TNPSC Thervupettagam
Be the first to take this Quiz!
1. Which country is hosting FIBA 3x3 (International Basketball Federation) World Tour Masters?
  • Australia
  • Indonesia
  • India
  • South Africa
பின்வரும் எந்த நாடு பிபா 3x3 (சர்வதேச கூடைப்பந்து சம்மேளனம்) வேர்ல்டு டூர் மாஸ்டர்ஸ் போட்டியை நடத்துகிறது?
  • ஆஸ்திரேலியா
  • இந்தோனேசியா
  • இந்தியா
  • தென் ஆப்பிரிக்கா
Select Answer : a. b. c. d.
2. <p style=\"text-align: justify;\">Where was SLINEX, Sri Lanka and India joint Navy exercise conducted?
  • Ennore
  • Trincomalee
  • Andaman and Nicobar
  • Lakshadweep
<p style=\"text-align: justify;\">இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்குபெற்ற கூட்டு கடற்பயிற்சியான சிலிநெக்ஸ் (SLINEX) எங்கு நடைபெற்றது?
  • எண்ணூர்
  • திரிகோணமலை
  • அந்தமான் நிக்கோபர் தீவுகள்
  • லட்சத் தீவுகள்
Select Answer : a. b. c. d.
3. <p style=\"text-align: justify;\">Where is ISRO planning to set up the first overseas ground station?
  • North Pole
  • South Pole
  • Alps mountains
  • The Himalayas
<p style=\"text-align: justify;\">இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமானது முதலாவது வெளிநாட்டு தரைக் கட்டுப்பாட்டு நிலையத்தை எங்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளது?
  • வட துருவம்
  • தென் துருவம்
  • ஆல்ப்ஸ் மலைகள்
  • இமயமலை
Select Answer : a. b. c. d.
4. <p style=\"text-align: justify;\">Who is the 46th Chief Justice of India?
  • Dipak Misra
  • H. L. Dattu
  • Jagdish Singh Khehar
  • Ranjan Gogoi
<p style=\"text-align: justify;\">46-வது இந்திய தலைமை நீதிபதி யார்?
  • தீபக் மிஸ்ரா
  • எச்.எல். தத்து
  • ஜகதீஷ் சிங் ஹெஹெர்
  • ரஞ்சன் கோகாய்
Select Answer : a. b. c. d.
5. When did Swami Vivekanandha deliver his historic speech at the Parliament of the World\'s Religions?
  • 1896
  • 1895
  • 1893
  • 1900
உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவை எப்போது நிகழ்த்தினார்?
  • 1896
  • 1895
  • 1893
  • 1900
Select Answer : a. b. c. d.
6. Where is Tamilnadu planning it’s fourth open air prison?
  • Coimbatore
  • Salem
  • Sivaganga
  • Thirumalaisamudiram
<p style=\"text-align: justify;\">தமிழ்நாடு தனது நான்காவது திறந்த வெளி சிறைச்சாலையை எங்கு துவங்க திட்டமிட்டுள்ளது?
  • கோயம்புத்தூர்
  • சேலம்
  • சிவகங்கை
  • திருமலைசமுத்திரம்
Select Answer : a. b. c. d.
7. <p style=\"text-align: justify;\">Which of the following states has recently passed a resolution seeking the creation of Legislative Council in the State Assembly?
  • Tamilnadu
  • Odisha
  • Mizoram
  • Bihar
<p style=\"text-align: justify;\">சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் சட்ட மேலவையை அமைப்பதற்கான    தீர்மானத்தை தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றியது?
  • தமிழ்நாடு
  • ஒடிசா
  • மிசோரம்
  • பிகார்
Select Answer : a. b. c. d.
8. The COMCASA Treaty is signed between which of the following nations?
  • India and USA
  • India and Russia
  • India and Afghanistan
  • India and China
<p style=\"text-align: justify;\">பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே கம்காசா (COMCASA) ஒப்பந்தம்    கையெழுத்தானது?
  • இந்தியா மற்றும் அமெரிக்கா
  • இந்தியா மற்றும் ரஷ்யா
  • இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான்
  • இந்தியா மற்றும் சீனா
Select Answer : a. b. c. d.
9. <p style=\"text-align: justify;\">Which of the following became 30th reserve for elephants in the country?
  • Fakim Wildlife Sanctuary
  • Pulie Badze Wildlife Sanctuary
  • Rangapahar Wildlife Sanctuary
  • Singhpan Wildlife Sanctuary
பின்வருவனவற்றுள் எது 30-வது யானைகள் காப்பகமாக உருவெடுத்துள்ளது?
