TNPSC Thervupettagam

TP Quiz - April 2022 (Part 3)

3508 user(s) have taken this test. Did you?

1. Bucha is the city in

  • Russia
  • Ukraine
  • Sudan
  • Yemen
புச்சா எனும் நகரம் எங்கு அமைந்துள்ளது?

  • ரஷ்யா
  • உக்ரைன்
  • சூடான்
  • ஏமன்

Select Answer : a. b. c. d.

2. Which one has recently released the Air Quality Database 2022?

  • World Environment Program
  • World Health Organisation
  • World Economic Forum
  • IQ Air Limited
2022 ஆம் ஆண்டிற்கான காற்றுத் தரநிலை தரவுத் தளத்தினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலகச் சுற்றுச்சூழல் திட்டம்
  • உலக சுகாதாரத் திட்டம்
  • உலகப் பொருளாதார மன்றம்
  • IQ காற்று நிறுவனம்

Select Answer : a. b. c. d.

3. The Chameli Devi Jain Award is given for the achievements in

  • Journalism
  • Para Sports
  • Social Development
  • Scientific knowledge
சாமேலி தேவி ஜெயின் விருதானது எந்தத் துறையில் சாதனை படைத்ததற்காக வழங்கப் படுகிறது?

  • பத்திரிக்கைத் துறை
  • மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி
  • சமூக மேம்பாடு
  • அறிவியல் பற்றிய அறிவு

Select Answer : a. b. c. d.

4. Which state has been awarded the first prize in 3rd National Water Awards?

  • Rajasthan
  • Tamilnadu
  • Kerala
  • Uttar Pradesh
3வது தேசிய தண்ணீர் விருதுகள் விழாவில் முதல் பரிசினைப் பெற்ற மாநிலம் எது?

  • இராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

5. 5th United Nations Environment Assembly was held at

  • Delhi, India
  • Glasgow, Scotland
  • Sidney, Australia
  • Nairobi, Kenya
5வது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சுழல் சபையானது எங்கு நடத்தப் பட்டது?

  • டெல்லி, இந்தியா
  • கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து
  • சிட்னி, ஆஸ்திரேலியா
  • நைரோபி, கென்யா

Select Answer : a. b. c. d.

6. Which one launched India’s first Defence Fund?

  • Axis
  • LIC
  • HDFC
  • SBI
இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிதியைத் தொடங்கிய வங்கி எது?

  • ஆக்சிஸ்
  • LIC
  • HDFC
  • SBI

Select Answer : a. b. c. d.

7. The Kalaiyarasan Committee is related with

  • NEET abolition
  • New Educational Policy
  • Augmenting FDI
  • None of the above
கலையரசன் குழு எதனுடன் தொடர்புடையது?

  • நீட் தேர்வின் நீக்கம்
  • புதிய கல்விக் கொள்கை
  • அந்நிய நேரடி முதலீட்டின் விரிவுபடுத்துதல்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

8. The Exports of agricultural products from India surpassed for the first time

  • USD 75 billion
  • USD 50 billion
  • USD 100 billion
  • USD 150 billion
இந்தியாவின் வேளாண் பொருள் ஏற்றுமதியானது முதல் முறையாக எந்த வரம்பினைக் கடந்து உள்ளது?

  • 75 பில்லியன் டாலர்
  • 50 பில்லியன் டாலர்
  • 100 பில்லியன் டாலர்
  • 150 பில்லியன் டாலர்

Select Answer : a. b. c. d.

9. The Khanjar 2022 is the joint exercise between India and

  • Kazakhstan
  • Kyrgyzstan
  • Tajikistan
  • Turkmenistan
கஞ்சஹார் 2022 என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டுப் பயிற்சியாகும்?

  • கசகஸ்தான்
  • கிர்கிஸ்தான்
  • தஜிகிஸ்தான்
  • துர்க்மெனிஸ்தான்

Select Answer : a. b. c. d.

10. Who has been recently suspended from the UN Human Rights Council?

  • Ukraine
  • North Korea
  • Russia
  • Israel
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிலிருந்து  சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட நாடு எது?

  • உக்ரைன்
  • வடகொரியா
  • ரஷ்யா
  • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

11. Sarhul is the festival of the New Year celebrated in the state of

  • Chhattisgarh
  • Jharkhand
  • Odisha
  • Madhya Pradesh
சார்ஹீல் திருவிழா என்பது எந்த மாநிலத்தில் அனுசரிக்கப் படுகின்ற புத்தாண்டு ஆகும்?

  • சத்தீஸ்கர்
  • ஜார்க்கண்ட்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

12. Ketanji Brown Jackson is the first Black woman as the Judge in

  • England
  • Brazil
  • Australia
  • America
கேதான்ஜி ப்ரவுன் ஜாக்சன் என்பவர் எந்த நாட்டின் முதல் கருப்பினப் பெண் நீதிபதி ஆவார்?

