TNPSC Thervupettagam

TP Quiz - April 2023 (Part 1)

1624 user(s) have taken this test. Did you?

1. Who has been selected as the head of New Development Bank?

  • KV Kamath
  • Dilma Rousseff
  • Jair Bolsonaro
  • Jacob Juma
புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவர் யார்?

  • K.V. காமத்
  • தில்மா ரூசெஃப்
  • ஜெய்ர் போல்சனாரோ
  • ஜேக்கப் ஜுமா

Select Answer : a. b. c. d.

2. Which state gives the highest daily wage in the NREGA?

  • Karnataka
  • Madhya Pradesh
  • Haryana
  • Rajasthan
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அதிக அளவில் தினசரி ஊதியம் வழங்கி வரும் மாநிலம் எது?

  • கர்நாடகா
  • மத்தியப் பிரதேசம்
  • ஹரியானா
  • ராஜஸ்தான்

Select Answer : a. b. c. d.

3. Which one tops from India in the QS University ranking 2023?

  • IIT Bombay
  • IIT Kanpur
  • IIT Delhi
  • IIT Kharagpur
QS அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியாவில் இருந்து முதலிடம் பெற்ற நிறுவனம் எது?

  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-மும்பை
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-கான்பூர்
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-டெல்லி
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம்-கரக்பூர்

Select Answer : a. b. c. d.

4. Moray eel was recently found at

  • Chennai
  • Cuddalore
  • Kanyakumari
  • Salem
அஞ்சாலை என்ற மீன் சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

  • சென்னை
  • கடலூர்
  • கன்னியாகுமரி
  • சேலம்

Select Answer : a. b. c. d.

5. Who lifted the inaugural Women’s Premier League cricket trophy 2023?

  • Delhi
  • Chennai
  • Mumbai
  • Jaipur
2023 ஆம் ஆண்டிற்கான முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற அணி எது?

  • டெல்லி
  • சென்னை
  • மும்பை
  • ஜெய்ப்பூர்

Select Answer : a. b. c. d.

6. Which day was observed for the first time in March 2023?

  • International Day of Zero Waste
  • World Backup Day
  • World Theatre Day
  • World Tuberculosis Day
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்ட தினம் எது?

  • சர்வதேசப் பூஜ்ஜியக் கழிவுகள் தினம்
  • உலக காப்புப் பிரதி தினம்
  • உலக நாடக தினம்
  • உலக காசநோய் தினம்

Select Answer : a. b. c. d.

7. Triple Threat Report was released by

  • World Bank
  • World Economic Forum
  • UNICEF
  • UNESCO
மும்மைய அச்சுறுத்தல் என்ற அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலகப் பொருளாதார மன்றம்
  • யுனிசெஃப்
  • யுனெஸ்கோ

Select Answer : a. b. c. d.

8. Which country topped in the IBA Women’s World Boxing Championship 2023?

  • South Korea
  • India
  • Japan
  • Sri Lanka
2023 ஆம் ஆண்டு IBA உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பெற்ற அணி எது?

  • தென் கொரியா
  • இந்தியா
  • ஜப்பான்
  • இலங்கை

Select Answer : a. b. c. d.

9. Project Himshakti is related with which of the following?

  • Defence Procurement
  • Women Empowerment
  • Tribal development
  • Rural development
ஹிம்சக்தி திட்டம் ஆனது பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?

  • பாதுகாப்பு கொள்முதல்
  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • பழங்குடியினர் மேம்பாடு
  • கிராமப்புற மேம்பாடு

Select Answer : a. b. c. d.

10. Project Elephant in India was launched in

  • 1951
  • 1992
  • 1973
  • 2002
இந்தியாவில் யானைகள் வளங்காப்பு திட்டம் எந்த ஆண்டில் தொடங்கப்பட்டது?

  • 1951
  • 1992
  • 1973
  • 2002

Select Answer : a. b. c. d.

11. Project tiger was launched by

  • Rajiv Gandhi
  • VP Singh
  • Indira Gandhi
  • Morarji Desai
புலிகள் வளங்காப்பு திட்டம் யாரால் தொடங்கப்பட்டது?

  • ராஜீவ் காந்தி
  • V.P. சிங்
  • இந்திரா காந்தி
  • மொரார்ஜி தேசாய்

Select Answer : a. b. c. d.

12. The Ironman title is given to

  • Krishna Prakash
  • Jamsetji Tata
  • Rajinder Singh
  • Jadhav Payeng
இரும்பு மனிதன் என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?

  • கிருஷ்ண பிரகாஷ்
  • ஜாம்ஜெட்ஜி டாடா
  • ராஜீந்தர் சிங்
  • ஜாதவ் பாயேங்

Select Answer : a. b. c. d.

13. Konkan 2023 was conducted between India and

  • France
  • Israel
  • United Kingdom
  • USA
கொங்கண் 2023 பயிற்சியானது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது?

