TNPSC Thervupettagam

TP Quiz - August 2026 (Part 2)

198 user(s) have taken this test. Did you?

1. The Explosive Ordnance Disposal (EOD) Exercise 2026 was held between

  • India – France
  • India – UK
  • India – USA
  • India – Japan
2026 ஆம் ஆண்டு வெடிகுண்டு அகற்றும் பயிற்சி (Explosive Ordnance Disposal Exercise) எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா – பிரான்ஸ்
  • இந்தியா – ஐக்கியப் பேரரசு
  • இந்தியா – அமெரிக்கா
  • இந்தியா – ஜப்பான்

Select Answer : a. b. c. d.

2. The National Cooperative Development Corporation was established in 

  • 1956
  • 1983
  • 1976
  • 1963
தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?

  • 1956
  • 1983
  • 1976
  • 1963

Select Answer : a. b. c. d.

3. Choose the incorrect statement regarding the GOBARdhan scheme.

  • It was originally launched under the Swachh Bharat Mission (Grameen) in 2018.
  • The Scheme will be implemented from FY 2026-27 to FY 2035-36.
  • Ministry of New and Renewable Energy is the nodal ministry for this scheme.
  • All the statements are correct.
கோபர்தன் (GOBARdhan) திட்டம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் (கிராமப்புறம்) கீழ் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டம் 2026-27 ஆம் நிதியாண்டு முதல் 2035-36 ஆம் நிதியாண்டு வரை செயல்படுத்தப்படும்.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் இத்திட்டத்திற்கான முதன்மை அமைச்சகமாகும்.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

4. Lake Mead, the largest reservoir in the country, is located in _____

  • Mexico
  • USA
  • Argentina
  • Chile
நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மீட் ஏரி (Lake Mead) எங்கு அமைந்துள்ளது 

  • மெக்சிகோ
  • அமெரிக்கா
  • அர்ஜென்டினா
  • சிலி

Select Answer : a. b. c. d.

5. World Biofuel Day is observed on 

  • August 06
  • August 08
  • August 10
  • August 11
உலக உயிரி எரிபொருள் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • ஆகஸ்ட் 06
  • ஆகஸ்ட் 08
  • ஆகஸ்ட் 10
  • ஆகஸ்ட் 11

Select Answer : a. b. c. d.

6. The Mithila Makhana got a GI tag from 

  • Bihar
  • Odissa
  • Jharkhand
  • Uttarakhand
மிதிலா மக்கானா புவிசார் குறியீட்டை (GI) எம்மாநிலத்திலிருந்து பெற்றது?

  • பீகார்
  • ஒடிசா
  • ஜார்க்கண்ட்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

7. The newly identified Russula griseopurpurata is a species of

  • Mushroom
  • Fungus
  • Crab
  • Snail
புதிதாக அடையாளம் காணப்பட்ட ருசுலா கிரிசோபுர்புராட்டா (Russula griseopurpurata) என்பது எதன் ஒரு வகையாகும்?

  • காளான்
  • பூஞ்சை
  • நண்டு
  • நத்தை

Select Answer : a. b. c. d.

8. Choose the incorrect statement regarding the Clouded Leopard.

  • It is classified globally as Vulnerable
  • Unlike other big cats, it cannot roar.
  • It is the official State Animal of Assam
  • All the statements are correct.
படைச் சிறுத்தை தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது உலகளவில் எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • மற்ற பெரும் பூனைகளைப் போல, இதனால் கர்ஜிக்க முடியாது.
  • இது அஸ்ஸாமின் அதிகாரப்பூர்வ மாநில விலங்காகும்
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

9. Dirac Medal is one of the highest honors in the field of __________

  • Meteorology
  • Physics
  • Chemistry
  • Biology
டிராக் பதக்கம் (Dirac Medal) பின்வரும் _________ துறையில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகும் 

  • வானிலையியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • உயிரியல்

Select Answer : a. b. c. d.

