Select Your Language
தமிழ்
English
Menu
✖
31, May 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
Home
Zero Current Affairs
Notifications
SIA News
TP Quiz
Contact Us
TNPSC Current Affairs
TNPSC Micro Current Affairs
TP Quiz
General Tamil
General English
Mental Ability
Question Papers
Downloads
Zero Current Affairs
General Knowledge Articles
SIA News
Archives
Search
TNPSC Current Affairs
Articles
Search
Home
TP Quiz
TP Quiz - May 2026 (Part 3)
227 user(s) have taken this test. Did you?
1.
National Endangered Species Day is observed on
May 05
May 07
May 10
May 15
தேசிய அழிந்து வரும் உயிரினங்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
மே 05
மே 07
மே 10
மே 15
Select Answer :
a.
b.
c.
d.
2.
Anaimangalam Copper Plates belong to
Period of Rajaraja
Period of Rajendra I
Period of Parantaka I
Period of Gandaraditya
ஆனைமங்கலம் செப்பேடுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தவை?
ராஜராஜன் காலம்
முதலாம் ராஜேந்திரன் காலம்
முதலாம் பராந்தகன் காலம்
கண்டராதித்தன் காலம்
Select Answer :
a.
b.
c.
d.
3.
The IUCN Red List status of the Ganges Soft-shell Turtle is
Endangered
Vulnerable
Critically Endangered
Least concern
கங்கை மென்-ஓடு ஆமையின்
IUCN
செந்நிறப் பட்டியல் நிலை எது?
அருகி வரும் இனம்
எளிதில் பாதிக்கப்படக் கூடிய இனம்
மிக அருகி வரும் இனம்
தீவாய்ப்பு கவலை குறைந்த இனம்
Select Answer :
a.
b.
c.
d.
4.
Pattinamarudhur Archaeological Site is located in
Vellore district
Kanchipuram district
Thoothukudi district
Tirunelveli district
பட்டினமருதூர் தொல்லியல் தளம் அமைந்துள்ள மாவட்டம் எது?
வேலூர் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
Select Answer :
a.
b.
c.
d.
5.
1
percent
welfare cess on construction costs is levied under
Building and Other Construction Workers Act 1996
Code on Social Security, 2020
The Code on Wages, 2019
The Industrial Relations Code, 2020
கட்டுமானச் செலவில்
1
சதவிகித நல வரி எந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படுகிறது
?
கட்டடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் 1996
சமூகப் பாதுகாப்புச் சட்டம், 2020
ஊதியச் சட்டம், 2019
தொழில்துறை உறவுகள் சட்டம், 2020
Select Answer :
a.
b.
c.
d.
6.
The newly discovered
Labeo kaage is a species of
Frog
Spider
Fish
Honey bee
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட லபியோ காகே என்பது எதன் இனம் ஆகும்
?
தவளை
சிலந்தி
மீன்
தேனீ
Select Answer :
a.
b.
c.
d.
7.
The World Health Statistics Report 2026 was released by
World Bank
Global Health Council
Health Policy Watch
World Health Organisation
உலக சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கை
2026-
ஐ வெளியிட்ட அமைப்பு எது?
உலக வங்கி
உலகளாவிய சுகாதார கவுன்சில்
ஹெல்த் பாலிசி வாட்ச்
உலக சுகாதார அமைப்பு
Select Answer :
a.
b.
c.
d.
8.
Bhimmandali Eco Heritage Site is located in
Ladakh
Bihar
Odisha
Telangana
பீம் மண்டலி சூழலியல் பாரம்பரியத் தளம் எங்கு அமைந்துள்ளது
?
லடாக்
பீகார்
ஒடிசா
தெலங்கானா
Select Answer :
a.
b.
c.
d.
9.
