TNPSC Thervupettagam

TP Quiz - July 2025 (Part 1)

64 user(s) have taken this test. Did you?

1. The Financial Stability Report 2025 was released by 

  • NITI Aayog
  • Reserve Bank of India
  • Finance Ministry
  • National Sample Survey Office
2025 ஆம் ஆண்டு நிதி நிலைத் தன்மை என்ற அறிக்கையானது எந்த அமைப்பினால் வெளியிடப் பட்டது?

  • நிதி ஆயோக்
  • இந்திய ரிசர்வ் வங்கி
  • நிதி அமைச்சகம்
  • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம்

Select Answer : a. b. c. d.

2. What is the Beej Utsav mainly about?

  • Handicrafts
  • Music
  • Seeds and farming
  • Literature
பீஜ் உத்சவ் என்பது பிரதானமாக எதைப் பற்றியது?

  • கைவினைப்பொருட்கள்
  • இசை
  • விதைகள் மற்றும் வேளாண்மை
  • இலக்கியம்

Select Answer : a. b. c. d.

3. Which country launched Operation Bashayer Al-Fath?

  • Syria
  • Iran
  • Iraq
  • Saudi Arabia
பஷாயர் அல்-ஃபாத் நடவடிக்கையை தொடங்கிய நாடு எது?

  • சிரியா
  • ஈரான்
  • ஈராக்
  • சவுதி அரேபியா

Select Answer : a. b. c. d.

4. When was Valluvar Kottam inaugurated?

  • April 1975
  • April 1977
  • April 1974
  • April 1976
வள்ளுவர் கோட்டம் எப்போது திறக்கப்பட்டது?

  • ஏப்ரல் 1975
  • ஏப்ரல் 1977
  • ஏப்ரல் 1974
  • ஏப்ரல் 1976

Select Answer : a. b. c. d.

5. The e-Rakt Kosh is developed under which mission or scheme?

  • National Health Mission
  • Ayushman Bharat
  • Swachh Bharat Abhiyan
  • Digital India Mission
e-Rakt Kosh ஆனது எந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது?

  • தேசிய சுகாதாரத் திட்டம்
  • ஆயுஷ்மான் பாரத்
  • சுவச் பாரத் அபியான்
  • எண்ணிம இந்தியா திட்டம்

Select Answer : a. b. c. d.

6. Choose the correct full form of NAVYA

  • Nurturing Aspirations for Village Youth Advancement
  • New Avenues for Young Achievers
  • Nurturing Aspirations through Vocational Training for Young Adolescent Girls
  • National Academic Vision for Youth Awareness
NAVYA என்பதன் சரியான விரிவாக்கத்தைத் தேர்வுசெய்யவும்.

  • Nurturing Aspirations for Village Youth Advancement
  • New Avenues for Young Achievers
  • Nurturing Aspirations through Vocational Training for Young Adolescent Girls
  • National Academic Vision for Youth Awareness

Select Answer : a. b. c. d.

7. Which state has been declared fully literate recently?

  • Tripura
  • Tamilnadu
  • Telangana
  • Kerala
சமீபத்தில் முழு கல்வியறிவு நிலையினைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?

  • திரிபுரா
  • தமிழ்நாடு
  • தெலங்கானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

8. Which state has recently announced that the transgender community will be given Other Backward Class (OBC) status?

  • West Bengal
  • Odisha
  • Assam
  • Manipur
திருநர் சமூகத்திற்கு இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) அந்தஸ்து வழங்கப் படும் என்று சமீபத்தில் எந்த மாநிலம் அறிவித்துள்ளது?

  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • அசாம்
  • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

9. Which state started the 'Vidya Shakti' program to help weak students?

  • Tamil Nadu
  • Andhra Pradesh
  • Karnataka
  • Kerala
கல்வி ரீதியாக பின் தங்கி உள்ள மாணவர்களுக்கு உதவுவதற்காக 'வித்யா சக்தி' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

  • தமிழ்நாடு
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

10. Who became the second Indian to travel to space?

  • Rakesh Sharma
  • Kalpana Chawla
  • Sunita Williams
  • Shubhanshu Shukla
விண்வெளிக்குப் பயணித்த இரண்டாவது இந்தியர் யார்?

