TNPSC Thervupettagam

TP Quiz - August 2025 (Part 2)

166 user(s) have taken this test. Did you?

1. Which animal is known as “small elephants of the forest”?

  • Rhinoceroses
  • Moose
  • Asian Giant Tortoise
  • Hippopotamus
"காட்டின் சிறிய யானைகள்" என்று அழைக்கப்படும் விலங்கு எது?

  • காண்டாமிருகங்கள்
  • கடமான்
  • ஆசிய இராட்சத ஆமை
  • நீர்யானை

Select Answer : a. b. c. d.

2. Krasheninnikov Volcano is located in?

  • Russia
  • China
  • Mongolia
  • Japan
கிராஷெனின்னிகோவ் எரிமலை எங்கு அமைந்துள்ளது?

  • ரஷ்யா
  • சீனா
  • மங்கோலியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

3. India Electric Mobility Index was launched by?

  • Ministry of Heavy Industries
  • i-FEVA
  • Bureau of energy efficiency
  • NITI Aayog
இந்திய மின்சாரப் போக்குவரத்து இயக்கக் குறியீட்டை வெளியிட்ட அமைப்பு எது?

  • கனரக தொழில்துறை அமைச்சகம்
  • i-FEVA
  • எரிசக்தி திறன் வாரியம்
  • நிதி ஆயோக்

Select Answer : a. b. c. d.

4. Choose the correct statement regarding Environmental Impact Assessment.

  • Environmental Impact Assessment notification was first formulated in 1994.
  • It is an analytical process that systematically examines the possible environmental consequences of the implementation of a project.
  • EIA Notification was first released in 2006.
  • All statements are correct
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தொடர்பான சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பு முதன்முதலில் 1994 ஆம் ஆண்டில் கருத்துருவாக்கப்பட்டது.
  • இது ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதனால் ஏற்படும் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை முறையாக ஆராயும் ஒரு பகுப்பாய்வுச் செயல்முறையாகும்.
  • EIA அறிவிப்பு ஆனது முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

5. United Nations Convention on the Law of the Sea (UNCLOS) came into effect in?

  • 1982
  • 1994
  • 1995
  • 1998
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (UNCLOS) எந்த ஆண்டில் நடைமுறைக்கு வந்தது?

  • 1982
  • 1994
  • 1995
  • 1998

Select Answer : a. b. c. d.

6. The conservation status of Alpine musk deer in the IUCN Red List is?

  • Critically Endangered
  • Endangered
  • Vulnerable
  • Extinct
IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் ஆல்பைன் கஸ்தூரி மான்களின் வளங்காப்பு நிலை யாது?

  • மிகவும் அருகிய இனம்
  • அருகி வரும் இனம்
  • எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
  • அழிந்து போன இனம்

Select Answer : a. b. c. d.

7.  Choose the incorrect statement regarding the Ashtamudi Wetland.

  • Ashtamudi Lake is Kerala’s largest wetland
  • It was designated as a Ramsar site in 2002.
  • It is often referred to as the gateway to the backwaters of Kerala.
  • All statements are correct
அஷ்டமுடி சதுப்பு நிலம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அஷ்டமுடி ஏரி கேரளாவின் மிகப்பெரிய சதுப்பு நிலமாகும்.
  • இது 2002 ஆம் ஆண்டில் ராம்சர் தளமாக நியமிக்கப்பட்டது.
  • இது பெரும்பாலும் கேரளாவின் காயல் நிலப்பகுதியின் நுழைவாயில் என்று குறிப்பிடப்படுகிறது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

8. Which country has officially become the 107th member of the ISA?

  • Angola
  • Moldova
  • Armenia
  • Cyria
சர்வதேச எரிசக்திக் கூட்டணியின் 107வது உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக சேர்ந்துள்ள நாடு எது?

  • அங்கோலா
  • மால்டோவா
  • அர்மேனியா
  • சிரியா

Select Answer : a. b. c. d.

9. Which library has been declared a library of historical and cultural importance?

  • Connemara Public Library
  • Government Oriental Manuscripts Library
  • Tamil University Manuscript Library
  • Sarasvati Mahal Library
வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நூலகமாக அறிவிக்கப் பட்டுள்ள நூலகம் எது?

