TNPSC Thervupettagam

TP Quiz - October 2019 (Part 1)

1613 user(s) have taken this test. Did you?

1. Which Gulf Country has recently decided to offer tourist visas for the first time?

  • UAE
  • Qatar
  • Saudi Arabia
  • Bahrain
பின்வரும் எந்த வளைகுடா நாடு சமீபத்தில் முதல்முறையாக சுற்றுலா நுழைவு இசைவுகளை வழங்க முடிவு செய்துள்ளது?

  • ஐக்கிய அரபு அமீரகம்
  • கத்தார்
  • சவுதி அரேபியா
  • பஹ்ரைன்

Select Answer : a. b. c. d.

2. H-2B rocket, which is "the world’s biggest transport space ship” to International Space Station, belongs to which country?

  • Russia
  • USA
  • UK
  • Japan
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட"உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விண்வெளிக் கப்பலான" H-2B ராக்கெட்டானது பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

3. Who has taken charge as Chairman of Chiefs of Staff Committee (COSC)?

  • General Bipin Rawat
  • Air Marshal RKS Bhadauria
  • General Dalbir Singh
  • Air Chief Marshal BS Dhanoa
தலைமைப் பணியாளர்கள் குழுவின் (COSC) தலைவராகப் பொறுப்பேற்றுள்ளவர் யார்?

  • ஜெனரல் பிபின் ராவத்
  • விமானப் படைத் தளபதி ஆர்.கே.எஸ் பதோரியா
  • ஜெனரல் தல்பீர் சிங்
  • விமானப் படைத் தலைமை தளபதி பி.எஸ்.தனோவா

Select Answer : a. b. c. d.

4. Which of these items from has received the Geographical Indication tag?

  • Kashmiri Carpets
  • Kashmiri Honey
  • Kashmiri Spices
  • Kashmiri Saffron
பின்வரும் எந்தப் பொருள் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது?

  • காஷ்மீர் தரை விரிப்புகள்
  • காஷ்மீர் தேன்
  • காஷ்மீர் மசாலாப் பொருட்கள்
  • காஷ்மீர் குங்குமப்பூ

Select Answer : a. b. c. d.

5. What is the name of the highest army post in Siachen Glacier?

  • Gayathri Sector
  • Bana
  • Indira Col
  • Gyong La
சியாச்சின் பனிப் பாறையில் உள்ள மிக உயர்ந்த இராணுவ சோதனைச் சாவடியின் பெயர் என்ன?

  • காயத்திரி பிரிவு
  • பானா
  • இந்திரா கோல்
  • கியோங் லா

Select Answer : a. b. c. d.

6. Which is the only dry dock in India that can service India’s only aircraft carrier INS Vikramaditya?

  • Mazagaon Docks
  • Cochin Shipyard Limited
  • Pipavav Shipyard Limited
  • Naval Dockyard, Mumbai

இந்தியாவின் ஒரே விமானந் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவுக்குச் சேவை செய்யக் கூடிய ஒரே வறண்ட கப்பல் கட்டும் தளம் எது?


  • மசாகான் கப்பல் கட்டும் தளம்
  • கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனம்
  • பிபாவாவ் கப்பல் கட்டும் நிறுவனம்
  • கடற்படையின் கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை

Select Answer : a. b. c. d.

7. What is the name of the ISRO’s early warning system in space to detect debris and other hazards to Indian satellites?

  • Project NETRA
  • NISAR
  • RISAT
  • Project SRST
இந்திய செயற்கைக் கோள்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் பிற ஆபத்துக்களைக் கண்டறியும் வகையில் விண்வெளியில் உள்ள இஸ்ரோவின் முன் எச்சரிக்கை அமைப்பின் பெயர் என்ன?

  • நேத்ரா திட்டம்
  • NISAR
  • RISAT
  • SRST திட்டம்

Select Answer : a. b. c. d.

8. Which state has emerged as the leader in plastic exports from India?

  • Maharashtra
  • Tamilnadu
  • Gujarat
  • Andhra Pradesh
இந்தியாவில் நெகிழி ஏற்றுமதியில் பின்வரும் எந்த மாநிலம் முன்னணியில் உள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. What is the name of the latest continent to be discovered in the Mediterranean region under Europe?

  • Greater Amuria
  • Greater Adria
  • Cocos Plate
  • New Hebrides
ஐரோப்பாவின் கீழ் மத்திய தரைக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்தியக் கண்டத்தின் பெயர் என்ன?

  • கிரேட்டர் அமுரியா
  • கிரேட்டர் அட்ரியா
  • கோகோஸ் தட்டு
  • புதிய ஹெப்ரைட்ஸ்

Select Answer : a. b. c. d.

10. What is the name of the new mineral discovered inside a diamond mine and named in honor of father of modern geochemistry?

  • Abellaite
  • Tinnunculite
  • Marklite
  • Goldschmidtite
வைரச் சுரங்கத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டு நவீனப் புவி வேதியியலின் தந்தையின் நினைவாகப் பெயரிடப்பட்ட புதிய கனிமத்தின் பெயர் என்ன?

