TNPSC Thervupettagam

TP Quiz - Dec 2020 (Part 5)

1361 user(s) have taken this test. Did you?

1. The UNESCO recognised Hawker culture is very prominent at

  • Singapore
  • Vietnam
  • Taiwan
  • South Korea
யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஹாக்கர் என்ற தெரு உணவுக் கலாச்சாரமானது எங்கு முதன்மையாக காணப் படுகிறது?

  • சிங்கப்பூர்
  • வியட்நாம்
  • தைவான்
  • தென் கொரியா

Select Answer : a. b. c. d.

2. The Dam Rehabilitation and Improvement Project (DRIP) in India is being implemented with the assistance from

  • Asian Development Bank
  • International Monetary Fund
  • New Development Bank
  • World Bank
இந்தியாவில் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டமானது யாருடைய உதவியுடன் செயல்படுத்தப் படுகிறது?

  • ஆசிய வளர்ச்சி வங்கி
  • சர்வதேச நாணய நிதியம்
  • புதிய மேம்பாட்டு வங்கி
  • உலக வங்கி

Select Answer : a. b. c. d.

3. India’s first hypersonic wind tunnel facility was recently inaugurated at

  • Chennai
  • Mumbai
  • Hyderabad
  • Kolkata
இந்தியாவின் முதல் ஹைப்பர்சோனிக் காற்றாலை சுரங்கப் பாதை வசதியானது சமீபத்தில் எங்கு திறக்கப்பட்டது?

  • சென்னை
  • மும்பை
  • ஹைதராபாத்
  • கொல்கத்தா

Select Answer : a. b. c. d.

4. The recent event Great Conjunction is related with

  • Saturn and Jupiter
  • Jupiter and Mars
  • Mars and Saturn
  • Mars and Earth
சமீபத்திய நிகழ்வான ஒரு அரிய சேர்க்கை இணைவானது எதனுடன் தொடர்புடையது ஆகும்?

  • சனி மற்றும் வியாழன்
  • வியாழன் மற்றும் செவ்வாய்
  • செவ்வாய் மற்றும் சனி
  • செவ்வாய் மற்றும் பூமி

Select Answer : a. b. c. d.

5. The Great Indian Bustard is the State Bird of

  • Punjab
  • Maharashtra
  • Rajasthan
  • Gujarat
கான மயில் என்பது எந்த மாநிலத்தின் அரசப் பறவையாகும்?

  • பஞ்சாப்
  • மகாராஷ்டிரா
  • ராஜஸ்தான்
  • குஜராத்

Select Answer : a. b. c. d.

6. Who becomes the best FIFA men’s player 2020?

  • Lionel Messi
  • Robert Lewandowski
  • Cristiano Ronaldo
  • Neymar
2020 ஆம் ஆண்டில் பிஃபா அமைப்பின் ஆண்கள் பிரிவிற்கான சிறந்த வீரர் யார்?

  • லியோனல் மெஸ்ஸி
  • ராபர்ட் லெவாண்டோவ்ஸ்கி
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • நெய்மர்

Select Answer : a. b. c. d.

7. Anshu Malik belongs to which sport

  • Table Tennis
  • Wrestling
  • Badminton
  • Javelin throw
அன்ஷு மாலிக் என்பவர் எந்த விளையாட்டைச் சேர்ந்தவர்?

  • மேசைப் பந்தாட்டம்
  • மல்யுத்தம்
  • பூப்பந்து
  • ஈட்டி எறிதல்

Select Answer : a. b. c. d.

8. India’s 8th hydrocarbon producing basin was recently opened at

  • Jharkhand
  • West Bengal
  • Chhattisgarh
  • Bihar
இந்தியாவின் 8வது ஹைட்ரோ கார்பன் உற்பத்தித் தளமானது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • ஜார்க்கண்ட்
  • மேற்கு வங்கம்
  • சத்தீஸ்கர்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

9. Who become the 23rd member of the Indian Ocean Rim Association (IORA)?

  • Germany
  • Italy
  • France
  • United Kingdom
இந்தியப் பெருங்கடலின் கரையோர நாடுகள் சங்கத்தின் 23வது உறுப்பினர் யார்?

