TNPSC Thervupettagam

TP Quiz - Aug 2020 (Part 1)

2211 user(s) have taken this test. Did you?

1. The Bilateral Trade and Investment Agreement (BTIA) is negotiated between

  • India and USA
  • India and European Union
  • India and Japan
  • India and Asean
இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் குறித்து எந்தெந்த நாட்டிற்கிடையேப் பேச்சுவார்த்தை நடத்தப் படுகிறது?

  • இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையே
  • இந்தியாவிற்கும் ஆசியானிற்கும் இடையே

Select Answer : a. b. c. d.

2. Which state government has decided to give preference to plasma donors in government jobs?

  • Maharashtra
  • Delhi
  • Assam
  • Kerala
எந்த மாநில அரசானது, அரசு வேலைகளில் பிளாஸ்மா நன்கொடையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • டெல்லி
  • அசாம்
  • கேரளா

Select Answer : a. b. c. d.

3. Kris Gopala Krishnan Committee is related with

  • Border infrastructure
  • Data Protection
  • Mutual Funds
  • Reforms in Legal structure
கிரிஸ் கோபால கிருஷ்ணன் குழுவானது எதனுடன் தொடர்புடையது?

  • எல்லைப் பகுதி உள்கட்டமைப்பு
  • தரவுப் பாதுகாப்பு
  • பரஸ்பர நிதி
  • சட்டக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள்

Select Answer : a. b. c. d.

4. India’s first public EV (Electric Vehicle) charging plaza was inaugurated at

  • Chennai
  • Ahmedabad
  • New Delhi
  • Bengaluru
இந்தியாவின் முதல் மின்சார வாகனப் பொது மின்னேற்ற வளாகமானது எங்கு திறக்கப் பட்டது?

  • சென்னை
  • அகமதாபாத்
  • புது தில்லி
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

5. The 2020 IPL Series is to be hosted at 

  • Saudi Arabia
  • United Arab Emirates
  • South Africa
  • West Indies
2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது எங்கு நடத்தப்பட உள்ளது?

  • சவூதி அரேபியா
  • ஐக்கிய அரபு நாடுகள்
  • தென்னாப்பிரிக்கா
  • மேற்கிந்தியத் தீவுகள்

Select Answer : a. b. c. d.

6. Which country has a maximum forest area in the World?

  • Brazil
  • Russia
  • USA
  • Canada
உலகில் அதிகபட்ச வனப்பகுதியை உடைய நாடு எது?

  • பிரேசில்
  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • கனடா

Select Answer : a. b. c. d.

7. The Karewa highlands are found at

  • Assam
  • Arunachal Pradesh
  • Jammu and Kashmir
  • Sikkim
கரேவா உயர்மேட்டு நிலப்பகுதிகள் எங்கு காணப்படுகின்றன?

  • அசாம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

8. Dassault Aviation is a 

  • British Company
  • French Company
  • USA Company
  • Japan Company
டசால்ட் ஏவியேஷன் என்பது ஒரு 

  • பிரிட்டிஷ் நிறுவனம்
  • பிரஞ்சு நிறுவனம்
  • அமெரிக்க நிறுவனம்
  • ஜப்பான் நிறுவனம்

Select Answer : a. b. c. d.

9. India’s largest paramilitary force is 

  • Central Reserve Police Force
  • Indo Tibetan Border Protection Force
  • Border Security Force
  • Central Industrial Security Force
இந்தியாவின் மிகப்பெரிய துணை ராணுவப் படை எது?

  • மத்திய ரிசர்வ் காவல் படை
  • இந்தோ திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படை

Select Answer : a. b. c. d.

10. Which country accounts the largest illegal shipment of tiger body parts?

  • Thailand
  • Malaysia
  • Indonesia
  • Myanmar
புலியின் உடல் பாகங்களை அதிக அளவில் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் நாடு எது?

  • தாய்லாந்து
  • மலேசியா
  • இந்தோனேசியா
  • மியான்மர்

Select Answer : a. b. c. d.

11. Unnat Bharat Abhiyan is being implemented by the Ministry of

  • Culture
  • Human Resource Development
  • Corporate Affairs
  • Finance
உன்னத் பாரத் அபியான் திட்டமானது எந்த அமைச்சகத்தால் செயல்படுத்தப் படுகிறது?

  • கலாச்சாரம்
  • மனித வள மேம்பாடு
  • பெருநிறுவன விவகாரங்கள்
  • நிதி

Select Answer : a. b. c. d.

12. Sree Sree Joykali Matar temple is located at

  • Myanmar
  • Nepal
  • Bhutan
  • Bangladesh
ஸ்ரீ ஸ்ரீ ஜாய்காலி மாதர் கோயிலானது எங்கு அமைந்துள்ளது?

  • மியான்மர்
  • நேபாளம்
  • பூடான்
  • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

13. The target for the doubling of tiger population in the World is

  • 2020
  • 2021
  • 2022
  • 2023
எந்த ஆண்டு உலகில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான இலக்காக உள்ளது?

  • 2020
  • 2021
  • 2022
  • 2023

Select Answer : a. b. c. d.