  • இராகேஷ் சர்மா
  • கல்பனா சாவ்லா
  • சுனிதா வில்லியம்ஸ்
  • சுபான்ஷு சுக்லா

Select Answer : a. b. c. d.

11. Which country became the first to achieve gold tier status in eliminating mother-to-child transmission (MTCT) of HIV?

  • Botswana
  • South Africa
  • Kenya
  • Nigeria
தாயிடமிருந்து குழந்தைக்கு பரவும் எச்.ஐ.வி தொற்றினை (MTCT) ஒழிப்பதில் தங்கத் தர நிலை என்ற அந்தஸ்தை பெற்ற முதல் நாடு எது?

  • போட்ஸ்வானா
  • தென்னாப்பிரிக்கா
  • கென்யா
  • நைஜீரியா

Select Answer : a. b. c. d.

12. What is India's rank in the 2025 Global Peace Index?

  • 110
  • 112
  • 118
  • 115
2025 ஆம் ஆண்டு உலக அமைதிக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது?

  • 110
  • 112
  • 118
  • 115

Select Answer : a. b. c. d.

13. Which state will get a new nuclear power plant with Small Modular Reactor (SMR) 

  • Kerala
  • Punjab
  • Bihar
  • Goa
சிறிய அணு உலை (SMR) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அணு மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது?

  • கேரளா
  • பஞ்சாப்
  • பீகார்
  • கோவா

Select Answer : a. b. c. d.

14. Choose the incorrect statement regarding ranks in the SDG Index

  • India ranks 99th out of 167 countries.
  • India improved from 109th rank in 2024.
  • Pakistan ranks 140th in the SDG Index.
  • All the statements are correct
SDG குறியீட்டின் அடிப்படையிலான தரவரிசைகள் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 167 நாடுகளில் இந்தியா 99வது இடத்தில் உள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் 109வது இடத்திலிருந்து இந்தியா முன்னேறியுள்ளது.
  • SDG குறியீட்டில் பாகிஸ்தான் 140வது இடத்தில் உள்ளது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

15. Who is the first Indian to complete NASA’s International Air and Space Program?

  • Jahnavi Dangeti
  • Kalpana Chawla
  • Sunita Williams
  • Madhuri Kanitkar
நாசாவின் சர்வதேச வான்வெளி மற்றும் விண்வெளித் திட்டத்தை நிறைவு செய்த முதல் இந்தியர் யார்?

  • ஜாஹ்னவி டாங்கெட்டி
  • கல்பனா சாவ்லா
  • சுனிதா வில்லியம்ஸ்
  • மாதுரி கனித்கர்

Select Answer : a. b. c. d.

16. Which state hosts the Ambubachi Mela festival?

  • Uttarakhand
  • Madhya Pradesh
  • Assam
  • Nagaland
  • உத்தரகாண்ட்
  • மத்தியப் பிரதேசம்
  • அசாம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

17. What is the name of the new AI tool developed by DeepMind?

  • Gene Predictor
  • Deep Genome
  • Genome Sense
  • AlphaGenome
டீப் மைண்ட் நிறுவனம் உருவாக்கிய புதிய செயற்கை நுண்ணறிவு கருவியின் பெயர் யாது?

  • Gene Predictor
  • Deep Genome
  • Genome Sense
  • AlphaGenome

Select Answer : a. b. c. d.

18. Which of the following best describes India’s economic situation in 2025?

  • Low total GDP and high GDP per capita
  • High total GDP but low GDP per capita
  • High GDP per capita with low global rank
  • Low GDP and low GDP per capita
2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார நிலைமையைப் பின்வருவனவற்றில் எது சிறப்பாக விவரிக்கிறது?