Deepika Kumari and Ankita Bhakat are well-known players of
Shooting
Archey
Carrom
Chess
தீபிகா குமாரி மற்றும் அங்கிதா பகத் ஆகியோர் எந்த விளையாட்டில் நன்கு அறியப் பட்ட வீராங்கனைகள் ஆவர்
?
துப்பாக்கிச் சுடுதல்
வில்வித்தை
கேரம்
சதுரங்கம்
Select Answer :
a.
b.
c.
d.
10.
India’s first AI-powered autonomous combat aircraft is known as
Kaal Bhairava
Kaal chakra
Veer Bhadra
Veer Chakra
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட தன்னாட்சி போர் விமானம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
?
கால பைரவா
கால சக்கரா
வீர பத்ரா
வீர சக்ரா
Select Answer :
a.
b.
c.
d.
11.
Choose the incorrect statement regarding the Indian Ocean Rim Association.
It was established in 2007.
Membership is open to all sovereign states of the Indian Ocean Rim
Currently, it has 23 member countries.
All the statements are correct.
இந்தியப் பெருங்கடலோர நாடுகள் சங்கத்தைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
இது 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்தியப் பெருங்கடலோரப் பகுதியிலுள்ள அனைத்து இறையாண்மை கொண்ட நாடுகளுக்கும் இதன் உறுப்பினர் பதவி திறந்துள்ளது.
தற்போது, இதில் 23 உறுப்பு நாடுகள் உள்ளன.
அனைத்து கூற்றுகளும் சரியானவை.
Select Answer :
a.
b.
c.
d.
12.
The world’s largest producer of jaggery is
Mexico
Cuba
Brazil
India
உலகின் மிகப்பெரிய அளவில் வெல்லம் உற்பத்தி செய்யும் நாடு எது
?
மெக்சிகோ
கியூபா
பிரேசில்
இந்தியா
Select Answer :
a.
b.
c.
d.
13.
The only wildlife sanctuary in India dedicated exclusively to the Indian grey wolf is
Saranda Game Sanctuary
Palmu Wolf Sanctuary
Mahuadanr Wolf Sanctuary
Bamur Wolf Sanctuary
இந்திய சாம்பல் நிற ஓநாய்களுக்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் ஒரே வனவிலங்கு சரணாலயம் எது
?
சராண்டா வனவிலங்கு சரணாலயம்
பலமு ஓநாய் சரணாலயம்
மஹுவாடன்ர் ஓநாய் சரணாலயம்
பமூர் ஓநாய் சரணாலயம்
Select Answer :
a.
b.
c.
d.
14.
Urtan and Dhirauli coal mines are located in
Madhya Pradesh
Uttar Pradesh
Jharkhand
Bihar
உர்டன் மற்றும் திரௌலி நிலக்கரிச் சுரங்கங்கள் எங்கு அமைந்துள்ளன
?
மத்தியப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம்
ஜார்க்கண்ட்
பீகார்
Select Answer :
a.
b.
c.
d.
15.
Shukrayaan Mission is the mission to
Ganymede
Jupiter
Venus
Mars
சுக்ரயான் திட்டம் என்பது எந்தக் கோளுக்கானது
?
கானிமீடு
வியாழன்
வெள்ளி
செவ்வாய்
Select Answer :
a.
b.
c.
d.
16.
Ross Ice Shelf is located in
Australia
Greenland
Iceland
Antarctica
ராஸ் பனி அடுக்கு எங்கு அமைந்துள்ளது
?
ஆஸ்திரேலியா
கிரீன்லாந்து
ஐஸ்லாந்து
அண்டார்டிகா
Select Answer :
a.
b.
c.
d.
17.
______
has been officially designated as the second natural habitat for Asiatic lions
?
Kanha National Park
Barda Wildlife Sanctuary
Omkareshwar Wildlife Sanctuary
Nauradehi Wildlife Sanctuary
______
______
ஆசிய சிங்கங்களின் இரண்டாவது இயற்கையான வாழ்விடமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
?
