Select Your Language
தமிழ்
English
Menu
✖
15, Oct 2024
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
TNPSC Current Affairs Downloads
TNPSC Monthly Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Monthly Current Affairs
TP Quiz
Articles
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - August 2024 (Part 4)
616 user(s) have taken this test. Did you?
1. International Mathematics Olympiad 2024 was held in
China
France
Japan
United Kingdom
2024 ஆம் ஆண்டு சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி எங்கு நடைபெற்றது?
சீனா
பிரான்சு
ஜப்பான்
ஐக்கியப் பேரரசு
Select Answer :
a.
b.
c.
d.
2. International Day for Conservation of Mangrove Ecosystems is observed on
July16
July 26
August 06
August 16
சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளங்காப்பிற்கான சர்வதேச தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
ஜூலை16
ஜூலை 26
ஆகஸ்ட் 06
ஆகஸ்ட் 16
Select Answer :
a.
b.
c.
d.
3. The Information Fusion Centre-Indian Ocean Region is located in
Cochin
Trivandrum
Gurugram
Goa
இந்தியப் பெருங்கடல் பகுதியின் தகவல் ஒருங்கிணைவு மையம் எங்கு அமைந்துள்ளது?
கொச்சின்
திருவனந்தபுரம்
குருகிராம்
கோவா
Select Answer :
a.
b.
c.
d.
4. The XXVI Olympic and Paralympic Winter Games 2030 will be hosted by
Lausanne
French Alps
Salt Lake City
Los Angeles
2030 ஆம் ஆண்டு XXVI குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடத்தப்பட உள்ளன?
லாசன்னே
பிரெஞ்சு ஆல்ப்ஸ்
சால்ட் லேக் நகரம்
லாஸ் ஏஞ்சல்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
5. Who was awarded the first 'Vignyan Ratna' award in India?
Annapoorani Subramanian
Govindarajan Padmanabhan
Sanjay Behari
Urbasi Sinha
இந்தியாவின் முதல் 'விக்ஞான ரத்னா' விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?
அன்னபூரணி சுப்ரமணியன்
கோவிந்தராஜன் பத்மநாபன்
சஞ்சய் பிஹாரி
உர்பசி சின்ஹா
Select Answer :
a.
b.
c.
d.
6. PM-PRANAM scheme is related to
Pregnant women health
Newborn child health
Biofertilizers
Biofuels
PM-PRANAM திட்டம் எதனுடன் தொடர்புடையது?
கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியம்
பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியம்
உயிரி உரங்கள்
உயிரி எரிபொருள்கள்
Select Answer :
a.
b.
c.
d.
7. The Clarion-Clipperton Zone lies at
Atlantic Ocean
Indian Ocean
Pacific Ocean
Southern Ocean
கிளாரியன்-கிளிப்பர்டன் மண்டலம் எங்கு அமைந்துள்ளது?
அட்லாண்டிக் பெருங்கடல்
இந்தியப் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
தெற்குப் பெருங்கடல்
Select Answer :
a.
b.
c.
d.
8. Which city is ranked as the most polluted city in India as per the Mid-Year Air Quality Assessment?
Agra
Nagpur
Gurugram
Byrnihat
ஆண்டிடைக் காற்றுத் தர மதிப்பீட்டின்படி, இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
ஆக்ரா
நாக்பூர்
குருகிராம்
பைர்னிஹாட்
Select Answer :
a.
b.
c.
d.
9. V Venkayya Epigraphy Award for 2024 was given to
Subbarayalu
Vedachalam
Venkatraman
Krishnamurthy
2024 ஆம் ஆண்டிற்கான V.வெங்கய்யா கல்வெட்டியல் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
சுப்பராயலு
வேதாச்சலம்
வெங்கட்ராமன்
கிருஷ்ணமூர்த்தி
Select Answer :
a.
b.
c.
d.
10. E.V Chinnaiah vs State of Andhra Pradesh case is related to
Scheduled Castes reservation
Scheduled Tribes reservation
OBC reservation
EWS Reservation
E.V. சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசு இடையிலான வழக்கு எதன் தொடர்பானது?
பட்டியலிடப்பட்ட சாதியினர் இட ஒதுக்கீடு
பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் இட ஒதுக்கீடு
இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு
பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு
Select Answer :
a.
b.
c.
d.
11. Who has been appointed as the new chairperson of the Union Public Service Commission?
Sumi Sharma
Sanjay Verma
Preeti Sudan
Bidyut Behari Swain
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளவர் யார்?
சுமி ஷர்மா
சஞ்சய் வர்மா
ப்ரீத்தி சுதன்
பித்யுத் பிஹாரி ஸ்வைன்
Select Answer :
a.
b.
c.
d.
12. Which tiger reserve has installed a wind turbine to generate power for real-time monitoring cameras?
Kalakkad-Mundanthurai
Srivilliputhur-Megamalai Tiger Reserve
Periyar Tiger Reserve
Anamalai Tiger Reserve
நிகழ்நேரக் கண்காணிப்பு ஒளிப்படக் கருவிகளுக்கான மின்சாரத்தினைத் தயாரிப்பதற்கு காற்றாலை விசையாழியை நிறுவியுள்ள புலிகள் வளங்காப்பகம் எது?