  • கன்னிமாரா பொது நூலகம்
  • அரசுக் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்
  • தமிழ்ப் பல்கலைக்கழகச் சுவடிகள் நூலகம்
  • சரஸ்வதி மஹால் நூலகம்

Select Answer : a. b. c. d.

10. Intermediate-Range Nuclear Forces (INF) Treaty was signed between?

  • US and the Russia
  • US and UK
  • UK and Germany
  • Russia and China
நடுத்தர தூரத் தாக்குதல் வரம்புடைய அணுசக்திப் படைகள் (INF) ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது?

  • அமெரிக்கா மற்றும் ரஷ்யா
  • அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு
  • ஐக்கியப் பேரரசு மற்றும் ஜெர்மனி
  • ரஷ்யா மற்றும் சீனா

Select Answer : a. b. c. d.

11. The Mizo name proposed for the new rain snake species is?

  • Murlen
  • Ruahrul
  • Sahuai
  • Saza
புதிய மழைப் பாம்பு இனத்திற்கு முன்மொழியப்பட்ட மிசோ பெயர் யாது?

  • முர்லென்
  • ருவாருல்
  • சஹுவாய்
  • சாசா

Select Answer : a. b. c. d.

12. ‘Agal Vilakku’ scheme relates to?

  • Financial assistance for girl students
  • Safeguarding girl students
  • Residential education
  • Financial assistance to BPL girl students
‘அகல் விளக்கு’ திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • மாணவிகளுக்கான நிதி உதவி
  • மாணவிகளைப் பாதுகாத்தல்
  • உறைவிடப் பள்ளிக் கல்வி
  • வறுமை நிலைக்குக் கீழ் உள்ள மாணவிகளுக்கு நிதி உதவி

Select Answer : a. b. c. d.

13. India’s second Busiest Seaport, Deendayal Port, is located in?

  • Odisha
  • Kolkata
  • Tamil Nadu
  • Gujarat
இந்தியாவின் இரண்டாவது பரபரப்பான துறைமுகமான ‘தீன்தயாள் துறைமுகம்’ எங்கு அமைந்துள்ளது?

  • ஒடிசா
  • கொல்கத்தா
  • தமிழ்நாடு
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

14. "Heal in India" initiative was launched in?

  • 2018
  • 2020
  • 2023
  • 2025
"Heal in India" என்ற முன்னெடுப்பு எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

  • 2018
  • 2020
  • 2023
  • 2025

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect statement regarding Sarnath.

  • It is also known by names such as Rishipatana, Mrigadava, and Mrigadaya.
  • It is a site where Gautama Buddha delivered his first sermon after enlightenment
  • Sarnath has been on a UNESCO's “world Heritage list” since 1998.
  • The site is divided into 2 main monument groups.
சாரநாத் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இது ரிஷிபதானா, மிருகதவா மற்றும் மிருகதயா போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறது.
  • இது கௌதம புத்தர் ஞானம் பெற்ற பிறகு தனது முதல் பிரசங்கத்தை நிகழ்த்திய தளம் ஆகும்.
  • சாரநாத் 1998 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவின் “உலக பாரம்பரியப் பட்டியலில்” உள்ளது.
  • இந்தத் தளமானது 2 முக்கிய நினைவுச்சின்னக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Select Answer : a. b. c. d.

16. The book titled ‘Why the Constitution Matters’ is authored by?

  • Chandrachud
  • Ranjan Gogoi
  • Sanjiv Khanna
  • Dipak misra
Why the Constitution Matters’ என்ற தலைப்பிலான புத்தகத்தினை எழுதியவர் யார்?

  • சந்திரசூட்
  • ரஞ்சன் கோகாய்
  • சஞ்சீவ் கண்ணா
  • தீபக் மிஸ்ரா

Select Answer : a. b. c. d.

17. Government e-Marketplace come under?

  • Directorate General of Foreign Trade
  • Directorate General of Trade Remedies
  • Ministry of finance
  • Ministry of Commerce and Industry
அரசாங்கத்தின் இணைய வழிச் சந்தை வசதி எந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது?

