TNPSC Thervupettagam

TP Quiz - June 2026 (Part 2)

74 user(s) have taken this test. Did you?

1. The 2nd edition of the “Mango Magic Festival” was held in

  • China
  • USA
  • Vietnam
  • South Korea
"மாம்பழ மேஜிக் திருவிழா"-வின் இரண்டாவது பதிப்பு எங்கு நடைபெற்றது?

  • சீனா
  • அமெரிக்கா
  • வியட்நாம்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

2. Choose the incorrect statement regarding Ramsar Sites.

  • Surha Tal of UP is designed as India’s 100th Ramsar site
  • India now owns the highest number of Ramsar Sites in Asia
  • Indian Wetlands Rules 2017 exclude river channels and paddy fields from Wetlands.
  • All the statements are correct.
ராம்சார் தளங்கள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • உத்தரப் பிரதேசத்தின் சுர்ஹா தால் இந்தியாவின் 100வது ராம்சார் தளமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியா தற்போது ஆசியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான ராம்சார் தளங்களைக் கொண்டுள்ளது.
  • இந்திய சதுப்புநில விதிகள் 2017-இன் கீழ், நதிப் பாதைகள் மற்றும் நெல் வயல்களை சதுப்புநிலங்களிலிருந்து விலக்குகின்றன.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

3. The United Nations Framework Convention on Climate Change was adopted in ____ and entered into force in _____.

  • 1989 and 1992
  • 1992 and 1994
  • 1994 and 1996
  • 1992 and 1999
பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு ஒப்பந்தம் (UNFCCC) ____ ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ____ ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

  • 1989 மற்றும் 1992
  • 1992 மற்றும் 1994
  • 1994 மற்றும் 1996
  • 1992 மற்றும் 1999

Select Answer : a. b. c. d.

4. The GI tagged Tezpur litchi was cultivated in 

  • Bihar
  • Odisha
  • Assam
  • Meghalaya
புவிசார் குறியீடு பெற்ற தேஸ்பூர் லிச்சி எங்கு பயிரிடப் படுகிறது?

  • பீகார்
  • ஒடிசா
  • அசாம்
  • மேகாலயா

Select Answer : a. b. c. d.

5. The theme for the 12th International Day of Yoga (IDY) 2026 is

  • Yoga for Healthy Living
  • Yoga for Healthy Ageing
  • Yoga for Peace Living
  • Yoga for the young
12வது சர்வதேச யோகா தினம் (IDY) 2026-இன் கருத்துரு யாது?

  • Yoga for Healthy Living
  • Yoga for Healthy Ageing
  • Yoga for Peace Living
  • Yoga for the young

Select Answer : a. b. c. d.

6. The Land Ports Authority of India works under 

  • Ministry of Home
  • Ministry of Ports, Shipping and Waterways of India
  • Ministry of Commerce
  • None of the above
இந்திய நிலத் துறைமுகங்கள் ஆணையம் ஆனது எந்த அமைச்சகத்தின் கீழ் செயல் படுகிறது?

  • உள்துறை அமைச்சகம்
  • மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்
  • வர்த்தக அமைச்சகம்
  • மேற்கூறிய எதுவுமில்லை

Select Answer : a. b. c. d.

7. Choose the correct pair of Ramsar Sites. 

  • Thol Lake - Gujarat
  • Renuka Lake - Himachal Pradesh
  • Tsomoriri Lake - Ladakh
  • All the pairs are correct
ராம்சார் தளங்களின் சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • தோல் ஏரி - குஜராத்
  • ரேணுகா ஏரி - இமாச்சல பிரதேசம்
  • த்சோமோரிரி ஏரி - லடாக்
  • அனைத்து இணைகளும் சரியானவை

Select Answer : a. b. c. d.

8. Who won the French Open 2026 title 

  • Roland Garros
  • Alexander Zverev
  • Henner Henkel
  • Boris Becker
பிரெஞ்சு ஓபன் 2026 பட்டத்தை வென்றவர் யார்?

  • ரோலண்ட் கரோஸ்
  • அலெக்சாண்டர் ஸ்வெரெவ்
  • ஹென்னர் ஹென்கெல்
  • போரிஸ் பெக்கர்

Select Answer : a. b. c. d.

