TNPSC Thervupettagam

TP Quiz - February 2024 (Part 4)

2571 user(s) have taken this test. Did you?

1. Which state has the maximum number of Ramsar Sites in India?

  • Odisha
  • Tamil Nadu
  • Uttar Pradesh
  • West Bengal
இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ராம்சர் தளங்களைக் கொண்ட மாநிலம் எது?

  • ஒடிசா
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மேற்கு வங்காளம்

Select Answer : a. b. c. d.

2. Which country holds more than 70% of the world's coltan reserves?

  • Angola
  • Chad
  • Democratic Republic of Congo
  • Kenya
உலகின் கோல்டான் இருப்புக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இருப்புகளைக் கொண்டுள்ள நாடு எது?

  • அங்கோலா
  • சாட்
  • காங்கோ ஜனநாயகக் குடியரசு
  • கென்யா

Select Answer : a. b. c. d.

3. Then term ‘Neuralink’ is related to

  • Satellite based internet connection
  • Quantum computers connectivity
  • Brain to PC Communication
  • Communication between two planets
'நியூராலிங்க்' என்ற சொல் எதனுடன் தொடர்புடையது?

  • செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய இணைப்பு
  • குவாண்டம் கணினிகள் இணைப்பு
  • மூளைக்கும் கணினிக்கும் இடையிலான தகவல் தொடர்பு
  • இரண்டு கோள்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு

Select Answer : a. b. c. d.

4. The rank of India in Corruption Perceptions Index 2023 is

  • 93rd
  • 103rd
  • 133rd
  • 163rd
2023 ஆம் ஆண்டு ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 93வது
  • 103வது
  • 133வது
  • 163வது

Select Answer : a. b. c. d.

5. World Wetlands Day is observed on

  • February 01
  • February 02
  • February 11
  • February 12
உலக சதுப்பு நில தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  • பிப்ரவரி 01
  • பிப்ரவரி 02
  • பிப்ரவரி 11
  • பிப்ரவரி 12

Select Answer : a. b. c. d.

6. Which state has announced world first melanistic tiger safari initiative?

  • Odisha
  • Uttar Pradesh
  • Bihar
  • Jharkhand
உலகில் முதல் முறையாக கரு நிறமிகள் அதிகம் கொண்ட புலிகளைக்  காண்பதற்காக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வகையிலான ஒரு பூங்காவினை நிறுவ உள்ளதகா அறிவித்துள்ள மாநிலம் எது?

  • ஒடிசா
  • உத்தரப் பிரதேசம்
  • பீகார்
  • ஜார்க்கண்ட்

Select Answer : a. b. c. d.

7. The 18th wildlife sanctuary of Tamil Nadu was declared in

  • Dindigul district
  • Erode district
  • Coimbatore district
  • Nilgiris district
தமிழகத்தின் 18வது வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?

  • திண்டுக்கல் மாவட்டம்
  • ஈரோடு மாவட்டம்
  • கோவை மாவட்டம்
  • நீலகிரி மாவட்டம்

Select Answer : a. b. c. d.

8. Which Union Territory has the highest GER of 64.8 per cent in Education?

  • Puducherry
  • Chandigarh
  • Delhi
  • Jammu & Kashmir
கல்வியில் 64.8 சதவீதம் என்ற அதிக மொத்த சேர்க்கை விகிதத்தினைக் கொண்டுள்ள ஒன்றியப் பிரதேசம் எது?

  • புதுச்சேரி
  • சண்டிகர்
  • டெல்லி
  • ஜம்மு & காஷ்மீர்

Select Answer : a. b. c. d.

9. Justice Ritu Raj Awasthi Commission is related to

  • Angel Investors
  • Foreign money remittance
  • NRI marriages
  • NRI shareholding
நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி ஆணையம் எதனுடன் தொடர்புடையது?

  • புதிய தொழில் முதலீட்டாளர்கள்
  • வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புதல்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்குகள்

Select Answer : a. b. c. d.

10. Which institute is going to introduce sports quota seats in its undergraduate programmes?

  • IIT Bombay
  • IIT Kanpur
  • IIT Kharagpur
  • IIT Madras
தனது இளங்கலைப் படிப்புகளில் விளையாட்டுத் துறை சார்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்த உள்ள கல்வி நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், காரக்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை

Select Answer : a. b. c. d.

11. Who has been named International Wushu Federation's female athlete of the year?

  • Anju Bobby George
  • Ayhika Mukherjee
  • Diksha Dagar
  • Naorem Roshibina Devi
சர்வதேச வுஷூ கூட்டமைப்பின் ஆண்டின் சிறந்தப் பெண் தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார்?

  • அஞ்சு பாபி ஜார்ஜ்
  • அய்ஹிகா முகர்ஜி
  • திக்சா டாகர்
  • நௌரெம் ரோஷிபினா தேவி

Select Answer : a. b. c. d.

12. UNRWA Fund was established to aid for

  • Palestinian refugees
  • Myanmar refugees
  • Rwanda refugees
  • Syria refugees
UNRWA நிதி எதற்காக நிறுவப்பட்டது?

  • பாலஸ்தீன அகதிகள்
  • மியான்மர் அகதிகள்
  • ருவாண்டா அகதிகள்
  • சிரியா அகதிகள்

Select Answer : a. b. c. d.

13. Which region has the highest number of Snow Leopards in India?

  • Arunachal Pradesh
  • Ladakh
  • Uttarakhand
  • Himachal Pradesh
இந்தியாவில் பனிச் சிறுத்தைகள் அதிக எண்ணிக்கையில் காணப்படும் பகுதி எது?

