TNPSC Thervupettagam

TP Quiz - October 2026 (Part 3)

81 user(s) have taken this test. Did you?

1. Choose the incorrect pair. 

  • UAPA Act - 1967
  • PESA Act - 1997
  • FEMA Act - 1999
  • SARFAESI Act - 2002
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • UAPA சட்டம் - 1967
  • PESA சட்டம் - 1997
  • FEMA சட்டம் - 1999
  • SARFAESI சட்டம் - 2002

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect statement regarding the Global Hunger Index (GHI) 2026.

  • India ranked 100th among 122 countries.
  • India's GHI score of 24.1 is higher than the global average.
  • A higher score indicates a more severe hunger situation.
  • All the statements are correct.
2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பட்டினிக் குறியீடு (GHI) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • 122 நாடுகளில் இந்தியா 100வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தியாவின் GHI மதிப்பெண்ணான 24.1 ஆனது உலகளாவிய சராசரியை விட அதிகமாகும்.
  • அதிக மதிப்பெண் என்பது மிகவும் கடுமையான பட்டினி நிலையைக் குறிக்கிறது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

3. The Sukhna Wetland is located in 

  • Bihar
  • Chandigarh
  • Uttar Pradesh
  • Madya Pradesh
சுக்னா சதுப்புநிலம் எங்கு அமைந்துள்ளது?

  • பீகார்
  • சண்டிகர்
  • உத்தரப் பிரதேசம்
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. The Fatah-II missile was recently tested by 

  • Iran
  • Saudi Arabia
  • Oman
  • Pakistan
ஃபத்தா-II (Fatah-II) எறிகணை சமீபத்தில் எந்த நாட்டால் சோதனை செய்யப்பட்டது?

  • ஈரான்
  • சவூதி அரேபியா
  • ஓமன்
  • பாகிஸ்தான்

Select Answer : a. b. c. d.

5. TROUT is India’s first military-grade ______________

  • Underwater Remotely Operated Vehicle
  • Remotely Operated UAV
  • Remotely Operated torpedo
  • Remotely Operated SONAR
TROUT என்பது இந்தியாவின் முதல் ராணுவ-தரம் கொண்ட  ______________ ஆகும்.

  • நீருக்கடியில் தொலைவிலிருந்து இயக்கப்படும் வாகனம்
  • தொலைவிலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம்
  • தொலைவிலிருந்து இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல் எறிகணை
  • தொலைவிலிருந்து இயக்கப்படும் சோனார்

Select Answer : a. b. c. d.

6. The 9th edition of the IBSAMAR Exercise 2026 was held between 

  • India, Brazil, and South Africa
  • India, Bahrain, and Singapore
  • India, Brazil, and Sri Lanka
  • India, Bhutan, and Singapore
2026 ஆம் ஆண்டிற்கான IBSAMAR பயிற்சியின் 9வது பதிப்பு எந்த நாடுகளுக்கு இடையே நடத்தப் பட்டது?

  • இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா
  • இந்தியா, பஹ்ரைன் மற்றும் சிங்கப்பூர்
  • இந்தியா, பிரேசில் மற்றும் இலங்கை
  • இந்தியா, பூட்டான் மற்றும் சிங்கப்பூர்

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding phenol and acetone.

  • Phenol is an aromatic organic compound with the formula C₆H₅OH.
  • Acetone, known as propanone, has the formula C₃H₆O.
  • Both can be used for fruit ripening.
  • All the statements are correct.
பினால் மற்றும் அசிட்டோன் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • பினால் என்பது C₆H₅OH என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு மணமிக்க கரிமச் சேர்மமாகும்.
  • புரப்பனோன் எனப்படும் அசிட்டோன் C₃H₆O என்ற வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளது.
  • இரண்டும் பழங்களை பழுக்க வைக்கப் பயன்படுகின்றன.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Choose the incorrect pair. 

  • NSAP -1995
  • IGNOAPS - 2007
  • IGNWPS - 2009
  • IGNDPS - 2019
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • NSAP - 1995
  • IGNOAPS - 2007
  • IGNWPS - 2009
  • IGNDPS - 2019

Select Answer : a. b. c. d.

9. _____is the world’s largest producer and exporter of coir, accounting for about 2/3 of global production.

  • South Africa
  • India
  • China
  • Brazil
உலகளாவிய உற்பத்தியில் சுமார் 2/3 பங்கைக் கொண்டு, தேங்காய்நார்க் கயிறு உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் உலகின் மிகப்பெரிய நாடாக _____ திகழ்கிறது.

  • தென் ஆப்பிரிக்கா
  • இந்தியா
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

10. The Kurichya tribal community is primarily inhabited in 

  • Bihar
  • Karnataka
  • Kerala
  • Andra Pradesh
குறிச்சியா பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாநிலம் எது?

  • பீகார்
  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. The ‘India 2020: A Vision for the New Millennium’ book is authored by ____

  • Manmohan singh
  • Abdul Kalam
  • K. Sivan
  • Raghuram Rajan
‘இந்தியா 2020: புதிய ஆயிரமாண்டிற்கான ஒரு பார்வை’ (India 2020: A Vision for the New Millennium) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

  • மன்மோகன் சிங்
  • அப்துல் கலாம்
  • கே. சிவன்
  • ரகுராம் ராஜன்

Select Answer : a. b. c. d.

12. Exercise KONKAN 2026, an annual bilateral maritime exercise, is between____

  • India – UK
  • India – USA
  • India – Australia
  • India – Japan
கொங்கன் பயிற்சி 2026 என்பது ____ நாடுகளுக்கு இடையேயான வருடாந்திர இருதரப்பு கடல்சார் பயிற்சியாகும்.

