TNPSC Thervupettagam

TP Quiz - Aug 2020 (Part 3)

1331 user(s) have taken this test. Did you?

1. Hassan Diab the prime minister of which country has resigned recently?

  • Syria
  • Sudan
  • Egypt
  • Lebanon
சமீபத்தில் ராஜினாமா செய்த ஹசன் தியாப் எந்த நாட்டின் பிரதமர் ஆவார்?

  • சிரியா
  • சூடான்
  • எகிப்து
  • லெபனான்

Select Answer : a. b. c. d.

2. What is the codename of atomic bomb which was dropped on Nagasaki, Japan?

  • Big Boy
  • Big Man
  • Fat Man
  • Bad Man
ஜப்பானின் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டின் குறியீட்டுப் பெயர் என்ன?


  • பெரிய பையன் (Big Boy)
  • பெரிய மனிதன் (Big Man)
  • தடித்த மனிதன் (Fat Man)
  • கெட்ட மனிதன் (Bad Man)

Select Answer : a. b. c. d.

3. Who authored the book titled “Our Only Home: A Climate Appeal to the World”?

  • Dalai Lama
  • Aung San Suu Kyi
  • Greta Thunberg
  • Dr. Vandana Shiva
"எங்கள் ஒரே வீடு: உலகிற்கு ஒரு காலநிலை முறையீடு” என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை எழுதியவர் யார்?

  • தலாய் லாமா
  • ஆங் சான் சூகி
  • கிரெட்டா துன்பெர்க்
  • டாக்டர் வந்தனா சிவா

Select Answer : a. b. c. d.

4. IC-IMPACTS 2020, the research conference held recently between?

  • India & Cambodia
  • India & Chile
  • India & Canada
  • India & Chad
IC - IMPACTS 2020 என்ற ஆராய்ச்சி மாநாடானது சமீபத்தில் எந்த இரு நாட்டிற்கிடையே நடைபெற்றது?

  • இந்தியா & கம்போடியா
  • இந்தியா & சிலி
  • இந்தியா & கனடா
  • இந்தியா & சாட்

Select Answer : a. b. c. d.

5. The Dragon Endeavour spacecraft is operated by which space organization?

  • NASA
  • SpaceX
  • ISRO
  • JAXA
டிராகன் எண்டெவர் எனும் விண்கலம் எந்த விண்வெளி அமைப்பால் இயக்கப் படுகிறது?

  • நாசா
  • ஸ்பேஸ்எக்ஸ்
  • இஸ்ரோ
  • ஜாக்ஸா

Select Answer : a. b. c. d.

6. Which municipal corporation in India provides forest land rights certificates to urban people?

  • Jagdalpur
  • Nilgiris
  • Ongole
  • Dharmapuri
இந்தியாவில் எந்த மாநகராட்சியானது நகர்ப்புற மக்களுக்கு வன நில உரிமைச் சான்றிதழ்களை வழங்குகிறது?
  • ஜகதல்பூர்
  • நீலகிரி
  • ஓங்கோல்
  • தர்மபுரி

Select Answer : a. b. c. d.

7. Which organization received “Food Systems Vision 2050 Prize” for its ‘Eat Right India’ movement?

  • NITI Aayog
  • Food Corporation of India
  • Food Safety and Standards Authority of India
  • Indian Council of Agricultural Research
‘ஈட் ரைட் இந்தியா’ (‘Eat Right India') என்ற இயக்கத்திற்காக “ஃபுட் சிஸ்டம்ஸ் விஷன் 2050 பரிசு” (Food Systems Vision 2050 Prize) என்ற பரிசினைப் பெற்ற அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • இந்திய உணவுக் கழகம்
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம்

Select Answer : a. b. c. d.

8. Which state has approved the policy of reserving 50% seats for women in the village level community institutions?

  • Gujarat
  • Arunachal Pradesh
  • Meghalaya
  • Andhra Pradesh
கிராம அளவிலான சமூக அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடங்களை ஒதுக்கும் கொள்கைக்கு எந்த மாநிலம் ஒப்புதல் அளித்துள்ளது?