  • இங்கிலாந்து
  • பிரேசில்
  • ஆஸ்திரேலியா
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

13. Pashmina products are being produced at the region of

  • Leh-Ladakh
  • Andhra Pradesh
  • Himachal Pradesh
  • Uttarakhand
பாஷ்மினா தயாரிப்புப் பொருட்கள் எந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது?

  • லே-லடாக்
  • ஆந்திரப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

14. Who won the World Press Photo of the Year of 2022?

  • Mads Nissen
  • Yasuyoshi Chiba
  • John Moore
  • Amber Bracken
2022 ஆம் ஆண்டின் பத்திரிக்கையியல் புகைப்பட விருதினை வென்றவர் யார்?

  • மேட்ஸ் நிசென்
  • யாசுயோஷி சிபா
  • ஜான் முர்ரே
  • அம்பேர் பிராக்கென்

Select Answer : a. b. c. d.

15. Who will be awarded the prestigious Saraswati Samman 2021?

  • Sharankumar Limbale
  • Ramdarash Mishra
  • Siva Reddy
  • Mahabaleshwar Sail
2021 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க சரஸ்வதி சம்மான் விருதினைப் பெற உள்ள நபர் யார்?

  • சரண்குமார் லிம்பாலே
  • ராம்தரஷ் மிஷ்ரா
  • சிவா ரெட்டி
  • மகாபலீஸ்வர் சைல்

Select Answer : a. b. c. d.

16. Which one has the cheapest FDI location for electronics Research and Development in India?

  • Gurugram
  • Bengaluru
  • Chennai
  • Hyderabad
இந்தியாவில் மின்னணுப் பொருட்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மலிவான முறையில் அந்நிய நேரடி முதலீடு செய்யத் தகுந்த இடம் எது?

  • குருகிராம்
  • பெங்களூரு
  • சென்னை
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

17. Who launched the Coalition for Disaster Resilient Infrastructure (CDRI)?

  • France
  • USA
  • Japan
  • India
பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பிற்கான கூட்டணியைத் தொடங்கிய நாடு எது?

  • பிரான்சு
  • அமெரிக்கா
  • ஜப்பான்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

18. Which is the only state in the country to set up an exclusive bank for milk producers?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Gujarat
பால் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கென பிரத்தியேக வங்கியை நிறுவிய முதல் மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. Manoj Soni has been appointed the chairperson of

  • Central Vigilance Commission
  • Central Information Commission
  • National Human Rights Commission
  • Union Public Service Commission
மனோஜ் சோனி எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
  • மத்திய தகவல் ஆணையம்
  • தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • மத்திய குடிமைப் பணி ஆணையம்

Select Answer : a. b. c. d.

20. The first-ever National Tiger Conservation Authority meeting, outside of Delhi, was held at

  • Rajasthan
  • Tamilnadu
  • Arunachal Pradesh
  • Andhra Pradesh
டெல்லியைத் தவிர்த்து வேறொரு நகரில் நடைபெற்ற  முதல் தேசிய புலிகள் வளங்காப்பு ஆணையத்தின் சந்திப்பானது எங்கு நடத்தப் பட்டது?

  • இராஜஸ்தான்
  • தமிழ்நாடு
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Which coastline is the most erosional in India?

  • Tamilnadu
  • Kerala
  • Gujarat
  • West Bengal
இந்தியாவில் அதிகளவில் கடல் அளிப்பிற்கு உள்ளாகும் கடற்கரை எது?

  • தமிழ்நாடு
  • கேரளா
  • குஜராத்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

22. Kangra Tea is cultivated at

  • Assam
  • Ladakh
  • Himachal Pradesh
  • Kashmir
காங்ரா தேயிலை எங்கு விளைவிக்கப் படுகிறது?

  • அசாம்
  • லடாக்
  • இமாச்சலப் பிரதேசம்
  • காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

23. The year 2022 marks the 100th birthday of Nobel Prize-winning chemist

  • CV Raman
  • Satyendra Nath Bose
  • Har Gobind Khorana
  • Meghnad Saha
2022 ஆம் ஆண்டானது நோபல் பரிசு பெற்ற எந்த ஒரு வேதியியலாளரின் 100வது பிறந்த நாளைக் குறிக்கிறது?

  • CV இராமன்
  • சத்யேந்திர நாத் போஸ்
  • ஹர்கோபிந்த் கோரானா
  • மேக்நாத் சாஹா

Select Answer : a. b. c. d.

24. Which country recently appointed the Chief Coordinator for the G20 2023 summit?

  • India
  • USA
  • France
  • Australia
2023 ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டிற்கான தலைமை ஒருங்கிணைப்பு நாடாக நியமிக்கப் பட்ட நாடு எது?

  • இந்தியா
  • அமெரிக்கா
  • பிரான்சு
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

25. The world’s biggest gold consumer is

  • India
  • China
  • USA
  • England
உலகிலேயே அதிகளவில் தங்கம் உபயோகிக்கும் நாடு எது?

  • இந்தியா
  • சீனா
  • அமெரிக்கா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.