TNPSC Thervupettagam

TP Quiz - April 2021 (Part 1)

3727 user(s) have taken this test. Did you?

1. As of now, what is the Foreign Direct Investment is the insurance sector?

  • 26%
  • 49%
  • 74%
  • 100%
தற்போதைய நிலவரப்படி, காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு எவ்வளவு?

  • 26%
  • 49%
  • 74%
  • 100%

Select Answer : a. b. c. d.

2. Which country tops the report of world’s most dangerous roads?

  • South Africa
  • India
  • USA
  • Thailand
உலகின் மிகவும் ஆபத்தான சாலைகள் அறிக்கையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

  • தென் ஆப்பிரிக்கா
  • இந்தியா
  • அமெரிக்கா
  • தாய்லாந்து

Select Answer : a. b. c. d.

3. The SAAMAR Campaign is launched at

  • Jharkhand
  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Odisha
SAAMAR திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப் பட்டுள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

4. The Panna Tiger reserve is located at

  • Jharkhand
  • Madhya Pradesh
  • Chhattisgarh
  • Odisha
பன்னா புலிகள் காப்பகம் எங்கு அமைந்துள்ளது?

  • ஜார்க்கண்ட்
  • மத்தியப் பிரதேசம்
  • சத்தீஸ்கர்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

5. Which became the 1st Indian State to have an ethanol promotion policy?

  • Bihar
  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
எத்தனால் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையைக் கொண்டுள்ள முதல் இந்திய மாநிலமாக எது உருவெடுத்துள்ளது?

  • பீகார்
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

6. As per the recent report released by the defence website Military Direct, which country has the strongest military force in the world?

  • China
  • USA
  • Russia
  • India
பாதுகாப்பு வலைதளமான ‘Military Direct’ என்ற ஒரு வலைதளம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி உலகிலேயே வலிமையான இராணுவப் படையைக் கொண்டுள்ள நாடு எது?

  • சீனா
  • அமெரிக்கா
  • ரஷ்யா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

7. The Gandhi Peace Prize for the year 2020 was given to

  • Joe Biden
  • Boris Johnson
  • Sheikh Mujibur Rahman
  • Sheik Hasina
2020 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

  • ஜோ பிடன்
  • போரிஸ் ஜான்சன்
  • ஷேக் முஜிபூர் ரஹ்மான்
  • ஷேக் ஹசீனா

Select Answer : a. b. c. d.

8. Which one is the only State in the country that produces gold?

  • Rajasthan
  • Jharkhand
  • Karnataka
  • Madhya Pradesh
இந்தியாவிலேயே தங்கம் உற்பத்தி செய்யும் ஒரே மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • ஜார்க்கண்ட்
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. The Most Film Friendly State in India is

  • Tamilnadu
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Sikkim
இந்தியாவில் திரைப்படங்களுக்கு மிகவும் உகந்த மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • மஹாராஷ்டிரா
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

10. The Best Actor for 2019 was given to

  • Rajini Kanth
  • Vijay Sethupathi
  • Dhanush
  • Ajith Kumar
2019 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • ரஜினிகாந்த்
  • விஜய் சேதுபதி
  • தனுஷ்
  • அஜித்குமார்

Select Answer : a. b. c. d.

11. The “Gram Ujala Scheme” aims to provide the

  • Cheap LPG in Rural Areas
  • Cheap LED bulbs in Rural Areas
  • Cheap Kerosine in Rural Areas
  • Cheap Food grains in Rural Areas
“கிராம உஜாலா திட்டம்” என்ற திட்டத்தின் நோக்கம் என்ன ?

  • கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவாக எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்குதல்
  • கிராமப்புறப் பகுதிகளில் விலை மலிவாக (LED) பல்புகள் வழங்குதல்
  • கிராமப்புறப் பகுதிகளில் மலிவான விலையில் மண்ணெண்ணெய் வழங்குதல்
  • கிராமப்புறப் பகுதிகளில் மலிவான விலையில் உணவு தானியங்களை வழங்குதல்

Select Answer : a. b. c. d.

12. India’s first UPFPO Shakti Portal was recently launched at

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Jharkhand
  • Chhattisgarh
இந்தியாவின் முதல் UPFPO சக்தி தளம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்
  • சத்தீஸ்கர்

Select Answer : a. b. c. d.

13. “India’s first government-run ambulance network” for animals was started by

  • Andhra Pradesh
  • Arunachal Pradesh
  • Madhya Pradesh
  • Uttar Pradesh
இந்தியாவில், அரசினால் இயக்கப்படும் முதல் கால்நடை அவசர ஊர்தி அமைப்பு எந்த மாநிலத்தில் தொடங்கப் பட்டுள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. The ‘Operation Tiruvallur’ is targeted for

  • Solid Waste management
  • River cleaning activity
  • Disposal of unexploded ordnance
  • Tree plantation
ஆபரேஷன் திருவள்ளூர் என்ற நடவடிக்கையின் முக்கிய நோக்கம் எது?