  • பக்கிம் வனவிலங்கு சரணாலயம்
  • புலி பட்சி வனவிலங்கு சரணாலயம்
  • ரங்காபஹர் வனவிலங்கு சரணாலயம்
  • சிங்பன் வனவிலங்கு சரணாலயம்
Select Answer : a. b. c. d.
10. Which is the first State government to introduce home delivery of public services?
  • Maharashtra
  • Kerala
  • Delhi
  • Telengana
பின்வரும் எந்த மாநிலம் பொதுச் சேவைகளை வீடு தேடி வழங்குவதை அறிமுகப்படுத்தியுள்ளது? மஹாராஷ்டிரம்
  • மஹாராஷ்டிரம்
  • கேரளா
  • டெல்லி
  • தெலுங்கானா
Select Answer : a. b. c. d.
11. <p style=\"text-align: justify;\">Who won the 39th Sarala Puraskar award?
  • Sarala
  • Bansidhar Mohanty
  • Krishna Chandra Panigrahi
  • Satrughna Pandav
39-வது சரளா புரஸ்கர் விருதைப் பெற்றது  பின்வருபவர்களுள் யார்?
  • சரளா
  • பன்சிதர் மொஹந்தி
  • கிருஷ்ணா சந்திரா பனிகிரஹி
  • சத்ருகனா பந்தாவ்
Select Answer : a. b. c. d.
12. Which of the following is correctly matched? <table width=\"463\"> 
 <td width=\"265\"> i. World Sexual Health Day
 <td width=\"198\">September 04
 <td width=\"265\">ii. World Suicide Prevention Day
 <td width=\"198\">September 10
  • i only
  • ii only
  • Both i and ii
  • Neither i or ii
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது? <table width=\"463\"> 
 <td width=\"284\">i. உலக பாலியல் சுகாதார தினம்
 <td width=\"180\">செப்டம்பர் 04
 <td width=\"284\">ii. உலக தற்கொலை தடுப்பு தினம்
 <td width=\"180\">செப்டம்பர் 10
  • i மட்டும்
  • ii மட்டும்
  • i மற்றும் ii
  • இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
13. When is International Literacy Day celebrated?
  • September 01
  • September 03
  • September 05
  • September 08
சர்வதேச எழுத்தறிவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
  • செப்டம்பர் 01
  • செப்டம்பர் 03
  • செப்டம்பர் 05
  • செப்டம்பர் 08
Select Answer : a. b. c. d.
14. What is the present conservation status of Snow Leopard?
  • Vulnerable
  • Endangered
  • Critically Endangered
  • Near Threatened
பனிச் சிறுத்தையின் தற்போதைய பாதுகாப்பு நிலை என்ன?
  • மறையத்தகு நிலை
  • அழிவுநிலை
  • உயர் அச்சுறுத்தல் நிலை
  • அச்சுறு நிலை அண்மித்த நிலை
Select Answer : a. b. c. d.
15. Where is the first university of the country in the transport sector located?
  • Jamnagar
  • Vadodara
  • Surat
  • Rajkot
நாட்டில் முதலாவது போக்குவரத்துத் துறை பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
  • ஜாம்நகர்
  • வதோதரா
  • சூரத்
  • ராஜ்காட்
Select Answer : a. b. c. d.
16. <p style=\"text-align: justify;\">Bogibeel Bridge - the longest combined road and rail bridge is constructed over which of the following rivers?
  • Son
  • Jhelum
  • Brahmaputra
  • Chenab
<p style=\"text-align: justify;\">பின்வரும் எந்த நதியின் மீது நீளமான சாலை மற்றும் இரயில் கலப்புப் பாலமான ‘போகீபீல் பாலம்’ அமைக்கப்பட்டுள்ளது?
  • சன்
  • ஜீலம்
  • பிரம்மபுத்ரா
  • ஜீனாப்
Select Answer : a. b. c. d.
17. <p style=\"text-align: justify;\">Where is Sadarmatt anicut – one of the Heritage Irrigation Structures - located?
  • Andhra Pradesh
  • Telangana
  • Karnataka
  • Jharkhand
<p style=\"text-align: justify;\">பின்வருவனவற்றில் எங்கு பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகளுள் ஒன்றான சதர்மத் அணைக்கட்டு அமைந்துள்ளது?
  • ஆந்திரப் பிரதேசம்
  • தெலுங்கானா
  • கர்நாடகம்
  • ஜார்க்கண்ட்
Select Answer : a. b. c. d.