கன்ஹா தேசியப் பூங்கா
பார்தா வனவிலங்குச் சரணாலயம்
ஓம்காரேஷ்வர் வனவிலங்குச் சரணாலயம்
நௌராதேஹி வனவிலங்குச் சரணாலயம்
Select Answer :
a.
b.
c.
d.
18.
Which book won the 2026 International Booker Prize?
The Testaments
Shuggie Bain
Flesh
Taiwan Travelogue
2026
ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசை வென்ற புத்தகம் எது
?
தி டெஸ்டமென்ட்ஸ்
ஷுகி பெய்ன்
ஃப்ளெஷ்
தைவான் டிராவலாக்
Select Answer :
a.
b.
c.
d.
19.
Choose the correct pair.
Vellode Bird Sanctuary – Erode
Karaivetti Bird Sanctuary - Ariyalur
Chitrangudi Bird Sanctuary - Ramanathapuram
All the pairs are correct
சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் – ஈரோடு
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் - அரியலூர்
சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் - இராமநாதபுரம்
அனைத்து இணைகளும் சரியானவை
Select Answer :
a.
b.
c.
d.
20.
The S-400 Triumf air defense system produced by
Russia
USA
Israel
France
S-400 Triumf
வான்வெளி பாதுகாப்பு அமைப்பு எந்த நாட்டால் உற்பத்தி செய்யப்படுகிறது?
ரஷ்யா
அமெரிக்கா
இஸ்ரேல்
பிரான்ஸ்
Select Answer :
a.
b.
c.
d.
21.
The Kumbhalgarh Fort is famous for
Deep step well
Steep stairs
2nd-oldest museum
2nd Longest surviving wall
கும்பல்கர் கோட்டை எதற்குப் புகழ்பெற்றது
?
ஆழமான படிக்கிணறு
செங்குத்தான படிக்கட்டுகள்
இரண்டாவது பழமையான அருங்காட்சியகம்
இரண்டாவது மிக நீண்ட காலம் நிலைத்திருக்கும் சுவர்
Select Answer :
a.
b.
c.
d.
22.
Who is the nodal agency for the National One Health Mission?
AIIMS
ICMR
NITI Aayog
CSIR
தேசிய ஒரே சுகாதாரம் திட்டத்தின் ஒருங்கிணைப்பு முகமை எது
?
AIIMS
ICMR
நிதி ஆயோக்
CSIR
Select Answer :
a.
b.
c.
d.
23.
Which country conferred the “Royal Order of the Polar Star” honour on PM of India?
Sweden
Poland
Denmark
Norway
இந்தியப் பிரதமருக்கு “ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்” விருதை வழங்கிய நாடு எது
?
ஸ்வீடன்
போலந்து
டென்மார்க்
நார்வே
Select Answer :
a.
b.
c.
d.
24.
Mount Uturuncu volcano is located in
Italy
France
Bolivia
Indonesia
மவுண்ட் உதுருங்கு எரிமலை எங்கு அமைந்துள்ளது?
இத்தாலி
பிரான்ஸ்
பொலிவியா
இந்தோனேசியா
Select Answer :
a.
b.
c.
d.
25.
Operation RAGEPILL is launched by
Narcotics Control Bureau
Central Board of Indirect Taxes and Customs
Central Bureau of Investigation
Directorate of Enforcement
ரேஜ்பில் நடவடிக்கை யாரால் தொடங்கப்பட்டது
?
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
மத்தியப் புலனாய்வுத் துறை
அமலாக்க இயக்குநரகம்
Select Answer :
a.
b.
c.
d.
Submit
👍 Like
https://www.tnpscthervupettagam.com/quiz-detail/?q=62f0fa648ef13ddf542f0edd89ec85eb68706246
Name
Email ID
Subject
Message
POST COMMENT
Thank you!
Your feedback has be submitted successfully.
Topper's list
TNPSC Thervupettagam
25