  • ஜெர்மனி
  • இத்தாலி
  • பிரான்ஸ்
  • ஐக்கியப் பேரரசு

Select Answer : a. b. c. d.

10. The Amar Singh College has recently been awarded the Award of Merit under the UNESCO. It is located at

  • Punjab
  • Uttar Pradesh
  • Jammu and Kashmir
  • Bihar
அமர் சிங் கல்லூரிக்கு சமீபத்தில் யுனெஸ்கோவின் கீழ் சிறப்புத் தகுதி விருது வழங்கப் பட்டது. இந்தக் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?

  • பஞ்சாப்
  • உத்தரப் பிரதேசம்
  • ஜம்மு-காஷ்மீர்
  • பீகார்

Select Answer : a. b. c. d.

11. The Legion of Merit 2020 by the USA government is not given to

  • Narendra Modi of India
  • Scott Morrison of Australia
  • Shinzo Abe of Japan
  • Chung Sye kyun of South Korea
அமெரிக்க அரசாங்கத்தால் வழங்கப் படும் லெஜியன் ஆஃப் மெரிட்  என்ற விருதானது 2020 ஆம் ஆண்டில் பின்வரும் யாருக்கு வழங்கப் படவில்லை?

  • இந்தியாவின் நரேந்திர மோடி
  • ஆஸ்திரேலியாவின் ஸ்காட் மோரிசன்
  • ஜப்பானின் ஷின்சோ அபே
  • தென் கொரியாவின் சுங் சை கியுன்

Select Answer : a. b. c. d.

12. The ASSOCHAM Enterprise of the Century award was given to

  • Azim Premji
  • Ratan Tata
  • Mukesh Ambani
  • Kumar Mangalam Birla
ASSOCHAM அமைப்பின் நூற்றாண்டிற்கான நிறுவனம் என்ற விருது யாருக்கு வழங்கப் பட்டது?

  • அசிம் பிரேம்ஜி
  • ரத்தன் டாடா
  • முகேஷ் அம்பானி
  • குமார மங்கலம் பிர்லா

Select Answer : a. b. c. d.

13. Which state in India has the highest Leopard population?

  • Karnataka
  • Maharashtra
  • Madhya Pradesh
  • Tamilnadu
இந்தியாவில் உள்ள எந்த மாநிலம் அதிக அளவில் சிறுத்தைகள் எண்ணிக்கையைக் கொண்டு இருக்கின்றது?

  • கர்நாடகா
  • மகாராஷ்டிரா
  • மத்தியப் பிரதேசம்
  • தமிழ்நாடு

Select Answer : a. b. c. d.

14. Who is the largest exporter of Tea in the World?

  • India
  • Sri Lanka
  • China
  • Brazil
உலகில் தேயிலையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் யார்?

  • இந்தியா
  • இலங்கை
  • சீனா
  • பிரேசில்

Select Answer : a. b. c. d.

15. What is India’s rank in the 17th Ease of Doing Business Report?

  • 77
  • 63
  • 49
  • 35
17வது வணிகத்தை எளிதாக்குதல் அறிக்கையில் இந்தியாவின் தரவரிசை என்ன?

  • 77
  • 63
  • 49
  • 35

Select Answer : a. b. c. d.

16. Which one of the following is not the Official languages of the United Nations?

  • Arabic
  • Spanish
  • French
  • Latin
பின்வருவனவற்றில் எது ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழி அல்ல?

  • அரபு
  • ஸ்பானியம்
  • பிரஞ்சு
  • லத்தீன்

Select Answer : a. b. c. d.

17. Which one of the following is not recognised the Religious Minority by the Government of India?

  • Jains
  • Parsis
  • Jews
  • Sikhs
பின்வருவனவற்றில் யார் மதச் சிறுபான்மையினராக இந்திய அரசால் அங்கீகரிக்கவில்லை?

  • சமணர்கள்
  • பார்சிக்கள்
  • யூதர்கள்
  • சீக்கியர்கள்

Select Answer : a. b. c. d.