  • அபெல்லைட்
  • டினுன்குலைட்
  • மார்க்லைட்
  • கோல்டுஸ்கிமிடைட்

Select Answer : a. b. c. d.

11. What is the name of the first of the 17 stealth frigates of the Indian Navy?

  • INS Nilgiri
  • INS Tabar
  • INS Gomati
  • INS Satpura
இந்தியக் கடற்படையின் எதிரிகளின் கண்ணில் புலப்படாத 17 போர்க் கப்பல்களில் முதலாவது கப்பலின் பெயர் என்ன?

  • ஐஎன்எஸ் நீலகிரி
  • ஐஎன்எஸ் தபார்
  • ஐஎன்எஸ் கோமதி
  • ஐஎன்எஸ் சாத்புரா

Select Answer : a. b. c. d.

12. Which army corps has received the prestigious President’s Colours, which is the greatest honour bestowed upon an armed force unit in recognition of its exceptional service rendered by it to the nation, both during peace and war?

  • XII Corps
  • Army Aviation Corps
  • Corps of Military Police
  • Corps of Army Air Defence
அமைதி மற்றும் போரின் போது, தேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பான சேவையை அங்கீகரிப்பதற்காக ஒரு ஆயுதப் படைப் பிரிவுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருதான குடியரசுத் தலைவரின் வர்ண விருதை பின்வரும் எந்த இராணுவப் படை பெற்றுள்ளது?

  • XII படைப் பிரிவுகள்
  • இராணுவ விமானப் படைகள்
  • இராணுவ காவல் படைகள்
  • இராணுவ விமானப் பாதுகாப்புப் படைகள்

Select Answer : a. b. c. d.

13. What is the Gross Enrolment Ratio of Tamilnadu according to the latest report of All India Survey on Higher Education 2018-19?

  • 37%
  • 49%
  • 28.8%
  • 41.6%
உயர்கல்வி குறித்த அகில இந்திய கணக்கெடுப்பு 2018-19 இன் சமீபத்திய அறிக்கையின் படி தமிழ்நாட்டின் மொத்த சேர்க்கை விகிதம் என்ன?

  • 37%
  • 49%
  • 28.8%
  • 41.6%

Select Answer : a. b. c. d.

14. According to the School Education Quality Index (SEQI) released by Niti Aayog, which evaluate the performance of States and UTs in the school education sector, which state is the top most performer amongst the “large states”?

  • Rajasthan
  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
பள்ளிக் கல்வித் துறையில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின்  செயல்திறனை மதிப்பிடும் வகையில் நிதி ஆயோக் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வி தரக் குறியீட்டின் படி, “பெரிய மாநிலங்களில்” சிறப்பாகச் செயல்படும் மாநிலம் எது?

  • ராஜஸ்தான்
  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. Which state has introduced the street crime patrol vans PRAKHAR for patrolling at crime hot spot locations?

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Delhi
குற்றம் அதிகம் நடைபெறும் இடங்களில் ரோந்து செல்வதற்காக தெருவோர குற்றத் தடுப்பு ரோந்து வாகனங்களான PRAKHARஐப் பின்வரும் எந்த மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் அறிமுகப் படுத்தியுள்ளது?

  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • தில்லி

Select Answer : a. b. c. d.

16. Which Telugu poet won the 28th Saraswati Samman award for his collection of poems titled ‘Pakkaki Ottigilite’?

  • Muddupalani
  • Gurazada Appa Rao
  • K Siva Reddy
  • Boyi Bhimanna
பக்காக்கி ஒட்டிகிலைட் என்ற தனது கவிதைத் தொகுப்பிற்காக 28வது சரஸ்வதி சம்மன் விருதை வென்ற தெலுங்குக் கவிஞர் யார்?

  • முட்டுபழனி
  • குரசாடா அப்பா ராவ்
  • கே சிவா ரெட்டி
  • போயி பீமண்ணா

Select Answer : a. b. c. d.

17. After which exponent of Indian classical vocal music has the International Astronomical Union named a new a new Minor Planet (Asteroid) recently?

  • Pandit Bhimsen Joshi
  • Sangeet Martand Pandit Jasraj
  • Bismillah Khan
  • Sajan Mishra
சர்வதேச வானியல் ஒன்றியமானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய சிறிய கிரகத்திற்குப் பின்வரும் எந்த இந்திய இந்துஸ்தானிப் பாடகரின் நினைவாகப் பெயரிட்டுள்ளது?

  • பண்டிட் பீம்சென் ஜோஷி
  • சங்கீத மார்த்தாண்டன் பண்டிட் ஜஸ்ராஜ்
  • பிஸ்மில்லா கான்
  • சாஜன் மிஸ்ரா

Select Answer : a. b. c. d.

18. Who has created history by becoming the first girl student of the Indian Institute Technology-Madras to win the President of India Prize?

