TNPSC Thervupettagam

TP Quiz - November 2022 (Part 5)

888 user(s) have taken this test. Did you?

1. Who has been “father of modern election science” or psephologist?

  • Ross Butler
  • David Butler
  • Ross Taylor
  • George Butler
"நவீன தேர்தல் அறிவியலின் தந்தை" அல்லது தேர்தல் அறிவியலாளர் என்று அழைக்கப் படுபவர் யார்?

  • ராஸ் பட்லர்
  • டேவிட் பட்லர்
  • ராஸ் டெய்லர்
  • ஜார்ஜ் பட்லர்

Select Answer : a. b. c. d.

2. Who will host the Women’s World Boxing Championships in 2023?

  • Bangladesh
  • India
  • Japan
  • Srilanka
2023 ஆம் ஆண்டு உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியினை நடத்த உள்ள நாடு எது?

  • வங்காளதேசம்
  • இந்தியா
  • ஜப்பான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

3. The biggest unit to manufacture Apple iPhone in India is coming up near

  • Chennai
  • Hyderabad
  • Hosur
  • Coimbatore
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களைத் தயாரிப்பதற்கான மிகப்பெரிய உற்பத்தி அலகானது இந்தியாவில் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • சென்னை
  • ஹைதராபாத்
  • ஓசூர்
  • கோயம்புத்தூர்

Select Answer : a. b. c. d.

4. Which is the first Maharatna Public Sector Unit to have implemented the Anti-Bribery Management System (ABMS)?

  • Neyveli Lignite Corporation
  • Steel Authority of India Limited
  • Bharat Heavy Electricals
  • Integral Coach Factory
லஞ்ச ஒழிப்பு மேலாண்மை முறையினை (ABMS) செயல்படுத்திய முதல் மஹா ரத்னா பொதுத்துறை நிறுவனம் எது?

  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
  • இந்திய எஃகு ஆணையக் கழகம்
  • பாரத் மிகுமின் நிறுவனம்
  • ஒருங்கிணைந்த இரயில்பெட்டித் தொழிற்சாலை

Select Answer : a. b. c. d.

5. Which country captures the first place the Climate Change Performance Index 2023?

  • Denmark
  • Sweden
  • Chile
  • None of the above
2023 ஆம் ஆண்டு பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் முதல் இடத்தைப் பெற்ற நாடு எது?

  • டென்மார்க்
  • சுவீடன்
  • சிலி
  • மேற்கண்ட எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

6. Consider the following pairs
Wangala Festival – Meghalaya
Amur Falcon Festival – Manipur
Which of the pairs given above is/are correct?

  • 1 only
  • 2 only
  • Both
  • None
பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்க
வாங்கலா திருவிழா - மேகாலயா
அமுர் வல்லூறு திருவிழா - மணிப்பூர்
மேற்கண்ட இணைகளில் சரியாகப் பொருந்தியுள்ள இணை எது?

  • 1 மட்டும்
  • 2 மட்டும்
  • இரண்டும்
  • மேற்கண்ட எதுவும் இல்லை

Select Answer : a. b. c. d.

7. The World First Drone mediated Livestock Vaccines delivery service has been introduced at

  • Arunachal Pradesh
  • Manipur
  • Meghalaya
  • Punjab
உலகிலேயே முதல் முறையாக ஆளில்லா விமானங்கள் மூலமான கால்நடைத் தடுப்பூசிகள் விநியோகச் சேவை எந்த மாநிலத்தில் அறிமுகப் படுத்தப் பட்டது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • மணிப்பூர்
  • மேகாலயா
  • பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

8. Currently which country has become the largest cooperative movement in the world?

  • China
  • Brazil
  • India
  • Mexico
தற்போது உலகின் மிகப்பெரியக் கூட்டுறவு இயக்கமாக மாறியுள்ள நாடு எது?

  • சீனா
  • பிரேசில்
  • இந்தியா
  • மெக்சிகோ

Select Answer : a. b. c. d.

9. Which state introduced India’s first Elephant Death Audit Framework?

  • Kerala
  • Tamilnadu
  • Karnataka
  • Madhya Pradesh
இந்தியாவின் முதல்முறையாக யானைகளின் உயிரிழப்பு குறித்த தணிக்கை கட்டமைப்பினை அறிமுகப் படுத்திய மாநிலம் எது?

  • கேரளா
  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. The retired Madras High Court judge V. Bharathidasan has been appointed as the chairperson of

  • Lok Ayukta chairperson
  • State Human Rights Commission
  • State Vigilance Commission
  • State Backward classes commission
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி V. பாரதிதாசன் அவர்கள் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  • லோக் ஆயுக்தா தலைவர்
  • மாநில மனித உரிமைகள் ஆணையம்
  • மாநில ஊழல் தடுப்பு ஆணையம்
  • மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம்

Select Answer : a. b. c. d.

11. Which was the first country to allow the sale of cultured meat?

  • Bhutan
  • India
  • Singapore
  • Japan
ஆய்வக வளர்ப்பு சார்ந்த விலங்குகளின் இறைச்சியினை விற்பதற்கு அனுமதி வழங்கிய முதல் நாடு எது?