  • திடக்கழிவு மேலாண்மை
  • ஆறுகளை சுத்தம் செய்தல்
  • பயன்படுத்தப்படாத வெடிபொருள்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல்
  • மரம் நடுதல்

Select Answer : a. b. c. d.

15. Who is the next Chief Justice of India?

  • Rohinton Fali Nariman
  • N.V.Ramana
  • Ashok Bhushan
  • Navin Sinha
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

  • ரோஹின்டன் பாலி நரிமன்
  • N.V. ரமணா
  • அசோக் பூஷன்
  • நவீன் சின்ஹா

Select Answer : a. b. c. d.

16. The Houthi movement is very active at

  • Oman
  • Syria
  • Iraq
  • Yemen
எந்த நாட்டில் ஹவுதி இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது?

  • ஓமன்
  • சிரியா
  • ஈராக்
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

17. India’s first inter-state translocation project was between

  • Madhya Pradesh and Odisha
  • Rajasthan and Gujarat
  • Karnataka and Andhra Pradesh
  • Bihar and West Bengal
இந்தியாவின் முதல் புலிகள் இடமாற்றத் திட்டம் எந்தெந்த மாநிலங்களுக்கு இடையே மேற்கொள்ளப் பட்டது?

  • மத்தியப் பிரதேசம் மற்றும் ஒடிசா
  • ராஜஸ்தான் மற்றும் குஜராத்
  • கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
  • பீகார் மற்றும் மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

18. The World’s First Ship tunnel is proposed at

  • Sweden
  • USA
  • Norway
  • Japan
உலகின் முதல் கப்பல் சுரங்கப்பாதை எங்கு முன்மொழியப் பட்டுள்ளது?

  • ஸ்வீடன்
  • அமெரிக்கா
  • நார்வே
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

19. Which has become the second country across the world to pass Miscarriage bereavement leave law?

  • India
  • New Zealand
  • Norway
  • Sweden
உலகில் கருச்சிதைவு இழப்பீட்டு விடுமுறைச் சட்டத்தை இயற்றிய இரண்டாவது நாடாக எது உருவெடுத்து உள்ளது?

  • இந்தியா
  • நியூசிலாந்து
  • நார்வே
  • ஸ்வீடன்

Select Answer : a. b. c. d.

20. The Earth Hour Day is organized by

  • World Economic Forum
  • Worldwide Fund for Nature
  • United Nations Environment Program
  • International Union for Conservation of Nature
புவி நேர தினம் என்பது எந்த அமைப்பால் அனுசரிக்கப் படுகின்றது?

  • உலகப் பொருளாதார மன்றம்
  • சர்வதேச இயற்கை நிதியம்
  • ஐ.நாவின் சுற்றுச்சூழல் திட்டம்
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம்

Select Answer : a. b. c. d.

21. Suez Canal is located at

  • Egypt
  • Sudan
  • Ethiopia
  • Eritrea
சூயஸ் கால்வாய் எங்கு அமைந்துள்ளது?

  • எகிப்து
  • சூடான்
  • எத்தியோப்பியா
  • எரித்ரிய

Select Answer : a. b. c. d.

22. Mitali Express is recently launched between India and

  • Nepal
  • Bhutan
  • Myanmar
  • Bangladesh
மித்தாலி விரைவு இரயிலானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே தொடங்கப்பட்டு உள்ளது?

  • நேபாளம்
  • பூடான்
  • மியான்மர்
  • வங்காள தேசம்

Select Answer : a. b. c. d.

23. World Development Report was published by

  • World Bank
  • International Monetary Fund
  • United Nations Development Program
  • World Economic Forum
உலக மேம்பாட்டு அறிக்கையினை வெளியிடும் அமைப்பு எது?

  • உலக வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம்
  • உலகப் பொருளாதார மன்றம்

Select Answer : a. b. c. d.

24. The World’s First Mobile Water from Air Kiosk and Water Knowledge Centre was set up at

  • Vishaka Patnam
  • Hyderabad
  • Amaravati
  • Tirupati
காற்றுத் தொட்டி மற்றும் நீர்த் தகவல் மையத்திலிருந்து உலகின் முதல் நடமாடும் நீர் வசதியினை வழங்கும் வசதியானது எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

  • விசாகப்பட்டினம்
  • ஹைதராபாத்
  • அமராவதி
  • திருப்பதி

Select Answer : a. b. c. d.

25. Which state tops in the digital payments in the recent times of corona lockdown?

  • Andhra Pradesh
  • Uttar Pradesh
  • Tamilnadu
  • Maharashtra
சமீபத்திய காலங்களில் கொரோனா பொது முடக்க காலங்களின் போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.