TNPSC Thervupettagam

TP Quiz - May 2026 (Part 2)

135 user(s) have taken this test. Did you?

1. Animal Welfare Board of India was established under

  • Biological Diversity Act 2002
  • Prevention of Cruelty to Animals Act
  • Wildlife Protection Act, 1972
  • Environment (Protection) Act,1986
இந்திய விலங்குகள் நல வாரியம் எதன் கீழ் நிறுவப்பட்டது?

  • உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் 2002
  • விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்
  • வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972
  • சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect pair. 

  • Rohtang Tunnel - Himachal Pradesh
  • Jawahar Tunnel - Jammu & Kashmir
  • Sela Tunnel - Arunachal Pradesh
  • Zoji La Tunnel - Meghalaya
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • ரோதாங் சுரங்கப்பாதை - இமாச்சல பிரதேசம்
  • ஜவஹர் சுரங்கப்பாதை - ஜம்மு & காஷ்மீர்
  • செலா சுரங்கப்பாதை - அருணாச்சலப் பிரதேசம்
  • ஜோஜி லா சுரங்கப்பாதை – மேகாலயா

Select Answer : a. b. c. d.

3. The Speaker and Deputy Speaker of the Legislative Assembly were appointed as per 

  • Article 171
  • Article 173
  • Article 175
  • Article 178
சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் எந்த சரத்தின் கீழ் நியமிக்கப் படுகிறார்கள்?

  • சரத்து 171
  • சரத்து 173
  • சரத்து 175
  • சரத்து 178

Select Answer : a. b. c. d.

4. Who became the first woman included in a Cabinet in the Madras Presidency?

  • Lourd Ammal Simon
  • Rukmini Lakshmipathi
  • R. Indirakumari
  • Muthulakshmi Reddy
மதராஸ் பிரசிடென்சி அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் பெண்மணி யார்?

  • லூர்து அம்மாள் சைமன்
  • ருக்மிணி லட்சுமிபதி
  • ஆர். இந்திரகுமாரி
  • முத்துலட்சுமி ரெட்டி

Select Answer : a. b. c. d.

5. What is the rank of India in installed renewable energy capacity?

  • 2nd rank
  • 3rd Rank
  • 4th Rank
  • 5th Rank
நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 2வது இடம்
  • 3வது இடம்
  • 4வது இடம்
  • 5வது இடம்

Select Answer : a. b. c. d.

6. The Prevention of Cruelty to Animals Act was enacted in 

  • 1956
  • 1972
  • 1960
  • 1976
விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

  • 1956
  • 1972
  • 1960
  • 1976

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding Pradhan Mantri Awaas Yojana-Gramin.

  • Its objective is “Housing for All” by 2025
  • The Centre and states share expenses in a 60:40 ratio in the Plain area
  • Ex-servicemen and retired members of the paramilitary forces can also avail House
  • All the statements are correct.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இதன் நோக்கம் 2025 ஆம் ஆண்டுக்குள் "அனைவருக்கும் வீடு" என்பதாகும்.
  • சமவெளிப் பகுதிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • முன்னாள் ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையில் ஓய்வு பெற்றவர்களும் வீடு பெறலாம்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

8. Electronic Gold Receipts are regulated by 

  • RBI
  • SEBI
  • NSE
  • Finance Ministry
மின்னணு தங்க ரசீதுகள் எந்த அமைப்பால் ஒழுங்குபடுத்தப்படுகின்றன?

  • RBI
  • SEBI
  • NSE
  • நிதி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

9. National Florence Nightingale Awards are bestowed upon 

  • Women Scientist
  • Women Poets
  • Women Entrepreneurs
  • Nursing Professionals
தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன?

  • பெண் அறிவியலாளர்கள்
  • பெண் கவிஞர்கள்
  • பெண் தொழில்முனைவோர்
  • செவிலியர்கள்

Select Answer : a. b. c. d.

10. Choose the incorrect statement regarding Lupus.

  • It is a chronic autoimmune disease.
  • The causes of lupus are not known.
  • Systemic lupus erythematosus is the most common type.
  • All the statements are correct.
லூபஸ் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்கு நோயாகும்.
  • லூபஸ் ஏற்படுவதற்கான காரணங்கள் அறியப்படவில்லை.
  • சிஸ்டமிக் லூபஸ் எரிதிமேடோசஸ் என்பது மிகவும் பொதுவான வகையாகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

11. The Archibald Prize is awarded to 

  • Artist
  • Journalist
  • Authors
  • Architects
ஆர்க்கிபால்ட் பரிசு யாருக்கு வழங்கப்படுகிறது?

  • ஓவியர்கள்
  • பத்திரிகையாளர்
  • புத்தக ஆசிரியர்கள்
  • கட்டிடக்கலைஞர்கள்

Select Answer : a. b. c. d.

12. International Day of Plant Health is observed every year on 

  • May 02
  • May 12
  • May 04
  • May 13
சர்வதேச தாவர நலன் தினம் ஒவ்வொரு ஆண்டும் எப்போது அனுசரிக்கப் படுகிறது?

  • மே 02
  • மே 12
  • மே 04
  • மே 13

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding the Pro-tem Speaker.