  • இந்தியா – இங்கிலாந்து
  • இந்தியா – அமெரிக்கா
  • இந்தியா – ஆஸ்திரேலியா
  • இந்தியா – ஜப்பான்

Select Answer : a. b. c. d.

13. CERVAVAC is India’s first indigenous vaccine, primarily used for 

  • Measles
  • TB
  • HIV
  • HPV
இந்தியாவின் முதல் உள்நாட்டுத் தடுப்பூசியான CERVAVAC முக்கியமாக எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

  • தட்டம்மை
  • காசநோய்
  • HIV
  • HPV

Select Answer : a. b. c. d.

14. The copper mahseer is a 

  • Freshwater fish
  • Marine fish
  • Hypersaline Water
  • Brackish water
காப்பர் மசீர் என்பது என்ன?

  • நன்னீர் மீன்
  • கடல் மீன்
  • அதி-உவர் நீர் மீன்
  • உவர் நீர் மீன்

Select Answer : a. b. c. d.

15. Global Innovation Index 2026 is released by 

  • World bank
  • WIPO
  • WTO
  • IMF
2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவியப் புத்தாக்கக் குறியீடு எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

  • உலக வங்கி
  • WIPO
  • WTO
  • IMF

Select Answer : a. b. c. d.

16. Who won the 2026 Nobel Memorial Prize in Economic Sciences?

  • Karl Deisseroth
  • Peter Hegemann
  • Georg Nagel
  • Robert E. Hall
2026 ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசை வென்றவர் யார்?

  • கார்ல் டெய்செரோத்
  • பீட்டர் ஹெகமேன்
  • ஜார்ஜ் நாகல்
  • ராபர்ட் இ. ஹால்

Select Answer : a. b. c. d.

17. The 95-95-95 strategy is related to 

  • TB
  • HPV
  • HIV
  • POX
95-95-95 உத்தியானது எதனுடன் தொடர்புடையது?

  • காசநோய்
  • HPV
  • HIV
  • அம்மை (POX)

Select Answer : a. b. c. d.

18. Financial Inclusion Day in India is officially celebrated on 

  • October 03
  • October 11
  • October 13
  • October 15
இந்தியாவில் நிதி உள்ளடக்க தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படும் நாள் எது?

  • அக்டோபர் 03
  • அக்டோபர் 11
  • அக்டோபர் 13
  • அக்டோபர் 15

Select Answer : a. b. c. d.

19. The world’s first working nuclear clocks developed by_____

  • USA
  • China
  • India
  • Russia
உலகின் முதல் செயல்படும் அணு கடிகாரங்களை உருவாக்கிய நாடு எது?

  • அமெரிக்கா
  • சீனா
  • இந்தியா
  • ரஷ்யா

Select Answer : a. b. c. d.

20. The Rayalaseema Rising project is related to 

  • Agriculture
  • Data Centre
  • Finance
  • Manufacturing
ராயலசீமா ரைசிங் (Rayalaseema Rising) திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • வேளாண்மை
  • தரவு மையம்
  • நிதி
  • உற்பத்தி

Select Answer : a. b. c. d.

21. The Thelunganur Archaeological site is located in 

  • Dharmapuri district
  • Salem district
  • Namakkal district
  • Trichy district
தெலுங்கனூர் தொல்லியல் தளம் அமைந்துள்ள மாவட்டம் எது?

  • தருமபுரி மாவட்டம்
  • சேலம் மாவட்டம்
  • நாமக்கல் மாவட்டம்
  • திருச்சி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

22. UNEP

  • UNEP
  • WWF
  • BirdLife International
  • Conservation International
2026 ஆம் ஆண்டிற்கான வாழும் கோள் அறிக்கையை (Living Planet Report) வெளியிட்ட அமைப்பு எது?

  • UNEP
  • WWF
  • பேர்ட்லைஃப் இன்டர்நேஷனல்
  • கன்சர்வேஷன் இன்டர்நேஷனல்

Select Answer : a. b. c. d.

23. Choose the correct pair of 2026 Nobel Prize Winners. 

  • Literature - Anne Carson
  • Physics - Francis Halzen
  • Chemistry - Karl Deisseroth
  • All the pairs are correct
2026 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வென்றவர்களின் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • இலக்கியம் - அன்னே கார்சன்
  • இயற்பியல் - பிரான்சிஸ் ஹால்சன்
  • வேதியியல் - கார்ல் டெய்செரோத்
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

24. Which state has proposed to rename itself as “Paschim Banga”?

  • West Bengal
  • Nagaland
  • Uttarakhand
  • Mizoram
எந்த மாநிலம் தனது பெயரை “பஸ்சிம் பங்கா” (Paschim Banga) என மாற்ற முன்மொழிந்துள்ளது?

  • மேற்கு வங்கம்
  • நாகாலாந்து
  • உத்தரகாண்ட்
  • மிசோரம்

Select Answer : a. b. c. d.

25. The TRISHNA is a joint satellite mission of

  • India – Japan
  • India – France
  • India – Brazil
  • India – UK
த்ரிஷ்ணா (TRISHNA) என்பது எந்த நாடுகளின் கூட்டு செயற்கைக்கோள் திட்டமாகும்?

  • இந்தியா – ஜப்பான்
  • இந்தியா – பிரான்ஸ்
  • இந்தியா – பிரேசில்
  • இந்தியா – இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.