Select Your Language
தமிழ்
English
Menu
✖
13, Dec 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - September 2023 (Part 5)
1193 user(s) have taken this test. Did you?
1. Which building will be called “Samvidhan Sadan"?
Old parliament building
New parliament building
Prime minister Office
Supreme court of India
"சம்விதான் சதன்" என்று அழைக்கப் படுகின்ற கட்டிடம் எது?
பழைய பாராளுமன்றக் கட்டிடம்
புதிய பாராளுமன்றக் கட்டிடம்
பிரதமர் அலுவலகம்
இந்திய உச்ச நீதிமன்றம்
Select Answer :
a.
b.
c.
d.
2. Which force recently conducted 'Operation Sajag’?
Indian Navvy
Indian Army
Indian Coast Guard
Border Security Force
சமீபத்தில் சஜாக் நடவடிக்கையினை மேற்கொண்ட படைப் பிரிவு எது?
இந்தியக் கடற்படை
இந்தியத் தரைப்படை
இந்தியக் கடலோரக் காவல்படை
எல்லைப் பாதுகாப்புப் படை
Select Answer :
a.
b.
c.
d.
3. The recently launched UPAg Portal is related to?
Vaccination
Agricultural
Skill Development
Disaster information providing
சமீபத்தில் தொடங்கப்பட்ட UPAg இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?
தடுப்பு மருந்து
வேளாண்மை
திறன் மேம்பாடு
பேரிடர் தகவல்களை வழங்குதல்
Select Answer :
a.
b.
c.
d.
4. Which of the following country is not a part of Liptako-Gourma Chater?
Mali
Burkina Faso
Niger
Sudan
பின்வருவனவற்றுள் லிப்டகோ-கௌர்மா சாசனத்தில் அங்கம் வகிக்காத நாடு எது?
மாலி
புர்கினா பாசோ
நைஜர்
சூடான்
Select Answer :
a.
b.
c.
d.
5. The ‘Atreyapuram Pootharekulu’, the GI tagged sweet, belongs to
Kerala
Karnataka
Andhra Pradesh
Telangana
புவிசார் குறியீடு பெற்ற 'ஆத்ரேயபுரம் பூதரெகுலு' என்ற இனிப்பு வகை எந்தப் பகுதியினைச் சேர்ந்தது?
கேரளா
கர்நாடகா
ஆந்திரப் பிரதேசம்
தெலுங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
6. The Yozma model private sector venture capital (VC) funds are first created by
Germany
France
USA
Israel
யோஷ்மா மாதிரி தனியார் துறை துணிகர முதலீட்டு (VC) நிதிகள் முதன் முதலில் எங்கு உருவாக்கப்பட்டது?
ஜெர்மனி
பிரான்சு
அமெரிக்கா
இஸ்ரேல்
Select Answer :
a.
b.
c.
d.
7. Which of the following bill aims to provide a 33% reservation to women in the Lok Sabha and assemblies?
One Hundred and Twenty Fourth Amendment Bill
One Hundred and Twenty Sixth Amendment Bill
One Hundred and Twenty Seventh Amendment Bill
One Hundred and Twenty Eighth Amendment Bill
மக்களவை மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட மசோதா எது?
நூற்று இருபத்து நான்காவது திருத்த மசோதா
நூற்று இருபத்து ஆறாவது திருத்த மசோதா
நூற்று இருபத்து ஏழாவது திருத்த மசோதா
நூற்று இருபத்து எட்டாவது திருத்த மசோதா
Select Answer :
a.
b.
c.
d.
8. Which state has the most elephant corridors?
West Bengal
Jharkhand
Bihar
Kerala
யானை வழித்தடங்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
மேற்கு வங்காளம்
ஜார்க்கண்ட்
பீகார்
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
9. In which place India stands in Digital Quality Life Index 2023?
32nd position
42nd position
52nd position
62nd position
2023 ஆம் ஆண்டு எண்ணிம தர வாழ்வியல் குறியீட்டில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
32வது இடம்
42வது இடம்
52வது இடம்
62வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
10. Which state unveiled the 108-feet tall ‘Statue of Oneness’ of Adi Shankaracharya?
Madhya Pradesh
Uttar Pradesh
Himachal Pradesh
Arunachal Pradesh
ஆதி சங்கராச்சாரியாரின் 108 அடி உயர ‘ஒற்றுமை சிலையை’ எந்த மாநிலம் திறந்துள்ளது?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
11. PV Narasimha Rao Case – 1998 is related to
Election Malpractice
Defection
Judicial Review
President rule
P.V. நரசிம்மராவ் வழக்கு – 1998 எதனுடன் தொடர்பானது?
தேர்தல் முறைகேடு
கட்சி மாறுதல்
நீதித் துறை சீராய்வு
குடியரசுத் தலைவர் ஆட்சி
Select Answer :
a.
b.
c.
d.