  • அருணாச்சலப் பிரதேசம்
  • லடாக்
  • உத்தரகாண்ட்
  • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

14. Which company became the world's top-selling automaker in the world?

  • Tata
  • Hyundai
  • Toyota
  • Ford
உலகில் அதிகளவில் விற்பனையாகும் வாகன உற்பத்தி நிறுவனமாக மாறிய நிறுவனம் எது?

  • டாடா
  • ஹூண்டாய்
  • டொயோட்டா
  • ஃபோர்டு

Select Answer : a. b. c. d.

15. Which state has highest prevalence of cases of cervical cancer?

  • West Bengal
  • Tamil Nadu
  • Uttar Pradesh
  • Maharashtra
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ள மாநிலம் எது?

  • மேற்கு வங்காளம்
  • தமிழ்நாடு
  • உத்தரப் பிரதேசம்
  • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

16. PHANGS Project is related to

  • Space exploration
  • Non communicable diseases
  • e Governance
  • Poverty alleviation
PHANGS திட்டம் எதனுடன் தொடர்புடையது?

  • விண்வெளி ஆய்வு
  • தொற்றா நோய்கள்
  • மின்னாளுகை
  • வறுமை ஒழிப்பு

Select Answer : a. b. c. d.

17. Which of the following states are party of the Modified PKC-ERCP Link Project?

  • Rajasthan - Madhya Pradesh
  • Rajasthan - Uttar Pradesh
  • Rajasthan - Gujarat
  • Rajasthan - Punjab
பின்வருவனவற்றுள் மாற்றியமைக்கப்பட்ட PKC-ERCP இணைப்புத் திட்டத்தின் பங்குதார மாநிலங்கள் எவை?

  • ராஜஸ்தான் - மத்தியப் பிரதேசம்
  • ராஜஸ்தான் - உத்தரப் பிரதேசம்
  • ராஜஸ்தான் - குஜராத்
  • ராஜஸ்தான் – பஞ்சாப்

Select Answer : a. b. c. d.

18. Who was recently bestowed with the Col. C.K. Nayudu Lifetime Achievement Awards?

  • Rahul Dravid
  • Ravi Shastri
  • Kapil Dev
  • Anil Kumble
சமீபத்தில் கர்னல் C.K. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  • ராகுல் டிராவிட்
  • ரவி சாஸ்திரி
  • கபில் தேவ்
  • அனில் கும்ப்ளே

Select Answer : a. b. c. d.

19. Which of the following sector is the beneficiary of RoSCTL Scheme?

  • Iron and steel
  • Electric vehicle
  • Cosmetics
  • Apparel & Garments
பின்வருவனவற்றுள் RoSCTL திட்டத்தின் பயனாளியாக உள்ள துறை எது?

  • இரும்பு மற்றும் எஃகு
  • மின்சார வாகனம்
  • அழகு சாதனப் பொருட்கள்
  • ஆடைகள் மற்றும் துணிகள்

Select Answer : a. b. c. d.

20. Which country considered their upcoming new year as a "Widow Year"?

  • China
  • Japan
  • Thailand
  • South korea
அடுத்து வரும் புத்தாண்டை "விதவை ஆண்டாக" கொண்டாடுகின்ற நாடு எது?

  • சீனா
  • ஜப்பான்
  • தாய்லாந்து
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

21. The first yoga and naturopathy hospital in the northeast is to be setup at

  • Meghalaya
  • Arunachal Pradesh
  • Assam
  • Sikkim
வடகிழக்கின் முதல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை எங்கு அமைக்கப் பட உள்ளது?

  • மேகாலயா
  • அருணாச்சலப் பிரதேசம்
  • அசாம்
  • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

22. The recent ‘Patna Declaration’ is related to

  • Sea turtles’ conservation
  • Migratory birds’ conservation
  • Indigenous cow breeds’ conservation
  • Tiger conservation
சமீபத்திய ‘பாட்னா பிரகடனம்’ எதனுடன் தொடர்புடையது?

  • கடல் ஆமைகளின் வளங்காப்பு
  • வலசை போகும் பறவைகளின் வளங்காப்பு
  • உள்நாட்டு மாடுகளின் வளங்காப்பு
  • புலிகள் வளங்காப்பு

Select Answer : a. b. c. d.

23. Which spot became the first site in Europe to accept UPI payments?

  • Colosseum of Rome
  • Eiffel Tower
  • Leaning Tower of Pisa
  • Acropolis of Athens
ஐரோப்பாவில் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் சேவைகளை ஏற்றுக் கொண்டுள்ள முதல் இடம் எது?

  • ரோமின் கொலோசியம்
  • ஈபிள் கோபுரம்
  • பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரம்
  • ஏதென்ஸின் அக்ரோபோலிஸ்

Select Answer : a. b. c. d.

24. GHAR Portal is related to

  • Housing Scheme
  • Prevention of Child trafficking
  • Electrification of rural
  • National health card
GHAR இணைய தளம் எதனுடன் தொடர்புடையது?

  • வீட்டு வசதித் திட்டம்
  • குழந்தை கடத்தலைத் தடுத்தல்
  • கிராமப்புறங்களில் மின்மயமாக்கல்
  • தேசிய சுகாதார அட்டை

Select Answer : a. b. c. d.

25. Which organization planning to build a small electricity-generating nuclear reactor in Moon?

  • JAXA
  • NASA
  • ESU
  • ROSCOSMOS
நிலவில் மின்சாரம் தயாரிக்கும் சிறிய அணு உலையை அமைக்கத் திட்டமிட்டுள்ள நிறுவனம் எது?

  • JAXA
  • NASA
  • ESU
  • ROSCOSMOS

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.