Select Your Language
தமிழ்
English
Menu
✖
16, Apr 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - April 2026 (Part 2)
317 user(s) have taken this test. Did you?
1.
Artemis II is a mission of
NASA
ESA
CNES
UKSA
ஆர்டெமிஸ்
II
என்பது எந்த அமைப்பின் திட்டமாகும்
?
NASA
ESA
CNES
UKSA
Select Answer :
a.
b.
c.
d.
2.
Newcastle Disease, a disease affecting poultry and wild birds, is caused by
Virus
Bacteria
Fungus
Parasite
கோழிகள் மற்றும் காட்டுப் பறவைகளைத் தாக்கும் வெள்ளைக்கழிச்சல் நோய் எதனால் ஏற்படுகிறது
?
வைரஸ்
பாக்டீரியா
பூஞ்சை
ஒட்டுண்ணி
Select Answer :
a.
b.
c.
d.
3.
Choose the incorrect statement regarding
Per- and Polyfluoroalkyl Substances
(PFAs)
.
They are called Forever chemicals
PFAs are listed in the Stockholm Convention.
They are man-made chemicals and remain in the environment for short periods
All the statements are correct.
பெர்- மற்றும் பாலிபுளோரோஅல்கைல் பொருட்கள் (
PFAs)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
அவை அழியா ரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
PFAs ஸ்டாக்ஹோம் ஒப்பந்தத்தில் பட்டியலிடப் பட்டுள்ளன.
அவை மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்கள் மற்றும் சுற்றுச்சூழலில் குறுகிய காலத்திற்கு இருக்கும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
4.
Qdenga (TAK-003), a vaccine, is developed for
Tetanus
Dengue
Malaria
Rabies
Qdenga
(
TAK-003)
என்ற தடுப்பூசி எதற்காக உருவாக்கப்பட்டது
?
தசை விறைப்பு
டெங்கு
மலேரியா
வெறி நாய்க்கடி
Select Answer :
a.
b.
c.
d.
5.
‘Kar Saathi’, an Artificial Intelligence based chatbot, was launched by
RBI
SEBI
Income Tax Department
Customs Department
கர் சாதி என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்பாட் எந்த அமைப்பால் தொடங்கப்பட்டது
?
RBI
SEBI
வருமான வரித்துறை
சுங்கத்துறை
Select Answer :
a.
b.
c.
d.
6.
World Autism Awareness Day is observed on
March 30
March 31
April 01
April 02
உலக மதியிறுக்க பாதிப்பு விழிப்புணர்வு தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது
?
மார்ச் 30
மார்ச் 31
ஏப்ரல் 01
ஏப்ரல் 02
Select Answer :
a.
b.
c.
d.
7.
Who has been appointed as the Brand Ambassador for India Census 2027?
Surendar Pattnaik
Sudarshan Pattnaik
Birendra Nath Pattnaik
Archana Patnaik
2027
ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான தூதராக நியமிக்கப் பட்டவர் யார்
?
சுரேந்தர் பட்நாயக்
சுதர்சன் பட்நாயக்
பிரேந்திர நாத் பட்நாயக்
அர்ச்சனா பட்நாயக்
Select Answer :
a.
b.
c.
d.
8.
The book named “Tides of Time” is authored by
Sudha Murty
Arundhati Roy
Rishi Sunak
Virat Kohli
“
டைட்ஸ் ஆஃப் டைம்” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்
?
சுதா மூர்த்தி
அருந்ததி ராய்
ரிஷி சுனக்
விராட் கோலி
Select Answer :
a.
b.
c.
d.
9.
The ‘Champions of Change Coalition 2025 Impact Report’ is released by
Intergovernmental Panel on Climate Change
UNEP
IUCN
None of the Above
‘
சேம்பியன்ஸ் ஆஃப் சேஞ்ச் கூட்டணி
2025
தாக்க எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது
?
பருவநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC)
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)
இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)
மேற்கூறியவற்றில் எதுவுமில்லை
Select Answer :
a.
b.
c.
d.
10. India’s position in the renewable energy capacity in 2025 is
3rd rank
4th rank
5th rank
8th rank
2025
ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியாவின் இடம் என்ன
?
3வது இடம்
4வது இடம்
5வது இடம்
8வது இடம்
Select Answer :
a.
b.
c.
d.
11.
ISRO’s Mission MITRA is related to
Chandrayaan-4
LUPEX
Gaganyaan
Venus Orbiter Mission
இஸ்ரோவின்
MITRA
திட்டம் எதனுடன் தொடர்புடையது
?
சந்திரயான்-4
லூபெக்ஸ்
ககன்யான்
வெள்ளிக்கோள் சுற்றுப்பாதை திட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
12.
Choose the correct pair of AI declaration.
Bletchley declaration - 2023
Singapore Declaration - 2024
Trento Declaration - 2024
All the pairs are correct
செயற்கை நுண்ணறிவுப் பிரகடனத்தின் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
பிளெட்ச்லி பிரகடனம் - 2023
சிங்கப்பூர் பிரகடனம் - 2024
ட்ரெண்டோ பிரகடனம் - 2024
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
13.
INS Taragiri is a
Stealth Frigate
Destroyer
Submarines
Aircraft Carriers
ஐ.என்.எஸ் தாரகிரி என்பது என்ன
?
ரேடாருக்கு புலப்படா போர்க்கப்பல்
அழிகலன்
நீர்மூழ்கிக் கப்பல்
விமானம் தாங்கி கப்பல்
Select Answer :
a.
b.
c.
d.