14. Which country has 70% of total tiger population in the world?

  • Thailand
  • Bangladesh
  • China
  • India
உலகில் மொத்தப் புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதமானது எந்த நாட்டில் உள்ளது?

  • தாய்லாந்து
  • வங்க தேசம்
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

15. Which one became the first city in the Northeast region to get a manhole cleaning robot named Bandicoot?

  • Guwahati
  • Shillong
  • Agartala
  • Imphal
வடகிழக்குப் பிராந்தியத்தில் பாண்டிகூட் எனும் ஆளிறங்கு குழிகளில் தூய்மை செய்யப் பயன்படுத்தப் படும் துப்புரவு இயந்திரத்தைப் பெற்ற முதல் நகரம் எது?

  • குவஹாத்தி
  • ஷில்லாங்
  • அகர்தலா
  • இம்பால்

Select Answer : a. b. c. d.

16. Which district tops Niti Ayog’s delta ranking of Aspirational districts?

  • Chhattisgarh’s Bijapur
  • Karnataka’s Bijapur
  • Rajasthan’s Alwar
  • Gujarat’s Anand
நிதி ஆயோக்கின் இலட்சிய மாவட்டங்களின் டெல்டா தரவரிசையில் எந்த மாவட்டம் முதலிடம் வகிக்கிறது?

  • சத்தீஸ்கரின் பீஜப்பூர்
  • கர்நாடகாவின் பீஜப்பூர்
  • ராஜஸ்தானின் ஆல்வார்
  • குஜராத்தின் ஆனந்த்

Select Answer : a. b. c. d.

17. The Dampa Tiger reserve is at

  • Arunachal Pradesh
  • Mizoram
  • Nagaland
  • Manipur
தம்பா புலிகள் காப்பகம் எங்கு உள்ளது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மிசோரம்
  • நாகாலாந்து
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

18. Which one is the largest Tiger Reserve in India?

  • Pench
  • Nagarjunasagar Srisailam
  • Sathyamangalam
  • Corbett
இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எது?

  • பெஞ்ச்
  • நாகார்ஜுனாசாகர் ஸ்ரீசைலம்
  • சத்தியமங்கலம்
  • கார்பெட்

Select Answer : a. b. c. d.

19. Which state has the highest number of tigers in the country?

  • Uttarakhand
  • Rajasthan
  • Madhya Pradesh
  • Karnataka
நாட்டில் அதிக எண்ணிக்கையில் புலிகள் கொண்டு உள்ள மாநிலம் எது?

  • உத்தரகாண்ட்
  • ராஜஸ்தான்
  • மத்தியப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

20. Which tiger reserve has registered the “maximum improvement” since 2014?

  • Corbett Tiger Reserve
  • Sathyamangalam Tiger Reserve
  • Nagarjunasagar Srisailam Tiger Reserve
  • Dampa Tiger reserve
எந்தப் புலிகள் காப்பகம் 2014 ஆம் ஆண்டு முதல் அதிகபட்ச முன்னேற்றத்தைபதிவு செய்துள்ளது?

  • கார்பெட் புலிகள் காப்பகம்
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
  • நாகார்ஜுன சாகர் ஸ்ரீசைலம் புலி காப்பகம்
  • தம்பா புலிகள் காப்பகம்

Select Answer : a. b. c. d.

21. Where Mahakavi Bharathi gave his last speech before his death?

  • Madras
  • Erode
  • Pondicherry
  • Thoothukudi
மகாகவி பாரதி அவர்கள் இறப்பதற்கு முன் தனது கடைசி உரையை எங்கே நிகழ்த்தினார்?

  • மதராஸ்
  • ஈரோடு
  • பாண்டிச்சேரி
  • தூத்துக்குடி

Select Answer : a. b. c. d.

22. Who holds the majority share in the Asian Infrastructure Investment Bank?

  • China
  • India
  • Japan
  • USA
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் பெரும்பான்மைப் பங்கை வைத்திருக்கும் நாடு எது?

  • சீனா
  • இந்தியா
  • ஜப்பான்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

23. When the last National Educational Policy was released?

  • 1966
  • 1986
  • 1996
  • 2006
கடைசியாக தேசியக் கல்விக் கொள்கையானது எப்போது வெளியிடப்பட்டது?

  • 1966
  • 1986
  • 1996
  • 2006

Select Answer : a. b. c. d.

24. Kastruri Rangan Committee is associated with

  • New Mars Mission 2022
  • New Education Policy 2020
  • Aditya Mission 2021
  • Gaganyaan 2022
கஸ்தூரி ரங்கன் குழுவானது எதனுடன் தொடர்புடையது?

  • புதிய செவ்வாய் திட்டம் 2022
  • புதிய கல்விக் கொள்கை 2020
  • ஆதித்யா திட்டம் 2021
  • ககன்யான் 2022

Select Answer : a. b. c. d.

25. Who is the largest diaspora to get Australian citizenship in 2019-20?

  • Chinese People
  • American People
  • Indian People
  • Japanese People
2019-20 ஆம் ஆண்டில் அதிகளவில் ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெறும் புலம்பெயர்ந்தோர் யார்?

  • சீன மக்கள்
  • அமெரிக்க மக்கள்
  • இந்திய மக்கள்
  • ஜப்பானிய மக்கள்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.