18. India’s first call centre for Aqua Farmers was recently inaugurated at

  • Bhubaneshwar
  • Vijayawada
  • Kochi
  • Mangalore
மீன் விவசாயிகளுக்கான இந்தியாவின் முதல் உதவி மையம் சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?

  • புவனேஷ்வர்
  • விஜயவாடா
  • கொச்சி
  • மங்களூர்

Select Answer : a. b. c. d.

19. India’s first Gender Data Hub is to be established at

  • Karnataka
  • Tamilnadu
  • Kerala
  • Andhra Pradesh
இந்தியாவின் முதல் பாலினத் தரவு மையம் எங்கு நிறுவப்பட உள்ளது?

  • கர்நாடகா
  • தமிழ்நாடு
  • கேரளா
  • ஆந்திரா

Select Answer : a. b. c. d.

20. Recently the Prime Minister Modi lauds which university as Mini India?

  • Banaras Hindu University
  • Jawaharlal Nehru University
  • Jamia Millia Islamia University
  • Aligarh Muslim University
சமீபத்தில் எந்த பல்கலைக் கழகத்தை மினி இந்தியா என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்?

  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
  • ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம்
  • அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்

Select Answer : a. b. c. d.

21. The National Farmers Day of India is observed on the memory of

  • Atal Bihari Vajpayee
  • Chaudhary Charan Singh
  • Sardar Valla Bhai Patel
  • VP Singh
இந்தியத் தேசிய விவசாயிகள் தினமானது யாரின் நினைவாக அனுசரிக்கப் படுகின்றது?

  • அடல் பிஹாரி வாஜ்பாய்
  • சவுத்ரி சரண் சிங்
  • சர்தார் வல்லபாய் படேல்
  • வி.பி.சிங்

Select Answer : a. b. c. d.

22. The Good Governance day of India is observed on the memory of

  • Lal Bahadur Sastry
  • Atal Bihari Vajpayee
  • Sardar Valla Bhai Patel
  • VP Singh
இந்தியாவின் நல் ஆளுகை தினமானது யாரின் நினைவாக அனுசரிக்கப் படுகின்றது?

  • லால் பகதூர் சாஸ்திரி
  • அடல் பிஹாரி வாஜ்பாய்
  • சர்தார் வல்லபாய் படேல்
  • வி.பி.சிங்

Select Answer : a. b. c. d.

23. The 8th North East Festival was virtually held at

  • Meghalaya
  • Manipur
  • Assam
  • Nagaland
8வது வடகிழக்குத் திருவிழாவானது இணைய வழியில் எங்கு நடத்தப் பட்டது?

  • மேகாலயா
  • மணிப்பூர்
  • அசாம்
  • நாகாலாந்து

Select Answer : a. b. c. d.

24. Knesset is the name of the parliament of

  • Russia
  • Japan
  • Israel
  • USA
நெசெட் (Knesset) என்பது எந்த நாட்டுடைய பாராளுமன்றத்தின் பெயராகும்?

  • ரஷ்யா
  • ஜப்பான்
  • இஸ்ரேல்
  • அமெரிக்கா

Select Answer : a. b. c. d.

25. Which of the following sports pairs are correctly matched?
Gatka - Punjab
Thang-Ta - Manipur
Kalaripattu - Kerala
Mallakhamba – Rajasthan
Select the correct answer using the codes given below

  • 1, 2 and 3 only
  • 1, 3 and 4 only
  • 1, 2 and 4 only
  • 2, 3 and 4 only
பின்வரும் எந்த விளையாட்டு இணைகள் சரியாகப் பொருந்தி உள்ளன?
கட்கா - பஞ்சாப்
தங்-டா - மணிப்பூர்
களரிபயட்டு - கேரளா
மல்லகம்பா - ராஜஸ்தான்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்.

  • 1, 2 மற்றும் 3 மட்டும்
  • 1, 3 மற்றும் 4 மட்டும்
  • 1, 2 மற்றும் 4 மட்டும்
  • 2, 3 மற்றும் 4 மட்டும்

Select Answer : a. b. c. d.

Thank you! Your feedback has be submitted successfully.