18. Which of the following countries participated in Milex-2018 Exercise? <ol style=\"list-style-type: lower-roman;\"> 
India
Bangladesh
Bhutan
Nepal
  • i only
  • i , ii and iii only
  • i and ii only
  • All the above
பின்வரும் எந்த நாடுகள் மில்லெக்ஸ் (Milex) 2018 பயிற்சியில் பங்குபெற்றன? <ol style=\"list-style-type: lower-roman;\"> 
இந்தியா
வங்காள தேசம்
பூட்டான்
நேபாளம்
  • i மட்டும்
  • i, ii மற்றும் iii மட்டும்
  • i மற்றும் ii மட்டும்
  • அனைத்தும்
Select Answer : a. b. c. d.
19. <p style=\"text-align: justify;\">Which is Asia’s first airport to use face recognition as the boarding procedure for passengers?
  • Don Mueang International Airport, Thailand
  • Indira Gandhi International Airport, India
  • Kempegowda International Airport, India
  • Singapore Changi Airport, Singapore
<p style=\"text-align: justify;\">பயணிகளை விமானத்தில் பயணிக்க அனுமதிக்கும் நடைமுறைக்காக முக அங்கீகாரத்தை பயன்படுத்தும் ஆசியாவின் முதலாவது விமான நிலையம் எது?
  • டான் முவாங் சர்வதேச விமான நிலையம், தாய்லாந்து
  • இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம், இந்தியா
  • கெம்பகௌடா சர்வதேச விமான நிலையம், இந்தியா
  • சிங்கப்பூர் சங்கி விமான நிலையம், சிங்கப்பூர்
Select Answer : a. b. c. d.
20. Which is the India’s oldest research reactor?
  • Apsara
  • Kamini
  • Cirus
  • Dhruva
இந்தியாவின் பழமையான ஆராய்ச்சி உலை எது?
  • அப்ஸரா
  • காமினி
  • சிரஸ்
  • துருவா
Select Answer : a. b. c. d.
21. Which of the following is correctly matched? <table width=\"482\"> 
 <td width=\"246\"> i. National Hindi Diwas
 <td width=\"236\">September 14
 <td width=\"246\"> ii. Telugu Language Day
 <td width=\"236\">September 29
  • i only
  • ii only
  • Both i and ii
  • Neither i or ii
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது. <table width=\"463\"> 
 <td width=\"284\">i. தேசிய இந்தி திவாஸ்
 <td width=\"180\">செப்டம்பர் 14
 <td width=\"284\"> ii. தெலுங்கு மொழி நாள்
 <td width=\"180\">செப்டம்பர் 29
  • i மட்டும்
  • ii மட்டும்
  • i மற்றும் ii
  • இரண்டுமில்லை
Select Answer : a. b. c. d.
22. <p style=\"text-align: justify;\">Sardara Singh is associated with which of the following sport?
  • Pistol Shooting
  • Pole Vault
  • Hockey
  • Hurdling
<p style=\"text-align: justify;\">பின்வரும் எந்த விளையாட்டுடன் சர்தாரா சிங் தொடர்புடையவர்?
  • துப்பாக்கி சுடுதல்
  • போல் வால்ட்
  • ஹாக்கி
  • தடை ஓட்டம்
Select Answer : a. b. c. d.
23. <p style=\"text-align: justify;\">Which country is set to become first Arab country to send its unmanned probe to space?
  • Kuwait
  • Saudi Arabia
  • Oman
  • UAE
விண்வெளிக்கு ஆளில்லா ஆய்வு விண்கலத்தை அனுப்பவிருக்கும் முதலாவது அரபு நாடு எது?
  • குவைத்
  • சவுதி அரேபியா
  • ஓமன்
  • ஐக்கிய அரபு அமீரகம்
Select Answer : a. b. c. d.
24. <p style=\"text-align: justify;\">When was Dr.Sarvepalli Radhakrishnan born?
  • 1888
  • 1890
  • 1900
  • 1875
டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் எப்போது பிறந்தார்?
  • 1888
  • 1890
  • 1900
  • 1875
Select Answer : a. b. c. d.
25. Which of the following days are celebrated on September 05? <ol style=\"list-style-type: lower-roman;\"> 
International Day of Charity
World Coconut Day
National Teacher’s day
  • i only
  • i and ii only
  • i, and iii only
  • All the above
<p style=\"text-align: justify;\">பின்வருவனவற்றுள் செப்டம்பர் 05 அன்று அனுசரிக்கப்படும் தினங்கள் எவை?
சர்வதேச அறக்கட்டளை தினம்
உலக தேங்காய் தினம்
தேசிய ஆசிரியர்கள் தினம்
  • i மட்டும்
  • i மற்றும் ii மட்டும்
  • i மற்றும் iii மட்டும்
  • அனைத்தும்
Select Answer : a. b. c. d.
Thank you! Your feedback has be submitted successfully.