TNPSC Thervupettagam

TP Quiz - May 2023 (Part 3)

1129 user(s) have taken this test. Did you?

1.    The Geological Survey of India has found India's second Lithium reserves in

 • Odisha
 • Madhya Pradesh
 • Rajasthan
 • Maharashtra
இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டறிந்துள்ள இந்தியாவின் இரண்டாவது லித்தியம் இருப்புப் பகுதி எங்கு அமைந்துள்ளது?

 • ஒடிசா
 • மத்தியப் பிரதேசம்
 • ராஜஸ்தான்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

2. Which has become the first in the country to establish a State-specific Educational institutional ranking framework?

 • Tamilnadu
 • Kerala
 • Maharashtra
 • Andhra Pradesh
மாநிலம் சார்ந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைக் கட்டமைப்பினை நிறுவிய முதல் மாநிலம் எது?

 • தமிழ்நாடு
 • கேரளா
 • மகாராஷ்டிரா
 • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

3. TRB Rajaa is the new minister of Tamilnadu for

 • Finance
 • Milk
 • Tamil
 • Industries
தமிழகத்தில் எந்தத் துறையின் புதிய அமைச்சராக TRB ராஜா பதவியேற்றுள்ளார்?

 • நிதி
 • பால்வளம்
 • தமிழ்
 • தொழில்துறை

Select Answer : a. b. c. d.

4. Which country has deployed the world’s largest bomber Tu-160?

 • China
 • Russia
 • USA
 • Israel
Tu-160 எனப்படும் உலகின் மிகப்பெரிய குண்டுவீச்சு விமானத்தினை நிலை நிறுத்தியுள்ள நாடு எது?

 • சீனா
 • ரஷ்யா
 • அமெரிக்கா
 • இஸ்ரேல்

Select Answer : a. b. c. d.

5. Petersburg Climate Dialogue 2023 was hosted by

 • Germany
 • United Arab Emirates
 • Israel
 • Both A and B
பீட்டர்ஸ்பர்க் பருவநிலைப் பேச்சுவார்த்தையானது  எந்த நாட்டினால் நடத்தப் பட்டது?

 • ஜெர்மனி
 • ஐக்கிய அரபு அமீரகம்
 • இஸ்ரேல்
 • A மற்றும் B இரண்டும்

Select Answer : a. b. c. d.

6. Who became the world's highest-paid athlete as per the Forbes?

 • Virat Kohli
 • Cristiano Ronaldo
 • Usain Bolt
 • Rafael Nadal
ஃபோர்ப்ஸ் இதழின் கூற்றுப்படி உலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர் யார்?

 • விராட் கோலி
 • கிறிஸ்டியானோ ரொனால்டோ
 • உசைன் போல்ட்
 • ரஃபேல் நடால்

Select Answer : a. b. c. d.

7. India’s First Pod Taxi was recently launched at

 • Noida
 • Lucknow
 • Jaipur
 • Mumbai
இந்தியாவின் முதல் பெட்டக வடிவ வாடகை வாகனச் சேவையானது சமீபத்தில் எங்கு தொடங்கப் பட்டது?

 • நொய்டா
 • லக்னோ
 • ஜெய்ப்பூர்
 • மும்பை

Select Answer : a. b. c. d.

8. Who won the Laureus World Sportsman of the Year 2023?

 • Cristiano Ronaldo
 • Rafael Nadal
 • Roger Federer
 • Lionel Messi
2023 ஆம் ஆண்டின் லாரஸ் உலக விளையாட்டு வீரர் விருதினை வென்றவர் யார்?

 • கிறிஸ்டியானோ ரொனால்டோ
 • ரஃபேல் நடால்
 • ரோஜர் பெடரர்
 • லியோனல் மெஸ்ஸி

Select Answer : a. b. c. d.

9. Global Land Outlook report was published by the

 • United Nations Environment Program
 • United Nations Convention to Combat Desertification
 • World Environment Forum
 • United Nations Forum on Forest
உலக நிலங்கள் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு
 • ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்குதலுக்கு எதிரான உடன்படிக்கை
 • உலகச் சுற்றுச்சூழல் மன்றம்
 • ஐக்கிய நாடுகள் சபையின் காடுகள் மன்றம்

Select Answer : a. b. c. d.

10. India’s first State Robotics Framework was released by

 • Karnataka
 • Andhra Pradesh
 • Tamilnadu
 • Telangana
இந்தியாவின் முதல் மாநில எந்திரவியல் கட்டமைப்பினை வெளியிட்டுள்ள மாநிலம் எது?

 • கர்நாடகா
 • ஆந்திரப் பிரதேசம்
 • தமிழ்நாடு
 • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

11. The National technology day marks the

 • Nuclear Test of 1998
 • Nuclear Test of 1974
 • Establishment of ISRO
 • Launch of Brahmos
தேசியத் தொழில்நுட்பத் தினம் எதனை நினைவு கூரும் விதமாக கொண்டாடப் படுகிறது?

 • 1998 ஆம் ஆண்டு அணுசக்திச் சோதனை
 • 1974 ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனை
 • இஸ்ரோவின் உருவாக்கம்
 • பிரம்மோஸ் ஏவுதல்

Select Answer : a. b. c. d.

12. TROPICS Mission was recently launched by

 • Japan
 • USA
 • Israel
 • India
TROPICS ஆய்வுக் கலமானது சமீபத்தில் எந்த நாட்டினால் விண்ணில் ஏவப் பட்டது?

 • ஜப்பான்
 • அமெரிக்கா
 • இஸ்ரேல்
 • இந்தியா

Select Answer : a. b. c. d.