களக்காடு-முண்டந்துறை
ஸ்ரீவில்லிப்புத்தூர்-மேகமலை புலிகள் வளங்காப்பகம்
பெரியார் புலிகள் வளங்காப்பகம்
ஆனைமலை புலிகள் வளங்காப்பகம்
Select Answer :
a.
b.
c.
d.
13. The disputed region - Thomas Shoal is located in
East China Sea
South China Sea
Banda Sea
Sea of Japan
தாமஸ் ஷோல் எனப்படும் சர்ச்சைக்குரியப் பகுதி எங்கு அமைந்துள்ளது?
கிழக்கு சீனக் கடல்
தென் சீனக் கடல்
பண்டா கடல்
ஜப்பான் கடல்
Select Answer :
a.
b.
c.
d.
14. The World Tariff Profiles 2024 was released by
World Trade Organization
International Trade Centre
UN Conference on Trade and Development
All the Above
2024 ஆம் ஆண்டு உலக சுங்க வரி விவரங்கள் அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?
உலக வர்த்தக அமைப்பு
சர்வதேச வர்த்தக மையம்
ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு
மேற்கூறிய அனைத்தும்
Select Answer :
a.
b.
c.
d.
15. ‘Thagaisal Tamizhar’ Award 2024 was awarded to
N Sankaraiah
R Nallakannu
K Veeramani
Kumari Ananthan
2024 ஆம் ஆண்டிற்கான ‘தகைசால் தமிழர்’ விருது யாருக்கு வழங்கப் பட்டுள்ளது?
N. சங்கரய்யா
R. நல்லகண்ணு
K. வீரமணி
குமரி அனந்தன்
Select Answer :
a.
b.
c.
d.
16. The bird flu H5N1 first was emerged in
1996
1999
2006
2016
H5N1 பறவைக் காய்ச்சல் முதன் முதலில் எந்த ஆண்டில் தோன்றியது?
1996
1999
2006
2016
Select Answer :
a.
b.
c.
d.
17. Which state has the largest land area that is landslide-prone?
Assam
Sikkim
Meghalaya
Kerala
அதிகளவில் நிலச்சரிவிற்கு உட்படக் கூடிய மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ள மாநிலம் எது?
அசாம்
சிக்கிம்
மேகாலயா
கேரளா
Select Answer :
a.
b.
c.
d.
18. The World Wide Web was launched into the public domain in
1989
1991
1992
1993
வையக விரிவு வலையானது பொது களத்தில் எப்போது அறிமுகப் படுத்தப்பட்டது?
1989
1991
1992
1993
Select Answer :
a.
b.
c.
d.
19. What is the name of the IAF's first multinational exercise being held in Sulur?
Vijay Prahar
Tarang Shakthi
Garuda Shakthi
Vajra Prahar
சூலூரில் நடைபெற்ற இந்திய விமானப் படையின் முதல் பன்னாட்டுப் பயிற்சியின் பெயர் யாது?
விஜய் பிரஹார்
தரங் சக்தி
கருட சக்தி
வஜ்ர பிரஹார்
Select Answer :
a.
b.
c.
d.
20. Which country became the 2nd Largest Aluminium Producer?
Brazil
Germany
India
France
உலகின் அலுமினிய உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு எது?
பிரேசில்
ஜெர்மனி
இந்தியா
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21. The British-era Aircraft Act was enacted in
1914
1918
1934
1942
பிரித்தானியக் காலத்து விமானச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
1914
1918
1934
1942
Select Answer :
a.
b.
c.
d.
22. In India, which state holds the largest mangrove area?
Tamil Nadu
Gujrat
Maharashtra
West Bengal
இந்தியாவில் மிகப்பெரிய சதுப்புநிலப் பகுதியைக் கொண்டுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு
குஜராத்
மகாராஷ்டிரா
மேற்கு வங்காளம்
Select Answer :
a.
b.
c.
d.
23. The Indian law prohibiting triple talaq was enacted in
August 01, 2017
August 11, 2017
August 01, 2019
August 11, 2019
இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் எப்போது இயற்றப்பட்டது?
ஆகஸ்ட் 01, 2017
ஆகஸ்ட் 11, 2017
ஆகஸ்ட் 01, 2019
ஆகஸ்ட் 11, 2019
Select Answer :
a.
b.
c.
d.
24. Which Article of the constitution provides territorial limits on the borrowing power of the states?
Article 253
Article 263
Article 283
Article 293
மாநிலங்களின் கடன் வாங்கும் அதிகாரத்தின் மீதான பிராந்திய வரம்புகளை வழங்குகின்ற அரசியலமைப்பின் சரத்து எது?
சரத்து 253
சரத்து 263
சரத்து 283
சரத்து 293
Select Answer :
a.
b.
c.
d.
25. Which state topped in the consumption of chemical pesticides in India?
Punjab
Uttar Pradesh
Maharashtra
Tamil Nadu
இந்தியாவில் இரசாயன பூச்சிக் கொல்லி நுகர்வுகளில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
பஞ்சாப்
உத்தரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
Submit
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25