TNPSC Thervupettagam

TP Quiz - July 2019 (Part 5)

1540 user(s) have taken this test. Did you?

1. According to the Airports Economic Regulatory Authority of India how many people should be  handled by an airport to be deemed as a ‘major airport’? 

  • 15 lakhs 
  • 20 lakhs
  • 30 lakhs
  • 35 lakhs
இந்திய விமான நிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையத்தின்படி ஒரு விமான நிலையம் எத்தனை பயணிகளைக் கையாண்டால் அது  “முக்கியமான விமான நிலையமாகக்” கருதப்படும்?

  • 15 இலட்சம்
  • 20 இலட்சம்
  • 30 இலட்சம்
  • 35 இலட்சம்

Select Answer : a. b. c. d.

2. Which is the only state in India that does not have a Central University?


  • Tamilnadu
  • West Bengal
  • Odisha
  • Goa
மத்தியப் பல்கலைக் கழகத்தைக் கொண்டிராத ஒரே இந்திய மாநிலம் எது?


  • தமிழ்நாடு
  • மேற்கு வங்காளம்
  • ஒடிசா
  • கோவா

Select Answer : a. b. c. d.

3. Which Indian judge serves at the International Court of Justice?


  • Justice Paul Vasantha Kumar
  • Justice Dalveer Bhandari
  • Justice RM Lodha
  • Justice Kabir Singh
பின்வரும் எந்த இந்திய நீதிபதி சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றுகின்றார்?


  • நீதிபதி பால் வசந்த குமார்
  • நீதிபதி தல்வீர் பண்டாரி
  • நீதிபதி ஆர் எம் லோதா
  • நீதிபதி கபீர்சிங்

Select Answer : a. b. c. d.

4. To protect which of these birds Supreme Court has constituted a high powered committee?

  • Lesser Florican 
  • Red Headed Vulture
  • White Bellied Heron
  • Sociable Lapwing
பின்வரும் எந்தப் பறவை இனத்தைப் பாதுகாப்பதற்காக இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு உயர்மட்ட நிலைக் குழுவை அமைத்துள்ளது?

  • வரகுக் கோழி
  • சிவப்புத் தலை கொண்ட கழுகு
  • வெள்ளைப் புடைப்பு கொண்ட ஹெரான் எனும் வாத்து வகை
  • நீண்ட கால் கொண்ட சமூக நீர்ப் பறவை

Select Answer : a. b. c. d.

5. When is the Education Development Day observed in Tamilnadu?


  • January 17 
  • September 15
  • July 15
  • September 17
தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி நாள் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஜனவரி 17
  • செப்டம்பர் 15
  • ஜூலை 15
  • செப்டம்பர் 17

Select Answer : a. b. c. d.

6. Who is the latest Indian cricketer to be inducted into ICC Hall of Fame in 2019?


  • Sachin Tendulkar
  • Rahul Dravid
  • Anil Kumble 
  • Virat Kohli
சமீபத்தில் 2019 ஆம் ஆண்டில் ஐசிசியின் ஹால் ஆப் பேமில் (வாழ்த்தரங்கத்தில்) சேர்க்கப்பட்ட இந்தியக் கிரிக்கெட் வீரர் யார்?

  • சச்சின் டெண்டுல்கர்
  • ராகுல் டிராவிட்
  • அனில் கும்ப்ளே
  • விராட் கோலி

Select Answer : a. b. c. d.

7. When was the first Supreme Court judgement translated in Tamil released? 


  • July 19, 2019
  • July 18, 2019
  • July 16, 2019
  • July 17, 2019
எப்போது முதலாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது?

  • ஜூலை 19, 2019
  • ஜூலை 18, 2019
  • ஜூலை 16, 2019
  • ஜூலை 17, 2019

Select Answer : a. b. c. d.

8. What is the purpose of  Sagar Maitri Mission - 2  that was launched recently from Kochi?


  • Fisheries Development in Coastal India
  • Research and maritime diplomacy
  • Crime prevention in high seas
  • Joint Exercise with Maldives
சமீபத்தில் கொச்சியிலிருந்துத் தொடங்கப்பட்ட சாகர் மைத்ரி திட்டம் – 2ன்  நோக்கம் என்ன?