9. As per NFHS-6, who has recorded the lowest Total Fertility Rate (TFR) in India?

  • Kerala
  • Andaman and Nicobar Islands
  • Tamil Nadu
  • Goa
தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS-6) இன் படி, இந்தியாவில் மிகக் குறைந்த மொத்த கருவுறுதல் விகிதத்தை (TFR) பதிவு செய்துள்ள மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் எது?

  • கேரளா
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
  • தமிழ்நாடு
  • கோவா

Select Answer : a. b. c. d.

10. The top 4 military spenders in 2025 are 

  • US, China, Russia and Germany
  • US, China, Russia and India
  • US, UK, Russia and China
  • US, Russia, UK and Germany
2025 ஆம் ஆண்டில் இராணுவத்திற்காக அதிக செலவு செய்த முதல் 4 நாடுகள் யாவை?

  • அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஜெர்மனி
  • அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா
  • அமெரிக்கா, ஐக்கிய பேரரசு (UK), ரஷ்யா மற்றும் சீனா
  • அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கிய பேரரசு (UK) மற்றும் ஜெர்மனி

Select Answer : a. b. c. d.

11. Choose the incorrect statement regarding Lithium.

  • Lithium is a non-ferrous, soft, silvery-white alkali metal.
  • It is also called ‘white gold’
  • It has the lowest melting point and a high boiling point.
  • All the statements are correct.
லித்தியம் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • லித்தியம் என்பது இரும்பு அல்லாத, மென்மையான, வெள்ளி போன்ற வெள்ளை நிறமுடைய கார உலோகமாகும்.
  • இது 'வெள்ளை தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது மிகக் குறைந்த உருகுநிலையும் மற்றும் அதிக கொதிநிலையும் கொண்டது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

12. Who became the first Indian to win the Norway Chess title?

  • Viswanathan Anand
  • Praggnanandhaa
  • Gukesh
  • Arjun Erigaisi
நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் யார்?

  • விஸ்வநாதன் ஆனந்த்
  • பிரக்ஞானந்தா
  • குகேஷ்
  • அர்ஜுன் எரிகைசி

Select Answer : a. b. c. d.

13. Choose the incorrect statement regarding Uranus.

  • It has 29 known moons.
  • The term “ice giant” is used for Uranus and Neptune.
  • Its axial tilt is about 98 degrees, which causes extreme seasonal variation.
  • All the statements are correct.
யுரேனஸ் கோள் குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது 29 அறியப்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ளது.
  • யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களுக்கு "பனிப் பெருங்கோள்" என்ற சொல் பயன்படுத்தப் படுகிறது.
  • இதன் அச்சு சாய்வு சுமார் 98 டிகிரியாக உள்ளதுடன், இது கடுமையான பருவகால மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

14. HAWK digital case-management system is related to 

  • Child traffic
  • Organ theft
  • Wildlife crime
  • Drug traffic
HAWK டிஜிட்டல் வழக்கு மேலாண்மை அமைப்பு எதனுடன் தொடர்புடையது?

  • குழந்தைகள் கடத்தல்
  • மனித உறுப்பு திருட்டு
  • வனவிலங்கு சார்ந்த குற்றம்
  • போதைப்பொருள் கடத்தல்

Select Answer : a. b. c. d.

15. India’s first state-level SOP for Cool Roof Coating Application was launched by 

  • Gujrat
  • Tamil Nadu
  • Kerala
  • Uttar Pradesh
குளிர் கூரை பூச்சு பூசுதல் பயன்பாட்டிற்கான இந்தியாவின் முதல் மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

  • குஜராத்
  • தமிழ்நாடு
  • கேரளா
  • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. The TEJASTRA weapon system is a 

  • UAV
  • Long-range missile
  • High Energy Laser System
  • Low Energy Laser System
'தேஜாஸ்த்ரா' ஆயுத அமைப்பு என்பது யாது?

  • ஆளில்லா வான்வழி வாகனம்
  • நீண்ட தூர எறிகணை
  • உயர் ஆற்றல் லேசர் அமைப்பு
  • ரேடாருக்குப் புலப்படா ஜெட் விமானம்

Select Answer : a. b. c. d.

