TNPSC Thervupettagam

TP Quiz - June 2025 (Part 4)

137 user(s) have taken this test. Did you?

1. Where was NATO's BALTOPS 25 military exercise held?

  • Estonia
  • Poland
  • Lithuania
  • Latvia
நேட்டோ நாடுகளின் BALTOPS 25 இராணுவப் பயிற்சியானது எங்கு நடத்தப் பட்டது?

  • எஸ்டோனியா
  • போலந்து
  • லிதுவேனியா
  • லாட்வியா

Select Answer : a. b. c. d.

2. What is India’s rank in the WEF Energy Transition Index 2025?

  • 51
  • 63
  • 71
  • 79
உலகப் பொருளாதார மன்றத்தின் 2025 ஆம் ஆண்டு எரிசக்தி மாற்றக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை யாது?

  • 51
  • 63
  • 71
  • 79

Select Answer : a. b. c. d.

3. In the ‘Performance Grade Index (PGI) 2.0’, which state scored the lowest in India?

  • Meghalaya
  • Mizoram
  • Nagaland
  • Arunachal Pradesh
‘செயல்திறன் தரக் குறியீடு (PGI) 2.0’ குறியீட்டில், இந்தியாவில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாநிலம் எது?

  • மேகாலயா
  • மிசோரம்
  • நாகாலாந்து
  • அருணாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

4. When will India’s 16th Census with caste data start?

  • October 1, 2026
  • March 1, 2027
  • April 1, 2026
  • February 1, 2027
சாதித் தரவுகளுடன் கூடிய இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கப்பட உள்ளது?

  • அக்டோபர் 01, 2026
  • மார்ச் 01, 2027
  • ஏப்ரல் 01, 2026
  • பிப்ரவரி 01, 2027

Select Answer : a. b. c. d.

5.  Where was the 3rd United Nations Ocean Conference (UNOC3) held?

  • Lisbon, Portugal
  • Rome, Italy
  • Nice, France
  • Geneva, Switzerland
3வது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (UNOC3) எங்கு நடத்தப் பட்டது?

  • லிஸ்பன், போர்ச்சுகல்
  • ரோம், இத்தாலி
  • நைஸ், பிரான்ஸ்
  • ஜெனீவா, சுவிட்சர்லாந்து

Select Answer : a. b. c. d.

6. Shipki La Pass is located in which Indian state?

  • Uttarakhand
  • Sikkim
  • Arunachal Pradesh
  • Himachal Pradesh
ஷிப்கி லா கணவாய் இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

  • உத்தரகாண்ட்
  • சிக்கிம்
  • அருணாச்சலப் பிரதேசம்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. Choose the incorrect statement regarding Crocodile Conservation programme

  • India began its Crocodile Conservation programme in 1975.
  • India launched this project at Odisha’s Bhitarkanika National Park
  • India hosts nearly 80% of the global wild gharial population.
  • All the statements are correct
முதலைகளின் வளங்காப்பு திட்டம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்.

  • இந்தியா தனது முதலைகள் வளங்காப்புத் திட்டத்தினை 1975 ஆம் ஆண்டில் தொடங்கியது.
  • இந்தியா இந்தத் திட்டத்தினை ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்காவில் தொடங்கியது
  • உலக நன்னீர் வாழ் முதலைகளின் எண்ணிக்கையில் சுமார் 80% இந்தியாவில் உள்ளன.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை

Select Answer : a. b. c. d.

8. International MSME day is celebrated on

  • June 20
  • June 27
  • June 24
  • June 25
சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் தினம் எப்போது கொண்டாடப் படுகிறது?

  • ஜூன் 20
  • ஜூன் 27
  • ஜூன் 24
  • ஜூன் 25

Select Answer : a. b. c. d.

9. Where were 24-million-year-old fossilized leaves found in India?

  • Damodar Valley
  • Jharia Coalfield, Jharkhand
  • Makum Coalfield, Assam
  • Singrauli Coalfield, Madhya Pradesh
24 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான இலைகள் இந்தியாவில் எங்கே கண்டறியப்பட்டன?

  • தாமோதர் பள்ளத்தாக்கு
  • ஜாரியா நிலக்கரி சுரங்கப் பகுதி, ஜார்க்கண்ட்
  • மகம் நிலக்கரி சுரங்கப் பகுதி, அசாம்
  • சிங்ரௌலி நிலக்கரி சுரங்கப் பகுதி, மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

10. What is NAKSHATRA?

  • A new vaccine for viral diseases
  • A diagnostic kit for COVID -19
  • A training program for virologists
  • A very high-performance computing facility
NAKSHATRA என்றால் என்ன?

