TNPSC Thervupettagam

TP Quiz - March 2021 (Part 4)

2434 user(s) have taken this test. Did you?

1. Who had the largest foreign exchange reserve in the World?

  • USA
  • Japan
  • China
  • India
உலகில் அதிக அளவில் அந்நிய செலாவணி இருப்புகளைக் கொண்ட நாடு எது?

  • ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  • ஜப்பான்
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

2. The Baralacha Pass is located at

  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Ladakh
  • Uttarakhand
பாரா லச்சா என்ற கணவாயானது எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • லடாக்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

3. Who was the largest arms supplier to India in 2011 – 15?

  • France
  • Israel
  • Russia
  • USA
2011 – 15 ஆண்டுக் காலத்தில் இந்தியாவிற்கு ஆயுதங்களை அதிகளவில் விற்பனை செய்த நாடு எது?

  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • ரஷ்யா
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள்

Select Answer : a. b. c. d.

4. Who was the largest arms importer in the World in 2011 - 15?

  • India
  • Saudi Arabia
  • China
  • Iran
2011 – 15 ஆண்டுக் காலத்தில் உலகிலேயே அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடு எது?

  • இந்தியா
  • சவுதி அரேபியா
  • சீனா
  • ஈரான்

Select Answer : a. b. c. d.

5. India’s first dedicated Express Cargo Terminal is

  • Bengaluru
  • Hyderabad
  • Chennai
  • Mumbai
இந்தியாவின் முதல் பிரத்தியேக விரைவு சரக்கு முனையம் எது?

  • பெங்களூரு
  • ஹைதராபாத்
  • சென்னை
  • மும்பை

Select Answer : a. b. c. d.

6. Which one of the following is the member in the IBSA group?

  • Singapore
  • South Africa
  • Srilanka
  • Spain
கீழ்க்கண்டவற்றுள் IBSA என்ற குழுவின் உறுப்பினராக உள்ள நாடு எது?

  • சிங்கப்பூர்
  • தென் ஆப்பிரிக்கா
  • இலங்கை
  • ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

7. The topmost polluted city in the world is

  • Xinjiang
  • New Delhi
  • Singapore
  • Tokyo
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் எது?

  • ஷின்ஷியாங்
  • புதுடெல்லி
  • சிங்கப்பூர்
  • டோக்கியோ

Select Answer : a. b. c. d.

8. The largest floating solar farm of the world is being built at

  • Srilanka
  • Singapore
  • Japan
  • New Zealand
உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்நிலையம் எங்கு அமைக்கப்பட்டு வருகிறது?

  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்
  • நியூசிலாந்து

Select Answer : a. b. c. d.

9. Which of the following country recently joined the International Solar Alliance (ISA)?

  • Canada
  • Germany
  • Italy
  • USA
சமீபத்தில் சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவில் (ISA - International Solar Alliance) இணைந்த நாடு எது?

  • கனடா
  • ஜெர்மனி
  • இத்தாலி
  • ஐக்கிய அமெரிக்க நாடுகள்

Select Answer : a. b. c. d.

10. Lake Baikal is located at

  • Canada
  • Russia
  • China
  • Poland
பைக்கால் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • கனடா
  • ரஷ்யா
  • சீனா
  • போலந்து

Select Answer : a. b. c. d.

11. Which country talked about the Gross National Happiness for the first time in the World?

  • Bhutan
  • Nepal
  • Canada
  • Finland
உலகிலேயே முதல்முறையாக தேசிய மொத்த மகிழ்ச்சி நிலையைப் பற்றி கூறிய நாடு எது?

  • பூடான்
  • நேபாளம்
  • கனடா
  • பின்லாந்து

Select Answer : a. b. c. d.

12. Which one of the following is not the Official Language of the United Nations?

  • French
  • Russian
  • Spanish
  • Latin
கீழ்க்கண்டவற்றுள் ஐ.நா.வின் அலுவல்மொழி அல்லாதது எது?

  • பிரெஞ்சு மொழி
  • ரஷ்ய மொழி
  • ஸ்பானிய மொழி
  • லத்தீன் மொழி

Select Answer : a. b. c. d.

13. Who introduced the Nowruz festival in India?

  • Aurangzeb
  • Balban
  • Akbar
  • Shah jahan
இந்தியாவில் நவ்ரூஷ் திருவிழாவை அறிமுகப்படுத்தியது யார்?

  • ஔரங்கசீப்
  • பால்பன்
  • அக்பர்
  • ஷாஜஹான்

Select Answer : a. b. c. d.

