
?
சுவீடன்
துவாலு
உக்ரைன்
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
14.
Choose the correct statement regarding zero FIR
Zero FIR can be registered by any police station
It was introduced after the recommendation of the Justice Verma Committee
The FIR is registered only in cognizable crimes.
All the statements are correct.
எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை (
Zero FIR
) தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
எந்தவொரு காவல் நிலையத்திலும், எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும்
இது நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது
பிடியாணையின்றி கைது செய்வதற்குரியக் குற்றங்களில் மட்டுமே FIR பதிவு செய்யப் படுகிறது.
அனைத்து கூற்றுக்களும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
15.
Choose the correct pair.
Article 64 - Electoral College
Article 65 - Vice President to act as President
Article 66 - Term of Vice-President
Article 67 - Ex officio Chairman of the Council of States
சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
சரத்து 64 – தேர்வுக் குழு
சரத்து 65 – துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத்தலைவராகச் செயல்படுவதற்கான விதிமுறைகள்
சரத்து 66 – குடியரசுத் துணைத் தலைவரின் பதவிக்காலம்
சரத்து 67 – மாநிலங்களவையின் பதவி வழித் தலைவர்
Select Answer :
a.
b.
c.
d.
16.
The report ‘Global Findex 2025’ was released by
World Economic Forum
International Monetary Fund
World Trade Organisation
World Bank
‘2025 ஆம் ஆண்டு உலக நிதிக் குறியீடு அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?
உலகப் பொருளாதார மன்றம்
சர்வதேச நாணய நிதியம்
உலக வர்த்தக அமைப்பு
உலக வங்கி
Select Answer :
a.
b.
c.
d.
17.
Choose the incorrect statement regarding UNESCO’s World Heritage Sites.
The UNESCO World Heritage Convention was established in 1972
All UN members are parties to the convention
India has 44 World Heritage Sites
Italy hosts the highest number of sites
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய தளங்கள் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய உடன்படிக்கை 1972 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது
ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கின்றன
இந்தியாவில் 44 உலகப் பாரம்பரியத் தளங்கள் உள்ளன
இத்தாலி அதிக எண்ணிக்கையிலான உலகப் பாரம்பரியத் தளங்களைக் கொண்டுள்ளது
Select Answer :
a.
b.
c.
d.
18.
14473 – Helpline number related to
Waste pickers
Child trafficking
Sexual harassment
Bonded labour
14473 என்ற உதவி எண் எதனுடன் தொடர்புடையது?
கழிவுச் சேகரிப்பாளர்கள்
குழந்தைக் கடத்தல்
பாலியல் துன்புறுத்தல்
கொத்தடிமை முறை
Select Answer :
a.
b.
c.
d.
19.
As per the recent Supreme Court verdict, the Right to rehabilitation is
A Constitutional right
Not a Constitutional right
A legal Right
None of the above
சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி
,
மீள்குடியேற்ற உரிமை என்பது யாது?
அரசியலமைப்பு உரிமை
அரசியலமைப்பு உரிமை அல்ல
சட்டப்பூர்வ உரிமை
மேற்கூறிய எதுவும் இல்லை
Select Answer :
a.
b.
c.
d.
20.
The conflict crippled
Sweida city is located in
Sudan
Turkey
Syria
Jordan
உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்வீடா நகரம் எங்கு அமைந்துள்ளது?
சூடான்
துருக்கி
சிரியா
ஜோர்டான்
Select Answer :
a.
b.
c.
d.
21.
Choose the incorrect statement regarding Indian Astronauts
India's first female Astronaut was Kalpana Chawla.
Sunita Williams was the first woman of Indian origin to go to space.
Rakesh Sharma was the first Indian citizen to travel into space.
Shubhanshu Shukla became the first Indian pilot to reach the ISS.
இந்திய விண்வெளி வீரர்கள் பற்றிய தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா.
விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் சுனிதா வில்லியம்ஸ்.
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியக் குடிமகன் இராகேஷ் சர்மா.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் இந்திய விமானி சுபன்ஷு சுக்லா.
Select Answer :
a.
b.
c.
d.
22.
Which state recently granted agricultural status to livestock farming?
Maharashtra
Uttar Pradesh
Madhya Pradesh
Andra Pradesh
சமீபத்தில் கால்நடை வளர்ப்புக்கு வேளாண்மை அந்தஸ்து வழங்கிய மாநில அரசு எது
?
மகாராஷ்டிரா
உத்தரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
The Genetic Engineering Appraisal Committee is working under
Minister of Agriculture and Farmers Welfare
Minister of Chemicals and Fertilisers
Minister of Food Processing Industries
Ministry of Environment, Forest and Climate Change
மரபணு
ப்
பொறியியல் மதிப்பீட்டுக் குழு எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
இரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகம்
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
24.
The Behdeinkhlam Festival was celebrated in
Meghalaya
Assam
Mizoram
Nagaland
பெஹ்தீன்க்லாம் திருவிழா எங்கு கொண்டாடப்பட்டது?
மேகாலயா
அசாம்
மிசோரம்
நாகாலாந்து
Select Answer :
a.
b.
c.
d.
25.
The Volcanoes of Kamchatka are situated in
Italy
Russia
Indonesia
Japan
கம்சட்கா எரிமலைகள் எங்கு அமைந்துள்ளன?
இத்தாலி
ரஷ்யா
இந்தோனேசியா
ஜப்பான்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25