  • பூடான்
  • இந்தியா
  • சிங்கப்பூர்
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

12. The 2nd edition of the North East Olympics games was held at

  • Nagaland
  • Meghalaya
  • Assam
  • Manipur
2வது வடகிழக்கு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

  • நாகாலாந்து
  • மேகாலயா
  • அசாம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

13. President Droupadi Murmu has appointed Arun Goel as the

  • Vigilance Commissioner
  • Election Commissioner
  • Information Commissioner
  • Human Rights Commissioner
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அருண் கோயலை எந்தப் பதவியில் நியமித்துள்ளார்?

  • ஊழல் தடுப்பு ஆணையர்
  • தேர்தல் ஆணையர்
  • தகவல் ஆணையர்
  • மனித உரிமை ஆணையர்

Select Answer : a. b. c. d.

14. The first biodiversity heritage site in Tamilnadu will be setup at

  • Dharmapuri
  • Hosur
  • Madurai
  • Erode
தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • தருமபுரி
  • ஓசூர்
  • மதுரை
  • ஈரோடு

Select Answer : a. b. c. d.

15. 19th Conference of Parties to CITES held at

  • Mexico
  • Panama
  • Sharm El Sheikh
  • Bali
CITES உடன்படிக்கையின் 19வது பங்குதாரர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?

  • மெக்சிகோ
  • பனாமா
  • ஷர்ம் எல் ஷேக்
  • பாலி

Select Answer : a. b. c. d.

16. The first FIFA World Cup in Asia was held at

  • Qatar
  • Japan
  • Malaysia
  • China
ஆசியாவின் முதல் FIFA உலகக் கோப்பைப் போட்டியானது எங்கு நடைபெற்றது?

  • கத்தார்
  • ஜப்பான்
  • மலேசியா
  • சீனா

Select Answer : a. b. c. d.

17. Which was the first State to create the role of Director General of Audit?

  • Maharashtra
  • Gujarat
  • Tamilnadu
  • Kerala
தலைமைத் தணிக்கை இயக்குநர் என்ற பதவியினை உருவாக்கிய முதல் மாநிலம் எது?

  • மகாராஷ்டிரா
  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கேரளா

Select Answer : a. b. c. d.

18. Which has the highest total installed capacity of grid-interactive renewable power among all states in India?

  • Tamilnadu
  • Maharashtra
  • Karnataka
  • Rajasthan
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், கட்டமைப்பு சார்ந்த ஒருங்கிணைந்தப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் அதிகபட்ச நிறுவப்பட்ட திறனைக் கொண்ட மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • மகாராஷ்டிரா
  • கர்நாடகா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

19. Sangai festival is celebrated at

  • Manipur
  • Meghalaya
  • Nagaland
  • Tripura
ஷாங்காய் திருவிழா எங்குக் கொண்டாடப்படுகிறது?

  • மணிப்பூர்
  • மேகாலயா
  • நாகாலாந்து
  • திரிபுரா

Select Answer : a. b. c. d.

20. The Indira Gandhi Prize for Peace, Disarmament and Development of 2021 was given

  • Oxford
  • Pratham
  • Chipko
  • Appiko
2021 ஆம் ஆண்டிற்கான அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு எந்த நிறுவனத்திற்கு வழங்கப் பட்டது?

  • ஆக்ஸ்போர்டு
  • பிரதாம்
  • சிப்கோ
  • அப்பிகோ

Select Answer : a. b. c. d.

21. Which was the deadliest pathogen in India in 2019?

  • E. coli
  • S. pneumoniae
  • K. pneumoniae
  • S. aureus
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகக் கொடிய நோய்க்கிருமியாகக் கருதப் பட்டது எது?

  • இ - கோலி
  • S. நிமோனியா
  • K.நிமோனியா
  • S. ஆரியஸ்

Select Answer : a. b. c. d.

22. Which state has the highest number of monuments in India?

  • Tamilnadu
  • Uttar Pradesh
  • Madhya Pradesh
  • Rajasthan
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான நினைவுச் சின்னங்கள் அமைந்துள்ள மாநிலம் எது?

  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

23. India’s first National Centre of Excellence for Green Port & Shipping was launched under

  • Sagarmala
  • Bharatmala
  • Parvatmala
  • Samudrayaan
பசுமை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கான இந்தியாவின் முதல் தேசிய சிறப்பு மையம் எந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது?

  • சாகர்மாலா
  • பாரத்மாலா
  • பர்வத்மாலா
  • சமுத்ர யான்

Select Answer : a. b. c. d.

24. Garuda Shakti is the joint naval exercise between India and

  • France
  • Germany
  • Indonesia
  • Japan
கருட சக்தி என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கூட்டுக் கடற்படைப் பயிற்சியாகும்?

  • பிரான்ஸ்
  • ஜெர்மனி
  • இந்தோனேசியா
  • ஜப்பான்

Select Answer : a. b. c. d.

25. Who recently received the Sumitra Charat Ram Award?

  • Uma Sharma
  • Sowmya Swaminathan
  • Sudha Seshayyan
  • Gita Gopinath
சமீபத்தில், சுமித்ரா சரத் ராம் விருதினைப் பெற்ற நபர் யார்?

  • உமா சர்மா
  • சௌமியா சுவாமிநாதன்
  • சுதா சேஷய்யன்
  • கீதா கோபிநாத்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.