  • குறைவான மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • அதிக மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனால் குறைவான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • குறைவான உலகளாவியத் தரவரிசையுடன் கூடிய அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி
  • குறைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் குறைவான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி

Select Answer : a. b. c. d.

19. Who became the first female and African president of the International Olympic Committee (IOC)?

  • Kirsty Coventry
  • Serena Williams
  • Naomi Osaka
  • Caster Semenya
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) தலைவராகப் பொறுப்பேற்ற முதல் பெண் மற்றும் ஆப்பிரிக்க நபர் யார்?

  • கிர்ஸ்டி கோவென்ட்ரி
  • செரீனா வில்லியம்ஸ்
  • நவோமி ஒசாகா
  • காஸ்டர் செமென்யா

Select Answer : a. b. c. d.

20. Which sector is the focus of Sagarmala Finance Corporation Limited?

  • Agriculture
  • Aviation
  • Maritime
  • Textiles
சாகர்மாலா நிதி மேம்பாட்டு நிறுவனமானது எந்தத் துறையில் கவனம் செலுத்துகிறது?

  • வேளாண்மை
  • விமானப் போக்குவரத்து
  • கடல்சார் துறை
  • ஜவுளி

Select Answer : a. b. c. d.

21. What is the main purpose of SAGAR SETU?

  • To manage fuel consumption of cargo ships
  • Connect ports and stakeholders for faster EXIM processes
  • To provide maritime training for seafarers
  • To develop luxury cruise terminals across India
SAGAR SETU அமைப்பின் முக்கிய நோக்கம் யாது?

  • சரக்குக் கப்பல்களின் எரிபொருள் பயன்பாட்டை நிர்வகித்தல்
  • விரைவான ஏற்றுமதி இறக்குமதி செயல்முறைகளுக்காக துறைமுகங்கள் மற்றும் பங்குதாரர்களை இணைத்தல்
  • கடல்சார் பணியாளர்களுக்கு கடல்சார் பயிற்சி வழங்கல்
  • இந்தியா முழுவதும் சொகுசுப் பயணக் கப்பல் முனையங்களை உருவாக்குதல்

Select Answer : a. b. c. d.

22. What does NBFC stand for?

  • National Banking and Finance Committee
  • National Board for Freight Control
  • Non-Business Funding Corporation
  • Non-Banking Financial Company
NBFC என்பது எதைக் குறிக்கிறது?

  • தேசிய வங்கி மற்றும் நிதிக் குழு
  • தேசிய சரக்குக் கட்டுப்பாட்டு வாரியம்
  • வணிகம் சாரா நிதி நிறுவனம்
  • வணிகம் சாரா நிதி நிறுவனம் வங்கி சாரா நிதி நிறுவனம்

Select Answer : a. b. c. d.

23. What is the main species involved in India’s first inland fishery recognized for the sustainability?

  • Mud crab
  • Hilsa
  • Catla
  • Rohu
நிலைத் தன்மைக்கு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு மீன் பிடித் தொழிலில் ஈடுபடுத்தப்பட உள்ள முக்கிய இனம் எது?

  • சேற்று நண்டு
  • ஹில்சா
  • கட்லா
  • ரோஹு

Select Answer : a. b. c. d.

24. Choose the correct pair of state and festival 

  • Kerala — Baisakhi
  • Telangana — Bonalu
  • Punjab — Onam
  • West Bengal — Bihu
சரியான மாநிலம் மற்றும் பண்டிகை இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • கேரளா — பைசாகி
  • தெலுங்கானா — போனலு
  • பஞ்சாப் — ஓணம்
  • மேற்கு வங்காளம் — பிஹு

Select Answer : a. b. c. d.

25. The National Statistics Day is celebrated on

  • June 29
  • July 05
  • August 5
  • September 05
தேசியப் புள்ளி விவரங்கள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

  • ஜூன் 29
  • ஜூலை 05
  • ஆகஸ்ட் 05
  • செப்டம்பர் 05

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.