  • The Constitution does not expressly use the term ‘Pro-tem Speaker’.
  • The senior-most member of the House was chosen as pro-tem speaker.
  • He operates with very limited power under Article 188 (1)
  • All the statements are correct.
தற்காலிக சபாநாயகர் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • அரசியலமைப்பானது 'தற்காலிக சபாநாயகர்' என்ற சொல்லை வெளிப்படையாகப் பயன்படுத்தவில்லை.
  • சபையின் மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • அவர் சரத்து 188 (1)-இன் கீழ் மிகக் குறைந்த அதிகாரங்களுடன் செயல்படுகிறார்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

14. Article 124(1) of the Constitution allows __________to increase the number of Supreme Court judges.

  • President
  • Parliament
  • Supreme Court Collegium
  • Chief Justice of India
அரசியலமைப்பின் சரத்து 124(1) ஆனது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க _________க்கு அதிகாரம் அளிக்கிறது.

  • குடியரசுத் தலைவர்
  • நாடாளுமன்றம்
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேர்வுக் குழு
  • இந்திய தலைமை நீதிபதி

Select Answer : a. b. c. d.

15. B.R. Kapur (2001) and Rameshwar Prasad (2006) cases are related to 

  • Anti- Defection
  • National Emergency
  • Dissolution of the state Assembly
  • Amendment of the Constitution
பி.ஆர். கபூர் (2001) மற்றும் ராமேஸ்வர் பிரசாத் (2006) வழக்குகள் எதனுடன் தொடர்பு உடையவை?

  • கட்சித் தாவல் தடை
  • தேசிய அவசரநிலை
  • மாநிலச் சட்டப்பேரவை கலைப்பு
  • அரசியலமைப்பு திருத்தம்

Select Answer : a. b. c. d.

16. DigiPIN System was developed by 

  • Department of Communication
  • Department of Posts
  • Department of Science and Technology
  • None of the Above
DigiPIN அமைப்பை உருவாக்கிய அமைப்பு யாது?

  • தொலைதொடர்புத் துறை
  • தபால் துறை
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
  • மேற்கண்ட எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

17. Which one of the following does not come under Non-Tariff Measures?

  • Import bans
  • Custom Duty
  • Import licenses
  • State subsidies
பின்வருவனவற்றில் எது வரி அல்லாத நடவடிக்கைகளின் கீழ் வராது?

  • இறக்குமதி தடைகள்
  • சுங்க வரி
  • இறக்குமதி உரிமங்கள்
  • அரசு மானியங்கள்

Select Answer : a. b. c. d.

18. India’s first Urban Weather Testbed and Aerosol Observatory was launched in

  • Ladakh
  • Chennai
  • Pune
  • New Delhi
இந்தியாவின் முதல் நகர்ப்புற வானிலை சோதனைத் தளம் மற்றும் காற்றூர்தித் துகள் ஆய்வகம் எங்கு தொடங்கப்பட்டது?

  • லடாக்
  • சென்னை
  • புனே
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

19. Who was appointed as the next Chief of Defence Staff (CDS) of India?

  • Dhiraj Seth
  • Raja Subramani
  • Upendra Dwivedi
  • Bhuvana Krishnan
இந்தியாவின் அடுத்த பாதுகாப்புப் படைத் தலைவராக (CDS) நியமிக்கப்பட்டவர் யார்?

  • தீரஜ் சேத்
  • ராஜா சுப்ரமணி
  • உபேந்திர திவேதி
  • புவனா கிருஷ்ணன்

Select Answer : a. b. c. d.

20. D’Ering Memorial Wildlife Sanctuary is located in 

  • Goa
  • Nagaland
  • Arunachal Pradesh
  • Uttarakhand
டி-எரிங் நினைவு வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

  • கோவா
  • நாகாலாந்து
  • அருணாச்சலப் பிரதேசம்
  • உத்தரகாண்ட்

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding Vidhan Parishad.

  • Article 169 of the Constitution deals with the abolition or creation of the Council.
  • The composition of the legislative council is given under Article 170
  • It is partly selected and partly nominated.
  • All the statements are correct.
விதான் பரிஷத் (சட்ட மேலவை) தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • அரசியலமைப்பின் 169-வது சரத்து மேலவையை நீக்குதல் அல்லது உருவாக்குதல் பற்றி கூறுகிறது.
  • சட்ட மேலவையின் அமைப்பு சரத்து 170-இன் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு பகுதி தேர்ந்தெடுக்கப் பட்ட மற்றும் ஒரு பகுதி நியமிக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
  • அனைத்து கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

22. Choose the incorrect pair.

  • Code on Wages - 2019
  • Industrial Relations Code - 2020
  • Code on Social Security - 2021
  • All the pairs are correct
தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • ஊதியக் குறியீடு - 2019
  • தொழில்துறை உறவுகள் குறியீடு - 2020
  • சமூகப் பாதுகாப்பு குறியீடு - 2021
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

23. Which state recorded the highest number of human trafficking cases in India in 2024?

  • Telangana
  • Manipur
  • Rajasthan
  • Bihar
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்த மாநிலம் எது?

  • தெலங்கானா
  • மணிப்பூர்
  • ராஜஸ்தான்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

24. The Kimberley Process is related to 

  • Crude Oil
  • Rare Earth Minerals
  • Diamonds
  • Gold
கிம்பர்லி செயல்முறை எதனுடன் தொடர்புடையது?

  • கச்சா எண்ணெய்
  • அருமண் தாதுக்கள்
  • வைரங்கள்
  • தங்கம்

Select Answer : a. b. c. d.

25. Which one of the following rivers is not associated with Kaziranga National Park

  • Diphlu
  • Mora
  • Manas
  • Dhansiri
பின்வரும் நதிகளில் எது காசிரங்கா தேசியப் பூங்காவுடன் தொடர்புடையது அல்ல?

  • டிப்லு
  • மோரா
  • மனாஸ்
  • தன்சிரி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.