  • வைரஸ் நோய்களுக்கான புதிய தடுப்பூசி
  • COVID - 19 தொற்றுக்கான நோயறிதல் கருவி
  • நச்சுயிரியல் வல்லுநர்களுக்கான பயிற்சித் திட்டம்
  • மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட கணினி வசதி

Select Answer : a. b. c. d.

11. Choose the correct pair with respect to the 2025 Paris Diamond League Javelin Throw.

  • Neeraj Chopra – Winner
  • Julian Weber – Winner
  • Jakub Vadlejch – Runner-up
  • Anderson Peters – Winner
2025 ஆம் ஆண்டு பாரீஸ் டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டி தொடர்பான சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்:

  • நீரஜ் சோப்ரா - வெற்றியாளர்
  • ஜூலியன் வெபர் - வெற்றியாளர்
  • ஜாகப் வாட்லெஜ்ச் - இரண்டாம் இடம்
  • ஆண்டர்சன் பீட்டர்ஸ் – வெற்றியாளர்

Select Answer : a. b. c. d.

12. Who won the Digital Payments Award 2024–25 from the Department of Financial Services?

  • State Bank of India
  • NPCI
  • India Post Payments Bank
  • HDFC Bank
நிதிச் சேவைகள் துறையில் 2024–25 ஆம் ஆண்டு எண்ணிமப் பண வழங்கீட்டுச் சேவைகள் விருதை வென்ற வங்கி எது?

  • பாரத் ஸ்டேட் வங்கி
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம்
  • இந்திய அஞ்சலகப் பண வழங்கீட்டு வங்கி
  • HDFC வங்கி

Select Answer : a. b. c. d.

13. Which animation film won the Jury Award at the Annecy International Animation Festival 2025?

  • Bombay Rose
  • Desi Oon
  • Toonpur Ka Superhero
  • The Jungle Book
2025 ஆம் ஆண்டு அன்னேசி சர்வதேச இயங்குபட விழாவில் தேர்வு மன்ற விருதை வென்ற இயங்குபடம் சார் திரைப்படம் எது?

  • Bombay Rose
  • Desi Oon
  • Toonpur Ka Superhero
  • The Jungle Book

Select Answer : a. b. c. d.

14. Where were India’s first hydrogen fuel cell buses launched by NTPC?

  • Gandhinagar, Gujarat
  • Tawang, Arunachal Pradesh
  • Leh, Ladakh
  • Gangtok, Sikkim
தேசிய அனல் மின் கழகத்தினால் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பேருந்துகளானது எங்கு அறிமுகப் படுத்தப் பட்டு ள்ளன?

  • காந்திநகர், குஜராத்
  • தவாங், அருணாச்சலப் பிரதேசம்
  • லே, லடாக்
  • காங்டாக், சிக்கிம்

Select Answer : a. b. c. d.

15. Choose the incorrect statement regarding the Madras High Court

  • It was established on June 26, 1862, and is about to complete 163 years.
  • It has appellate jurisdiction over Tamil Nadu and Puducherry.
  • It is one of the oldest high courts in India, along with Calcutta and Bombay High Courts.
  • It is the largest judicial Complex structure in the world.
சென்னை உயர்நீதிமன்றம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்

  • 1862 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இது அதன் 163 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.
  • இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீதான மேல்முறையீட்டு அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.
  • இது கொல்கத்தா மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்களுடன் அமைக்கப்பட்ட இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றங்களில் ஒன்றாகும்.
  • இது உலகின் மிகப்பெரிய நீதித்துறை வளாக அமைப்பாகும்.

Select Answer : a. b. c. d.

16. What was the theme of the 11th International Yoga Day on June 21?

  • Yoga for Mental Wellness
  • Yoga: Harmony and Peace
  • Yoga for One Earth, One Health
  • Yoga for All Ages
கடந்த ஜூன் 21 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட 11வது சர்வதேச யோகா தினத்தின் கருத்துரு யாது?

  • Yoga for Mental Wellness
  • Yoga: Harmony and Peace
  • Yoga for One Earth, One Health
  • Yoga for All Ages

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect statement regarding the earliest Indian mention of Halley’s Comet.