  • குஜராத்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • மேகாலயா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

9. What is the Name the portal launched by Union Environment ministry on human-elephants conflict?

  • Surakhsya
  • Suvidha
  • Parivesh
  • FMIS
மனிதன்-யானைகள் மோதல் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது தொடங்கிய இணைய தளத்தின் பெயர் என்ன?

  • சுரக்சயா
  • சுவிதா
  • பரிவேஷ்
  • FMIS

Select Answer : a. b. c. d.

10. Which state government planned to launch country’s first electric vehicle park?

  • Tamil Nadu
  • Andhra Pradesh
  • Gujarat
  • New Delhi
நாட்டின் முதல் மின்சார வாகனப் பூங்காவைத் தொடங்க எந்த மாநில அரசானது திட்டமிட்டுள்ளது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • குஜராத்
  • புது தில்லி

Select Answer : a. b. c. d.

11. Which state has got GI tag for Moira bananas, Harmal Chillies & Khaje recently?

  • Goa
  • Karnataka
  • Gujarat
  • Maharashtra
சமீபத்தில் மொய்ரா வாழைப்பழங்கள், ஹார்மல் மிளகாய் மற்றும் காஜே ஆகியவற்றிற்குப்  புவிசார் குறியீடுகளைப் பெற்ற மாநிலம் எது?

  • கோவா
  • கர்நாடகா
  • குஜராத்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

12. Which state has approved to enhance the penalty for violators of the COVID-19 regulations?

  • Chhattisgarh
  • Telangana
  • Andhra Pradesh
  • Odisha
கோவிட் -19 விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க எந்த மாநிலமானது ஒப்புதல் அளித்துள்ளது?

  • சத்தீஸ்கர்
  • தெலுங்கானா
  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

13. Which is the first city in India to have female icons on traffic signals?

  • Chennai
  • Pune
  • Mumbai
  • Kolkata
போக்குவரத்து சமிக்ஞைகளில் பெண் உருவங்களைப் பொறித்து  வைத்திருக்கும் இந்தியாவின் முதல் நகரம் எது?

  • சென்னை
  • புனே
  • மும்பை
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

14. Which organization organized an event “India@75 Summit – Mission 2022”?

  • NITI Aayog
  • RBI
  • SEBI
  • CII
"இந்தியா @75 உச்சி மாநாடு - திட்டம் 2022" என்ற மாநாட்டை ஏற்பாடு செய்த அமைப்பு எது?

  • நிதி ஆயோக்
  • ரிசர்வ் வங்கி
  • செபி
  • சி.ஐ.ஐ.

Select Answer : a. b. c. d.

15. Which city was connected with Port Blair via submarine Optical Fibre Cable?

  • Vishakhapatnam
  • Chennai
  • Kolkata
  • Balasore
கடலுக்கடியிலான கண்ணாடி இழை வடம் மூலமாக போர்ட் பிளேயருடன் இணைக்கப்பட்ட நகரம் எது?

  • விசாகப்பட்டினம்
  • சென்னை
  • கொல்கத்தா
  • பாலசோர்

Select Answer : a. b. c. d.

16. The first of its kind railway museum was recently inaugurated at?

  • Hubballi
  • Mysuru
  • Egmore
  • Mumbai
தன்னளவில் முதல் வகையான ரயில்வே அருங்காட்சியகம் சமீபத்தில் எங்கே திறக்கப் பட்டது?

  • ஹப்பல்லி
  • மைசூரு
  • எழும்பூர்
  • மும்பை

Select Answer : a. b. c. d.

17. Which country is going to host the ICC Men’s T20 World cup 2021?

  • India
  • UAE
  • Australia
  • England
ஐ.சி.சி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2021 போட்டியை எந்த நாடு நடத்த இருக்கிறது?

  • இந்தியா
  • ஐக்கிய அரபு அமீரகம்
  • ஆஸ்திரேலியா
  • இங்கிலாந்து

Select Answer : a. b. c. d.