10. Who has been appointed as an Acting Central Vigilance Commissioner?

  • PK Srivastava
  • SN Patel
  • AS. Rajeev
  • Sanjay Kothari
மத்திய ஊழல் கண்காணிப்பு பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

  • பி.கே. ஸ்ரீவஸ்தவா
  • எஸ்.என். படேல்
  • ஏ.எஸ். ராஜீவ்
  • சஞ்சய் கோத்தாரி

Select Answer : a. b. c. d.

11. Choose the incorrect pair. 

  • Agni-I -700 – 1,200 km
  • Agni-Prime - 2,000 – 3,500 km
  • Agni-III - 3,000 – 5,000 km
  • Agni-V - 5,000 – 8,000 km
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க.

  • அக்னி-I - 700 – 1,200 கி.மீ
  • அக்னி-பிரைம் - 2,000 – 3,500 கி.மீ
  • அக்னி-III - 3,000 – 5,000 கி.மீ
  • அக்னி-V - 5,000 – 8,000 கி.மீ

Select Answer : a. b. c. d.

12. ______are an indigenous riverine tribe and the second-largest plains Scheduled Tribe in Assam.

  • Bodo
  • Karbi
  • Missing
  • Dimasa
______ அஸ்ஸாமில் உள்ள ஒரு பழங்குடியின நதியோர மக்களும் மற்றும் சமவெளிகளில் வசிக்கும் இரண்டாவது பெரிய பழங்குடியினரும் ஆவர்.

  • போடோ
  • கர்பி
  • மிசிங்
  • திமாசா

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding the Quit India Movement.

  • It was launched on August 8, 1942, against the August Offer of the British.
  • MK Gandhi led the movement and gave the famous “Do or Die” call.
  • The Communist Party of India (CPI) opposed the movement.
  • All the statements are correct.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • It was launched on August 8, 1942, against the August Offer of the British.
  • MK Gandhi led the movement and gave the famous “Do or Die” call.
  • The Communist Party of India (CPI) opposed the movement.
  • All the statements are correct.

Select Answer : a. b. c. d.

14. The Sant Kabir Award is related to ___________

  • Painting
  • Poem
  • Handloom
  • Puppetry
சந்த் கபீர் விருது எதனுடன் தொடர்புடையது?

  • ஓவியம்
  • கவிதை
  • கைத்தறி
  • பொம்மலாட்டம்

Select Answer : a. b. c. d.

15. India possesses the world’s ____largest coal resources and is the ___largest producer and consumer.

  • 3rd, 5th
  • 2nd, 3rd
  • 5th, 2nd
  • 3rd, 4th
இந்தியா உலகின் ____ஆவது மிகப்பெரிய நிலக்கரி வளங்களைக் கொண்டுள்ளதுடன் ___ஆவது மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோராக உள்ளது.

  • 3வது, 5வது
  • 2வது, 3வது
  • 5வது, 2வது
  • 3வது, 4வது

Select Answer : a. b. c. d.

16. The Food Price Index was released by

  • World Food Programme
  • International Fund for Agricultural Development
  • Committee on World Food Security
  • Food and Agriculture Organisation
உணவு விலை குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக உணவுத் திட்டம்
  • விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதியம்
  • உலக உணவுப் பாதுகாப்பிற்கான குழு
  • உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

Select Answer : a. b. c. d.

17. Which of the following US states recently declared August 15, 2026, as India Day?

  • California
  • Pennsylvania
  • Massachusetts
  • Washington
பின்வரும் எந்த அமெரிக்க மாகாணம் சமீபத்தில் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஐ இந்திய தினமாக அறிவித்தது?

  • கலிபோர்னியா
  • பென்சில்வேனியா
  • மாசசூசெட்ஸ்
  • வாஷிங்டன்

Select Answer : a. b. c. d.