14. Which one of the following is India's largest Central Armed Police Force?

  • Central Industrial Security Force
  • Central Reserve Police Force
  • Border Security Force
  • Indo Tibetan Border Force
கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவின் மிகப்பெரிய மத்திய ஆயுதக் காவல்படை எது?

  • மத்திய தொழிற்துறைப் பாதுகாப்பு படை
  • மத்திய ரிசர்வ் காவல் படை
  • எல்லைப் பாதுகாப்புப் படை
  • இந்திய திபெத்திய எல்லைப் படை

Select Answer : a. b. c. d.

15. India’s oldest Ordnance Factory was started at

  • Mumbai
  • Chennai
  • Kolkata
  • Agra
இந்தியாவின் மிகப்பழைய ஆயுதத் தளவாடங்கள் தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது?

  • மும்பை
  • சென்னை
  • கொல்கத்தா
  • ஆக்ரா

Select Answer : a. b. c. d.

16. Guatala Autramghat wildlife sanctuary is located at

  • Maharashtra
  • Telangana
  • Andhra Pradesh
  • Karnataka
கௌதலா ஔத்ரம்காட் வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • மகாராஷ்டிரா
  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

17. Which nation recently passed a law legalising passive euthanasia?

  • France
  • Italy
  • Germany
  • Spain
சமீபத்தில் மறைமுகமான கருணைக் கொலையைச் சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றிய நாடு எது?

  • பிரான்சு
  • இத்தாலி
  • ஜெர்மனி
  • ஸ்பெயின்

Select Answer : a. b. c. d.

18. The MitraClip procedures were recently performed by

  • Ramachandra
  • MIOT
  • Apollo
  • Global
சமீபத்தில் மித்ராகிளிப் நடைமுறைகள் எந்த மருத்துவமனையால் மேற்கொள்ளப்பட்டன?

  • இராமச்சந்திரா
  • MIOT
  • அப்போலோ
  • குளோபல்

Select Answer : a. b. c. d.

19. As per the Hurun India Wealth Report 2020, which state tops the total millionaire households in India?

  • Uttar Pradesh
  • Maharashtra
  • Tamil nadu
  • Gujarat
ஹருன் இந்தியா சொத்து அறிக்கை 2020 என்ற அறிக்கையின்படி இந்தியாவில் அதிக லட்சாதிபதிகளைக் கொண்ட மாநிலம் எது?

  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

20. Which country is the largest user of mobile apps?

  • USA
  • India
  • China
  • Brazil
கைபேசிச் செயலிகளை அதிகம் பயன்படுத்தும் நாடு எது?

  • ஐக்கிய அமெரிக்க நாடுகள்
  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

21. Which state has been declared as model state for Van Dhan Vikas Yojana?

  • Manipur
  • Meghalaya
  • Mizoram
  • Madhya Pradesh
வன்தன் விகாஸ் திட்டத்திற்காக ஒரு முன்மாதிரி மாநிலமாக அறிவிக்கப்பட்ட மாநிலம் எது?

  • மணிப்பூர்
  • மேகாலயா
  • மிசோரம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. The World's Highest Railway Bridge is being built at

  • Ladakh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Himachal Pradesh
உலகின் உயரமான இரயில்வே பாலம் எங்கு கட்டப்பட்டு வருகிறது?

  • லடாக்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. Which country tops the World Happiness Report?

  • Finland
  • Iceland
  • Denmark
  • Norway
உலக மகிழ்ச்சி அறிக்கையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • பின்லாந்து
  • ஐஸ்லாந்து
  • டென்மார்க்
  • நார்வே

Select Answer : a. b. c. d.

24. Coalition for Disaster Resilient Infrastructure (CDRI) initiative is started by

  • Japan
  • Germany
  • France
  • India
பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான உலகளாவியக் கூட்டணி (CDRI - Coalition for Disaster Resilient Infrastructure) யாரால் தொடங்கப்  பட்டது?

  • ஜப்பான்
  • ஜெர்மனி
  • பிரான்சு
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

25. Harsh Chauhan was recently appointed as the chairperson of the

  • National Commission for Scheduled Caste
  • National Commission for Scheduled Tribe
  • National Human Rights Commission
  • National Commission for Women
ஹர்ஷ் சௌகான் என்பவர் சமீபத்தில் எந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்?

  • பட்டியலினச் சாதியினருக்கான தேசிய ஆணையம்
  • பட்டியலினப் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • தேசிய மகளிர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.