  • Mridula
  • Bhavna Singh
  • Kavitha Gopal
  • Bhumika A Mehta
இந்தியக் குடியரசுத் தலைவர் விருதை வென்ற மதராஸில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் முதலாவது பெண் மாணவியாக உருவெடுத்து சாதனை படைத்துள்ளவர் யார்?

  • மிருதுளா
  • பாவனா சிங்
  • கவிதா கோபால்
  • பூமிகா ஏ மேத்தா

Select Answer : a. b. c. d.

19. Which department of Tamilnadu has won the prestigious SKOCH Governance Award, which recognises the projects and institutions which make best efforts in the area of digital, financial and social inclusions?

  • Housing and Urban Development Department
  • Commercial Taxes and Registration Department
  • School Education Department
  • Chennai Police Department
டிஜிட்டல், நிதி மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகிய துறைகளில் சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் மதிப்புமிக்க ஸ்கோச் நிர்வாக விருதினை தமிழ்நாட்டில் உள்ள பின்வரும் எந்தத் துறை வென்றுள்ளது?

  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை
  • வணிக வரி மற்றும் பதிவுத் துறை
  • பள்ளிக் கல்வித் துறை
  • சென்னை காவல் துறை

Select Answer : a. b. c. d.

20. On the occasion of which event has the Prime Minister Modi declared India as “open defecation free”?

  • Republic Day
  • Independence Day
  • Gandhi’s 150th Birth Anniversary
  • Pandit Deen Dhayal Upadhyaya’s Birth Anniversary
எந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி இந்தியாவை "திறந்தவெளிக் கழிப்பிடமற்ற இந்தியா" என்று அறிவித்துள்ளார்?

  • குடியரசு தினம்
  • சுதந்திர தினம்
  • காந்தியின் 150வது பிறந்த நாள்
  • பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் நினைவு தினம்

Select Answer : a. b. c. d.

21. According to the ‘Stations Cleanliness Survey Report’ (Cleanliness assessment of Non-suburban and Suburban Stations 2019) which Railway zone tops the list?

  • South East Central Railway
  • East Central Railway
  • Northern Railway
  • North Western Railway
‘ரயில் நிலையங்களின் தூய்மைநிலை குறித்த ஆய்வு அறிக்கையின்’ படி (புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரயில் நிலையங்களின் தூய்மை மதிப்பீடு 2019) பின்வரும் எந்த ரயில்வே மண்டலம் முதலிடத்தில் உள்ளது?

  • தென்கிழக்கு மத்திய ரயில்வே
  • கிழக்கு மத்திய ரயில்வே
  • வடக்கு ரயில்வே
  • வடமேற்கு ரயில்வே

Select Answer : a. b. c. d.

22. Who has been appointed as the as Executive Director for India on the board of the International Monetary Fund?

  • Arvind Subramaniam
  • Surjit Bhalla
  • Arvind Panagariya
  • Urjit Patel

சர்வதேச நாணய நிதியத்தின் வாரியத்தில் இந்தியாவிற்கான நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

  • அரவிந்த் சுப்பிரமணியம்
  • சுர்ஜித் பல்லா
  • அரவிந்த் பனகரியா
  • உர்ஜித் படேல்

Select Answer : a. b. c. d.

23. What is the name of the online system Applications, launched by Directorate General of Trade Remedies, which will be used for filing anti-dumping applications by the domestic industry?

  • ARTIS
  • MAPS
  • ADDS
  • CATDS
உள்நாட்டுத் தொழில்துறையால் விலைபொருள் குவிப்புக்கு எதிரான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யப் பயன்படுத்தப்படும் வகையில் வர்த்தகத் தீர்வுகள் இயக்குனரகத்தால் தொடங்கப்பட்ட நிகழ்நேர முறையின் பெயர் என்ன?

  • ARTIS
  • MAPS
  • ADDS
  • CATDS

Select Answer : a. b. c. d.

24. Which country has recently launched the missile DF-41, which has a range of up to 15,000 kilometres and is touted to be the most powerful missile on the planet?

  • Russia
  • USA
  • China
  • France
புவியில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை என்று கூறப்படும் வகையில் 15,000 கிலோமீட்டர் வரை வரம்பைக் கொண்ட டிஎஃப் - 41 ஏவுகணையைப் பின்வரும் எந்த நாடு சமீபத்தில் ஏவியது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • பிரான்ஸ்

Select Answer : a. b. c. d.

25. Bathukamma, the nine-day long festival of flowers which marks the beginning of Sharath Ruthu, is celebrated in which state?

  • Telangana
  • Andhra Pradesh
  • Odhisha
  • Karnataka
ஷரத் ருது என்ற ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒன்பது நாள் கால அளவுள்ள மலர்த் திருவிழாவான பத்துகம்மா பின்வரும் எந்த மாநிலத்தில் கொண்டாடப் படுகின்றது?

  • தெலுங்கானா
  • ஆந்திரா
  • ஒடிசா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.