  • கடலோர இந்தியாவில் மீன்வள மேம்பாடு
  • ஆராய்ச்சி மற்றும் கடல்சார் அரச தந்திரம்
  • ஆழ்கடல் பகுதியில் ற்றத் தடுப்பு
  • மாலத் தீவு உடனான கூட்டுப் பயிற்சி

Select Answer : a. b. c. d.

9. Which African country is facing the worst Ebola outbreak that prompted WHO to declare Global emergency?


  • Rwanda
  • Democratic Republic of Congo
  • Zimbabwe
  • Mozambique
பின்வரும் எந்த நாடு மிக மோசமான எபோலா நோயினால் பாதிக்கப்பட்டு, உலக சுகாதார அமைப்பினால் “சர்வதேச நெருக்கடி நிலை” உள்ள நாடாக அறிவிக்கப்பட்டது?

  • ருவாண்டா
  • காங்கோ மக்களாட்சிக் குடியரசு
  • ஜிம்பாவே
  • மொசாம்பிக்

Select Answer : a. b. c. d.

10. Where is Dibang multipurpose project constructed?


  • Jammu and Kashmir
  • Uttarakhand
  • Sikkim
  • Arunachal Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் திபாங் பல்நோக்குத் திட்டம் கட்டமைக்கப்படுகின்றது?


  • ஜம்மு காஷ்மீர்
  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

11. Which freedom fighter’s portrait has been recently unveiled in Tamilnadu State Assembly? 

  • Omandur P Ramasamy Reddiar
  • VO Chidambaram
  • S.S. Ramasamy Padayachi 
  • Dr.P Ramadoss
பின்வரும் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் உருவச் சிலை சமீபத்தில் தமிழ்நாடு மாநில சட்டசபையில் திறக்கப்பட்டது?

  • ஓமந்தூர் P. ராமசாமி ரெட்டியார்
  • வ.உ. சிதம்பரம்
  • எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி
  • டாக்டர் P. இராமதாஸ்

Select Answer : a. b. c. d.

12. What was the 33rd district to be formed in Tamilnadu?


  • Tenkasi
  • Chengalpattu
  • Kumbakonam
  • Kallakurichi 
தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது எந்த மாவட்டம் ஆகும்?


  • தென்காசி
  • செங்கல்பட்டு
  • கும்பகோணம்
  • கள்ளக்குறிச்சி

Select Answer : a. b. c. d.

13. Which silk saree is famous for its “thazamboo” border motif?


  • Kanchipuram Silk
  • Tirubuvanam Silk
  • Benares Silk
  • Arani Silk
பின்வரும் எந்தப் பட்டுப் புடவை தனது “தாழம்பூ”  ஜரிகை கலைப் பண்புக்காக அறியப்படுகின்றது?

  • காஞ்சிபுரம் பட்டு
  • திருபுவனம் பட்டு
  • பனாரஸ் பட்டு
  • ஆரணிப் பட்டு

Select Answer : a. b. c. d.

14. Which state has partnered with World Economic forum to deliver medicines through drones called “ Medicine from the sky”?

  • Andhra Pradesh
  • Assam
  • Telangana
  • Kerala
பின்வரும் எந்த மாநிலம் “வானிலிருந்து மருத்துவம்” என்று அழைக்கப்படும்  ஆளில்லா குட்டி விமானங்களின் மூலம் மருந்துகளை விநியோகிக்க உலகப் பொருளாதார மன்றத்துடன் இணைந்துள்ளது?

  • ஆந்திரப் பிரதேசம்
  • அசாம்
  • தெலுங்கானா
  • கேரளா

Select Answer : a. b. c. d.

15. When is the International Justice Day celebrated?


  • July 16
  • July 17
  • July 18
  • July 19
சர்வதேச நீதி தினம் எப்போது அனுசரிக்கப்படுகின்றது?


  • ஜூலை 16
  • ஜூலை 17
  • ஜூலை 18
  • ஜூலை 19

Select Answer : a. b. c. d.

16. According to the Bloomberg Billionaires Index, who stands at No 3?


  • Jeff Bezos
  • Bill Gates
  • Bernard Arnault
  • Mukesh Ambani
ப்ளூம்பெர்க் செல்வந்தர்கள் குறியீட்டில் 3-வது இடம் பிடித்துள்ளவர் யார்?


