TNPSC Thervupettagam

TP Quiz - December 2022 (Part 3)

624 user(s) have taken this test. Did you?

1. The Worldwide Cost of Living 2022 report was released by

 • World Bank
 • International Monetary Fund
 • Economist Intelligence Unit
 • International Labour Organization
2022 ஆம் ஆண்டு உலக வாழ்க்கைச் செலவின அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலக வங்கி
 • சர்வதேச நாணய நிதியம்
 • பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு
 • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு

Select Answer : a. b. c. d.

2. The report titled “Global Status of Black Soils” was released by the

 • World Soil Organization
 • Food and Agriculture Organization
 • World Agricultural Forum
 • World Forest Forum
"உலகளவில் கரிசல் மண்ணின் நிலை" என்ற தலைப்பிலான அறிக்கையினை வெளியிட்ட அமைப்பு எது?

 • உலக மண் அமைப்பு
 • உணவு மற்றும் வேளாண் அமைப்பு
 • உலக வேளாண் மன்றம்
 • உலக வன மன்றம்

Select Answer : a. b. c. d.

3. Who recently released 'India Inequality Report 2022’?

 • Oxfam
 • Transparency
 • World Bank
 • United Nations
'2022 ஆம் ஆண்டின் இந்தியச் சமத்துவமின்மை அறிக்கையினை' சமீபத்தில் வெளியிட்ட அமைப்பு எது?

 • ஆக்ஸ்பாம்
 • டிரான்ஸ்பிரன்சி
 • உலக வங்கி
 • ஐக்கிய நாடுகள்

Select Answer : a. b. c. d.

4. Who took over the chair of the Global Partnership on Artificial Intelligence for 2022-23?

 • China
 • India
 • USA
 • Brazil
உலக செயற்கை நுண்ணறிவுக் கூட்டாண்மையின் 2022-23 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பினை ஏற்றுள்ள நாடு எது?

 • சீனா
 • இந்தியா
 • அமெரிக்கா
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

5. The Third Global Ministerial Conference on Antimicrobial Resistance concluded in

 • India
 • Oman
 • Iran
 • Iraq
நுண்ணுயிர் எதிர்ப்பு பற்றிய மூன்றாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடானது எங்கு நடைபெற்றது?

 • இந்தியா
 • ஓமன்
 • ஈரான்
 • ஈராக்

Select Answer : a. b. c. d.

6. The 8th National Party in India will be

 • Aam Aadmi Party
 • Janata Dal
 • Telugu Desam
 • Shiva Sena
இந்தியாவின் 8வது தேசியக் கட்சியாக உருவெடுத்துள்ளது எது?

 • ஆம் ஆத்மி கட்சி
 • ஜனதா தளம்
 • தெலுங்கு தேசம்
 • சிவசேனா

Select Answer : a. b. c. d.

7. The COP15 to the United Nations Convention on Biological Diversity (CBD) held at

 • Indonesia
 • Egypt
 • Canada
 • India
ஐக்கிய நாடுகள் சபையின் உயிரியல் பன்முகத் தன்மைக்கான உடன்படிக்கைக்கான 15வது பங்குதாரர்கள் மாநாடானது எங்கு நடைபெற்றது?

 • இந்தோனேசியா
 • எகிப்து
 • கனடா
 • இந்தியா

Select Answer : a. b. c. d.

8. India first 3D bio printing Center of Excellence was established at

 • Jaipur
 • Bengaluru
 • Mumbai
 • Chennai
இந்தியாவின் முதல் முப்பரிமாண முறையில் உயிரி அச்சிடல் முறைக்கான சிறப்பு மையமானது எங்கு நிறுவப்பட்டுள்ளது?

 • ஜெய்ப்பூர்
 • பெங்களூரு
 • மும்பை
 • சென்னை

Select Answer : a. b. c. d.

9. Who hit the fastest double century in one-day international cricket history?

 • Virat Kohli
 • Rohit Sharma
 • Surya Kumar Yadav
 • Ishan Kishan
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் அதிவேக இரட்டைச் சதம் அடித்தவர் வீரர் யார்?

 • விராட் கோலி
 • ரோஹித் சர்மா
 • சூர்ய குமார் யாதவ்
 • இஷான் கிஷன்

Select Answer : a. b. c. d.

10. Who became the first African team to qualify for the semi-final of the FIFA World Cup?

 • Ghana
 • Senegal
 • Morocco
 • Cameroon
FIFA உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி எது?

 • கானா
 • செனகல்
 • மொராக்கோ
 • கேமரூன்

Select Answer : a. b. c. d.

11. The Angkor Wat temple complex is located at

 • Thailand
 • Vietnam
 • Indonesia
 • Cambodia
அங்கோர் வாட் கோவில் வளாகம் எங்கு அமைந்துள்ளது?

 • தாய்லாந்து
 • வியட்நாம்
 • இந்தோனேசியா
 • கம்போடியா

Select Answer : a. b. c. d.

12. Which state has topped India Today’s list of best performing states among India’s largest states?

 • Kerala
 • Tamilnadu
 • Gujarat
 • Himachal Pradesh
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாநிலங்களில் இந்தியா டுடே இதழினால் வெளியிடப் பட்ட சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம் எது?

 • கேரளா
 • தமிழ்நாடு
 • குஜராத்
 • இமாச்சலப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

13. Which state tops Daily wage payments in India?

 • Tamilnadu
 • Gujarat
 • Kerala
 • Karnataka
இந்தியாவில் தினசரி ஊதிய வழங்கீட்டில் முதலிடம் வகிக்கின்ற மாநிலம் எது?