18. Choose the incorrect statement regarding Lesotho.

  • It is the southernmost landlocked country in the world.
  • It is surrounded by Angola.
  • It is known as the "Kingdom in the Sky".
  • All the statements are correct.
லெசோதோ (Lesotho) நாடு தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது உலகின் தென்கோடியில் அமைந்துள்ள முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட நாடாகும்.
  • இது அங்கோலாவால் சூழப்பட்டுள்ளது.
  • இது "வானத்தின் ராஜ்ஜியம்" என்று அழைக்கப்படுகிறது.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

19. Exercise ROTOR CLAP III was conducted by 

  • Indian Army
  • Indian Air Force
  • Indian Navy
  • Indian Coast Guard
ரோட்டார் கிளாப் III (ROTOR CLAP III) எனும் பயிற்சியை நடத்திய அமைப்பு எது?

  • இந்திய இராணுவம்
  • இந்திய விமானப் படை
  • இந்தியக் கடற்படை
  • இந்திய கடலோரக் காவல்படை

Select Answer : a. b. c. d.

20. The Dhauladhar Wildlife Sanctuary is located in 

  • Himachal Pradesh
  • Arunachal Pradesh
  • Karnataka
  • Andra Pradesh
தௌலாதர் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது

  • இமாச்சலப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. The Indian Statistical Institute was Founded in ______at _______

  • New Delhi – 1926
  • Kolkata -1931
  • Bombay – 1927
  • Ahmedabad – 1932
இந்திய புள்ளியியல் நிறுவனம் ______ இல் _______ ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

  • புது தில்லி – 1926
  • கொல்கத்தா -1931
  • பம்பாய் – 1927
  • அகமதாபாத் – 1932

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect statement regarding El Niño.

  • It brings heavy rain to the Americas.
  • It typically returns every two to seven years.
  • El Niño does not always guarantee a catastrophic drought.
  • All the statements are correct.
இது அமெரிக்க கண்டத்திற்கு அதிக மழையைக் கொண்டு வருகிறது.

  • இது அமெரிக்க கண்டத்திற்கு அதிக மழையைக் கொண்டு வருகிறது.
  • இது பொதுவாக ஒவ்வொரு இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரும்ப நிகழ்கிறது.
  • எல் நினோ எப்பொழுதும் ஒரு பேரழிவுகரமான வறட்சிக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

23. PM Vidyalaxmi Scheme is related to ____________

  • Entrepreneurship
  • Higher education
  • Loan to MSME
  • Farm Tools Access
பிரதம மந்திரி வித்யாலட்சுமி திட்டம் ______உடன்  தொடர்புடையது 

  • தொழில்முனைவோர்
  • உயர்கல்வி
  • MSMEக்களுக்கான கடன்
  • விவசாயக் கருவிகளுக்கான அணுகல்

Select Answer : a. b. c. d.

24. Which one of the following is not covered under Hexavalent Vaccine?

  • Diphtheria
  • Tetanus
  • Hepatitis B
  • Japanese encephalitis
பின்வருவனவற்றில் ஹெக்ஸாவலண்ட் (Hexavalent) தடுப்பூசியின் கீழ் வராதது எது?

  • டிப்தீரியா/தொண்டை அடைப்பு
  • டெட்டனஸ்/ரணஜன்னி
  • ஹெபடைடிஸ் பி/மஞ்சள் காமாலை
  • மூளைக் காய்ச்சல் (ஜப்பானிய என்செபாலிடிஸ்)

Select Answer : a. b. c. d.

25. In India, Wetlands are regulated under the___________

  • The Water Act -1974
  • The Environment (Protection) Act - 1986
  • The Forest (Conservation) Act -1980
  • The Biological Diversity Act – 2002
இந்தியாவில் ஈரநிலங்கள் எதன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகின்றன?

  • நீர் சட்டம் -1974
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் - 1986
  • வன (பாதுகாப்பு) சட்டம் -1980
  • உயிரியல் பன்முகத் தன்மை சட்டம் - 2002

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.