TNPSC Thervupettagam

TP Quiz - Nov 2020 (Part 1)

3320 user(s) have taken this test. Did you?

1. Kesubhai Patel was the past chief minister of

  • Rajasthan
  • Uttar Pradesh
  • Gujarat
  • Maharashtra
கேசுபாய் படேல் என்பவர் கடந்த காலத்தில்  எந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தார்?

  • ராஜஸ்தான்
  • உத்தரப் பிரதேசம்
  • குஜராத்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. As per the recent report, which bank is the safest bank in India?

  • Punjab National Bank
  • State Bank of India
  • HDFC Bank
  • IDBI bank
சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில் எந்த வங்கி பாதுகாப்பான வங்கி ஆகும்?

  • பஞ்சாப் நேஷனல் வங்கி
  • ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
  • எச்.டி.எஃப்.சி வங்கி
  • ஐடிபிஐ வங்கி

Select Answer : a. b. c. d.

3. Which country has the highest number of large size of Dams in the World?

  • Russia
  • USA
  • China
  • India
உலகில் அதிக எண்ணிக்கையிலான அளவில் பெரிய அணைகளைக் கொண்டு உள்ள நாடு எது?

  • ரஷ்யா
  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

4. Which country is not a part of the India - Central Asia Dialogue?

  • Kazakhstan
  • Uzbekistan
  • Turkmenistan
  • Kyrgyzstan
இந்தியா - மத்திய ஆசியா பேச்சுவார்த்தையின் அங்கமாக இல்லாத ஒரு நாடு எது?

  • கஜகிஸ்தான்
  • உஸ்பெகிஸ்தான்
  • துர்க்மெனிஸ்தான்
  • கிர்கிஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. Kabartal wetland is located at

  • Bihar
  • Uttar Pradesh
  • Uttarakhand
  • Assam
கபர்தல் சதுப்பு நிலமானது எங்கு அமைந்துள்ளது?

  • பீகார்
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்
  • அசாம்

Select Answer : a. b. c. d.

6. Which of the following biosphere reserve is recently recognized by the UNESCO?

  • Cold Desert
  • Panna
  • Manas
  • Rann of Kutch
யுனெஸ்கோவால் சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்ட உயிர்க்கோளக் காப்பகம் பின்வருவனவற்றுள் எது?

  • குளிர் பாலைவனம்
  • பன்னா
  • மனஸ்
  • கட்ச் சதுப்பு நிலப் பகுதி

Select Answer : a. b. c. d.

7. India’s first sand dune park is to be set up at

  • Odisha
  • Goa
  • Tamilnadu
  • Gujarat
இந்தியாவின் முதல் மணல்மேடுப் பூங்காவானது எங்கு அமைக்கப்பட உள்ளது?

  • ஒடிசா
  • கோவா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

8. The Malabar exercise 2020 will include which of the following country?

  • South Korea
  • Australia
  • Indonesia
  • Maldives
பின்வரும் எந்த நாட்டினை மலபார் பயிற்சி 2020 என்ற பயிற்சி கொண்டு இருக்கும்?

  • தென் கொரியா
  • ஆஸ்திரேலியா
  • இந்தோனேசியா
  • மாலத்தீவு

Select Answer : a. b. c. d.

9. Guru Tej Bahadur was the

  • Buddhist Monk
  • 24th theerthankar of Jainism
  • 9th Guru of Sikhism
  • Vaishnavite saint
குரு தேஜ் பகதூர் என்பவர் யார்?

  • புத்த துறவி
  • சமண மதத்தின் 24வது தீர்த்தங்கரர்
  • சீக்கிய மதத்தின் 9வது குரு
  • வைணவத் துறவி

Select Answer : a. b. c. d.

10. Karpom Eluthuvom Movement is focused on to impart literacy for the

  • Tribal People
  • People above the age of 15 years
  • Rural Women
  • Transgender people
கற்போம் எழுதுவோம் இயக்கமானது யாருக்குக் கல்வியறிவை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது?

  • பழங்குடி மக்கள்
  • 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்
  • கிராமப்புறப் பெண்கள்
  • திருநர்கள்

Select Answer : a. b. c. d.

11. How many Judges in the Supreme Court of the USA?

  • 7
  • 9
  • 5
  • 11
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?

  • 7
  • 9
  • 5
  • 11

Select Answer : a. b. c. d.

12. Which of the following has acted as James Bond in the western films?

  • Brad Pitt
  • Sean Connery
  • Tom Hanks
  • Tom cruise
மேற்கத்திய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர் யார்?

