TNPSC Thervupettagam

TP Quiz - October 2019 (Part 4)

1069 user(s) have taken this test. Did you?

1. In India, Minor Ports are controlled by


 • Union Ministry of Shipping
 • Respective State Governments
 • NITI Aayog
 • Port Trust of India
இந்தியாவில் உள்ள சிறிய துறைமுகங்கள் பின்வரும் எந்த அமைப்பால் கட்டுப்படுத்தப் படுகின்றன?


 • மத்தியக் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகம்
 • அந்தந்த மாநில அரசுகள்
 • நிதி ஆயோக்
 • இந்தியத் துறைமுக அறக்கட்டளை அமைப்பு

Select Answer : a. b. c. d.

2. Justice Lodha Panel was associated with


 • Reforms in Indian Cricket
 • Corrections in GST
 • Educational Reforms
 • Development of Olympic participation
நீதிபதி லோதா குழு பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?

 • இந்தியக் கிரிக்கெட்டில் சீர்திருத்தங்கள்
 • சரக்கு மற்றும் சேவை வரியில் திருத்தங்கள்
 • கல்விச் சீர்திருத்தங்கள்
 • ஒலிம்பிக் பங்கேற்பின் வளர்ச்சி

Select Answer : a. b. c. d.

3. Sankara Linganar was associated with

 • Separate state for Telugu speaking people
 • Separate state for Tamil speaking people
 • Renaming of Madras state
 • Retaining Tirutani with Madras State
பின்வரும் கூற்றுகளில் சங்கரலிங்கனாருடன் தொடர்புடையது எது?

 • தெலுங்கு மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம்
 • தமிழ் மொழி பேசும் மக்களுக்குத் தனி மாநிலம்
 • மதராஸ் மாநிலத்தின் பெயர் மாற்றம்
 • மதராஸ் மாநிலத்துடன் திருத்தணியைத் தக்க வைத்தல்

Select Answer : a. b. c. d.

4. Ek Bharat Shresta Bharat was launched under the Ministry of

 • Culture
 • Human Resource and Development
 • Social Justice and Empowerment
 • Home Affairs
ஒரே பாரதம் வளமான பாரதம் ஆனது பின்வரும் எந்த அமைச்சகத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது?


 • கலாச்சாரத் துறை
 • மனித வள மேம்பாட்டுத் துறை
 • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை
 • உள்துறை

Select Answer : a. b. c. d.

5. The Committee of Administrators for Indian Cricket was headed by


 • Sourav Ganguly
 • Ravi Shastri
 • Vinod Rai
 • Rahul Dravid
இந்தியக் கிரிக்கெட் அமைப்பிற்கான நிர்வாகிகள் குழுவானது பின்வரும் யாரால் தலைமை தாங்கப்பட்டது?


 • சவுரவ் கங்குலி
 • ரவி சாஸ்திரி
 • வினோத் ராய்
 • ராகுல் டிராவிட்

Select Answer : a. b. c. d.

6. Which state has recently granted State Fair status for Deepotsav Mela?


 • Rajasthan
 • Maharashtra
 • Bihar
 • Uttar Pradesh

சமீபத்தில் பின்வரும் எந்த மாநிலம் தீப உத்சவ மேளாவுக்கு மாநில விழா என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது?

 • ராஜஸ்தான்
 • மகாராஷ்டிரா
 • பீகார்
 • உத்தரப் பிரதேசம்

Select Answer : a. b. c. d.

7. India’s first and only Tri Service theatre command is at

 • Pune
 • Kolkata
 • Shimla
 • Andaman and Nicobar
இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே முத்தரப்பு சேவைக் கட்டுப்பாட்டகம் எங்கே அமைந்துள்ளது?

 • புனே
 • கொல்கத்தா
 • சிம்லா
 • அந்தமான் நிக்கோபர்

Select Answer : a. b. c. d.

8. Netaji Subash Chandra Bose had formed Azad Hind Government 76 years ago at

 • Colombo
 • Singapore
 • Tokyo
 • Berlin
76 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆசாத் ஹிந்த் அரசாங்கத்தை எங்கே அமைத்தார்?