 • தமிழ்நாடு
 • குஜராத்
 • கேரளா
 • கர்நாடகா

Select Answer : a. b. c. d.

14. Project BOLD was launched by

 • NITI Aayog
 • Khadi Village Industries Commission
 • FICCI
 • State Bank of India
BOLD திட்டத்தினைத் தொடங்கிய அமைப்பு எது?

 • நிதி ஆயோக்
 • காதி கிராமத் தொழில்துறை ஆணையம்
 • FICCI
 • பாரத் ஸ்டேட் வங்கி

Select Answer : a. b. c. d.

15. Which state holds maximum number of GI tags in India as of now?

 • Kerala
 • Karnataka
 • Uttar Pradesh
 • Maharashtra
இந்தியாவில் தற்போது, புவிசார் குறியீடுகளைப் பெற்ற பொருட்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள மாநிலம் எது?

 • கேரளா
 • கர்நாடகா
 • உத்தரப் பிரதேசம்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

16. Which state has been awarded 1st prize in the category for Ayushman Bharat health account ID generation?

 • Tamilnadu
 • Kerala
 • Jammu and Kashmir
 • Sikkim
ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்கின் அடையாள எண் உருவாக்கப் பிரிவில் 1வது பரிசினைப் பெற்றுள்ள மாநிலம் எது?

 • தமிழ்நாடு
 • கேரளா
 • ஜம்மு & காஷ்மீர்
 • சிக்கிம்

Select Answer : a. b. c. d.

17. Exercise Surya Kiran is a joint military exercise between the armies of India and

 • Bangladesh
 • Nepal
 • Sri Lanka
 • Bhutan
சூர்ய கிரண் பயிற்சியானது இந்திய இராணுவத்திற்கும் எந்த நாட்டு இராணுவத்திற்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

 • வங்காளதேசம்
 • நேபாளம்
 • இலங்கை
 • பூடான்

Select Answer : a. b. c. d.

18. The WHO Global Centre for Traditional Medicine will be setup at

 • Kerala
 • Goa
 • Tamilnadu
 • Gujarat
உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

 • கேரளா
 • கோவா
 • தமிழ்நாடு
 • குஜராத்

Select Answer : a. b. c. d.

19. Who has launched a ‘Group of Friends’ to promote accountability for crimes against peacekeepers?

 • India
 • USA
 • Japan
 • Australia
அமைதி காக்கும் படையினருக்கு எதிரான குற்றங்களுக்கான பொறுப்பேற்பினை மேம்படுத்துவதற்காக ‘நண்பர்கள் குழு’ என்ற அமைப்பினைத் தொடங்கிய நாடு எது?

 • இந்தியா
 • அமெரிக்கா
 • ஜப்பான்
 • ஆஸ்திரேலியா

Select Answer : a. b. c. d.

20. Who has emerged as top oil supplier to India for the first time

 • Russia
 • USA
 • Venezuela
 • Morocco
இந்திய நாட்டிற்கான எண்ணெய் வழங்கீட்டில் முதன்முறையாக முதலிடம் பிடித்துள்ள நாடு எது?

 • ரஷ்யா
 • அமெரிக்கா
 • வெனிசுலா
 • மொராக்கோ

Select Answer : a. b. c. d.

21. India’s First Carbon Neutral Farm was setup at

 • Gujarat
 • Kerala
 • Tamilnadu
 • Telangana
இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலை கொண்ட பண்ணை எங்கு அமைக்கப் பட்டுள்ளது?

 • குஜராத்
 • கேரளா
 • தமிழ்நாடு
 • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

22. Who was named the "Global Ambassador for Diabetes" by the International Diabetes Federation (IDF)?

 • Joe Biden
 • Sachin Tendulkar
 • Sheikh Hasina
 • Cristiano Ronaldo
சர்வதேச நீரிழிவு நோய்க் கூட்டமைப்பினால் (IDF) "நீரிழிவுக்கான உலகளாவியத் தூதர்" என்று அறிவிக்கப்பட்டவர் யார்?

 • ஜோ பிடன்
 • சச்சின் டெண்டுல்கர்
 • ஷேக் ஹசீனா
 • கிறிஸ்டியானோ ரொனால்டோ

Select Answer : a. b. c. d.

23. Which state government has launched the 'Friends of Library' programme to promote reading?

 • Kerala
 • Tamilnadu
 • Maharashtra
 • Telangana
வாசிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் 'நூலக நண்பர்கள்' என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

 • கேரளா
 • தமிழ்நாடு
 • மகாராஷ்டிரா
 • தெலுங்கானா

Select Answer : a. b. c. d.

24. Which one is not given the minority religion status by the Government of India?

 • Jews
 • Sikhs
 • Jains
 • Buddhists
இந்திய அரசினால் சிறுபான்மையினர் சமுதாய அந்தஸ்து வழங்கப்படாதப் பிரிவு எது?

 • யூதர்கள்
 • சீக்கியர்கள்
 • சமணர்கள்
 • பௌத்தர்கள்

Select Answer : a. b. c. d.

25. When was supposedly the first tri-service operation of the Indian armed forces taken?

 • 1947
 • 1961
 • 1965
 • 1971
இந்திய ஆயுதப்படைகளின் முதல் முப்படை நடவடிக்கையானது எப்போது மேற்கொள்ளப் பட்டது?

 • 1947
 • 1961
 • 1965
 • 1971

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.