  • பிராட் பிட்
  • சீன் கானரி
  • டாம் ஹாங்க்ஸ்
  • டாம் குரூஸ்

Select Answer : a. b. c. d.

13. As per the recent report, which state has topped the Public Affairs Index?

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Uttarakhand
சமீபத்திய அறிக்கையின் படி, பொது விவகாரங்களுக்கான குறியீட்டில் எந்த மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

14. Which is the first state in India to use information technology in its revenue department?

  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Tamilnadu
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தை அதன் வருவாய் துறையில் பயன்படுத்திய முதல் மாநிலம் எது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

15. The Feni River originates at

  • Assam
  • Mizoram
  • Tripura
  • Nagaland
ஃபெனி நதி எங்கு தொடங்குகிறது?

  • அசாம்
  • மிசோரம்
  • திரிபுரா
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

16. India’s first-ever e-resource centre and virtual court for traffic and transport was established at

  • Mumbai
  • Nagpur
  • Surat
  • Jaipur
இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்திற்கான முதல் மின்னணு-வள மையம் மற்றும் மெய்நிகர் நீதிமன்றமானது எங்கு நிறுவப் பட்டது?

  • மும்பை
  • நாக்பூர்
  • சூரத்
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

17. The Mission Sagar II is not aimed at

  • Sudan
  • South Sudan
  • Eritrea
  • South Africa
சாகர் II திட்டமானது எதை இலக்காகக் கொண்டிருக்க வில்லை?

  • சூடான்
  • தெற்கு சூடான்
  • எரித்திரியா
  • தென்னாப்பிரிக்கா

Select Answer : a. b. c. d.

18. The 16 Psyche Asteroid is located between?

  • Earth and Mars
  • Mars and Jupiter
  • Venus and Earth
  • Mercury and Venus
16 சைக் சிறுகோள் எந்தெந்த கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது?

  • பூமி மற்றும் செவ்வாய்
  • செவ்வாய் மற்றும் வியாழன்
  • சுக்கிரன் மற்றும் பூமி
  • புதன் மற்றும் சுக்கிரன்

Select Answer : a. b. c. d.

19. The world’s first-ever technology-driven nutrition park was recently inaugurated at

  • Gujarat
  • Rajasthan
  • Maharashtra
  • Karnataka
உலகின் முதல் தொழில்நுட்பம் சார்ந்த ஊட்டச்சத்து பூங்காவானது சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • குஜராத்
  • ராஜஸ்தான்
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

20. The State Formation Day on November 1 is not applicable to

  • Kerala
  • Tamilnadu
  • Maharashtra
  • Madhya Pradesh
நவம்பர் 1 ஆம் தேதியானது எந்த மாநிலத்தின் உருவாக்க நாளாக பொருந்த வில்லை?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

21. Which state is the first in India to fix the Minimum Support Price for vegetables?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Telangana
  • Kerala
காய்கறிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

22. Aarambh is associated with

  • Cyber Security conference
  • Integrated foundation course for civil servants
  • New Code of Conduct for Armed Forces
  • New Messaging software for Indian Army
'ஆரம்ப்' (Aarambh) எதனுடன் தொடர்புடையது?

  • இணையப் பாதுகாப்பு மாநாடு
  • அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சி
  • ஆயுதப் படைகளுக்கான புதிய நடத்தை விதி
  • இந்திய இராணுவத்திற்கான புதிய குறுஞ்செய்தி மென்பொருள்

Select Answer : a. b. c. d.

23. Mansar lake is located at

  • Himachal Pradesh
  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Punjab
மன்சார் ஏரி எங்கு அமைந்துள்ளது?

  • இமாச்சலப் பிரதேசம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

24. The Annual Survey of Education Report was released by

  • Ministry of Education
  • Child Rights for You
  • Pradham Foundation
  • Bachpan Bachao Andholan
கல்வி ஆய்விற்கான ஆண்டறிக்கை யாரால் வெளியிடப் பட்டது?

  • கல்வி அமைச்சகம்
  • உங்களுக்கான குழந்தை உரிமைகள்
  • பிரதாம் அறக்கட்டளை
  • பச்ச்பன் பச்சாவ் அந்தோலன்

Select Answer : a. b. c. d.

25. Which state tops in the Doing Business India Report 2020?

  • Karnataka
  • Tamilnadu
  • Maharashtra
  • Gujarat
இந்தியாவில் வணிகத்தை எளிதாக்குதல் 2020 என்ற அறிக்கையில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.