 • கொழும்பு
 • சிங்கப்பூர்
 • டோக்கியோ
 • பெர்லின்

Select Answer : a. b. c. d.

9. Operation Meghdhoot was associated with

 • Increasing Milk production
 • Capturing Siachen Glacier
 • Creating artificial clouds
 • Developing Nuclear powered Ship
மேக்தூத் நடவடிக்கை பின்வரும் எவற்றுடன் தொடர்புடையது?


 • பால் உற்பத்தியை அதிகரித்தல்
 • சியாச்சின் பனிப்பாறையைக் கைப்பற்றுதல்
 • செயற்கை மேகங்களை உருவாக்குதல்
 • அணுசக்தியால் இயங்கும் கப்பலை உருவாக்குதல்

Select Answer : a. b. c. d.

10. Bhashan Char Island belongs to 

 • India
 • Myanmar
 • Srilanka
 • Bangladesh
பாஷன் சார் தீவு பின்வரும் எந்த நாட்டிற்குச் சொந்தமானது?

 • இந்தியா
 • மியான்மர்
 • இலங்கை
 • வங்க தேசம்

Select Answer : a. b. c. d.

11. Where India’s highest dry districts are found in the year 2019?

 • Uttar Pradesh
 • Haryana
 • Rajasthan
 • Maharashtra
2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் அதிகமான வறண்ட மாவட்டங்கள் பின்வரும் எந்த மாநிலத்தில் காணப் படுகின்றன?

 • உத்தரப் பிரதேசம்
 • ஹரியானா
 • ராஜஸ்தான்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

12. Recently where the threat of anthrax was witnessed?

 • Anaimalai Wildlife Sanctuary
 • Kaziranga Wildlife Sanctuary
 • Pobitora Wildlife Sanctuary
 • Buxa Wildlife Sanctuary
சமீபத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் அச்சுறுத்தல் பின்வரும் எந்த சரணாலயத்தில் காணப் பட்டது?

 • ஆனைமலை வனவிலங்கு சரணாலயம்
 • காசிரங்கா வனவிலங்கு சரணாலயம்
 • போபிதோரா வனவிலங்கு சரணாலயம்
 • பக்ஸா வனவிலங்கு சரணாலயம்

Select Answer : a. b. c. d.

13. India celebrates National Statistics Day on the birth anniversary of

 • PC Ray
 • PC Mahalanobis
 • JRD Tata
 • Visveswaraya
பின்வருபவர்களுள் யாருடைய பிறந்தநாள் அன்று தேசியப் புள்ளியியல்  தினத்தை இந்தியா கொண்டாடுகின்றது?

 • பி.சி ரே
 • பி.சி மஹலனோபிஸ்
 • ஜே.ஆர்.டி டாடா
 • விஸ்வேஸ்வரய்யா

Select Answer : a. b. c. d.

14. The 2019 Military World Games was organized for the first time by

 • Srilanka
 • China
 • Germany
 • Brazil
பின்வரும் எந்த நாட்டினால் முதல்முறையாக 2019 ஆம் ஆண்டின் இராணுவ உலக விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன?

 • இலங்கை
 • சீனா
 • ஜெர்மனி
 • பிரேசில்

Select Answer : a. b. c. d.

15. Which country has recently been removed from FATF’s Grey List?

 • Sri Lanka
 • Pakistan
 • North Korea
 • Iran
சமீபத்தில் நிதியியல் நடவடிக்கை பணிக் குழுவின் சாம்பல் நிறப் பட்டியலிலிருந்துப் பின்வரும் எந்த நாடு நீக்கப்பட்டது?

 • இலங்கை
 • பாகிஸ்தான்
 • வட கொரியா
 • ஈரான்

Select Answer : a. b. c. d.

16. The National Crime Records Bureau Report (NCRB) 2017 was published by

 • Ministry of Law and Justice
 • Ministry of Home Affairs
 • NITI aayog
 • Supreme Court of India
2017 ஆம் ஆண்டின் தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் பதிவு அறிக்கை  பின்வரும் எந்த அமைப்பால் வெளியிடப் பட்டது?

 • மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம்
 • மத்திய உள்துறை அமைச்சகம்
 • நிதி ஆயோக்
 • இந்திய உச்ச நீதிமன்றம்

Select Answer : a. b. c. d.

17. As per the recent National Crime Records Bureau Report (NCRB), which state tops in the category of crime against women in the country?

 • West Bengal
 • Tamilnadu
 • Uttar Pradesh
 • Bihar
சமீபத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பிரிவில் பின்வரும் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கின்றது?

 • மேற்கு வங்கம்
 • தமிழ்நாடு
 • உத்தரப் பிரதேசம்
 • பீகார்

Select Answer : a. b. c. d.

18. The World’s Loudest bird is

 • Great Hornbill
 • White Bellbird
 • White Bellbird
 • Indian Peafowl
உலகின் அதிக சத்தமிடும் பறவை எது?

 • மலை இருவாச்சி
 • வெள்ளை பெல்பர்ட்
 • சீழ்க்கைச் சிறகி
 • இந்திய மயில்

Select Answer : a. b. c. d.

19. Which institute topped the recent QS Indian university rankings?

 • Indian Institute of Technology, Bombay
 • Indian Institute of Technology, Madras
 • Indian Institute of Technology, Delhi
 • Indian Institute of Technology, Kharagpur
சமீபத்திய QS இந்தியப் பல்கலைக் கழக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் எது?

 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய்
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், மதராஸ்
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், தில்லி
 • இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், கரக்பூர்

Select Answer : a. b. c. d.

20. Recently the World’s Longest Nonstop flight journey was carried out between

 • London to Melbourne
 • New York to Sydney
 • London to Delhi
 • London to Tokyo
சமீபத்தில் உலகின் மிக நீண்ட தொலைவு கொண்ட இடைநில்லா விமானப் பயணம் பின்வரும் எந்த நகரங்களுக்கிடையே மேற்கொள்ளப் பட்டது?

 • லண்டனிலிருந்து மெல்போர்ன் வரை
 • நியூயார்க்கிலிருந்து சிட்னி வரை
 • லண்டனிலிருந்து டெல்லி வரை
 • லண்டனிலிருந்து டோக்கியோ வரை

Select Answer : a. b. c. d.

21. IMNEX is a joint military exercise between India and

 • Maldives
 • Myanmar
 • Malaysia
 • Mongolia
IMNEX என்பது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?

 • மாலத் தீவு
 • மியான்மர்
 • மலேசியா
 • மங்கோலியா

Select Answer : a. b. c. d.

22. Asia’s oldest bamboo was recently discovered at 

 • Meghalaya
 • Nagaland
 • Assam
 • Manipur
ஆசியாவின் பழமையான மூங்கில் பின்வரும் எந்த மாநிலத்தில் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டது?

 • மேகாலயா
 • நாகாலாந்து
 • அசாம்
 • மணிப்பூர்

Select Answer : a. b. c. d.

23. The next Chief Justice of India Sharad Arvind Bobde belongs to

 • Gujarat
 • Rajasthan
 • Punjab
 • Maharashtra
இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் சரத் அரவிந்த் போப்டே பின்வரும் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

 • குஜராத்
 • ராஜஸ்தான்
 • பஞ்சாப்
 • மகாராஷ்டிரா

Select Answer : a. b. c. d.

24. The Military Operation Peace Spring was recently carried out by

 • United States of America
 • Israel
 • Turkey
 • Saudi Arabia
அமைதி வசந்தம் என்ற இராணுவ நடவடிக்கை சமீபத்தில் யாரால்  மேற்கொள்ளப் பட்டது?

 • அமெரிக்கா
 • இஸ்ரேல்
 • துருக்கி
 • சவூதி அரேபியா

Select Answer : a. b. c. d.

25. The World’s oldest pearl was recently discovered at

 • Saudi Arabia
 • United Arab Emirates
 • Oman
 • Yemen
உலகின் பழமையான முத்து சமீபத்தில் பின்வரும் எந்த நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டது?

 • சவூதி அரேபியா
 • ஐக்கிய அரபு அமீரகம்
 • ஓமன்
 • ஏமன்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.