  • It was found in the Srisailam Copper Plate in Andhra Pradesh.
  • The inscription was written in Sanskrit and Nagari script.
  • It belongs to the reign of Vijayanagara king Mallikarjuna.
  • All the statements are correct.
ஹாலியின் வால் நட்சத்திரம் பற்றிய முற்கால இந்தியக் குறிப்பு தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்

  • இது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீசைலம் செப்புத் தகட்டில் கண்டறியப்பட்டது.
  • அந்தக் கல்வெட்டு ஆனது சமஸ்கிருதம் மற்றும் நாகரி எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டது.
  • இது விஜயநகர மன்னர் மல்லிகார்ஜுனரின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது.
  • அனைத்து கூற்றுக்களும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

18. Who is the first person from Tamil Nadu to climb the highest peaks on all seven continents?

  • N. Muthamizh Selvi
  • R. Meena
  • S. Kavya
  • A. Anjali
ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களை ஏறிய முதல் தமிழக நபர் யார்?

  • N. முத்தமிழ் செல்வி
  • R. மீனா
  • S. காவ்யா
  • A. அஞ்சலி

Select Answer : a. b. c. d.

19. Who is Tamil Nadu’s first transgender woman Assistant Professor at Loyola College, Chennai?

  • P. Divya
  • L. Revathi
  • N. Jency
  • M. Anitha
சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற தமிழ்நாட்டின் முதல் திருநர் சமுதாயப் பெண் யார்?

  • P. திவ்யா
  • L. ரேவதி
  • N. ஜென்சி
  • M. அனிதா

Select Answer : a. b. c. d.

20. Which book by Vishnu Puram Saravanan won the Bal Sahitya Puraskar 2025 in the Tamil language category?

  • Koothondru Kooditru
  • Otrai Siragu Oviya
  • Nilavum Nilaavum
  • Kadalin Kural
விஷ்ணு புரம் சரவணன் எழுதிய எந்தப் புத்தகம் ஆனது தமிழ் மொழிப் பிரிவில் 2025 ஆம் ஆண்டு பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்றது?

  • கூத்தொன்று கூடிற்று
  • ஒற்றை சிறகு ஓவியா
  • நிலாவும் நிலாவும்
  • கடலின் குரல்

Select Answer : a. b. c. d.

21. Choose the incorrect statement regarding the Ottawa Treaty

  • Finland became the 5th European nation to exit the Ottawa landmine treaty.
  • Finland joined the Ottawa Treaty in 2012.
  • The Ottawa Treaty was signed in 1999.
  • The treaty bans the use, stockpiling, production, and transfer of antipersonnel mines.
ஒட்டாவா ஒப்பந்தம் தொடர்பான தவறான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்

  • ஒட்டாவா கண்ணிவெடி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய 5வது ஐரோப்பிய நாடாக பின்லாந்து மாறியது.
  • பின்லாந்து 2012 ஆம் ஆண்டில் ஒட்டாவா ஒப்பந்தத்தில் இணைந்தது.
  • ஒட்டாவா ஒப்பந்தம் 1999 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் ஆனது மனிதர்களுக்கு எதிராக கண்ணிவெடிகளைப் பயன்படுத்துதல், சேமித்து வைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இடம் மாற்றுவதைத் தடை செய்கிறது.

Select Answer : a. b. c. d.

22. Who has soft-launched Quantum 5G Fixed Wireless Access (FWA)?

  • BSNL
  • Jio
  • Airtel
  • Vodafone Idea
குவாண்டம் 5G என்ற நிலையான கம்பிவடம் சாராத அணுகலை (FWA) பெருமளவு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

  • BSNL
  • Jio
  • Airtel
  • Vodafone Idea

Select Answer : a. b. c. d.

23. Where was the recent National Conference of Estimates Committees held?

  • New Delhi
  • Kolkata
  • Mumbai
  • Bengaluru
சமீபத்தில் தேசிய மதிப்பீட்டுக் குழுக்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?

  • புது தில்லி
  • கொல்கத்தா
  • மும்பை
  • பெங்களூரு

Select Answer : a. b. c. d.

24. Which organization launched the centralized digital platform called Pratibha Setu?

  • Staff Selection Commission (SSC)
  • Union Public Service Commission (UPSC)
  • National Testing Agency (NTA)
  • Ministry of Education
பிரதிபா சேது என்ற மையப்படுத்தப்பட்ட எண்ணிமத் தளத்தை எந்த அமைப்பு அறிமுகப்படுத்தியது?

  • பணியாளர் தேர்வு ஆணையம் (SSC)
  • ஒன்றியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையம் (UPSC)
  • தேசிய தேர்வு முகமை (NTA)
  • கல்வி அமைச்சகம்

Select Answer : a. b. c. d.

25. Which asset is now the second-largest in the world’s foreign exchange reserves?

  • Dollar
  • Euro
  • Gold
  • Yen
உலகின் அந்நியச் செலாவணி இருப்பில் தற்போது இரண்டாவது பெரிய பங்கினைக் கொண்டுள்ளது எது?

  • டாலர்
  • யூரோ
  • தங்கம்
  • யென்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.