ஹென்லி கடவுச்சீட்டு வரிசை 2019 என்பதைப் பற்றிய சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
<ol style=\"list-style-type: upper-roman;\">
 	<li>ஜெர்மனியின் கடவுச்சீட்டு உலகின் மிக சக்திவாய்ந்த ஒன்றாக தரவரிசைப் படுத்தப்பட்டு இருக்கின்றது.</li>
 	<li>இந்தியாவின் கடவுச்சீட்டு உலக அளவில் 79வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது.</li>
</ol> 
                                        
                                            
                                                - I மட்டும்
- II மட்டும்
- I மற்றும் II 
- 
                                                    மேற்கூறிய எதுவுமில்லை