12. The two-day Summit of the G77+China held recently at
Brazil
China
Cuba
Chile
G77+ சீனா அமைப்பின் இரண்டு நாட்கள் அளவிலான உச்சி மாநாடு சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
பிரேசில்
சீனா
கியூபா
சிலி
Select Answer :
a.
b.
c.
d.
13. The recently collapsed Derna dam is located at
Libya
Sudan
Mali
Niger
சமீபத்தில் இடிந்து விழுந்த டெர்னா அணை எங்கு அமைந்துள்ளது?
லிபியா
சூடான்
மாலி
நைஜர்
Select Answer :
a.
b.
c.
d.
14. The minimum eligible age to won Sangeet Natak Akademi Amrit Awards is
25 years
50 years
60 years
75 years
சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருதுகளைப் பெறுவதற்குத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?
25 வயது
50 வயது
60 வயது
75 வயது
Select Answer :
a.
b.
c.
d.
15. Which of the following country become the world’s freest economy?
New Zealand
Switzerland
Singapore
Hong Kong
பின்வருவனவற்றுள் உலகின் சுதந்திரமானப் பொருளாதாரமாக மாறியுள்ள நாடு எது?
நியூசிலாந்து
சுவிட்சர்லாந்து
சிங்கப்பூர்
ஹாங்காங்
Select Answer :
a.
b.
c.
d.
16. The Mithun/gayal is the state animal of
Madhya Pradesh
Uttar Pradesh
Himachal Pradesh
Arunachal Pradesh
மிதுன்/கயால் என்பது எந்த மாநிலத்தின் மாநில விலங்கு ஆகும்?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
இமாச்சலப் பிரதேசம்
அருணாச்சலப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
17. Greater One Horned Rhino is listed as
Endangered
Vulnerable
Critically endangered
Near Threatened
பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் எந்த வகை இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது?
அருகி வரும் இனம்
அழிவாய்ப்பு இனம்
மிக அருகிய இனம்
அச்சுறு நிலையை அண்மித்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
18. Mission Indra Dhanush campaign is related to
Sanitation
Vaccination
Skill development
Self-help Groups
இந்திர தனுஷ் திட்டப் பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
சுகாதாரம்
தடுப்பு மருந்து
திறன் மேம்பாடு
சுய உதவிக் குழுக்கள்
Select Answer :
a.
b.
c.
d.
19. Who has launched Swachhata Pakhwada 2023 initiative?
NITI Aayog
Ministry of Finance
Ministry of Railways
Ministry of Jal Sakthi
2023 ஆம் ஆண்டு ஸ்வச்சதா பக்வாடா முன்னெடுப்பினைத் தொடங்கிய அமைப்பு எது?
நிதி ஆயோக்
நிதி அமைச்சகம்
இரயில்வே அமைச்சகம்
ஜல் சக்தி அமைச்சகம்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which of the following firm is the only Indian firm in the top 100 of TIME Magazine's list of World's Best Companies of 2023?
TATA Consultancy
Infosys
LIC
ITC India
பின்வருவனவற்றுள் TIME இதழின் 2023 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய நிறுவனம் எது?
TATA ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம்
இன்ஃபோசிஸ்
LIC
ITC இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
21. Which of the following state celebrates Nuakhai Juhar festival?
Bihar
Manipur
Nagaland
Odisha
பின்வருவனவற்றுள் நுகாய் ஜுஹார் திருவிழா எங்கு கொண்டாடப் படுகிறது?
பீகார்
மணிப்பூர்
நாகாலாந்து
ஒடிசா
Select Answer :
a.
b.
c.
d.
22. Which of the following organization has launched 'Project Abhinandan'?
Indian Army
Indian Airforce
Air India
Spice Jet
கீழ்க்கண்டவற்றில் 'அபிநந்தன்' திட்டத்தினைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
இந்தியத் தரைப் படை
இந்திய விமானப்படை
ஏர் இந்தியா
ஸ்பைஸ்ஜெட்
Select Answer :
a.
b.
c.
d.
23. Which state has announced that funerals of brain-dead persons whose organs are donated will be conducted with State honors?
Kerala
Karnataka
Tamil Nadu
Maharashtra
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
Select Answer :
a.
b.
c.
d.
24. World Rivers Day is observed on
First Sunday of September
Fourth Sunday of September
First Friday of September
Fourth Friday of September
உலக நதிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
செப்டம்பர் மாதத்தின் முதல் ஞாயிறு
செப்டம்பர் மாதத்தின் நான்காவது ஞாயிறு
செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளி
செப்டம்பர் மாதத்தின் நான்காவது வெள்ளி
Select Answer :
a.
b.
c.
d.
25. Which country with the highest percentage of women legislators in its Parliament?
Rwanda
New Zealand
Australia
Norway
நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடு எது?
ருவாண்டா
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
26. The Agumbe Rainforest Complex (ARC) is located in
Kerala
Karnataka
Tamil Nadu
Meghalaya
அகும்பே மழைக்காடு வளாகம் (ARC) எங்கு அமைந்துள்ளது?
கேரளா
கர்நாடகா
தமிழ்நாடு
மேகாலயா
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25