  • பிரான்சு
  • இஸ்ரேல்
  • ஐக்கியப் பேரரசு
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

14. T V Somanathan committee is appointed for

  • Pension reforms
  • GST reforms
  • Online Games
  • Gold import
T. V. சோமநாதன் குழு எந்த நடவடிக்கைக்காக நியமிக்கப் பட்டுள்ளது?

  • ஓய்வூதியச் சீர்திருத்தங்கள்
  • சரக்கு மற்றும் சேவை வரிச் சீர்திருத்தங்கள்
  • இயங்கலை விளையாட்டுகள்
  • தங்கம் இறக்குமதி

Select Answer : a. b. c. d.

15. Mission Arikompan was launched at

  • Tamilnadu
  • Karnataka
  • Kerala
  • Andhra Pradesh
அரிகொம்பன் நடவடிக்கை எங்கு தொடங்கப்பட்டது?

  • தமிழ்நாடு
  • கர்நாடகா
  • கேரளா
  • ஆந்திரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

16. Which country has recently joined as member in BRICS’s New Development Bank (NDB)?

  • Spain
  • Canada
  • Egypt
  • Saudi Arabia
BRICS அமைப்பின் புதிய மேம்பாட்டு வங்கியில் (NDB) சமீபத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள நாடு எது?

  • ஸ்பெயின்
  • கனடா
  • எகிப்து
  • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

17. Which has been described as the world’s most rapidly sinking city?

  • Tokyo
  • Singapore
  • Jakarta
  • Calcutta
உலகிலேயே மிக வேகமாக கடலில் மூழ்கி வரும் நகரம் எது?

  • டோக்கியோ
  • சிங்கப்பூர்
  • ஜகார்த்தா
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

18. Indian goods and services exports have crossed which one of the following mark for the first time?

  • USA 450 bn
  • USD 750 bn
  • USD 1000 bn
  • USD 250 bn
முதல் முறையாக பின்வரும் எந்த அளவினை இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியானது தாண்டி இருக்கின்றது?

  • 450 பில்லியன் அமெரிக்க டாலர்
  • 750 பில்லியன் அமெரிக்க டாலர்
  • 1000 பில்லியன் அமெரிக்க டாலர்
  • 250 பில்லியன் அமெரிக்க டாலர்

Select Answer : a. b. c. d.

19. India's first cloned Gir female calf was named

  • Yamuna
  • Narmada
  • Sindhu
  • Ganga
இந்தியாவில் மரபணுப் படியெடுத்தல் மூலம் முதல் முறையாக உருவாக்கப்பட்ட கிர் ரக பெண் கன்றுக்கு இடப்பட்ட பெயர் என்ன?

  • யமுனா
  • நர்மதா
  • சிந்து
  • கங்கை

Select Answer : a. b. c. d.

20. World Energy Transitions Outlook 2023 was released by

  • World Bank
  • World Energy Forum
  • International Renewable Energy Agency
  • World Energy Council
2023 ஆம் ஆண்டிற்கான உலக ஆற்றல் மாற்றக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

  • உலக வங்கி
  • உலக ஆற்றல் மன்றம்
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம்
  • உலக எரிசக்தி சபை

Select Answer : a. b. c. d.

21. As of now, which state has the most GI tags in India?

  • Karnataka
  • Kerala
  • Tamilnadu
  • Madhya Pradesh
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ள மாநிலம் எது?

  • கர்நாடகா
  • கேரளா
  • தமிழ்நாடு
  • மத்தியப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

22. Which one is the first country in the world to bury CO2 imported from abroad?

  • Finland
  • Denmark
  • Ireland
  • Netherlands
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட CO2 வாயுவினைக் கடலுக்கு அடியில் புதைத்த உலகின் முதல் நாடு எது?

  • பின்லாந்து
  • டென்மார்க்
  • அயர்லாந்து
  • நெதர்லாந்து

Select Answer : a. b. c. d.

23. Global Biofuel Alliance was announced under

  • USA
  • India
  • France
  • Australia
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியானது எதன் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்டது?

  • அமெரிக்கா
  • இந்தியா
  • பிரான்சு
  • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

24. Who became the only Indian to feature in the list of top 10 billionaires across the world under the 2023 M3M Hurun Global rich list?

  • Cyrus Poonawalla
  • Shiv Nadar
  • Mukesh Ambani
  • Lakshmi Mittal
2023 ஆம் ஆண்டு M3M ஹுருன் உலகளாவிய கோடீஸ்வரர்களின் பட்டியலின் முதல் 10 இடங்களில் இடம் பெற்ற ஒரே இந்தியர் யார்?

  • சைரஸ் பூனவல்லா
  • ஷிவ் நாடார்
  • முகேஷ் அம்பானி
  • லட்சுமி மிட்டல்

Select Answer : a. b. c. d.

25. Gandhamardan hills biodiversity heritage site is located at

  • Madhya Pradesh
  • Jharkhand
  • Rajasthan
  • Odisha
கந்தமார்தன் மலைகள் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம் எங்கு அமைந்துள்ளது?

  • மத்தியப் பிரதேசம்
  • ஜார்க்கண்ட்
  • ராஜஸ்தான்
  • ஒடிசா

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.