14.
YUVIKA programme is an initiative of
DRDO
ISRO
RBI
SEBI
யுவிகா திட்டம் எந்த அமைப்பின் முன்னெடுப்பு
?
DRDO
இஸ்ரோ
RBI
SEBI
Select Answer :
a.
b.
c.
d.
15.
Who became the
overall champion in
Khelo India Tribal Games 2026?
Chhattisgarh
Nagaland
Karnataka
Tamil Nadu
2026
ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா பழங்குடியினர் விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஆன மாநிலம் எது
?
சத்தீஸ்கர்
நாகாலாந்து
கர்நாடகா
தமிழ்நாடு
Select Answer :
a.
b.
c.
d.
16.
Sukhna Wildlife Sanctuary is located in
Odisha
Chandigarh
Bihar
Jharkhand
சுக்னா வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது
?
ஒடிசா
சண்டிகர்
பீகார்
ஜார்க்கண்ட்
Select Answer :
a.
b.
c.
d.
17.
The Defence Acquisition Council (DAC) is headed by
Defence Minister
Prime minister
Chief of Defence Staff
Defence Secretary
பாதுகாப்புத் துறை தளவாட கையகப்படுத்தல் சபை (
DAC)
யாருடைய தலைமையின் கீழ் உள்ளது
?
பாதுகாப்பு அமைச்சர்
பிரதமர்
பாதுகாப்புப் படைத் தளபதி
பாதுகாப்புத் துறை செயலாளர்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Project Chetak is carried out by
NITI Aayog
Border Roads Organisation
Department of Atomic Energy
Department of Renewable Energy
சேத்தக் திட்டம் எந்த அமைப்பால்
செயல்படுத்தப்படுகிறது
?
நிதி ஆயோக்
எல்லை சாலைகள் அமைப்பு
அணுசக்தி துறை
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை
Select Answer :
a.
b.
c.
d.
19.
Choose the incorrect statement regarding Blackbuck.
It is a species of antelope native to India and Nepal.
The blackbuck is a diurnal.
It is a State Animal of Punjab, Haryana, and Andhra Pradesh.
All the statements are correct.
கலைமான் தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
இது இந்தியா மற்றும் நேபாளத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு வெளிமான் இனமாகும்.
கலைமான் ஒரு பகல்நேர விலங்கு ஆகும்.
இது பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் மாநில விலங்காகும்.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
20.
Which country has the largest metro network in the world?
Japan
China
USA
India
உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் வலையமைப்பைக் கொண்ட நாடு எது
?
ஜப்பான்
சீனா
அமெரிக்கா
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
21.
Which of the following Indian state
is
not using
Starlink to boost satellite internet services?
Meghalaya
Maharashtra
Gujarat
Karnataka
செயற்கைக்கோள் இணையச் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்லிங்க் வசதியைப் பயன்படுத்தாத இந்திய மாநிலம் எது
?
மேகாலயா
மகாராஷ்டிரா
குஜராத்
கர்நாடகா
Select Answer :
a.
b.
c.
d.
22.
Juang tribe is primarily found in
Odisha
Uttarakhand
Jharkhand
Madhya Pradesh
ஜுவாங் பழங்குடியினர் முதன்மையாக எங்கு காணப்படுகின்றனர்
?
ஒடிசா
உத்தரகாண்ட்
ஜார்க்கண்ட்
மத்தியப் பிரதேசம்
Select Answer :
a.
b.
c.
d.
23.
Who became the world’s first quadruple amputee to win an international archery gold medal?
Sheetal Devi
Rakesh Kumar
Payal Nag
Vaishnavi Kulkarni
சர்வதேச வில்வித்தை தங்கப் பதக்கத்தை வென்ற உலகின் முதல்
இரு
கை கால்களும் செயலிழந்த வீரர் யார்
?
ஷீத்தல் தேவி
ராகேஷ் குமார்
பாயல் நாக்
வைஷ்ணவி குல்கர்னி
Select Answer :
a.
b.
c.
d.
24.
Removal procedure of Chief Election Commissioner is same as a?
Removal of President
Removal of Governor
Removal of Supreme Court judge
Removal of Vice President
தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கும் நடைமுறை யாருடைய
பதவி
நீக்க நடைமுறை போன்றது
?
குடியரசுத் தலைவர் நீக்கம்
ஆளுநர் நீக்கம்
உச்ச நீதிமன்ற நீதிபதி நீக்கம்
துணைக் குடியரசுத் தலைவர் நீக்கம்
Select Answer :
a.
b.
c.
d.
25.
Choose the incorrect statement regarding
Fast Breeder Reactor (FBR).
India’s first Prototype Fast Breeder Reactor (PFBR) located in Kalpakkam.
The PFBR uses fast neutrons for energy generation.
They employ liquid sodium as a coolant instead of water.
All the statements are correct.
வேக ஈனுலை
(
FBR)
தொடர்பான தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இந்தியாவின் முதல் முன்மாதிரி வேக ஈனுலையானது (PFBR) கல்பாக்கத்தில் உள்ளது.
PFBR ஆனது ஆற்றல் உற்பத்திக்காக வேகமான நியூட்ரான்களைப் பயன்படுத்துகிறது.
அவை தண்ணீருக்குப் பதிலாக திரவ சோடியத்தைக் குளிரூட்டியாகப் பயன்படுத்துகின்றன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=6145cd01caa33952188b09f0e35b52ba586d7672
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25