  • தலைமை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்
  • தலைமை வர்த்தகத் தீர்வுகள் இயக்குநரகம்
  • நிதி அமைச்சகம்
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

18. The Dardanelles Strait separates?

  • Sea of Marmara and Aegean Sea
  • Black Sea and Sea of Marmara
  • Sea of Azov and black sea
  • Sea of Marmara and Mediterranean Sea
டார்டனெல்ஸ் நீர்ச்சந்தி எந்தெந்தக் கடல்களைப் பிரிக்கிறது?

  • மர்மரா கடல் மற்றும் ஏஜியன் கடல்
  • கருங்கடல் மற்றும் மர்மரா கடல்
  • அசோவ் கடல் மற்றும் கருங்கடல்
  • மர்மரா கடல் மற்றும் மத்தியத் தரைக்கடல் கடல்

Select Answer : a. b. c. d.

19. India’s first Animal Stem Cell Biobank was launched at?


  • Chennai
  • Kolkata
  • Hyderabad
  • Kashmir
இந்தியாவின் முதல் விலங்கு ஸ்டெம் செல் உயிரி வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

  • சென்னை
  • கொல்கத்தா
  • ஐதராபாத்
  • காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

20. Human African trypanosomiasis is caused by?

  • Bacteria
  • Virus
  • Algae
  • Protozoan parasites
மனித ஆப்பிரிக்க டிரிபனோசோமியாசிஸ் எதனால் ஏற்படுகிறது?

  • பாக்டீரியா
  • வைரஸ்
  • பாசிகள்
  • புரோட்டோசோவ ஒட்டுண்ணிகள்

Select Answer : a. b. c. d.

21. Vibrio pectenicida, which is identified as the cause of sea star wasting disease, is a/an?

  • Bacteria
  • Virus
  • parasite
  • Fungi
கடல் நட்சத்திர மீன் அழிவு நோய்க்குக் காரணமாக அடையாளம் காணப்பட்ட விப்ரியோ பெக்டெனிசிடா என்பது என்ன?

  • பாக்டீரியா
  • வைரஸ்
  • ஒட்டுண்ணி
  • பூஞ்சை

Select Answer : a. b. c. d.

22. The name of the AI-powered tool launched to generate structured minutes of Gram Sabha meetings?

  • Vidhan samvaad
  • SabhaSaar
  • Viksit sabha
  • Sabha samvaad
கிராம சபைக் கூட்டங்களின் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளை உருவாக்க செயற்கை நுண்ணறிவில் இயங்கும் கருவியின் பெயர் என்ன?

  • விதான் சம்வாத்
  • சபாசார்
  • விக்சித் சபா
  • சபா சம்வாத்

Select Answer : a. b. c. d.

23. What is the theme for the 79th Independence Day?

  • Viksit Bharat
  • Nation First, Always First
  • Naya Bharat
  • Aatmanirbhar Bharat
79வது சுதந்திர தினத்தின் கருத்துரு யாது?

  • விக்சித் பாரத்
  • நேஷன் ஃபர்ஸ்ட், ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்
  • நயா பாரத்
  • ஆத்மநிர்பார் பாரத்

Select Answer : a. b. c. d.

24.  Choose the incorrect pair of Independence Day Awards winners

  • Thagaisal Thamizhar Award - K.M. Kadhar
  • Kalpana Chawla Award - Thulasimathi Murugesan
  • Chief Minister's Police Medal - Purani
  • Dr. A.P.J. Abdul Kalam Award - V. Narayanan
சுதந்திர தின விருது பெற்றவர்கள் தொடர்பான தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • தகைசால் தமிழர் விருது - K.M. கதர்
  • கல்பனா சாவ்லா விருது - துளசிமதி முருகேசன்
  • முதலமைச்சரின் காவல்துறை பதக்கம் - பூரணி
  • டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருது - V. நாராயணன்

Select Answer : a. b. c. d.

25. Which form of shifting cultivation is followed by the Muthuvan Tribe?

  • Dahia
  • Podu
  • Virippukrishi
  • Jhum
முதுவன் பழங்குடியினர் எந்த வகையான மாற்று நிலைச் சாகுபடியை பின்பற்றுகிறார்கள்?

  • தஹியா
  • பொடு
  • விரிப்புக்கிருஷி
  • ஜும்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.