17. Choose the incorrect statement regarding Sangeet Natak Akademi.

  • It was created by a resolution of the Ministry of Education.
  • It functions under the Ministry of Culture.
  • The Chairman of the Akademi is appointed by the Prime Minister
  • All the statements are correct.
சங்கீத நாடக அகாடமி குறித்த தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.

  • இது கல்வி அமைச்சகத்தின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
  • இது கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
  • இந்த அகாடமியின் தலைவர் பிரதமரால் நியமிக்கப்படுகிறார்.
  • அனைத்துக் கூற்றுகளும் சரியானவை.

Select Answer : a. b. c. d.

18. The MAVEN Mission was launched to 

  • Mercury
  • Makemake
  • Margaret
  • Mars
மேவன் (MAVEN) விண்கலம் எந்தக் கோளை/ நிலவை ஆராய ஏவப்பட்டது?

  • புதன்
  • மேக்மேக்
  • மார்கரெட்
  • செவ்வாய்

Select Answer : a. b. c. d.

19. Babesia infection is caused by 

  • Bacteria
  • Virus
  • Fungus
  • Parasites
பபேசியா தொற்று எதனால் ஏற்படுகிறது?

  • பாக்டீரியா
  • வைரஸ்
  • பூஞ்சை
  • ஒட்டுண்ணிகள்

Select Answer : a. b. c. d.

20. Choose the incorrect pair. 

  • Erythrocytes - Red blood cells
  • Leukocytes - White blood cells
  • Thrombocytes - Platelets
  • Granulocytes – White blood cells without granules
தவறான இணையைத் தேர்ந்தெடுக்க.

  • எரித்ரோசைட்டுகள் - சிவப்பணுக்கள்
  • லியூகோசைட்டுகள் - வெள்ளையணுக்கள்
  • த்ரோம்போசைட்டுகள் - இரத்த தட்டணுக்கள்
  • கிராணுலோசைட்டுகள் - துகள்களற்ற வெள்ளையணுக்கள்

Select Answer : a. b. c. d.

21. The 1st World Yogasana Championship 2026 was held in 

  • Hyderabad
  • Secunderabad
  • Ahmedabad
  • Murshidabad
முதலாவது உலக யோகாசனா சாம்பியன்ஷிப் 2026 எங்கு நடைபெற்றது?

  • ஹைதராபாத்
  • செகந்திராபாத்
  • அகமதாபாத்
  • முர்ஷிதாபாத்

Select Answer : a. b. c. d.

22. The Majorana 2 quantum chip was launched by 

  • Google
  • Nvidia
  • Amazon
  • Microsoft
மஜோரானா 2 குவாண்டம் சில்லு/சிப் எந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது?

  • கூகுள்
  • என்விடியா
  • அமேசான்
  • மைக்ரோசாப்ட்

Select Answer : a. b. c. d.

23. World Food Safety Day is observed annually on

  • June 7
  • June 3
  • June 5
  • June 1
உலக உணவுப் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • ஜூன் 7
  • ஜூன் 3
  • ஜூன் 5
  • ஜூன் 1

Select Answer : a. b. c. d.

24. Who is going to serve on the UNSC for the first time since joining the UN in 1992?

  • Portugal
  • Trinidad
  • Kyrgyzstan
  • Zimbabwe
1992 ஆம் ஆண்டில் ஐநா-வில் இணைந்த பிறகு, முதன்முறையாக ஐநா பாதுகாப்பு சபையில் (UNSC) பணியாற்றப் போகும் நாடு எது?

  • போர்ச்சுகல்
  • டிரினிடாட்
  • கிர்கிஸ்தான்
  • ஜிம்பாப்வே

Select Answer : a. b. c. d.

25. The book “When Audit Matters: CAG Interventions That Made a Difference” is authored by 

  • Sanjay Murthy
  • Vinod Rai
  • Rajiv Mehrishi
  • Girish Chandra Murmu
“When Audit Matters: CAG Interventions That Made a Difference” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

  • சஞ்சய் மூர்த்தி
  • வினோத் ராய்
  • ராஜீவ் மெஹ்ரிஷி
  • கிரிஷ் சந்திர முர்மு

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.