  • ஜெப் பெசோஸ்
  • பில் கேட்ஸ்
  • பெர்னார்டு அர்னால்ட்
  • முகேஷ் அம்பானி

Select Answer : a. b. c. d.

17. As per the report ‘The Era of Rising Fintech’, which is the most digitized state in India?

  • Karnataka
  • Andhra Pradesh
  • Tamilnadu
  • Telangana
“வளர்ந்து வரும் நிதியியல் தொழில்நுட்பத்தின் சகாப்தம்” என்ற அறிக்கையின்படி, இந்தியாவில் மிகவும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலம் எது?

  • கர்நாடகா
  • ஆந்திரப் பிரதேசம்
  • தமிழ்நாடு
  • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

18. How many Gold medal have been won by Hima Das within July Month?


  • 4
  • 5
  • 6
  • 3
ஜூலை மாதத்தில் மட்டும் ஹீமா தாஸினால் வெல்லப்பட்ட தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை எவ்வளவு?


  • 4
  • 5
  • 6
  • 3

Select Answer : a. b. c. d.

19. In 1969, the Mission landed on Moon with Neil Armstrong was named
  • Soyuz
  • Apollo
  • Luna
  • Kosmos
1969 ஆம் ஆண்டில் நீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவில் கால் பதித்த திட்டத்தின் பெயர் என்ன?
  • சோயுஸ்
  • அப்பல்லோ
  • லுனா
  • கோஸ்மாஸ்

Select Answer : a. b. c. d.

20. In 5th Century, where Chess was invented in the World?


  • Greece
  • Saudi Arabia
  • Persia
  • India
5-வது நூற்றாண்டில் உலகத்தில் எந்த நாட்டில் செஸ் (சதுரங்கப் போட்டி)  கண்டுபிடிக்கப்பட்டது?

  • கிரீஸ்
  • சவுதி அரேபியா
  • பாரசீகம்
  • இந்தியா

Select Answer : a. b. c. d.

21. India’s First Space Tech park has been planned at_____
  • Chennai
  • Thiruvananthapuram
  • Bengaluru
  • Hyderabad
இந்தியாவின் முதலாவது விண்வெளித் தொழில்நுட்பப் பூங்கா எங்கு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது?

  • சென்னை
  • திருவனந்தபுரம்
  • பெங்களூரு
  • ஹைதராபாத்

Select Answer : a. b. c. d.

22. Where India’s First Garbage Café is launched?


  • Maharashtra
  • Chhattisgarh
  • Odisha
  • Madhya Pradesh
பின்வரும் எந்த மாநிலத்தில் குப்பைகளைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பதிலாக உணவு வழங்கும் வகையில் இந்தியாவின் முதலாவது சிற்றுண்டியகம் தொடங்கப்பட்டுள்ளது?


  • மகாராஷ்டிரா
  • சட்டீஸ்கர்
  • ஒடிசா
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

23. Sangeetha Kalanithi was recently announced by


  • Sangeeta Natak Academy
  • Madras Music Academy
  • Tamilnadu Ministry of Culture
  • Tamilnadu Music and Fine Arts University
பின்வரும் எந்த நிறுவனத்தால் சமீபத்தில் சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டது?


  • சங்கீத நாடக நிறுவனம்
  • மதராஸ் இசை நிறுவனம்
  • தமிழ்நாடு கலாச்சாரத் துறை அமைச்சகம்
  • தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலைகள் பல்கலைக் கழகம்

Select Answer : a. b. c. d.

24. India’s First Elephant rehabilitation centre will be setup at


  • Kerala
  • Meghalaya
  • West Bengal
  • Tamilnadu
இந்தியாவில் எங்கு முதலாவது யானைகள் மறுவாழ்வு மையம் அமைக்கப்படவிருக்கின்றது?

  • கேரளா
  • மேகாலயா
  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

25. According to the recent report by the World Wildlife Fund for Nature, which region becomes severe threat for Shark species in the World?

  • Pacific Ocean
  • Indian Ocean
  • Mediterranean Region
  • Arctic region
உலக வனவிலங்கு நிதியத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகில் சுறா இனங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் பகுதி எது?

  • பசிபிக் கடல்
  • இந்தியப் பெருங்கடல்
  • மத்தியத் தரைக்கடல்
  • ஆர்க்டிக் பகுதி

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.