18. Khadi and Village Industries Commission planned to launch its 1st silk training cum production centre in which state?

  • Madhya Pradesh
  • Uttar Pradesh
  • Arunachal Pradesh
  • Andhra Pradesh
காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையம் எந்த மாநிலத்தில் தனது முதலாவது பட்டுப் பயிற்சி மற்றும் உற்பத்தி மையத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • உத்தரப் பிரதேசம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

19. Which Country declares climate emergency over oil spill from grounded ship?

  • Sri Lanka
  • Russia
  • Philippines
  • Mauritius
கரையில் நிறுக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக எந்த நாடு காலநிலை அவசரநிலையை அறிவித்துள்ளது?

  • இலங்கை
  • ரஷ்யா
  • பிலிப்பைன்ஸ்
  • மொரீஷியஸ்

Select Answer : a. b. c. d.

20. Which state has launched “Indira Van Mitan Yojana” to support forest dwellers?

  • Chhattisgarh
  • Mizoram
  • Manipur
  • Meghalaya
வனத்தில் வாழ்வோருக்கு ஆதரவாக “இந்திரா வன் மிதன் யோஜனா” எனும் திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?

  • சத்தீஸ்கர்
  • மிசோரம்
  • மணிப்பூர்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

21. What is the theme of International Day of the World’s Indigenous People?

  • COVID-19 and Indigenous people’s Languages
  • COVID-19 and Indigenous people’s Habitat
  • COVID-19 and Indigenous people’s culture
  • COVID-19 and indigenous peoples’ resilience
உலகின் பழங்குடி மக்களுக்கான சர்வதேச தினத்திற்கான கருப்பொருள் என்ன?

  • கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் மொழிகள்
  • கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் வாழ்விடம்
  • கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் கலாச்சாரம்
  • கோவிட்-19 மற்றும் பழங்குடி மக்களின் மீள்திறன்

Select Answer : a. b. c. d.

22. Which Airport developed “Air Suvidha” portal for all international arriving passengers across India?

  • Delhi International Airport Limited
  • Mumbai International Airport Limited
  • Chennai International Airport Limited
  • Cochin International Airport Limited
இந்தியா முழுவதும் சர்வதேச அளவில் வரும் அனைத்துப் பயணிகளுக்காக “ஏர் சுவிதா” என்ற இணைய தளத்தை உருவாக்கிய விமான நிலையம் எது?

  • டெல்லி சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
  • மும்பை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
  • சென்னை சர்வதேச விமான நிலையம் லிமிடெட்
  • கொச்சின் சர்வதேச விமான நிலையம் லிமிடெட்

Select Answer : a. b. c. d.

23. The 1st Kisan rail was operated between?

  • Maharashtra - Gujarat
  • Maharashtra - Bihar
  • Gujarat - Bihar
  • Gujarat - West Bengal
முதலாவது கிசான் ரயிலானது எந்ததெந்த மாநிலத்திற்கு இடையில் இயக்கப் பட்டது?

  • மகாராஷ்டிரா - குஜராத்
  • மகாராஷ்டிரா - பீகார்
  • குஜராத் - பீகார்
  • குஜராத் - மேற்கு வங்கம்

Select Answer : a. b. c. d.

24. Pradeep Kumar Joshi has been appointed the chairman of which organization?

  • SEBI
  • CBI
  • UGC
  • UPSC
பிரதீப் குமார் ஜோஷி என்பவர் எந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்?

  • செபி
  • சி.பி.ஐ.
  • யுஜிசி
  • யு.பி.எஸ்.சி.

Select Answer : a. b. c. d.

25. Which state has the Regions termed as ‘tsunami ready’ by UNESCO?

  • Andhra Pradesh
  • Odisha
  • Kerala
  • Tamil Nadu
யுனெஸ்கோவால் சுனாமி தயார் நிலைஎன்று அங்கீகரிக்கப் பட்டுள்ள பிராந்தியங்களை எந்த மாநிலம் கொண்டு இருக்கின்றது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • ஒடிசா
  • கேரளா
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.