13. Shantiniketan is known for

 • Subash Chandra Bose
 • Dayanand Saraswati
 • Rabindranath Tagore
 • Raja Ram Mohan Roy
சாந்தி நிகேதன் யாருடைய புகழால் பெருமளவில் அறியப் படுகிறது?

 • சுபாஷ் சந்திர போஸ்
 • தயானந்த சரஸ்வதி
 • ரவீந்திரநாத் தாகூர்
 • ராஜா ராம் மோகன் ராய்

Select Answer : a. b. c. d.

14. Bard is launched by

 • Tesla
 • Microsoft
 • IBM
 • Google
பார்டு உரையாடு மென்பொருளினை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் எது?

 • டெஸ்லா
 • மைக்ரோசாப்ட்
 • IBM
 • கூகுள்

Select Answer : a. b. c. d.

15. Bandhavgarh Tiger Reserve is located at

 • Madhya Pradesh
 • Maharashtra
 • Rajasthan
 • Karnataka
பந்தவ்கர் புலிகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

 • மத்தியப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா
 • ராஜஸ்தான்
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

16. India’s first state to provide ‘Right to Walk’ is

 • Rajasthan
 • Punjab
 • Kerala
 • Tamilnadu
‘நடப்பதற்கான உரிமையை’ வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?

 • ராஜஸ்தான்
 • பஞ்சாப்
 • கேரளா
 • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

17. International Nurses Day marks the birth anniversary of

 • Sarojini Naidu
 • Mother Teresa
 • Aruna Shanbaug
 • Florence Nightingale
சர்வதேச செவிலியர் தினமானது யாருடைய பிறந்த நாளைக் குறிக்கிறது?

 • சரோஜினி நாயுடு
 • அன்னை தெரசா
 • அருணா ஷான்பாக்
 • புளோரன்ஸ் நைட்டிங்கேல்

Select Answer : a. b. c. d.

18. Which airport has become the first in India to have a reading lounge?

 • Chennai
 • Cochin
 • Varanasi
 • Kolkata
இந்தியாவில் முதன்முதலாக வாசிப்பு அறையைக் கொண்டுள்ள விமான நிலையம் எது?

 • சென்னை
 • கொச்சின்
 • வாரணாசி
 • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

19. Which country hosted the 6th Indian Ocean Conference (IOC) recently?

 • India
 • Srilanka
 • Australia
 • Bangladesh
சமீபத்தில் 6வது இந்தியப் பெருங்கடல் மாநாட்டினை (IOC) நடத்திய நாடு எது?

 • இந்தியா
 • இலங்கை
 • ஆஸ்திரேலியா
 • வங்காளதேசம்

Select Answer : a. b. c. d.

20. Operation Shakti indicates

 • India’s Mars Mission
 • Pokhran II
 • India’s Moon Mission
 • Kargil war
சக்தி நடவடிக்கை எதனைக் குறிப்பிடுகிறது?

 • இந்தியாவின் செவ்வாய்க் கிரக ஆய்வுக் கலத் திட்டம்
 • பொக்ரான் II
 • இந்தியாவின் நிலவு ஆய்வுக் கலத் திட்டம்
 • கார்கில் போர்

Select Answer : a. b. c. d.

21. Which is the first state in India to provide Digital health cards for children?

 • Kerala
 • Tamilnadu
 • Uttar Pradesh
 • Bihar
இந்தியாவில் குழந்தைகளுக்கான எண்ணிம சுகாதார அட்டைகளை வழங்கிய முதல் மாநிலம் எது?

 • கேரளா
 • தமிழ்நாடு
 • உத்தரப் பிரதேசம்
 • பீகார்

Select Answer : a. b. c. d.

22. Chief Economists Outlook report was recently released by

 • World Economic Forum
 • World Bank
 • International Monetary Fund
 • World Trade organization
தலைமைப் பொருளாதார நிபுணர்கள் கண்ணோட்ட அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?

 • உலகப் பொருளாதார மன்றம்
 • உலக வங்கி
 • சர்வதேச நாணய நிதியம்
 • உலக வர்த்தக அமைப்பு

Select Answer : a. b. c. d.

23. Which has become the first city in India to adopt the localization of the sustainable development goals (SDG)?

 • Jaipur
 • Bhopal
 • Chennai
 • Bengaluru
நிலையான மேம்பாட்டு இலக்குகளின் (SDG) உள்ளூர்மயமாக்கலை ஏற்றுக் கொண்டுள்ள இந்தியாவின் முதல் நகரம் எது?

 • ஜெய்ப்பூர்
 • போபால்
 • சென்னை
 • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

24. Which country has the highest number of disaster displacements in the world in 2022?

 • Syria
 • Turkey
 • Pakistan
 • China
2022 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிகப் பேரிடர் சார்ந்த இடப்பெயர்வுகள் பதிவாகியுள்ள நாடு எது?

 • சிரியா
 • துருக்கி
 • பாகிஸ்தான்
 • சீனா

Select Answer : a. b. c. d.

25. Praveen Sood was recently appointed in the

 • Central Vigilance Commission
 • Central Bureau of Investigation
 • Central Information Commission
 • National Human Rights Commission
பிரவீன் சூட் சமீபத்தில் எந்த அமைப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்?

 • மத்திய ஊழல் தடுப்பு ஆணையம்
 • மத்தியப் புலனாய்வுப் பிரிவு
 • மத்தியத் தகவல் ஆணையம்
 • தேசிய மனித உரிமைகள் ஆணையம்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.